PB Srinivas Susila Songs Pசுசிலா,PBஸ்ரீனிவாஸுடன் பாடிய அத்தனை பாடல்களும் காலத்தால்அழியாதவை.அதில் சில

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • நாளாம் நாளாம் திருநாளாம் ...
    தாமரை கன்னங்கள் ..
    செந்தூர் முருகன் .. போன்ற இனிய பாடல்கள்

Комментарии • 247

  • @rjai7396
    @rjai7396 15 дней назад

    The old songs all are gold. I am very happy for the songs. So thanks.

  • @muniandybala8037
    @muniandybala8037 2 месяца назад +2

    Evergreen songs that cannot be forgetten until today.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад +5

    UlagamaeAzhinthaalum..Azhiyathu
    Evargalin.Kuyil.Kural..❤❤❤❤

  • @premachandrika775
    @premachandrika775 Год назад +7

    Simply Beautiful ❤ old is gold

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +11

    மனதைகவரும் பாடல்கள் இருவரினௌ Real நடிப்பு

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 Год назад +17

    தேன் அடையில் பிழிந்த தேன் மல்கோவா மாம்பழம் பண்டுருட்டி பலாப்பழம் ஶ்ரீவில்லிபுதூர் பால்கோவா
    இவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டி விடும்
    ஆனால் இப்பாடல்கள் திகட்டவில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +1

    பீபீஸ்ரீ குரல் ஆஹாஹா! கொஞ்சிடும் கீதலர் குழல் 💑 !!ஆஹாஹா!! 👸❤❤❤❤❤❤💃

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf Месяц назад +2

    Sure, Super
    Dr Francis and Dr Vimalla

  • @SelwaKumar-x2p
    @SelwaKumar-x2p 7 месяцев назад +5

    Super❤❤❤❤

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 Год назад +8

    SupperBadalgakal.Nanty

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Год назад +18

    என்ன அருமையான பாடல்கள் அருமை அருமை 💞💞💞💞💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajalakshmiprabhakaran5546
    @rajalakshmiprabhakaran5546 5 месяцев назад +1

    Arumaiyana padaĺkal solvathakku varthaikal yeilI old is gold Noother words .

  • @pushparanim
    @pushparanim 2 месяца назад +3

    Super songs for Sushila and srinivas voice
    It's evergreen 🎉❤

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 3 года назад +3

    ஜோடி பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒 பி பீ சுசிலா ஜோடி வெற்றி பாடல் மிகவும்🍎🍒 பிடிக்கும் 11 2 21

  • @thripurar5501
    @thripurar5501 Год назад +7

    Evergreen songs❤❤

  • @n.arumugammugam4284
    @n.arumugammugam4284 Год назад +4

    Arumaiyana padal ennasolven !

  • @rangasamyk4912
    @rangasamyk4912 9 месяцев назад +5

    தேன் துளிகள்

  • @devaneikarrupaih4086
    @devaneikarrupaih4086 7 лет назад +12

    Super songs i like very much thanks.

  • @தமிழ்வேல்.சு
    @தமிழ்வேல்.சு 6 лет назад +7

    பணியில் இருந்தாலும்கூட பாடல்களை கேட்டால் தூங்கிவிடுவேன்

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 4 месяца назад +1

    ❤🎉❤🎉❤

  • @vasudevanrp6171
    @vasudevanrp6171 Год назад +20

    காலத்தால் அழிய முடியாத பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தோன்றும்

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 Год назад +2

    அருமையான. Padalkal

  • @paramasivan5295
    @paramasivan5295 3 года назад +7

    அற்புதமான இனிய பாடல்கள்.காலங்கள் பல கடந்தாலும் என்றும் நிலைத்துநிற்கும் பாடல்கள்.

  • @dr.raveendrakodur9516
    @dr.raveendrakodur9516 2 года назад +6

    Melody means PBS and PS, Any language no problem, I do not Kamil but I love these Tamil songs, Really great

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 10 месяцев назад +8

    Lovely songs❤

  • @victor-ec1rj
    @victor-ec1rj 8 месяцев назад +5

    காதினிலேதேன்.ஊற்றுவதுபோலவும்.மனதின்சோகங்கள்மறைந்துவிட்டதுபோலவும்.ஒரு.உணர்வுஏற்பட்டது.இனிமையான
    பாடல்கள்

  • @geethanarayanan5259
    @geethanarayanan5259 3 месяца назад

    Songs super

  • @sivaramesh2005
    @sivaramesh2005 5 лет назад +10

    Super song

  • @rajanderamkannan5862
    @rajanderamkannan5862 Год назад +14

    அருமை! அருமை!! 👍👍👍
    பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது.......

