fake news ,, next அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/ அடுத்த வருஷம் ரெண்டாயிரம் கொடுப்பாங்க தேர்தல் வருதா கவலைப் படாதீங்க
😅 kedi ji velai ஃபியூச்சர் இந்தியா கைல இனி படம் பார்க்கவே முடியாது அப்படி ஒருவேளை மாறிட்டா இந்த கவர்மெண்ட் மொத்தமா படம் பார்க்கும் அதுதான் டிஜிட்டல் இந்தியா டிரன்சாக்சன் பண்ணா அதுக்கு ஒரு பணம் அளவுக்கு மீறி பணம் பார்த்தோம்னா அதுக்கும் டாக்ஸ்😂😂😂
பழைய படி பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிட்டால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வசதியா இருக்கும்.😅😅😅😅
Sir ரூ 10,20,50,100 போதுமானது மீதம் உள்ள பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் 200 மற்றும் 500 ஐ மத்திய அரசு திரும்ப பெறலாம் அவ்வாறு செய்யும் போது பண பதுக்கள்,லஞ்சம் மற்றும் ஊழல் குறைய வாய்ப்பு அதிகம்
5000 ரூபாய் இல்ல 100000 ரூபாய் நோட்டுகள் வந்தாலும் வெளிநாட்டு ரூபாயின் மதிப்பை விட நம்ம ரூபாயின் மதிப்பு என்றும் குறைவாக தான் இருக்கும் அதை மாற்ற என்ன செய்யலாம் இந்த அமைப்பு அதானே முக்கியமான விஷயம் இது அல்ல
பத்து ரூபா நோட்டுக்கு வழி இல்லை இங்க இதுல வேற அஞ்சாயிரம் நோட்டு வேற இந்த நியூஸ் வீடியோவா முதலமைச்சர் போய் அனுப்பு ஃபர்ஸ்ட் அவங்களுக்கு தான் நல்லா தேவைப்படும் இந்த ஐந்தாயிரம் ரூபாய் நோட்டு
சில்லறை நாணயங்கள் மற்றும் சில்லறை தாள்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.சென்னையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எல்லாம் G pay ON Line பணப்பரிமாற்றம் அதிகமாக நடக்கிறது கையில் பணம் நடமாட்டம் இல்லை.
குடியரசு தலைவர் கவனத்திற்கு... சபாநாயகர் கவனத்திற்கு.... நீதித்துறை கவனத்திற்கு.... 1-ரூபாயிலிருந்து .... 500-ரூபாய்க்கு மேல் .... பணம் அச்சடிக்க கூடாது.... 10,000 ரூபாயிலிருந்து... கட்டாய cheque payment கொண்டு வர வேண்டும்.... குடியரசு தலைவர் கவனத்திற்கு... சபாநாயகர் கவனத்திற்கு.... நீதித்துறை கவனத்திற்கு....
5000 நோட்டா? இனி கருப்பு பணத்தை பதுக்கும் வழி எளிதாக இருக்கும் பணமுதலைக்கு மட்டும்
etha apadi konjam mathi yosinga
மறுபடியும் திருப்பி கேப்பாங்க
Nalathuthan vro... Nalla seththu vaipanga thidirnu thirumpa keppanga avlothn...😅
Konjam nal than apparam ban panniduvanunga 😂😂😂
fake news ,, next அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/ அடுத்த வருஷம் ரெண்டாயிரம் கொடுப்பாங்க தேர்தல் வருதா கவலைப் படாதீங்க
😮😮பணம் மட்டும் மாறுது 🙄 ஏழைகள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் 😢😢
Super 💯❤
500க்கும் 2000-துக்கும் சில்லறை கிடைக்கவில்லை 5000 வந்தால் ரொம்ப கஷ்டம்
கவலை படாதீங்க அந்த நோட்டு உபயோகத்துக்கு வந்தாலும் யார் கைக்கும் கிடைக்காது. உடனடியா பதிக்கிடிடுவாங்க ஒன்னோ ரெண்டோ வெளிய வரும்
💯
வதந்தியை கிளப்பி விட்டு ஒரு பிரேக்கிங் நியூஸ்...
