குறைந்த விலை, தரமான பொருள்...படையெடுக்கும் மக்கள்! அரியலூர் மளிகைக் கடை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2020
  • பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித் தர பல நூறு பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்! இது அரியலூர் அதிசயம்

Комментарии • 439

  • @sathiyarajksm
    @sathiyarajksm 3 года назад +62

    நாணயம் விகடன் ஒரு நல்ல மைக் வச்சி கூட ரெக்கார்ட் பண்ண மாட்டிங்களா? ஆடியோ ரொம்ப மோசமா இருக்கு..

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +1

      மைக் கூட வாங்க காசு இல்லாத நானே விகடன் எல்லார்கிட்டயும் ஓசி பக்கத்துல மைக்வாங்கி கொஞ்சம் கொடுங்க ரெகார்ட் பண்ணி தரேன்னு வாங்கிட்டு போய் இருப்பாப்ல

    • @baluraja5808
      @baluraja5808 Год назад

      ,😂😂

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +29

    ஆர்வம் முயற்சி நேர்மை உழைப்பு
    உறுதி மனம் கொண்டவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @Nayandumil
    @Nayandumil 3 года назад +100

    மக்களிடம் பழகுவதற்கு இனிமையானவர் எளிமையானவர் மிக சிறந்த உழைப்பாளி.

    • @mdidrees6849
      @mdidrees6849 3 года назад

      இவர் எந்த ஊர் ப்ரோ?

    • @RajaRaja-zd7ln
      @RajaRaja-zd7ln 2 года назад +2

      @@mdidrees6849 melanikuzhi kudikadu near meensurutty .ariyalur district.kattumannarkudi road

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 года назад +52

    அருமை சார் வாழ்க வளமுடன் ஒரு வாரத்திற்கு முன்பு பொருள் வாங்கி வந்தேன் தரமாகவும் விலை பரவாயில்லை வாழ்க வளமுடன் நன்றி

  • @mrramforu
    @mrramforu 3 года назад +162

    அண்ணாச்சி அவர்கள் மதிமுக சார்பில் போட்டியிட்டு கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலராக நான்கு முறை தேர்ந்தெடுக்கபட்டவர். கடினமான உழைப்பாளி , வாழ்த்துகள்

    • @chandramouliswarnamala7982
      @chandramouliswarnamala7982 3 года назад +8

      மளிகை பொருட்களின் விலை லிஸ்ட் தர முடியுமா?

    • @thulasiramanm3766
      @thulasiramanm3766 3 года назад +1

      Yko va

    • @subramaniyanv1871
      @subramaniyanv1871 3 года назад +2

      @@thulasiramanm3766 Address please

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 3 года назад +29

      மதிமுக ல இருந்தும் ஒருத்தர் முன்னேறி இருக்கார்னா பெரிய விஷயம் தான்...

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 года назад +2

      @@muraliparthasarathy345 kusumbu😂😂

  • @sssvragam
    @sssvragam 3 года назад +12

    நாம் வாழும் வரை நம்மால் இயற்ற வரை பிறருக்கு எந்த ரூபத்திலாவது உதவி புரிய வேண்டும் அடியேன் சேனல் அதற்கு எப்பொழுதும் துணை நிற்கும் (விவசாயி மகன் ) வாழ்த்துக்கள் ஐயா

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 3 года назад +64

    கிராமப்புற நாயகனாகவும் , என்னை போன்றோர்களுக்கு கதாநாயகனாக உள்ளீர் ஐயா

  • @i.arumairaja.d.m.k.2154
    @i.arumairaja.d.m.k.2154 3 года назад +32

    அண்ணாச்சி அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 года назад +35

    இவர் சொல்வது உண்மை எனது சொந்த ஊர் கும்பகோணம். இப்போது வசிப்பது பெங்களூர் . இவர் கடையில் பலமுறை பொருட்கள் வாங்கி பெங்களுருக்கு எடுத்து சென்றுள்ளேன் . வாழ்த்துக்கள் வளர்க.

  • @yoganathan962
    @yoganathan962 3 года назад +1

    Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 года назад +65

    உள்நாட்டு வணிகம் வளரவேண்டும் வாழ்த்துக்கள் .கார்பரேட் கம்பெனிகள் நடத்தும் மளிகை கடைகள் குறைந்து விடும்

  • @thills.thamizhan
    @thills.thamizhan 3 года назад +29

    மென்மேலும் வளர வாழ்த்துகள் சார்..