  • @gopalakrishnanps4321
    @gopalakrishnanps4321 3 года назад +10

    Old songs are very precious

  • @lalitharadhakrishnan-zn8xw
    @lalitharadhakrishnan-zn8xw 7 месяцев назад +1

    Anthagalathu padalgal arumaielum arumai thain pola enikum lalitha radha krishnan

  • @armmutevaleyammutevaley1117
    @armmutevaleyammutevaley1117 Год назад +6

    Absolutely made my day 💕

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 года назад +22

    அட்டகாசமான பாடல்கள்... மனம் மகிழ நல் விருந்து...

  • @jayapalp1351
    @jayapalp1351 5 месяцев назад

    SUPER

  • @udhayamalathi2819
    @udhayamalathi2819 6 месяцев назад +2

    இவர்களை எல்லாம் நமக்கு கடவுள் கொடுத்தவரம்

  • @mohanr6831
    @mohanr6831 4 месяца назад

    பனைவெல்லத்தில் காபி போட்டு சாப்பிட்டால் எப்படி சுவைக்கும் அப்படி இருக்கிறது ஒவ்வொரு பாடல்களும் அருமை அருமை இன்றைக்கு கருப்பட்டி என்றால் யாருக்குமே தெரியவில்லை

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 месяцев назад

    தேனேடு இணைந்த பலா

  • @ramadevit.1111
    @ramadevit.1111 5 месяцев назад

    Enna oru combination PBS and suseela mam. swargam .God's gift their voice

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Год назад +6

    So nice in all respects, lyrics, pbs with susila, pair ravichadran with rajashree real youngsters, music melodious tune totally cenemaauutography, director no words ever green for our eyes...

  • @selvarajselvaraj3241
    @selvarajselvaraj3241 6 месяцев назад +2

    I am 70 Years Old. This Songs are very very old and gold. Father of PBS and Mother of P.Susila honey Songs Vazhga
    22.04.2024 Nice Day Today.

    • @umayalalagappan4323
      @umayalalagappan4323 5 месяцев назад

      Absolutely correct🎉😮😮😮😅😅😅😅

  • @ammanjacee
    @ammanjacee 6 лет назад +6

    காலத்தில் அழியாத பாடல் கள்

  • @SuryaSurya-t2q
    @SuryaSurya-t2q 4 месяца назад

    Old is gold

  • @jamaludain6709
    @jamaludain6709 Год назад +2

    Paadalin mun varum pinnaniisaiyai
    Pathivil sirithu cut seithiruppathai
    Thavirththirukkalaam.thideerena paattuvaruvathu kwalityai athavathu
    Inimaiyai kuraiththuvittathu .athai
    Thavirkkavum pls

  • @capt.dr.selladuraim3334
    @capt.dr.selladuraim3334 7 лет назад +16

    அற்புதமானதும், என்றென்றும் கேட்கத்தோன்றும் பாடல்கள்.....

  • @kamalaakalyaaniappu6741
    @kamalaakalyaaniappu6741 6 лет назад +10

    My sweet melody songs...love it very much..😍😘

  • @gnanamp9017
    @gnanamp9017 5 месяцев назад +11

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் இனிமையான தேன்சுவை பாடல்கள்.

  • @santhisuppiah
    @santhisuppiah 6 месяцев назад

    Excellent ❤

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 7 месяцев назад +40

    இந்த மாதிரி பாடல்களைக் கேட்க என்ன புண்ணியம் போனபிறவியில் செய்தோமோ

    • @srinivasanp8092
      @srinivasanp8092 5 месяцев назад

      4444444lp

    • @annamalai844
      @annamalai844 5 месяцев назад +6

      Qq

    • @Aasaithambie-e3d
      @Aasaithambie-e3d 3 месяца назад +2

      சார், நீங்கள் சொல்வது உண்மை தான் . அடுத்த பிறவி என்னவாக இருப்போம் என்று யாருக்கும் தெரியாது. இருக்கும் பொழுது நல்லதோ, கெட்டதோ அனைத்தையும் அனு பவத்திட வேண்டும்.

