செட்டிகுளம் ஏகாம்பரநாதர் கோயில்| 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய 12 குபேரர்கள் அருளும் ஒரே தலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 56

  • @RadhaN-4322
    @RadhaN-4322 Год назад +12

    அற்புதமான பதிவு அருமையான தகவல்கள் அருமையான காட்சி அமைப்பு நானே நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு உங்களுக்கு என் நன்றிகள் 👌❤️

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y Год назад +2

      Very useful and remerance.we will come
      Sure one-day.

  • @meenamohan1082
    @meenamohan1082 9 месяцев назад

    அற்புதமான மிகப்பெரிய இந்த ஆலயங்களை பராமரித்தாலே நாம் அனைவரும் சுபிட்சமாக இருப்போம். இந்த காலத்தில் இது போல ஒரு ஆலயத்தை கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதிசயம் தான்

  • @jayabalana4197
    @jayabalana4197 Год назад +4

    வாழ்க
    வளமுடன்.
    நன்றிங்க தங்களுடைய இச்சேவை மேலும் மேலும வளர வாழ்த்துக்கள் .

  • @chinnaswamyarumugam5232
    @chinnaswamyarumugam5232 Год назад +5

    அருமையான பதிவு வருகிற 20-ம் தேதி கல்யாணத்திற்காக துறையூர் செல்கிறேன் அவசியம் செட்டிகுளம் சென்று வருகிறேன்
    சின்னசாமி கோவை

  • @muthulakshmisubramaniam4351
    @muthulakshmisubramaniam4351 Год назад +2

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர்களின் குடும்பம் நன்றி கூறுகிறோம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 Год назад +1

    🙏அருமையான அவசியமான பதிவு 🙏
    நல்ல தரிசனம். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @savithiril2390
    @savithiril2390 Год назад +4

    கோவிலுக்கு சென்ற திருப்தி. நன்றி sir

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +7

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரரே போற்றி ஓம்

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b 6 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sswayamprakash
    @sswayamprakash Год назад +3

    🙏🏼ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🏼
    🙏🏼ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி🙏🏼
    🙏🏼காமாட்சி தாயே போற்றி🙏🏼

  • @kesavant9883
    @kesavant9883 Год назад +1

    நன்றி.நன்றி.நன்றி
    எண்.அன்பு.சகோதரர்
    அவர்களுக்கு

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Год назад

    0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev. Tiruchitrambalam very very nice and useful valuable information thank you Sir.

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 6 дней назад

    SHRI Ekambaranathar swamiye Namaha.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Год назад +3

    Sir naan 7 murai sendru ullen
    Nalla vibration arumayana isthalam.

  • @herbscourt9714
    @herbscourt9714 Год назад

    Very good super information. Thanks.

  • @jeganathanjegan7386
    @jeganathanjegan7386 Год назад +2

    Very very nice thanks sir

  • @KumarKumar-xr1yo
    @KumarKumar-xr1yo Год назад +1

    Thanks God blessed

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 Год назад +8

    நாங்க இந்த கோவிலுக்கு 5,6 முறை சென்றுள்ளோம்...... நீங்க சொல்லறது சரி தான்..... மனநிம்மதி கிடைக்கும் தலம்..... தைபூசம் அன்றைக்கு பெரிய திருவிழா இந்த கோவிலில் நடக்கும்.....
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @elizabethgnanam8092
    @elizabethgnanam8092 Год назад +1

    Om namah shivaya thank you so much

  • @pushpalatha3592
    @pushpalatha3592 Год назад

    Miga arumaiyana pathivu

  • @dharmaraj7167
    @dharmaraj7167 5 месяцев назад

    கோவை ஈசா யோக மையம் கோவிலை உங்கசேனலில் காட்டுங்க

  • @saravanakumar-zs7xe
    @saravanakumar-zs7xe Год назад +1

    Sir mithunam rasi kuberan konjam theliva katti irukalam glare adikuthu

  • @gunasundari6197
    @gunasundari6197 Год назад

    Super temple we prayed

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 Год назад +2

    Super sir

  • @pandiaraj1190
    @pandiaraj1190 Год назад +1

    Nandri ! Nandri ! Narpavi !

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 11 месяцев назад

    Om Shri Ekambaranatheeswaraya Namaha.🙏

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 Год назад +6

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நவநீதன் சார் ❤

  • @spamanivannan5368
    @spamanivannan5368 Год назад +1

    Kubera Kavu in t Nadu amazing manivannan prt

  • @kanakasekar4637
    @kanakasekar4637 Год назад +1

    ஓம் சிவாய நம 🙏🙏🙏

  • @chandramohanrm9098
    @chandramohanrm9098 Год назад +2

    ஓம் sivayanamaga

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Год назад +2

    ஓம் சிவசிவ ஓம்

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 Год назад +1

    Nanga intha kovil luku poi irukom romba 🙏🙏🙏

  • @mykuttistory
    @mykuttistory Год назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை

  • @rajaramr.r7044
    @rajaramr.r7044 Год назад +2

    Om Namashiva om shivaya Nama 🙏

  • @sivakumarsivakumar8354
    @sivakumarsivakumar8354 Год назад

    Intha temple which place and route message

    • @mathina
      @mathina  Год назад

      Check description

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Год назад +2

    Om namasivaya

  • @valarmathikannappan460
    @valarmathikannappan460 Год назад +1

    Oom kamatchi Amman sametha ekambareaswar,chitraleka sametha guberan thiruvadigal potri potri, 13 guberarargal anaithu theivangal anaivarukkum kodi kodi potri potri.thiruvadigal potri potri potri potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasundari6197
    @gunasundari6197 Год назад

    Mithuna rasi kuberan u dint show it clear

  • @krishnam6337
    @krishnam6337 Год назад

    Thanjavur Anandavalli samosa Thanjapureeswar koil has also.12 kubrears.

    • @mathina
      @mathina  Год назад

      Here total 13 kuberar

    • @krishnam6337
      @krishnam6337 Год назад

      Here too13 kuberan s with Raja kuberan

    • @muthuramalingam1895
      @muthuramalingam1895 11 месяцев назад

      பூரட்டாதி நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும் நேரம் தெரிவிக்க வேண்டுகிறேன்...

  • @aprakash7599
    @aprakash7599 Год назад +2

    நமசிவாய வாழ்க

  • @We-oh1dw
    @We-oh1dw Год назад +3

    🙏🙏🙏

  • @periyasamy1494
    @periyasamy1494 Год назад +1

    💐💐💐🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 Год назад

    திருச்சிற்றம்பலம்

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Год назад +3

    சாய்சாய்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌷🔱ஆரூரா ஐயாறா 🌸🙏📿🦚

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Год назад

    சாமி ஒரு முறை செய்தால் பக்தர்கள் 10 முறை தட்டி அந்த தூனை சேதப்படுத்துவார்கள். அவர்களுக்கு அதில் ஒரு இன்பம். ஆகவே சாமி அவர்கள் இதை ஊக்குவிக்ககூடாது

  • @dharmaraj7167
    @dharmaraj7167 4 месяца назад

    ஹோமம் காலையில மாலையிலா

    • @mathina
      @mathina  4 месяца назад

      காலை 09 மணிக்கு

  • @KudavasalNandhini
    @KudavasalNandhini 11 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 Год назад +1

    🙏🙏🙏