kattapatta Manitharellam | கட்டபட்ட மனிதரெல்லாம் | Father.S.J.Berchmans | Holy Gospel Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 326

  • @rajalingam9335
    @rajalingam9335 3 года назад +62

    கட்டப்பட்ட மனிதரெல்லாம்
    கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    காயம்பட்ட மனிதரெல்லாம்
    கல்வாரி வர‌வேண்டும் வேண்டும்
    கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா.....தேவா
    எழுப்புதல் 🔥 தீ பரவட்டுமே
    எங்கும் பற்றி எரியட்டுமே
    அறியாமை இருள் விலகி
    அதிசய தேவனைக் காண வேண்டும்
    பாவங்கள் சாபங்கள்
    பாரத தேசத்தில் மறைய வேண்டும்
    இமயம் முதல் குமரி வரை.என்
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

  • @jbhdavid5964
    @jbhdavid5964 2 года назад +4

    ஆண்டவரே எங்கள் இந்திய தேசம் என் இயேசுவின் தேசமாக மாறவேண்டும்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 года назад +48

    எங்கள் குடும்ப சாபம். எங்கள் முன்னோர்களின் சாபம்.எங்கள் முன்னோர்களின் முன்னோர்கள் சாபம்.எங்களின் சாபம்.நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவம். எல்லாவற்றையும் மன்னித்து அந்த பாவ சாபத்துல இருந்து எங்களை கட்டவிழ்த்து விடுங்க இயேசப்பா

  • @venkatesang9816
    @venkatesang9816 4 года назад +34

    எங்கள் சாபத்தை விட்டு கட்டவிழ்த்து விடுங்கள் கர்த்தாவே. உமக்கு ஸ்தோத்திரம்

  • @gunasinghguna9227
    @gunasinghguna9227 3 года назад +5

    இயேசு அப்பா எல்லா மக்களும் பாவம் சாபம் கட்டுகளை அவிழ்த்து விட்ட வேண்டும் ஆமென்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 года назад +7

    கர்த்தருடைய நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @chithuchithu5051
    @chithuchithu5051 Год назад +2

    Amen hallelujah hallelujah✝🛐

  • @deivaanbukavitha1607
    @deivaanbukavitha1607 2 года назад +3

    நானும் கட்டப்பட்டுள்ளேன்.,கட்டவிழ்க்கப்பட கிருபை தாரும் தேவா,.

  • @regi.rregi.r6247
    @regi.rregi.r6247 3 года назад +4

    கட்டவிழ்த்து விடுங்க இயேசப்பா🙏🙇🙏

  • @y.kalirasa9826
    @y.kalirasa9826 Год назад +2

    பாவ கட்டில் இருக்கும் நம்மை விடுவிக்க இயேசுவால் மட்டுமே முடியும்

  • @gopalraja889
    @gopalraja889 2 года назад

    எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே

  • @lak_anu_1438
    @lak_anu_1438 19 дней назад

    Katta patta manitharellam kattavikka pada vendum❤❤❤

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +2

    இந்தியா தேசம் உண்மையான தெய்வமாகிய இயேசுவை அறிகின்ற அறிவின் வெளிச்சம் உண்டாகட்டும்.

  • @samarputharaj6938
    @samarputharaj6938 2 года назад +2

    இந்தப்பாடல் பெரிய விடுதலை வாழ்வை கொடுத்தது. 2016 ஆம் ஆண்டில் பெரிய மாற்றம் எனக்கு கொடுத்தது.

  • @ammuantho5281
    @ammuantho5281 4 года назад +6

    என்கட்டுகள்அவில்படவேண்டும்.பாரிசுத்த..ஆவியாணவரே

  • @ilavarasan6246
    @ilavarasan6246 Год назад +1

    ❤praise the Lord 🙏🏾🙏🏾

  • @indira762
    @indira762 Год назад +3

    Amenpraisethelord ❤supernatural supersong

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 3 года назад +1

    ஆமென். அல்லேலூயா. யெகோவா ஷாலோம். ஆமென். நன்றி.நன்றி. ஆமென்.