    • @arunrajendran2780
      @arunrajendran2780 7 дней назад

      😅😅111¹qq¹qq

  • @kumarsamy3333
    @kumarsamy3333 Год назад +1

    Super super

  • @mahamaha5800
    @mahamaha5800 7 лет назад +7

    தமிழ் சினிமா பாடல்களின் பொற்காலமென்றால், அது கண்ணதாசன்-M.S.விஸ்வநாதன் T.M.S- P.சுசீலா கூட்டு என்றால் மறுப்பார் உண்டோ!

  • @ganapathyganapathy6162
    @ganapathyganapathy6162 7 лет назад +8

    அணைத்துப்பாடல்களும் காதுகளில் தேனாராக பாய்ந்து வருகிறது. பி.பி.ஶ்ரீநிவாஸ், பி.சுசீலாம்மா இவா்கள் இருவரும் சோ்ந்தால் பாடலுக்குப்பஞ்சமே இல்லை.

  • @chandranerer1255
    @chandranerer1255 Год назад +3

    All time hit songs of Legends P.Susheelamma and PBS sir

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 6 лет назад +5

    It's wonderful collection of old songs to listen anywhere

  • @mohanr6831
    @mohanr6831 4 месяца назад

    பலாப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் எப்படி சுவைக்குமோ அப்படித்தான் ஒவ்வொரு பாடல்களும் அருமையா

  • @sathyavani3684
    @sathyavani3684 5 месяцев назад

    Super

  • @muthudevaraj2555
    @muthudevaraj2555 Год назад +1

    Allso songs super

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 3 года назад +2

    പാലക്കാട് നെന്മാറ 😄🙏🙏❤️ സൂപ്പർ 🙏🙏🙏🙏😁😁🙄🙄👍👍17/03/2021😉

  • @santhithilaga2481
    @santhithilaga2481 6 месяцев назад

    Ahrumayana songs ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @timepass6573
    @timepass6573 3 года назад +7

    அருமையான படல்கள்

  • @packiyaluxumivivekanandara4606
    @packiyaluxumivivekanandara4606 5 месяцев назад

    Wow. ... lovely songs , thank you so much.

  • @dhayalan7433
    @dhayalan7433 6 лет назад +10

    மனமும் உடலும் உள்ளமும் சோர்வடையும் போது புத்துணர்ச்சி தரும் பாடல்கள்.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Год назад +9

    அற்புதமான பாடல்கள். காலத்தால். அழியாத பாடல்கள். நன்றி

  • @elangovanr7852
    @elangovanr7852 6 лет назад +2

    மயக்கும் இசை

  • @alagesonperiannai3758
    @alagesonperiannai3758 7 лет назад +2

    en nenjil ninra padalgal

  • @arulzelian336
    @arulzelian336 3 года назад +6

    Kannadasan! What a man! What a lyrics! Mesmerized songs!

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад +7

    அற்புதம் 👌

  • @mohankumarnairk1630
    @mohankumarnairk1630 7 лет назад +4

    நினைவில் நின்றவை

    • @krisnair7150
      @krisnair7150 7 лет назад +1

      all d songs gv me my old memories

  • @arulzelian336
    @arulzelian336 3 года назад +2

    Nages sar is a genius! Avar oru sagaaptam!

  • @kannanmadesh6566
    @kannanmadesh6566 Год назад +1

    Ellam arumsi

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 3 года назад +6

    Ever green songs! We get soothing effect when we listen these songs.

  • @susilaganesan3654
    @susilaganesan3654 7 лет назад +9

    Absolutely melodious evergreen songs......arputhamaana varigal

  • @kasthurirangan9811
    @kasthurirangan9811 3 года назад +7

    I remember my young days

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +2

    All..R.super..songs.. 👌

  • @sugirthamozhi6181
    @sugirthamozhi6181 3 дня назад

    மணம்எவ்வளவுபாரமாஇருந்தாலும்மெல்லியதாகமாரிவிடடும்.

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 7 лет назад +2

    மனதை மிதக்கும் அற்புதமான பாடல்; குரல்கள்

  • @manickkiruba9141
    @manickkiruba9141 3 года назад +9

    What a wonderful voice and songs they were to keep listening 💗

  • @ramleo100
    @ramleo100 7 лет назад +8

    Unforgettable musical. One of the best movie in Tamil Language.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 лет назад +17

    காலத்தால் அழியாத இனிய கீதங்கள்!
    பழமை என்றும்இனிமை!!

