வணக்கம் .காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து குடும்பத்தை கவனிக்க இயலாமல் அதிகநேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் தொழில்வரி, வருமானவரி கட்டி அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற தகுதியில்லை. இளமை உழைப்பை அரசிற்கு அர்ப்பணித்த நிலையில் வயதான பின்னர் ஓய்வூதியம் எதிர்பார்ப்பது இயல்பானதே. மாநில தலைவருக்கு மனமார்ந்த நன்றி.
எழுச்சி நாயகர் அவர்களுக்கு அனைத்து வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விகடன் குழுமத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் தர வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு தூண்கள் அவர்கள் இல்லை என்றால் அரசு துறைகளில் எல்லா வேனல அவர்கள் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் அனத போல் அரசு ஊழியர்கள் பணி இனஞர்கள் வாய்ப்பு தர வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் வேண்டும் 🙏 பல பணியாளர்கள் காலி இடங்கள் தகுந்த வேனல வாய்ப்பு உருவாக்கி அனத இனளய சமுதாயம் தர வேண்டும் மற்றும் அவர்கள் இடம் பற்றாக்குறை பணி இடங்கள் நிரப்ப வேண்டும் 🙏 விடியல் ஆட்சி விளம்பர ஆட்சி இல்லாமல் நிதி அனமச்சர் பிடி.ஆர் . பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அரசு ஊழியர்கள் எதிராக பல விஷயங்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
நீங்கள் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் வேலை பார்கிறீர்கள் .புதிய ஓய்வூதிய திட்டத்தில் வழங்கபடும் இறுதி தொகையின் மாத வங்கி வட்டி,பழையமாத ஓய்வூதியத்தைவிட அதிகம், அலுவலகத்தில் அமர்ந்து கணக்கு பாருங்கள்
சமூக நீதி என்கிற சொற்றொடர் தமிழ் நாட்டில் பெரும் பாடு படுகிறது. சரியாக சொன்னால் இந்த அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த முடியவில்லையாதலால் அரசு வேலை என்பது அதிக பட்சமாக 10 வருட காலத்துக்கு தான் இருக்க வேண்டும். பத்து வருடம் சம்பளம், கிம்பலம் பெற்ற பின் வேறு இளஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
Government staffs don't do their duties perfectly. Mostly corruption's in all the Department. Please think about the private organization employees. Your salary is very high.
This Union Leader seems to be making a fundamental distinction btw Capital Expenditure vs General Expenditure. This is a Policy matter. Needs a fundamental shift. Worldwide Govt Employees come under General Expenditure to run the Govt. Dr. PTR is the Best Finance Minister as good as Dr. Manmohan Singh, who knows the Money Matters fully well. But he can't understand the emotional doctrinal approach of a Union Leader. FM has said that it would cost the TN Govt 4X more money to implement the Old Pension System. And he asks Who has the Money? He is telling the Truths of the Govt Budget, which is already on massive Deficit. FM also said IF the CM can find the New Revenue to fund the 4x more on Old Pension, he will obey his Orders. These retiring employees can IMMEDIATELY buy Annuity with a reputed Insurance Co with a Life insurance rider for a stream of monthly distribution as Pension; this is in addition to the income stream coming from the Govt portion invested in LIC. This Union Leader does not want to follow the New Fundamentals of Economics, but talk about only HIS Samuuga Needhi, as per HIS View of the World. Modern world has made new Innovations in Employee Pension System as early as 1980 in the US. Contributory Pension with Annuities is the Modern Approach to Retirement... Union Leader must do the due diligence on the matter practiced worldwide: Americas, European Union etc etc... Political rhetoric will not pay the bills. Where is the Beef, Mr. Union Leader? There can't be any FREE LUNCH...Someone must pay for it..... :D
If any servant ask bribe catch them and handed over to vigilance. Don't blame generally. Many of them spend their time for govt and people and most of them spend their time in offices. In edn 13 welfare schemes are implimented with poor no. Of staff with regular duty. Exam duties paper correction are also done with regular staff. Nobody knows thier painful work. Out of govt service you criticise easily without knowing the truth. Write the exam and pass it and then face difficulties of the govt servants. From 1923 onwards the Union protect us and get many rights from govt. Now our grateful leader Thiru Shanmugarajan sir We salute you sir.