  • @dr.hepzibalaji7887
    @dr.hepzibalaji7887 4 года назад +7

    ஆமென் 🙏🙏எங்களை காப்பாற்றும் .....தேவனே அற்புததத்தின் தேவன் வாருமைய்யா .

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 10 месяцев назад +1

    *அருள் நிறைந்த மரியாள் வாழ்க*

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 года назад +17

    என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா

  • @ramsrams3710
    @ramsrams3710 4 года назад +57

    கொரோனவில் இருந்து என் தேவன் விடுதலை செய்வார் ......

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 месяца назад

    Victory in the Precious Blood of Jesus Christ ❤❤❤

  • @athimuthu7844
    @athimuthu7844 3 года назад +3

    அல்லேலுயா. கர்த்தாவே நன்றி அப்பா
    இயேசுவே அப்பா நன்றி 🙏🙏💜❤💜🔥🔥🔥🔥🔥🔥🔥🌏Amen hallelujah Jesus

  • @MarySagaya-bo5ej
    @MarySagaya-bo5ej 10 месяцев назад +1

    God is good amen 🙏🙏

  • @செந்தில்காமராசர்

    ஐயாவின் குரலே பலர் ஆண்டவர் யேசுவை உணரச்செய்யும்.

  • @sathyapriya2059
    @sathyapriya2059 3 года назад +2

    சாதி உணர்வால் கட்டப்பட்ட மனிதரெல்லாம், கட்டவிழ்க்கப்பட வேண்டும்
    சாதிகொடுமையால் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும், கர்த்தர் உம்மை காண வேண்டும்.

  • @dineshvijay9121
    @dineshvijay9121 Год назад

    ஆமென் ஆன்டவரே

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 2 года назад +1

    இயேசுவை எங்கள் பாவங்களை மன்னியும்

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Год назад

    Amen amen 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @KannanKannan-yx8gn
    @KannanKannan-yx8gn 2 года назад +1

    Amen

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Год назад

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrca8232
    @mohanrca8232 4 года назад +52

    அப்பா உம்மை அறியாத பிள்ளைகள் உம்மை நோக்கி பார்க்க கிருபை செய்யும்

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 2 года назад +1

    Amen 🙏🙏🙏appa 🙏

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Год назад +1

    kattapatta manitharellaam
    kattavilkkappada vaenndum
    kaayappatta manitharellaam
    kalvaari vara vaenndum - karththar
    ummaik kaana vaenndum - thaevaa
    elupputhal thee paravattumae
    engum patti eriyattumae
    ariyaamai irul neekki
    athisaya thaevanaik kaana vaenndum
    paavangal saapangal - paaratha
    thaesaththil maraiya vaenndum - engal
    imayam muthal kumari varai - en
    Yesuvin iraththam paaya vaenndum
    unnmaiyaana ooliyarkal
    ulakam engum sella vaenndum
    sapaikalellaam thooymaiyaaki
    saatchi vaalvu vaala vaenndum

  • @saralgrace2900
    @saralgrace2900 4 года назад +39

    ஆமென்.கட்டப்பட்ட மனிதர்‌ எல்லாம் ‌கட்டவிழ்கப்பட வேண்டும்.

    • @preethiyapreethiya3809
      @preethiyapreethiya3809 4 года назад

      Amen

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. மிகவும் அருமையான ஆறுதலான பாடலை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அல்லேலுயா

  • @Esther-j3t4s
    @Esther-j3t4s 2 месяца назад

    Jesus loves you 💙

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 4 месяца назад

    ஆமென் ✝️👩‍👦🙏

  • @jesusjesus729
    @jesusjesus729 4 года назад +39

    இமயம் முதல் குமரி வரை
    இயேசுவின் இரத்தம் பாய வேண்டும், ஆமென் 🙏

  • @ஷாலுறூபன்
    @ஷாலுறூபன் 4 года назад +29

    மனசில எவ்வளவு கஷ்ரம் கவலை இருந்தாலும் இப்பிடியான பாடல் கேட்டாலே எல்லாம் பறந்து போகும் ஆமென் ஆண்டவரே