பிறகு அதை அரசு மறுத்துவிட்டதாக ஒரு பிரேக்கிங் நியூஸ்...
ஊடகங்களின் பிழைப்பு...😮
500 நோட்டுக்கே சில்லரை கிடைக்க மாட்டிங்கிது. இதுல 5000 வெரையா கிளிஞ்சது எல்லாம் online payment பண்றாங்க கடைகளில் சில்லறையே பார்க்க முடியல
😅 kedi ji velai ஃபியூச்சர் இந்தியா கைல இனி படம் பார்க்கவே முடியாது அப்படி ஒருவேளை மாறிட்டா இந்த கவர்மெண்ட் மொத்தமா படம் பார்க்கும் அதுதான் டிஜிட்டல் இந்தியா டிரன்சாக்சன் பண்ணா அதுக்கு ஒரு பணம் அளவுக்கு மீறி பணம் பார்த்தோம்னா அதுக்கும் டாக்ஸ்😂😂😂
@@cuteranjithsince1995 200rs up 😁
Print old 1000 notes its gives a rich feelings of middle class people
Correct old 1000 notes still kept idile kept RBI. Our money are wasted for printing expenses and other expenses for producing notes
சில்லறைக்கு எங்க போறது😂
Nakkalya unakku 😅
ரிசர்வ் பேங்குக்கு தான் போகனும்😂😂😂
இந்த பணம் பணக்கார கிட்ட தான் இருக்கும் ஏழைகள் கிட்ட இருக்காது
ஏழைகளுக்கு சில்லறை தட்டு பாடு வராது
மோடி & கோ வுக்கு செல்லவும்.
Change illa thalaiva. 5000 rupaiku en potti kadaiya neeye vachiko..
1:46 News start from here
News starting time 1:45
Bisnisman: மாப்பிள்ளை வணக்கம் டா மாப்ள மாப்பிள்ளை😂😂😂
ஏற்கனவே 500 ரூபாய்க்கே சில்லற காசு இல்லாம சாகுரோம் ...
டேய் நான்ல்லாம் 500 ரூபாய் நோட்டு பார்த்தே பல நாள் ஆவுது..😂
பெரய்யானசெய்தியை பரவாதீர்கள்
G pay, phone pe போன்ற apps sa use பண்ணிக்கிட்டு பேசாம இருக்க வேண்டியது தான்.... 💯💯
U have to pay tax for that in future😂
Bro namma channel parunga nama income edukura mari app eruku phone pay gpay use pana theva ila
1000 ருபாய் வந்தால் நல்ல இருக்கும்
பழைய படி பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிட்டால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வசதியா இருக்கும்.😅😅😅😅
இதெல்லாம் ஒரு செய்தி நேரத்துக்கு புடிச்ச கேடு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லும் போது ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் வராது..
Sir ரூ 10,20,50,100 போதுமானது மீதம் உள்ள பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும்
200 மற்றும் 500 ஐ மத்திய அரசு திரும்ப பெறலாம் அவ்வாறு செய்யும் போது பண பதுக்கள்,லஞ்சம் மற்றும் ஊழல் குறைய வாய்ப்பு அதிகம்
5000 ரூபாய் இந்த பணத்திற்கு கண்டிப்பாக சில்லறை கிடைக்கப் போவதில்லை.சுத்த வேஸ்ட் 🤦🏻♀️
நல்ல பனம் அதிகமாகும்
கலர் ஜெராக்ஸ் மாதிரி நோட்டு அடிக்கிறான்க வெளிநாட்டு பணம் அவ்வளவு தரமாகவும் இருக்கும் கலர் ஜெராக்ஸும் போட முடியாது
ரோஸ் கலர் போய் இப்ப பச்சையா பச்ச கலரு ஜிங்கு சான்
5000 ரூபாய் இல்ல 100000 ரூபாய் நோட்டுகள் வந்தாலும் வெளிநாட்டு ரூபாயின் மதிப்பை விட நம்ம ரூபாயின் மதிப்பு என்றும் குறைவாக தான் இருக்கும் அதை மாற்ற என்ன செய்யலாம் இந்த அமைப்பு அதானே முக்கியமான விஷயம் இது அல்ல
பத்து ரூபா நோட்டுக்கு வழி இல்லை இங்க இதுல வேற அஞ்சாயிரம் நோட்டு வேற
இந்த நியூஸ் வீடியோவா முதலமைச்சர் போய் அனுப்பு ஃபர்ஸ்ட் அவங்களுக்கு தான் நல்லா தேவைப்படும் இந்த ஐந்தாயிரம் ரூபாய் நோட்டு
சில்லறை நாணயங்கள் மற்றும் சில்லறை தாள்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.சென்னையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எல்லாம் G pay ON Line பணப்பரிமாற்றம் அதிகமாக நடக்கிறது கையில் பணம் நடமாட்டம் இல்லை.