  • @suresh1957
    @suresh1957 7 лет назад +14

    How I wish the film industry had used the talents of P.B.Srinivos even more...

  • @raghulnuratamilanjtamilshr2021
    @raghulnuratamilanjtamilshr2021 7 лет назад +1

    அருமையான பாடல்கள்

  • @marzookjanus6050
    @marzookjanus6050 6 лет назад +9

    Old Songs Are always gold song's unforgettable

  • @kannanmadesh6566
    @kannanmadesh6566 Год назад +1

    Thamataikkanngal song very super

  • @shirisha8704
    @shirisha8704 3 года назад +7

    I THINK PBS SANG 2 SONGS FOR MGR..BOTH ARE EVERGREEN CAN BE ENJOYED EVEN TODAY ie EVEN AFTER 61 YRS, THAT IS WHY OLD IS CALLED GOLD. VR VARADACHARI HYDERABAD.

  • @francisleogunseilan1021
    @francisleogunseilan1021 7 лет назад +15

    any time and any day these evergreen melodies will always remain unique for all ages to come🙋⚘

    • @rkrishnamurthy1728
      @rkrishnamurthy1728 7 лет назад +3

      nallaonomaiyanapadallalitha

    • @kanagusabapathy4832
      @kanagusabapathy4832 Год назад +1

      😊o

    • @kanagusabapathy4832
      @kanagusabapathy4832 Год назад +1

      ​@@rkrishnamurthy1728😊😊😅😅kkrh ho😅ok👌👌😊😊

    • @kanagusabapathy4832
      @kanagusabapathy4832 Год назад

      9o9o😊o😊😊😊😊😊😊😊😊o😊o😊o😊óo😊iooo😊?o😊

    • @kanagusabapathy4832
      @kanagusabapathy4832 Год назад

      ​oooo ooo oooo ok Ooooo Ooooo OOOOOOOOPPOPOO OOOOOOOOPPOPOO OOOOOOOOPPOPOO OOOOOOOOPPOPOO oooooooooo😊😊😊😊

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 лет назад +12

    Both PBS and Suseela had an amazing voice, so sweet and mesmerizing. Please don't listen to these songs while driving at night. You will sleep and it might lead to an accident.

  • @KalaiSelvi-bq5dx
    @KalaiSelvi-bq5dx 3 года назад +15

    இனிமையான, அருமையான கீதங்கள் பதிவு

  • @arulmani6146
    @arulmani6146 7 лет назад +4

    wowwwwwwwwwww superrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @arulzelian336
    @arulzelian336 3 года назад +3

    "oruvan kaatalan... Oruthi kaathali" very rare song!

  • @seguttuvandeepam6652
    @seguttuvandeepam6652 7 лет назад +2

    MGR love songs ennai manyanka vaikindrana

  • @apsarassamayal
    @apsarassamayal 7 лет назад +15

    pbs and susheela voice wow great melodies

  • @dalice87
    @dalice87 7 лет назад +10

    Beautiful heavenly melodies ... no wonder they are known as Melisai Manans.... Though they are not with us but they left their legacy with us to be cherished and enjoyed.. God bless MSV and the others

  • @swamygm4421
    @swamygm4421 Год назад +1

  • @cee-yes
    @cee-yes 7 лет назад +3

    I'm speechless

  • @lioncomix
    @lioncomix 3 года назад

    Love my dady

  • @nagammalj.p485
    @nagammalj.p485 7 лет назад +5

    I am happy.

  • @edwardnesamani
    @edwardnesamani 7 лет назад +2

    SWEET AND MELODIOUS SONGS

  • @pandij4975
    @pandij4975 7 лет назад +2

    my favorite song

    • @aqeelazhar7161
      @aqeelazhar7161 7 лет назад +2

      Waaw what a melody. .. thèse will never fadaway

  • @shanmuganathannathan281
    @shanmuganathannathan281 6 лет назад +2

    supersongs

  • @hpurammaruthibajanamandali4262
    @hpurammaruthibajanamandali4262 7 лет назад +2

    i like this song

  • @mohanmohan9897
    @mohanmohan9897 7 лет назад +5

    pazhaya paadalgal enrum nilaithu nirppavai manadhil pala nootraandugal kadandhaalum kaalathaal azhiyaadhadhu.
    KV.mohan karuvanthodi