இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கு..... கையில வாங்கிட்டு தான் அப்புறம் தர்றேன்னு சொல்லுவாங்க... அப்போ அத ஒரு நிமிஷம் குடுங்கன்னு சொல்லி பணத்தை குடுத்துட்டு பிளவுஸ வாங்கிட்டு போங்கன்னு சொல்லனும்... நானும் இந்த விஷயத்தில ரொம்ப அடி பட்டவ தான்..
சட்டை தைச்சு அவங்க கிட்ட எடுத்துக்காட்டுகள் நீங்க கேட்ட தேதிக்கு நான் தச்சிட்டேன் காசு இருந்தா வாங்கிட்டு போங்க இல்லையா சட்டை என்கிட்ட பத்திரமா இருக்கும் நீங்க காச குடுத்துட்டு வாங்கிட்டு போங்க அப்படின்னு கன்ஃபார்மா சொல்லிருங்க.... சப்போஸ் அவங்க கேட்ட தேதியில நம்ம கொடுக்கலைன்னா எவ்வளவு பேசுவாங்க.... நமக்கு கரெக்ட் கஸ்டமர் இருந்தா போதுங்க இந்த மாதிரி கஸ்டமர் தேவையே இல்லை
எனக்கும் நிறைய இந்த மாதிரி நடந்து இருக்கு சுகந்தி மூணு வருஷம் ஆகுது இன்னும் கூட தைத்த பிளவுஸ் வாங்கவில்லை என்ன பண்றதுன்னே தெரியல எல்லா ஆசையும் பண்றாங்க பிளவுஸ் மட்டும் வாங்கறதா ஐடியா இல்ல😢😢😢😢😢😢😢
Mmm ama sister blouse thekkaranala namma atha kodu adichu kuduka vangalanu vedarona. Next vera saree kodu mattum adika kondu vanthu tharuvanga apa namma charge vangithana aganu. Apa summa panna mudiyathu alla apa epa mattum yn athu free ah pannanum
Yes me too also same problem but ena visayamna avanga anthaoorla vangura normal amountoda 20 sethu solranga sister enta oru teacher sonanga enga areala saree side amount vanga matanga apdinu apram amount ketona na normal blouse 120 vaanguren but Anga 140 ,atha sonona avanga understand panikitanga but ithula irukira technic yosucheengala normal blouse ellathukum 20:rs extra kedaikithu lining blouse ku 40 rs extra kedaikitu silk cotton mari lining podra common blouse kum profit than but visayam ennana ivanga sarree Oram adikka kasu vanga matanganu seekiram reach and famous nama makaluku intha soochamam puriya matenthu ithu nan therinjikitalum thideernu amount etha mudiyathu apdi yethuna nama makkal correcta ithukulam question kepanga apo matum vevarama na saree tarlela 20 kurainganu kooda peram pesuvanga ena panrathu solluna😢
Enaku ela size ku 2doubt iruku clear panuga next video la. Bust small, medium, large elaruku 3dart gap yevolo vekanu. Front part la under bust la irunthu left and ri8 cross line poduvigala athuvum Small, medium, large ku yevolo vekanu?
