தாயில்லாத எனக்கு தாயாக வந்தவர். S.காட்சன் ..Tamil christen song new 2025
HTML-код
- Опубликовано: 12 янв 2025
- தாயில்லாத எனக்குத் தாயாக வந்தவரே
தந்தை இல்லாத எனக்குத் தந்தையாக சுமந்தவரே.2
இயேசு தான் அவர் என் இயேசு தான்.2
பெற்றெடுத்த தாய் என்ன குப்பைத் தொட்டியில போட்டுடாங்க
தூக்கி வளர்க்கும் தந்தை கூட ராசி இல்லன்னு விட்டுட்டாங்க.2
இயேசு என்னை குப்பைதொட்டியில் விடல
இயேசப்பாவின் உள்ளங்கையில் இருக்கேன்.2
ஊனமா பிறந்தது நான் செய்த தவறா
ஊரெல்லாம் பேசும் வார்த்தை
வேதனைதான் ஐயா.2
உருவாக்கும் தேவன் அவர் இயேசு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊனம் மாறும். 2
தாயில்லாப் பிள்ளை இது
தருதலைன்னு சொல்றாங்க
தந்தையில்லா பிள்ளை என்று
ஊரெல்லாம் வேறுத்தாங்க இயேசு என்னை நேசிக்கிறார் தெரியுமா
இயேசு என்னை வெறுக்க மாட்டார் தெரிஞ்சுக்கோ.2
தாயும் தகப்பனும் பரத்துக்கு போயிட்டாங்க
தாங்கவோ சுமக்கவோ ஒவ்வொருவரும் இல்லப்பா
ஆதரிக்க என் இயேசு வந்தாரு
அன்று முதல் இன்று வரை காத்தாறு.2
Really i felt very sad Because this song is nice lyrics 🥺😍💫
Super pa. God bless you. Jesus loves you ❤️❤️❤️
🎉🎉🎉 super super
Super
Super Super Super song
Tq 🥰
Super thango super ahh padi irukka👌👌👌👏👏
Very supper jesus song bro Godson may God bless you
Super God pelaes you 🙏
Super God bless you 🍫❤❤❤
மிக அருமையான பாடல் God bless you இன்னும் நிறை பாடல் எழுத படா கர்த்தர் உதவி செய்வார்
Amen
Super song god bless you ❤️❤️🙏🙏 you ❤❤
Super da appu 🙌❤️🤗
கர்த்தர் உன்னோடு இருந்து நித்தமும் உன்னை நடத்தி மென்மேலும் உன்னை உயர்த்துவார் செல்லம் God bless u pa
Song rombaa nalla iruku👌
ரூத் 2,12 இன் படி கர்த்தர் உங்களை எல்லாரும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏
Amen
god sun super
Good song ❤❤❤
மனதை உருக வைத்த ஒரு அருமையான நடிப்பு❤❤❤
Amen
God bless you 🙏🙏❤❤❤
Super pa ❤
Super song nice ❤❤❤❤❤
Super da mahh ❤️🔥
God sun super
So nice
Ennum athiga padal easu unnaku velipadutha blees panra chalam god blees u❤❤❤🎉🎉🎉
Super
Amen
அருமையான பாடல் ❤❤❤
God bless you ❤️❤❤
Machi vera level da love u da
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்🎉🎉
Amen❤
Very nice song godson ❤✨☺️sing many more songs 😇jesus bless you 🙌🏻
Super song❣️God bless you pa💐❤
God blesse you my dear ♥️🎁🎁🎁💐💐🍰
God bless you God son
God bless you chelm❤❤❤
Super..... God bless u dear ❤❤❤
Super godson ❤❤❤
Super god bless you😍😇😍
Ne Nalla iruppada ❤challam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very super❤❤❤❤❤amen
❤Thank you so much
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤@@GodSon.pph.ministry
Super god sun
Super da thambi 👏👏 God bless you 👼
Thank you so much
Super ❤️🩹😻❤❤❤❤
𝚂𝚞𝚙𝚎𝚛 𝙶𝚘𝚍𝚜𝚘𝚗❤𝙶𝚘𝚍 𝚋𝚕𝚎𝚜𝚜 𝚢𝚘𝚞