சூப்பர் ஐடியா பண்ணி இருக்கீங்க சார் உங்களுக்கு சிரமமே இருக்காது பதுக்கு
ஒரே டயலாக்கை ஒன்றரை நிமிஷமா எப்படி பேசுறீங்கன்னு நீங்கதான்
பதுக்கிவைக்க சூப்பர் ஐடியா
ஏனடா 2000 ரூபாய்க்கு 5000 ரூபாய் கம்மியா.
வதந்தினு சொல்றதுல பாதி நெஜமா நடக்குது😅😅நம்பாம என்ன செய்றது😅
அதெல்லாம் ஒரு மயிரும் வேணாம் 1000ரூபாய் நோட்டு புது வடிவில் வந்தாலே போதும்
ஏடிஎம் ல் வரும் நோட்டுகளில் கள்ளநோட்டு வரும்பொழுது எப்படி உருப்புடும்?
500 ரூபாய்க்கு சில்லறை வாங்க முடியல.... அது சரி அது அம்பானிக்கும் அதானிக்கும் தானே இது போக போகுது
அமெரிக்காவில் அதிகபட்சமாக 100 டாலர் கரன்சி நோட்டு உள்ளது.
😮oooooo ithu than digital India ..pola irukara 500rs change ila ithula 5000rs
இது உணர்த்துவது பணத்தின் மதிப்பு அதல பாதாளத்தில் செல்வதை காட்டுகிறது.
அப்ப நம்ப பின்னோக்கி போப்போரோம்.விலைவாசியும் பின் செல்லுமா.
ரூபாய் 5000.மற்றும் 10000ரூபாய் தாள்கள் வர வேண்டும்.
Ethana masathukku indha 5000 rs nottu😂😂😂😂😂😅😅😅
2000ரு நோட்டு முதல்ல எங்கே ?
Pls cancel 500 rupees note also
எப்படியும் அதையும் முடக்கத்தான் போகிறிற்கள் 😊
பெரிய நோட்டுகள் வந்தால் இந்தியா பின்னோக்கி சொல்லும் குவைத் நாட்டில் பெரிய நோட்டு 20 தினார் இந்திய மதிப்பில் ரூபாய் 5,500 ரூ ஆகும்
Stalin ku vasadhi ah irrukum😅
5lacks ரூபி நோட்டு தயாரித்து ரிசர்வ் பேங்க் வெளியிட்டால் பணக்காரர்கள் பதுக்குவதற்கு எதுவாக இருக்கும்.try reserve bank...thanked reserve bank
Rumers will be noted and legal action will be taken shortly.
டேய் 500ரூபாய்க்கே சில்லறை தரமாட்ரானுங்க இதில் 5000
13000 ரூபாய் நோட்டு தான் நல்லது
அதான் இல்லை... 😑 சொல்லிடாங்க
Appo Arasiyal vaathigalukku Pathukki vekka Vasathiya irukkum 😂😂😂
Already srilankala idhu pulakkathula thaan irukku😂
1USD - 86 😂😂😂😂MODI THATHA 😂😂
கொண்டு செல்ல சௌகரியமாக இருக்கும்.
அய்யோ 😢😢😢😢😢😢😅
Apdiye selladunu soliruvanga😂😂😂
1லட்சம் 2லட்சம் என நோட்டுக்களை அச்சடித்து பணதிமிங்கலம்மனிதர்களிடம் கொடுத்துவைக்கணும் பதுக்கி வைக்க அதுவே நல்வழியாக அமையும்
சேகர்ரெட்டி வகையறா ஓவர்..ஓவர்
Yes kaasa pathuki vaika ippom kastama iruku 5k vanthaal romba easy Marachi vaika mudiyum corruption ah thadukanumna eppadi mudiyum vaaipe illai.