ஐயா, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கேக்கிறேங்களே??? 1)அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? தனியார் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? 2)உங்களை விட மிக அதிக பணிச்சுமைகளை செய்யும் தனியார் ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஓய்வூதியம் னு ஒன்னு இல்லவே? அப்ப அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன? 3)இப்ப வரைக்கும் 2003க்கு முன்னர் இருந்த ஓய்பெற்ற அரசு ஊழியர்களுக்கு/அரசியல்வாதிகளுக்கு (கவுன்சிலர் முதல் MLA,MP)க்கு கொடுக்கும் பென்சன் தொகை எவ்வளவு? 4)அரசு ஊழியர்களில் உயிரை பணய வைத்து செய்யும் அரசு ஊழியர்களுக்கு (போக்குவரத்து/பாதள சாக்கடை சுத்தம் செய்தல்/செவிலியர்கள் (பல அறுவறுக்க நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை)/மருத்துவர்கள்/பல அச்சுறுத்தல் அடிமட்ட காவலர்கள்) போன்றோரின் ஊதியம் எவ்வளவு? 5)அரசு ஊதியம் வாங்குபவர்களின் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை? 6) சாத்தியம் இல்லாத விசயத்தை "தேர்தல் வாக்குறுதிகள்" என்று கொடுப்பதை ஏன் அப்போது கேக்க வில்லை. மக்களுக்கு பயன்படும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே அரசுபணம் செலவிட வேண்டும். இந்த மாதம் 1000ரூ, பழைய ஓய்வூதியம் போன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகளை இப்பவே நிறைவேற்ற முடியாதுனு இந்த அரசு அறிவிக்க வேண்டும். 7)அரசு ஊழியர் என்றாலும் நிலையான மாத வருமானம் கிடைக்கிறது(கொரானா காலத்தில் கூட) ஆனா தனியார் ஊழியர், தொழில் நிறுவனங்கள்,சிறு குறு தொழில் நிறுவனங்கள், அன்றாட காய்ச்சிகள்(கட்டிட தொழிலாளி,சுமை தூக்குவோர், தள்ளுவண்டி காரர்,கூலி ஆட்கள் போன்றோர்கள் இன்னும் நிலையான வருவாய் இல்லாதவர்கள் இருக்கும் இந்த தமிழ் நாட்டில் ஏன் பழைய ஓய்வூதியம் கேட்டு அடம் பிடிக்கிறேங்க🤦???.
அரசு வேலைக்கு அனைவரும் முயற்சி செய்யலாம், தகுதியானவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும், தகுதியற்றவர்களுக்கு கிடைக்காது அவர்கள் தகுதிப் படுத்திக் கொண்டு முயற்சிக்க வேண்டும் பலர் அரசு வேலை வேண்டாம் என்று கூறி பல மடங்கு ஊதியம் பெறுபவர்கள் தனியார் துறையில் உள்ளனர் .வேலைக்கு செல்ல மாட்டேன் என்று வீட்டிலேயே தரையைத் தேய்க்கும் சோம்பேறிகளும் உள்ளனர். அந்த வேலைக்கு உள்ள உரிமையை அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. உங்களால் இயலவில்லை எனில் உங்கள் குழந்தைகளை தகுதிப்படுத்தி அரசுப் பணியில் சேர்க்கலாமே....
அரசு பணியில் உள்ள சம்பளம் வேண்டும் என்றால் நீங்களும் அரசு நடத்தும் டி என் பி எஸ் சி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு வரலாமே. அதை விடுத்து தனியார் வேலையோடு ஒப்பிடுவது உங்கள் புரிதல் அற்ற தன்மையே காட்டுகிறது.
Pension for government staff should be banished. the government like other employers should contribute alloted % of provident fund and after retirement they can withdraw. Gov staff still are paid salary, they should save like any other citizens.
Will you and all govt employees stop taking bribes even for doing the job for which getting hefty salary. If you have the guts give a open statement through media. If not shut your mouth. All govt employees except teaching staff are richer than highly qualified professionals.
@@annaduraia8745 clearing competitive exams is not going to give you salary. Salary is meant for the work you do. Don't under estimate ppls workin in pvt / other sectors. They're skilled & competitive thru out career unlike govt employees who just clear one exam & enjoy rest of life with job security & highly paid. If you deserve a pension then each other who is working hard like drivers, construction workers, etc deserves a pension from govt though they work in pvt/ anyother forms. Don't boast urself with clearing exams, others are skilled in different streams & sectors
Summa ethukeduthalum samuga neethi thookittu vanthruveengale, govt employees sambalam thaan tharanum, accept new pension scheme or else there no need to give pension like private company employees, that'is real social justice
அரசு வேலை என்பது ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கை கடைசி காலம் வரை உயிர் உள்ள ஜிவனாக வாழ்க்கை வாழ அரசு கொடுக்கும் உரிமை தொகை தான் வாயதகாலத்தில் உடல் பலம் இழந்து இருக்கு பேது அரசு கொடுக்கும் மணம் பலத்துக்கு அந்த பணம் சமர்ப்பணம் (வயத்தில் ஓடி ஓடி அரசு க்கு நேரம் காலம் இல்லாமல்வேலைபார்த்தற்க்குசெய்யதற்கு அரசு கண்டிப்பாக ஓய்வூதிய கொடுக்க வேண்டும் )
Very good information thanks by JB
திரு.ஷண்முகராஜன் மிகவும் தெளிவாக விவரித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஒன்றும் இல்லை என கூறிவிட்டார். இது சரியே.