  • @vinodhaumashankar8528
    @vinodhaumashankar8528 3 года назад +9

    Wow. This is my native place. Very glad to see my village shop is in high position.

  • @jayanthithiyagarajan252
    @jayanthithiyagarajan252 3 года назад +3

    வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் சேவை

  • @ramasamyshermasamy2784
    @ramasamyshermasamy2784 3 года назад

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @debra6968
    @debra6968 3 года назад +7

    Boys great job. amazing. many blessings for all the work of your hands...for retail - supermarket concept is the best. Loads of love from Sri Lanka :)

  • @sivakumarsubramanian2661
    @sivakumarsubramanian2661 3 года назад +11

    வாழ்த்துக்கள் ஐயா . தொடரட்டும் வளரட்டும் உங்கள் சேவை ..

  • @merabalaji6665
    @merabalaji6665 3 года назад +6

    Great thought.stay blessed

  • @moronijobs7253
    @moronijobs7253 3 года назад +7

    Ninga engalai pondra elagarlukku oru role model Sir

  • @parasuramanpalanisamy1818
    @parasuramanpalanisamy1818 Год назад +2

    வாழ்த்துக்கள் நல்ல வளர்ச்சி பெற வேண்டும் நம்ம ஊர் கடை நமக்கு பெருமை ❣️❣️❣️❣️🌸🌸🌸🌸🌸🌺🌺🌺👍👍👍👍👌👌👌👌

  • @dgstore5811
    @dgstore5811 3 года назад +8

    Valthukkal sir

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад +8

    வாழ்த்துக்கள் ஐயா வளர்ச்சி இன்னும் அதிகமாக அடைவதற்கு 🙏

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 3 года назад

    அருமை அருமை ஐயா
    வாழ்க வளமுடன்

  • @isaipadavaazhu2127
    @isaipadavaazhu2127 3 года назад +32

    உண்மை! உழைப்பு! உயர்வு! வாழ்க. வளர்க🙏🙏🙏

    • @RameshS-vf7gz
      @RameshS-vf7gz 3 года назад

      ஒரு மாபெரும் சிறந்த முதலாளி மற்றும் ஓர் சிறந்த மனிதர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் குடிகாடு ஐயா அவர்களே ஒன்லி அப்பளம் ரமேஷ்

  • @arunkarthi9025
    @arunkarthi9025 3 года назад

    Valthugal. valga valamudan.

  • @vincentk4520
    @vincentk4520 3 года назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 года назад +1

    நல்ல எண்ணமே உங்கள் வளர்ச்சிக்கு காரணம் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சிவாயம் ஓம்சிவாயநம நன்றி

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😋🙏🙏

  • @gokilavasm4510
    @gokilavasm4510 3 года назад

    Iyya neengal menmelum valara en valthukkal

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 года назад +41

    நம்ம ஊரு குடிகாடு 🔥🔥🔥

  • @ennakarthi
    @ennakarthi 3 года назад +9

    Great sir 👏👏

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 года назад

    அருமை அய்யா நல்ல பதிவு நன்றி அய்யா

  • @babutailor7710
    @babutailor7710 3 года назад +2

    வாழ்த்துகள் Sri

  • @ssathyamoorthy1599
    @ssathyamoorthy1599 3 года назад +14

    My advice if any corporate company saw this vedio they will start the business in your location so be prepared to face the competation if you succeed no one can stop your goal congrats.

  • @krn8078
    @krn8078 3 года назад +20

    *😁 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி 👍🙏*

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад +1

    Aam sir peasumbode avorodha hard workum dedication nalla mudahalali..Avargal

  • @chinnason9737
    @chinnason9737 3 года назад

    நல்லா இருக்கனும் நீங்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 года назад

    வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.

  • @vijayakumarjaikumar1637
    @vijayakumarjaikumar1637 Год назад +1

    அடுத்த வளர்ச்சிக்கு ஆன்லைன் பிசினஸ் மிகவும் அருமையான யோசனை சரியாக செய்தீர்கள் ஆனால் நூறு கோடி ஆயிரம் கொடியை தாண்டும் வாழ்க வளர்க உழைப்போம் உயர்வோம்

  • @pasarairamadoos2685
    @pasarairamadoos2685 3 года назад

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @abdulgani2152
    @abdulgani2152 3 года назад

    , அருமை

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 3 года назад

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @7thganesh
    @7thganesh 3 года назад +9