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 года назад +2

    Kattapatta Manithar Ellam
    Kattavilkka Padavendum
    Kaayapatta Manithar Ellam
    Kalvari Varavendum
    Karthar Ummai Kaanavendum
    1. Elupudhal Thee Paravattume
    Endum Patri Eriyattume
    2. Aariyamai Irulvizhagi
    Athisaya Devanai Kaanavendum
    3. Pavangal Sabangal
    Baratha Desathil Marayavendum
    4. Imayamuthal Kumarivarai
    En Yesuvin Ratham Paayavendum

  • @ShobanaRichard
    @ShobanaRichard 7 месяцев назад +1

    Amen, hallelujah, yesappa

  • @jesusthaveethurajavanitha.8437
    @jesusthaveethurajavanitha.8437 3 года назад +1

    பிதாவாகிய தேவன் சேனைகளின் கர்த்தர் இயேசு கிறிஸ்து நாமத்தினால் மகிமைப்படுவாா் ஆமென் . துதிக்கிறேன் , அல்லேலூயா, ஸ்தோத்திரம்.

  • @augustinsuthanraj6191
    @augustinsuthanraj6191 Год назад

    Praise the lord

  • @anthonypetter2203
    @anthonypetter2203 3 года назад

    Amen amen amen

  • @vinnarasi9162
    @vinnarasi9162 3 года назад +6

    Please release us from curses and sins Jesus 🙏

  • @ebichellappa6918
    @ebichellappa6918 3 года назад

    Amen amen allelooya

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 2 года назад +5

    AMEN GLORY TO God 🙏

  • @davidjancy3090
    @davidjancy3090 Год назад

    Super father

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 4 года назад +18

    ஆமென்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 3 года назад

    ஆமென்,

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys 3 года назад +1

    Appa Ummai ariyatha pillaigal ariya vendum kattapatta manither ellam kathu avillaka pada vendum

  • @rtrrajkumar6934
    @rtrrajkumar6934 2 года назад +3

    Love you Jesus lovely song heart teaching song

  • @manivelp4930
    @manivelp4930 4 года назад +20

    Yesuvuke pugal yesuvuke nanri Amen

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 года назад +2

    Amen Amen Appa thank you Jesus love you Jesus love you daddy 😭😭😭❤️❤️❤️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙏🙏🙏

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 4 года назад +7

    Very nice songs

  • @minimathew2054
    @minimathew2054 2 года назад +3

    All glory to Jesus Christ our lord.

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 3 года назад +3

    Lord I pray let the bondages of the people be broken and they be set free.🙇🏻‍♀️

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 года назад +2

    Lord, Help me,I am also binding in sickness.please loose my all binding of sickness.Thq for blessed song.Praise the lord.Hallelujah.

    • @sathiya5976
      @sathiya5976 Год назад

      Jesus will do miracle in your life... Don't worry... Praise God

  • @kaliyaperumal8743
    @kaliyaperumal8743 Год назад

    Amen Appa

  • @danielpaul5404
    @danielpaul5404 3 года назад

    🙏🤲🙏Amen 🙏 🤲🙏

  • @manjudx6518
    @manjudx6518 3 года назад

    Amen 🙏

  • @சிறியவன்
    @சிறியவன் 4 года назад +34

    இதயம் நொறுங்குண்ட வர்களுக்கு காயம் கட்டுதலையும் சிறை பட்டவர்களுக்கு விடுதலையும் கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்த்தலையும் செய்வார் ஏசாயா 61 :1

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 3 года назад +3

    AMEN Hallelujah glory to JESUS CHRIST 🙏

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 4 года назад +7

    I love Jesus ❤️💙❤️

  • @jasshlinjessica
    @jasshlinjessica 2 года назад

    Amen.🙏🙏🙏

  • @salvipillai3837
    @salvipillai3837 4 года назад +14

    Amen Thank you Jesus 🙏
    Thank you so much Pastor 🙏

  • @jamesravikumar97
    @jamesravikumar97 2 года назад +1

    Glory to the lord Jesus Christ,God bless Fr berchmans ministry

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 4 года назад +37

    பாடலா அல்லது மன்றாட்டின் கதறலா. தந்தை அவர்கள் இன்னும் பல காலங்கள் தேசத்தில் ஊழியங்கள் செய்ய வேண்டும் .. இறைவனின் பணியில் ஊழியன் சந்திரகுமார்