Pona Pongal stich pannathu ipom vara tharala, ithula vera blouse super review vera koduthanga, kasu ketta unagu kodukka kasu illama illanu vera pesuranga
நான் ஒரு பொண்ணுக்கு சுடிதார் தைத்து குடுத்தேன் அந்த பொண்ணு நாளைக்கு காசு கொண்டு வரேன் சொல்லிட்டு துணி வாங்கிட்டு போய்ட்டா காசு கொண்டு வரல 1வாரம் வீட்டுக்கு போய் கேட்டேன் அவக என்ன பாத்து ஓடி ஒளித்துட அவ வீட்டுல காசு காட்ட ரொம்ப அசிங்கமா பேசுநாக அடிக்க வந்தக இப்போ வர காசு வரல rs650 (school uniform) Antha பொண்ணுக்கு பாவம் பட்டேன் 😢 அவகா அம்மா இன்னொரு பக்கம் ஓடி போய்டாக அத 11 th படிக்க
நீங்க சொன்ன அனைத்தும் எனக்கும் நடக்குது சிஸ்டர் உண்மைதான் குறை மட்டும் 100 சொல்லுவாங்க பணத்தை மட்டும் கொடுக்க மாட்டாங்க
Enaku koraium solla matranga .ana money vankurathu kastam.😢
@@Thilagavathi1995😢
True sister, I also face this type of problem
அப்படிப்பட்டவர்கள் வந்தால் துணியே தைத்து குடுக்காதிங்க எங்கே வாங்காமல் இருக்காங்க லோ அவங்ககிட்ட மே வைத்துக்கொள்ள சொல்லுங்க .நாம்ம உழைப்புக்கு நாம்தான் மரியாதை குடுக்கவேண்டும்❤
Vettula thekkarathula sis oru blouse kondu vanthu kuduthutu kudave palaia blouse ella fit panna kondu varuvanga but athuku amount tharamatanga
Same sis ஒரு நாள் முழுக்க மனசே அருவதில்லை அவங்க பேசுனதே மண்டைலே ஓடும்
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கு..... கையில வாங்கிட்டு தான் அப்புறம் தர்றேன்னு சொல்லுவாங்க... அப்போ அத ஒரு நிமிஷம் குடுங்கன்னு சொல்லி பணத்தை குடுத்துட்டு பிளவுஸ வாங்கிட்டு போங்கன்னு சொல்லனும்... நானும் இந்த விஷயத்தில ரொம்ப அடி பட்டவ தான்..
எனக்கும் இந்த மாதிரி நிறைய நடந்து இருக்கு சிஸ்டர் பிளவுஸ் வாங்கிட்டு போயிட்டாங்க இன்னும் பணம் தரல ஒன்றரை மாசம் ஆகுது
எனக்கு சிஸ்டர் நாலு மாசம் வந்து ஜாக்கெட் இன்னும் காசு வரல
சட்டை தைச்சு அவங்க கிட்ட எடுத்துக்காட்டுகள் நீங்க கேட்ட தேதிக்கு நான் தச்சிட்டேன் காசு இருந்தா வாங்கிட்டு போங்க இல்லையா சட்டை என்கிட்ட பத்திரமா இருக்கும் நீங்க காச குடுத்துட்டு வாங்கிட்டு போங்க அப்படின்னு கன்ஃபார்மா சொல்லிருங்க.... சப்போஸ் அவங்க கேட்ட தேதியில நம்ம கொடுக்கலைன்னா எவ்வளவு பேசுவாங்க.... நமக்கு கரெக்ட் கஸ்டமர் இருந்தா போதுங்க இந்த மாதிரி கஸ்டமர் தேவையே இல்லை
எனக்கும் நிறைய இந்த மாதிரி நடந்து இருக்கு சுகந்தி மூணு வருஷம் ஆகுது இன்னும் கூட தைத்த பிளவுஸ் வாங்கவில்லை என்ன பண்றதுன்னே தெரியல எல்லா ஆசையும் பண்றாங்க பிளவுஸ் மட்டும் வாங்கறதா ஐடியா இல்ல😢😢😢😢😢😢😢
Nan apdi customer la ippo accept pandradhu illa sister. Correct ah irukkavangalukku mattum dhan stitching pandren. But customer kammiyagum avlodhan.
Cotton Kurti set with lining how much we can get
Sister, don't mistake me in my area also some shops don't charge extra amounts for saree corner stitching sister .
Ithula enna sis iruku ellarum vaangalanna ok thaan but poi solli enaathurathu thappu thaana athathaan na solluren🙂
@@ms.suganthi2396 s true sister
Mmm ama sister blouse thekkaranala namma atha kodu adichu kuduka vangalanu vedarona. Next vera saree kodu mattum adika kondu vanthu tharuvanga apa namma charge vangithana aganu. Apa summa panna mudiyathu alla apa epa mattum yn athu free ah pannanum
Sis appointment avanga blouse ku adhigama vanguvanga nu nanaikeran
Enakum indha problem vanduruku😢
@@ms.suganthi2396 ada nenga vera en patti saree oram adika 60rs vakunanga enna pana pesa ma kuduthutu vanta
Tailoring stool ena height??