    நான் கிட்ட தட்ட 8 வருடங்களாக மளிகை பொருள் வாங்கி வருகிறேன் மிகவும் விலை குறைவாகவும் நல்ல அனுகுமுறையுடனும் நடத்துகின்றனர் ஒரு முறை ஒரு பொருள் வாங்கி சரியில்லை என்பதை தெரிவித்தேன் கடை முதலாளி என்னிடம் பொருள் பற்றிய தரகுறைவை மிகுந்த கவனிப்போடு சரி செய்து கொள்கிறேன் என்று மிக மிக கனிவாக பதில் அளித்தார் அதுவே இன்று வரை அவரது கடையை நான் நாடி செல்வதற்க்கு ஒரு அர்த்தத்தை கொடுத்தது என்று நம்புகிறேன்

  • @GMArun13
    @GMArun13 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +2

    Superb 👏

  • @rengaiyarenga3527
    @rengaiyarenga3527 3 года назад

    Hiiii super Ya ethu kudikattar kadai Ya Nalla manusan tharamana porul

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 3 года назад +8

    எனக்கு உங்கள் தொடர்பு அவசியம் நன்றி நண்பரே

  • @okaramel8569
    @okaramel8569 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @madhanakumar6155
    @madhanakumar6155 3 года назад

    Hats off to u.our best wishes. Pl keep it up. If every one is like u country will be in top rank.

  • @masoodafridi3131
    @masoodafridi3131 3 года назад +4

    omg😊😊😊 love frm ayangudi❤❤

  • @arumugavellaksmananan9095
    @arumugavellaksmananan9095 3 года назад

    வாழ்த்துகள் சார். தங்களது முகவரி சார்.

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 года назад +1

    Super happy sir Venkat pilli

  • @vikiraman8398
    @vikiraman8398 3 года назад

    Super man for make work on two shifts Saravana store learn from this store .

  • @balajir9107
    @balajir9107 3 года назад +29

    He is cuddalore district councillor four times continuously

  • @rajeshs1210
    @rajeshs1210 3 года назад +13

    எனது பக்கத்து ஊர் தான் , குடிகாடு மளிகை கடை .. சண்முக விலாஸ.. பலமுறை மளிகை பொருள் வாங்கிருக்கிறேன்

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 3 года назад +1

      நான் அ நா பேட்டை

    • @nagavenkat8759
      @nagavenkat8759 3 года назад

      Shop address pls

    • @ManimegalaiMaran
      @ManimegalaiMaran 3 года назад +1

      ரொம்ப நன்றி சகோ. 1500 ருபாய்க்கு மளிகை வாங்கலாமா விலை குறைவாக இருக்குமா.நான் தஞ்சாவூர் எனக்கு அட்ரஸ் சரியாக தெரியவில்லை. நான் வீட்டுக்கு ஒரு வருசத்திற்கு தேவையான மளிகை வாங்கவேண்டும். சரியான அட்ரஸ் சொல்லுங்க சகோ.

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 года назад +1

    Super. Sir. Good✌✌✌✌✌

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 года назад

    Excellent job

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 года назад +7

    வாழ்த்துக்கள் ஐயா
    நான் பி.கூத்தூர்.

  • @tamilspg7948
    @tamilspg7948 3 года назад +1

    Valthugall ayya by nellai

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 3 года назад

    Super sir All the Best

  • @prabakarankaruppiahservai5978
    @prabakarankaruppiahservai5978 3 года назад +1

    Vaaltukkal aiya. Naanum ungalai pol kandippa varuven. Vanthuden.

    • @gayathriv4217
      @gayathriv4217 3 года назад

      Sir, ஆர்கானிக் பொருட்கள் உங்க ஷாப்ல இருக்காங்களா

  • @vijayakanth5962
    @vijayakanth5962 3 года назад

    Super excellent sir

  • @MadhuBala-in7ep
    @MadhuBala-in7ep 3 года назад +1

    Congrats sir

  • @rpmurugesan6387
    @rpmurugesan6387 3 года назад +1

    வாழ்த்துகள் சார்

    • @tamilvhn3257
      @tamilvhn3257 3 года назад

      Sir unga kadi regular costumer sir. Nan sendurai sir

  • @bogaanetwork
    @bogaanetwork 3 года назад

    நன்றி கந்தசாமி ஐயா...

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym 3 года назад +2

    SUPER SIR...

