முதல்மனைவி யின் மகள் தகப்பனார் பூர்வீகசொத்துகளில் கேட்க உரிமை இருக்கிறதா கேஸ் போடலாமா எங்க அம்மாஉயிருடன் இருக்காங்க ஆனால் அந்த சொத்துகளில் எங்க அம்மா விருப்பம் படவில்லை நான் கேஸ்போடலாமா விவாகரத்து வாங்க வில்லை அவர்இறந்து விட்டார் 3months ஆகிறது. 1976ல்ஏற்கனவே கேஸ்நடந்து ஜீவனாம்சம் தறவில்லை பாட்டி(அம்மா) பார்த்துகிட்டாங்க.ஆகையால்அம்மாவுக்கு விருப்பம்படவில்லை நான் கேஸ்போடலாமா தயவுசெய்து தாங்கள் கூறவும்நன்றி
Hi mam, In case the deceased son fraudulently got the legal heir certificate by not showing his sisters in record and changed the property to his name , how that daughters can claim that property ?
வணக்கம் அம்மா எனது தாயார் 1954-ஆம் ஆண்டு பிறந்து 2020 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார் அவரது தந்தை சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பிரிக்காமல் 1997ஆம் ஆண்டு இறந்துவிட்டார் அந்த சொத்து சம்பந்தமாக 2018ஆம் ஆண்டு எனது தாயார் வழக்கு பதிவு செய்துள்ளார் எனது தாயாருக்கு சொத்தில் உரிமை உண்டா
Mam i have one doubt .in tamil nadu have rules like women married before 1989 can't able get share in Ancestral property.so through this supreme court judgement those who married before 1989 also can get share in Ancestral property mam.
Thank🙏
Welcome
தெளிவா சொன்னீங்க நன்றி

Sure, they can file a case and prove the fraudulent behaviour of the brother and cancel the fraudulent registration.
நன்றி அம்மா
நன்றி சகோதறி.
Thanks.amma
Sir.your.call.nom
My.case.in.high court.madurai
Thanks for your help
வணக்கம் அம்மா எனது தாயார் 1954-ஆம் ஆண்டு பிறந்து 2020 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார் அவரது தந்தை சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பிரிக்காமல் 1997ஆம் ஆண்டு இறந்துவிட்டார் அந்த சொத்து சம்பந்தமாக 2018ஆம் ஆண்டு எனது தாயார் வழக்கு பதிவு செய்துள்ளார் எனது தாயாருக்கு சொத்தில் உரிமை உண்டா
கண்டிப்பாக உண்டு.
Whether judgement supercedes tha amendment Act 2005
Thanks for your query. Yes, in certain aspects, alone.
Mam i have one doubt .in tamil nadu have rules like women married before 1989 can't able get share in Ancestral property.so through this supreme court judgement those who married before 1989 also can get share in Ancestral property mam.
There's lot to be discussed before me giving you a correct reply. Please call me in mobile number 098401-60992 between 5-8 pm. Thank you.
Thanks mam
Hi mam.. can a daughter who is born before 1956 claim father's property?