Nenga sonna mathiri yenaku neraya nadanthuruku sister nanum vidula tha thachidu iruken😢
Lining Blouse ku evalo charge sister...
Enkita oru panakari silrathanama falls freeya adichutharuvangalama neenga Panam ketkarenga apdinu solli kekudhu name mudiyadjunu solli vangiten ippa enkita varathilai
No sis shop layum same problem than
Blouse la ready made patch work vaikka evlo rate vangal sollunga sister
நீங்க சொல்ற மாதிரியே 10:20 டாப் 10 நைட் எல்லாம் தைச்சு விட்டு போனாங்க தைச்சதுதான் நல்ல பிட்டிங் இருக்கு சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு லாஸ்ட்டா நீங்க ரொம்ப ஓவரா காசு வாங்குறீங்க ஒரு நைட்டுக்கு ₹20 தான் வாங்குன கீழ மடிச்சு அடிக்கிறதுக்கு ஒரு ₹10 கேட்டதுக்கு நீங்க ரொம்ப காசு அதிகமா வாங்குறீங்க அப்படின்னு சொல்றாங்க
Sis ...blouse thaika kudukra apove evlo agum avangala vachitu unga saree blouse serthu amount ivlo agumnu sollidunga..
Enakum idhu nadandhu iruku....ipavum blouse thecha saree oram adika kaasu thara matranga...adha less panniranga
Ama sis, avangaluku athu easy ah threuthu, antha saree, la blouse cut pani, oram adichu atha nala madichu vaika time edukum, avangaluku puria matenguthu, saree 4000 mela edupanga, oram adika 20,ku aluthu vadium,nga 😢
Yes sis enakkum eppaditha irukku
Charge vangrathula Entha thapum kidaiyathu velai seirathuku kooli vangalam
Athu maari sonangana avanga kita koduka solunga sis... Yaaru vanga matanu sonangalo ...
Yes me too also same problem but ena visayamna avanga anthaoorla vangura normal amountoda 20 sethu solranga sister enta oru teacher sonanga enga areala saree side amount vanga matanga apdinu apram amount ketona na normal blouse 120 vaanguren but Anga 140 ,atha sonona avanga understand panikitanga but ithula irukira technic yosucheengala normal blouse ellathukum 20:rs extra kedaikithu lining blouse ku 40 rs extra kedaikitu silk cotton mari lining podra common blouse kum profit than but visayam ennana ivanga sarree Oram adikka kasu vanga matanganu seekiram reach and famous nama makaluku intha soochamam puriya matenthu ithu nan therinjikitalum thideernu amount etha mudiyathu apdi yethuna nama makkal correcta ithukulam question kepanga apo matum vevarama na saree tarlela 20 kurainganu kooda peram pesuvanga ena panrathu solluna😢
Yenga urula blouse thatcha saree Oram adika kasu kuduka matanga sister etha avoid pannanum na namma vangailaye solliranum yen Kita Oram adika amnt thanga nu Ilana ninha sonna atha pratchana ingaium eruku
Enaku ela size ku 2doubt iruku clear panuga next video la.
Bust small, medium, large elaruku 3dart gap yevolo vekanu. Front part la under bust la irunthu left and ri8 cross line poduvigala athuvum Small, medium, large ku yevolo vekanu?