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 года назад +56

    கடுமையான உழைப்பும். நேர்மையும் இருந்தால் வெற்றி நம் கையில் 👍 வாழ்த்துக்கள்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 года назад

    வாழ்த்துக்கள் சார்

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 3 года назад

    A great customer friendly firm in which I'm also a proud customer

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 3 года назад +2

    He is great man .we also customer sir

  • @bhagyaraaj3850
    @bhagyaraaj3850 3 года назад

    Super ganesh appa 🤝

  • @lakshmikm3501
    @lakshmikm3501 3 года назад

    Sir name of the store 🤚sir how much one lr kadalai ennai balls enmai iam sendurai now I'm in chennai vazhga valamudan

  • @lakshmanannair1872
    @lakshmanannair1872 3 года назад +1

    Super Sri 🙏🙏🙏

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 3 года назад

    Great motivation

  • @prasanthvijay9171
    @prasanthvijay9171 3 года назад

    சூப்பர்

  • @mgsvlogs7354
    @mgsvlogs7354 3 года назад +1

    Congratulations 🎊

  • @queenapple7880
    @queenapple7880 3 года назад +11

    வாழ்த்துக்கள் நான் கடைய பார்த்து 10 வருடம் ஆச்சி மீண்டும் இப்ப யூ டியூப் லா பாக்க சந்தோஷம் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @THREETHINKERS
    @THREETHINKERS 3 года назад +3

    Vellore district la irukan... Online purchase irukka..

  • @jesikaangelin9bjeswin6c93
    @jesikaangelin9bjeswin6c93 3 года назад

    Super annachi

  • @shanu121100
    @shanu121100 3 года назад

    Superb

  • @p.k_s_vanan_tpr_tn_61____36
    @p.k_s_vanan_tpr_tn_61____36 3 года назад +1

    Congratulations sir

  • @KarthikKarthik-mp9wz
    @KarthikKarthik-mp9wz 3 года назад +1

    Super bro

  • @adikalamsamy226
    @adikalamsamy226 Год назад +1

    Thanks sir

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 3 года назад

    Good Super.....

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 3 года назад +6

    Viketan Awards Ivarai pondra Legend ku kudukalamae👌🙏👏👏👏

  • @albm5824
    @albm5824 3 года назад +3

    Super sir, great work, best wishes

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 3 года назад

    நானும் இந்த கடையின் வாடிக்கையாளர் தான் சிறப்பான சேவை!துரித சேவை!நியாயமான விலை!தங்களின் சிறப்பான சேவை மெண்மேலும் சிறப்படையட்டும்!

  • @tamilvels6859
    @tamilvels6859 3 года назад

    Super man

  • @sathishvarathan
    @sathishvarathan 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏 200 கோடி டான் அவர் அவர் பண்ண என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏

  • @manisvision1856
    @manisvision1856 3 года назад +2

    Yes. Na entha kadaila than en marriage ku porul vangunen very cheap and good quality.

  • @uthrapathi1978
    @uthrapathi1978 3 года назад +1

    Nanum ariyalur thaan😘😘😘

  • @marismaris1781
    @marismaris1781 3 года назад +1

    Supper

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 года назад +8

    உங்கள் தொழிலாளர்கள் ஸ்ப்ட் முறையில் வேலை செய்வதால் நன்றாக இருக்கும்

  • @vellaiyappanvaiyapuri2405
    @vellaiyappanvaiyapuri2405 3 года назад

    Coñgratulations Best wishes for our Area rural remote to service serve good thinking about better feel changed it. Day by day growth and development business expansion of our coñgratulations Best wishes. Valga valamudan. Continue humanities and help with support poverty Line people. Thank you. Vandemataram Vaiyapuri Jeyamkondam.

  • @tishaseve5289
    @tishaseve5289 3 года назад +11

    Feeling proud, that , He is my uncle ❤
    We call him Kanthan mama

  • @tamilsamayalkuwait8616
    @tamilsamayalkuwait8616 3 года назад

    Super

  • @saranaveen12
    @saranaveen12 3 года назад +5

    Sir I am salem ...online is there for purchase...

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +1

    Entrepreneur congratulations sir

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 года назад

      உஙகலைவாழ்த்துவதுபெரிவிமழயம்இலைபெரியகொல்லைகார்இல்லைஎண்ருசொல்லளம்அதற்க்குஇவ்வளவுபில்டப்தேவய்இல் லை

  • @user-yx8wd5tl6y
    @user-yx8wd5tl6y 3 года назад +60

    மிக தரமான முதல் தர பொருட்கள் மட்டுமே இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. நன்று.

  • @thahirabegam5861
    @thahirabegam5861 3 года назад +2

    உங்க கஸ்டமர் நான் உங்க எண்ணம் போல வாழ்வு அண்ண ன்