2000 note ae safe pannitanunga 😅😅😅😅😅 , ippo 5000 vantha aellam money safe panniduvanunga
India வே 500 range kku thaan போய்இடுசு..
2000 நோட்டு கட்டு கட்டா பதுக்கி வச்சாங்க இதுல ₹5000 நோட்டு வேற வந்தா
Video starts in 1:47
If Rs 5000 comes into effect, it will become easier for the central government to hoard crores
5000 ruva note venaam.
1000 ruva note release pannunga pothum..
green flag for பதுக்கல் 😅
NO😡No😡
₹500 நோட்டை வேண்டாம் 200 ரூபாய் நோட்டு மட்டும் போதும்
அப்டி ஒன்னும் இல்லயாம் வதந்தி.. இவ்ளோதா மேட்டர்
no way.... google pay so....
மூன்று மாதங்களில் திரும்பப் பெறப்படும்.
2000 note vanthapo middle class kita ila😂 politician ella note avanga olaichu vechitanga, 5000 note vantha, makkal kannil kaatave matanga direct printing factory la eduthitu poiduvanga😂
MORE PRAYER MORE POWER
5000 notes is impossible as of now. It may happen after 10-20 year
மோடி முன்னேற்ற கழகம் 😊
நெருப்பில்லாம போயாது.மோ(ச)டியின் கோடீஸ்வர நண்பர்கள் பரிசீலனைக்கு பின் 5000?10000?20000?
Dai first 1000 note podungada...😅
பதுக்குவதற்கு வாய்ப்பு அதிகம்.
₹5000 நோட்டுக்கு சேஞ்ச் உங்க அப்பனா தருவான்
Missing old 1000rs
Modi jee it is easy for cary. Usefulĺ for businessmen for your neighbours
Ithu Unmaiya
குடியரசு தலைவர் கவனத்திற்கு...
சபாநாயகர் கவனத்திற்கு....
நீதித்துறை கவனத்திற்கு....
1-ரூபாயிலிருந்து .... 500-ரூபாய்க்கு மேல் .... பணம் அச்சடிக்க கூடாது....
10,000 ரூபாயிலிருந்து... கட்டாய cheque payment கொண்டு வர வேண்டும்....
குடியரசு தலைவர் கவனத்திற்கு...
சபாநாயகர் கவனத்திற்கு....
நீதித்துறை கவனத்திற்கு....
கோவிந்தா கோவிந்தா.
1000 ம் ரூபாய் நோட்டை ஏன் விட மாட்டுறீங்க
தேவை அற்றது பதுக்குபவர்களுக்கு வசதியாக இருக்கும்
Value will be subside😢😢
Soli mudinchi 😮🔪
No no 👎 5000 😮 waste time no update RBI u having Sese 😢
Super wonderful in this Money News
5k vaa waste uuuu yennaku yenna moo ithu yellam public kuu ready pannura mathri theriyala
@TALKING_TOMLAUGHING that' s need and I don't know
Ennada ₹2000 ₹5000 nu sollitu, orey adi uh 1000 crore note release pannunga da
Muthal 5 lakh copy parcel to adani 😅
1000 vanthal nalla irukkum
Yenda fake/varathu soltu poratha vittu😂
Change ye kedaika mattanguthu athuku first vazhi pannunga da
அதுக்கப்புரம் இந்தோனெஷியா.....மாதிரி ரூ 20,000, ரூ 50,000 கூட கொண்டு வாங்க கருப்புப்பணம் பதுக்கல் ரொம்ப ஈசியா இருக்கும்
ஆயிரம் ரூபாய் நோட்டு விடுங்க போதும் 500 1000 இருக்கும் வரை விலைவாசி நல்லா இருந்தது அதுக்கு மேல நோட்டு வந்தா மதிப்பு இருக்காது
நாடு நாசமா போவதை எவனாலும் தடுக்கமுடியாது😢
5000 ரூபாய் நோட்டு vantha naanga silraikku enga porathu.
பதுக்க எளிமையாக இருக்கும்