Ithu ellame enaku nadanthutu than irukku ,athum Nan tailor shop vechirukken, shop la um ipdi than pa pandranga
neenga sonna anaithum enakku nadanthathu sister 100/vunmai
New subscriber 😊
❤❤❤❤❤❤
Hi sister super😍😍😍😍
Ama akka yenakkum ipdi tha nadakkithu 😢
na oram free ah than tekkaren appo than enna thedi vanthu en kitta vantu thekkaraga 4 per kitta solli en kitta varaga
@@priyathamu9398 atha neengala pannuna ok thaan...but neenga cash vaangurathu illa apdinnu innoru tailor kitta poittu neengalum vaanga koodaathunu sollurathu thappu thaana
இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது எங்க வாங்காம தைக்கிறாங்களோ அங்கே போயி தைக்கச் சொல்லுங்க நம்ம வேலை தெளிவா இருந்தா அவுங்க நம்மகிட்ட வருவாங்க
Even I face this types of problem sis
Pona Pongal stich pannathu ipom vara tharala, ithula vera blouse super review vera koduthanga, kasu ketta unagu kodukka kasu illama illanu vera pesuranga
Naanum வாங்கிறது இல்லை மா போராடமுடில same நூல்தானே னு argue பண்றாங்க
Enkita kuda ipdi soli irukanga sister.. ana nan amount vanguvenu soli vangiten.. ipdi than yematha varuvanga oosila thaika..
Akka na vanga matten thaniya sarry oram adikka thantha na ten rupees vanguven
Saree Oram adika matdum blouse sethu kudutha ninka solra ealla visiyam enaku nadanthuruku unmaithan😢😢
Hi sister ❤
Hi sister
Naa vaga maten sister
Tenkasi dt yanakku
@@anusuyasaravana9920 ethanala vaanga maattinga
Suganthi ma overlock poda thani machine na
Yes
❤❤
Ninka solra mathirithan nan kaetaen vera tailor karanam solranga avangalam vanga matdanga nee matdum kaetga apti solranga😢😢
Ama sis apditha sollunga athu illama angala 10 ruvanu pottupanga
Hí sister❤❤
நம் வேலைமீது தன்னம்பிக்கை இருக்கிறதால் நாமும் பேசலாம் நான் சொல்வதுதான் விலை பெரும்பாலும் குறைவாதான் இருக்கும். கடண் தரவே மாட்டேன்
Ama sister same problem
😢
Enga oorlaum kidaiyathu sister nanum tailor than😢
Engette blouse stich pannitu 1 year agudhu, rs, 500 tharanum innamum kudukkale ido tharenu emathikitte irukkange😢
@@Akilatailor449 next time kuduthaanganna cloth ah vaangi vachikittu stitch panni kudukaathinga romba naal aakkunga. Oruvelai avunga kettanga nna enakku konjam panam thevai pattuchu athanala udane start kaasu kudukuravangala paarthu paarthu thaechen...neenga romba late ah kudukuringa athanala thaan late aaguthu...neenga udane panam kudukuratha irunthaal sollunga itho ippaiye thachi tharennu sollunga ..
Starting la avunga cloth kudukum pothu avunga kitta onnumae sollaama vaangi vachikonga...late aana avunga ketpaanga appo na sonnatha sollunga ok va sis
@ms.suganthi2396 ok mam
@ms.suganthi2396 thank you
நான் ஒரு பொண்ணுக்கு சுடிதார் தைத்து குடுத்தேன்
அந்த பொண்ணு நாளைக்கு காசு கொண்டு வரேன் சொல்லிட்டு துணி வாங்கிட்டு போய்ட்டா
காசு கொண்டு வரல 1வாரம் வீட்டுக்கு போய் கேட்டேன்
அவக என்ன பாத்து ஓடி ஒளித்துட
அவ வீட்டுல காசு காட்ட ரொம்ப அசிங்கமா பேசுநாக அடிக்க வந்தக
இப்போ வர காசு வரல rs650 (school uniform)
Antha பொண்ணுக்கு பாவம் பட்டேன் 😢
அவகா அம்மா இன்னொரு பக்கம் ஓடி போய்டாக அத
11 th படிக்க
Ithu mari neraya per irukanga sis
Sis boat neck lace work, long puff sleeve, rope, flower patch vacha evalo sis charge pannuvenga
600 to 700 vangulam sis
@@amalfarveen sis nan 360 ketten argument panni pressure ethitanga
Apditha sis nerya per vanuga ana nenga extra panna patch edthutu kudthudunu nama wrk panna avungalta amount kekula la sis