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +3

    Amen Praise the Lord

  • @Jsubinbe
    @Jsubinbe 3 года назад

    AMEN

  • @malarmalarsaoudi3916
    @malarmalarsaoudi3916 4 года назад +10

    hi father thanks God bless you

  • @madhansumathi4051
    @madhansumathi4051 9 месяцев назад

    Avemariyea

  • @mariappantmariappant1367
    @mariappantmariappant1367 4 года назад +16

    உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்

  • @parimalashanthi448
    @parimalashanthi448 3 года назад

    Amen appa

  • @indira762
    @indira762 6 месяцев назад +1

    Amenpeoples
    secretsinkadanthupogavandumAme n

  • @ilakkiyaselvi1286
    @ilakkiyaselvi1286 4 года назад +4

    Yes jesus only cancellation all sorrow ,sins, problems. Jesus loves me

  • @manjudx6518
    @manjudx6518 3 года назад

    Jesus save all people's in Afghanistan

  • @laxmisouthindianfood7295
    @laxmisouthindianfood7295 3 года назад

    Appa umaku kodana kodi sostiram

  • @esther6865
    @esther6865 3 года назад

    👏👏👏👏👏👏👏 🙏🙏🙏🙏

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 4 года назад +7

    Thank you Jesus

  • @Manimaran-g6v
    @Manimaran-g6v Год назад

    Appa Amen

  • @vani8288
    @vani8288 4 года назад +10

    amen prise to god prise the Lord appa

  • @jyotisunder6784
    @jyotisunder6784 4 года назад +18

    ஐயா எனக்கு பெலன் தாங்க ப்பா

  • @lakshmiranesh8957
    @lakshmiranesh8957 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiksudha2882
    @karthiksudha2882 2 года назад +1

    En uyirai kapatriya yasappaku kodana kodi nantrigal amen

  • @mightyevangeline2020
    @mightyevangeline2020 4 года назад +13

    Praise the Lord Jesus Christ
    Amen Amen🙏🙌🙏 s Lord deliver my people from corona virus pls Lord.In Blood of Jesus Name.....

  • @jebaglarries5126
    @jebaglarries5126 4 года назад +6

    Praise the Lord. Yes Lord Ur graet Jesus Amen Jesus Glory to Jesus. Thanku very much Jesus Amen ur Blessed sir. Thanku very much Jesus

    • @sravi2228
      @sravi2228 4 года назад

      Jay data Jaya geethangal berkmans Padal

    • @jayavel1819
      @jayavel1819 4 года назад

      I thank God god use this Saint

  • @marikarthik8127
    @marikarthik8127 Год назад

    👌👌👌

  • @nachathiraapolestars2559
    @nachathiraapolestars2559 4 года назад +8

    Nandri nandri thevaa! NANDRI NANDRI NAATHAA

  • @sulthanapp1937
    @sulthanapp1937 Год назад

    Engamma ratchikapadanum appa

  • @arokkiyaraj1047
    @arokkiyaraj1047 Год назад

    ILike Jesus arkala

  • @sethapayala1995
    @sethapayala1995 3 года назад

    super..nice..song

  • @jancypeter9681
    @jancypeter9681 3 года назад

    🙏🙏🙏🙏

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 4 года назад +2

    Praise the LORD 🙏 thank you Jesus Christ 🙏 touch your people LORD 🙏

  • @SivaSiva-ft1ym
    @SivaSiva-ft1ym 4 года назад +1

    ஆண்டவர் கோடி கோடி சோஸ்திரம். ஆமோஸ்

  • @immanuelmani2903
    @immanuelmani2903 7 месяцев назад

    Appa😭🙏

  • @mageshlalumageshlalu2192
    @mageshlalumageshlalu2192 4 года назад +7

    Amen to Jesus I love daddy

  • @anbusurashanbusurash2404
    @anbusurashanbusurash2404 4 года назад +4

    Amen ayya allaluia ennai kaptram

  • @thilagavathymanian3372
    @thilagavathymanian3372 3 года назад +2

    Amen .Halleluiah .All Praises to God ..