ஹார்மோன் பிரச்சனைகளை கண்டறிவது எப்படி? Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 47

  • @reka_nila
    @reka_nila 2 года назад +3

    தெளிவான விளக்கம்... நன்றி

  • @riyasdeen1804
    @riyasdeen1804 2 года назад +3

    You are the perfect doctor

  • @Ashwin-b3v
    @Ashwin-b3v Месяц назад

    Thank you madam

  • @KamlaDhamam-dp2gp
    @KamlaDhamam-dp2gp Год назад +2

    Very good speach 👍. 👌

  • @hannahhannah6692
    @hannahhannah6692 2 года назад +10

    Mamரொம்ப நன்றி மேடம் உங்கள் உதவிக்கு மார்பகத்தில் நீர் வடிதல் காரணம் ப்ரொலக்டின் கேப்கோலின்.ஈவ்னிங் பிரைம் ரோஸ் ஆயில் என மாத்திரைசாப்பிடுறேன்சரி பண்ண இயற்கை முறை சொல்லுங்க

  • @shanthipriya5526
    @shanthipriya5526 2 года назад +3

    சூப்பரா சொன்னீங்க மேம்
    சன்ன இலவங்க பட்டையை
    எத்தனை நாள் சாப்பிட வேண்டும் மேம் பதில் அளிக்கவும் Pls

  • @lafilafir4409
    @lafilafir4409 3 месяца назад

    Tnx doctet

  • @anushan1191
    @anushan1191 Год назад +1

    Thank you mam.

  • @ragifrancis8380
    @ragifrancis8380 Год назад +1

    Nantri dr

  • @albifelivlogs1619
    @albifelivlogs1619 2 года назад +4

    உடற்பயிற்சிக்கான வீடியோ சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் மருத்துவம் மேடம்

  • @gracysteno3203
    @gracysteno3203 Год назад

    Thank ku Dr

  • @RK.Tamilan
    @RK.Tamilan 8 месяцев назад +1

    அம்மா எனது மகள் 15 ஆகிவிட்டது இன்னும் பூப்பாகவில்லை மருத்துர் ஹார்மோன்ஊசி போடவேண்டும் என்று சொல்கிறார்கள் தங்களிடம் இதற்க்கு தீர்வு உண்டா

  • @scotch-husky6242
    @scotch-husky6242 2 года назад +1

    Good information madam

  • @ManiP-t6g
    @ManiP-t6g 10 месяцев назад

    Doctor neenga solra ella symptoms ellame irukku doctor 65 kg than iruntha ipo 78 kg irukkken ennala adikkadi tired ah irukku kopam athikama irukkku

  • @Jeyanthi-c2u
    @Jeyanthi-c2u Месяц назад

    மேடம் பெரியோட்ஸ் கரைட்டாவருது ஆனால் எனக்கு ரெண்டு தடவை ஆபார்ட் ஆயிருச்சு அதுக்கு எனக்கு ஹெல்த் டிப்ஸ் சொல்லுஇங்க மேடம்.

  • @Neelamathy92
    @Neelamathy92 2 года назад +8

    Tablet poda mattum than periods varuthu mam enaku kandipa pappa venum mam pls help pannugs

  • @pavithra.k9799
    @pavithra.k9799 Год назад +1

    Itha sari pannitala ma mam

  • @Monisha_official.....740
    @Monisha_official.....740 5 месяцев назад

    Periods problem mam (2 years daily non stop ha bleed agitte irukku mam any solution) doctor kitta poi check panna hormone problem nu solranga but, no solution mam
    Please help me 🙏 mam

  • @Sindhu-dy8ox
    @Sindhu-dy8ox Год назад +1

    Neega sonna Anaithum ennaku ullathu mam 😢

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Год назад

    👍👍

  • @chandrakala2387
    @chandrakala2387 Год назад +1

    Mam my age 45 enakku periods stop aagiduchu but skin loose and hair fall aagudhu enna pannalam mam over stress aagudhu plzzz any suggestion

  • @jothimeena7838
    @jothimeena7838 Год назад

    Mam.vanakkam age 42. Unmarried. But irregular periods lab test report lh and fsh level increase irukku. Idukku treatment sollu ga madam please

  • @lakshmialagar9478
    @lakshmialagar9478 2 года назад +4

    Head ache varuma mam

  • @dineshmegaladinesh6865
    @dineshmegaladinesh6865 Год назад

    Pregnancy ku intha simtomp s iruntha ok va mem

  • @jayalakshmiraman7327
    @jayalakshmiraman7327 2 года назад

    Hypo thyroid -lavangappattai sappidalamma madam . Please

  • @rajinidevi218
    @rajinidevi218 3 года назад +4

    மேடம் நீங்க நல்ல சூப்பரான சொல்றீங்க நீங்க சொல்ற எல்லாமே எனக்குசன்னலவங்கப்பட்டை சொன்னீங்க மேடம் ஆனா எனக்கு கல்லீரல் கொழுப்பு படிந்து இருக்கு பாதிப்பிற்கு அப்படின்னு டாக்டர்கிட்ட போனதுக்கு சொன்னாங்க நான் சன்னலவங்கப்பட்டை குடிக்கலாமா அதுக்கு ஒன்னும் பாதிப்பு இருக் குமா எனக்கு தீர்வு அளிக்க வேண்டும் மேடம்

    • @nagoorrahamath4470
      @nagoorrahamath4470 2 года назад +1

      மேடம்எனக்குமார்பில்.தண்ணிமாரிவருது..ஹார்மோன்பிரச்சினையா.பிளிஸ்ரிப்ளை

    • @kasthukasthu5615
      @kasthukasthu5615 2 года назад

      @@nagoorrahamath4470 Enaku Adhe problem Dhaka Konjam Kate message

    • @lokhnath2114
      @lokhnath2114 Год назад

      Kudikalam ma

  • @sakthivg8129
    @sakthivg8129 Год назад

    Madam en wife ku age 27 autoimmune ku treatment yeduthathunala ipo premature overian failure agiruchu periods stop agiruchu itha sari panna mudiuma madam

  • @deenathobias338
    @deenathobias338 Год назад

    Mom my relative grand daughter beeta cell extra pls to make beeta cell less what have to do

  • @kalairavi1604
    @kalairavi1604 2 года назад +2

    Endometriosis thickness treatment solution please madam sollunga

  • @amhararoosamhar5831
    @amhararoosamhar5831 Год назад

    Mam enda Mahal 12 Agela big girl aahi 3 years aahudu thirumba innum period varalla Enna reason endu solla mudiyuma

  • @mithramanoharan4574
    @mithramanoharan4574 2 года назад +2

    Normol lavangapattai sapdalama

  • @SenthilKumar-nm6qm
    @SenthilKumar-nm6qm 2 года назад +3

    சன்ன லவங்கப்பட்டையா அப்படினா என்னனே தெரியலன்னு சொல்ராங்க

  • @jollytomergesad6749
    @jollytomergesad6749 2 года назад

    சரி ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இந்த பண்ணலாமா

  • @suryasuganthi5448
    @suryasuganthi5448 3 месяца назад

    மாறு வலி இருக்கு சின்னதா வலி அப்படியே கைமுழுக்க பறவுது

  • @SenthilKumar-nm6qm
    @SenthilKumar-nm6qm 2 года назад

    சன்ன லவங்கப்பட்டையா இல்ல வெறும் லவங்கப்பட்டையா

  • @janakirenu7828
    @janakirenu7828 2 года назад +1

    Thank you mam..

  • @subashchandrabose2953
    @subashchandrabose2953 2 года назад

    Thank you mam