வணக்கம் .காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து குடும்பத்தை கவனிக்க இயலாமல் அதிகநேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் பணியாற்றும் சூழல் அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் தொழில்வரி, வருமானவரி கட்டி அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற தகுதியில்லை. இளமை உழைப்பை அரசிற்கு அர்ப்பணித்த நிலையில் வயதான பின்னர் ஓய்வூதியம் எதிர்பார்ப்பது இயல்பானதே. மாநில தலைவருக்கு மனமார்ந்த நன்றி.
இவளோ பேசுற நீ. அதே அரசு பணியாளர்கள் லஞ்சம் வாங்குறது பத்தி கொஞ்சம் பேசும்
ஆமாம்
மிகச்சிறந்த பதிவு அனைத்து நிலை அரசு அலுவலர்களின் நிலைபாடினை தெளிவுபடுத்தியுள்ளார்
ஆர்பி ஐயா,
மேலும் பல காணொளிகளை தொகுத்து வழங்குங்கள்
வணக்கம்:அங்கன்வாடி ஊழியர்கள் ஊதியம் உயர்வு வழங்கவேண்டும் அரசு ஊழியர்கள் அறிவிக்வேண்டும்
சரியாக எடுத்து வைத்துள்ளீர்கள் 👌
Very very intelligent brave and coordinator of the govt. Servants. I like him very much. He is our hero.
எல்லாம் சரி. லஞ்ச பணம் எந்த ஓய்வுதிய திட்டத்தில் வரும்.
எழுச்சி நாயகர் அவர்களுக்கு அனைத்து வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விகடன் குழுமத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
ஓய்வுபெற்ற பிறகு ஊதியம் எதற்கு? சிந்தியுங்கள் 🔥🔥🔥
It's a deferred salary. For 35 to 40 years of Government Service, it's being given. It's right.
அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் தர வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு தூண்கள் அவர்கள் இல்லை என்றால் அரசு துறைகளில் எல்லா வேனல அவர்கள் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் அனத போல் அரசு ஊழியர்கள் பணி இனஞர்கள் வாய்ப்பு தர வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் வேண்டும் 🙏 பல பணியாளர்கள் காலி இடங்கள் தகுந்த வேனல வாய்ப்பு உருவாக்கி அனத இனளய சமுதாயம் தர வேண்டும் மற்றும் அவர்கள் இடம் பற்றாக்குறை பணி இடங்கள் நிரப்ப வேண்டும் 🙏 விடியல் ஆட்சி விளம்பர ஆட்சி இல்லாமல் நிதி அனமச்சர் பிடி.ஆர் . பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அரசு ஊழியர்கள் எதிராக பல விஷயங்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
அருமையான விளக்கம் ஐயா.
இதே எடபாடி முதல்வராக இருந்தால் இந்நேரம் போராட்டம் வெடித்திருக்கும். திமுக என்பதால் Soft Corner அப்பட்டமாக தெரிகிறது.
ஐயா நீவீர் பல்லாண்டு வாழ்க
வாழ்வாதாரம் நிச்சயம் வழங்கவேண்டும்
Super sir thank you sir.
அருமை தலைவா
Real, Real True. Congrats🎉
நீங்கள் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் வேலை பார்கிறீர்கள் .புதிய ஓய்வூதிய திட்டத்தில் வழங்கபடும் இறுதி தொகையின் மாத வங்கி வட்டி,பழையமாத ஓய்வூதியத்தைவிட அதிகம், அலுவலகத்தில் அமர்ந்து கணக்கு பாருங்கள்
ஒருவர் பலமுறை எம் எல் ஏ, எம். பி. ஆகியவராக இருந்தால்
அத்தனை பென்சன் பெறுகிறார்கள் எ கா நான்கு, அய்ந்து பென்ஸன் பெறுகிறார்கள் இது நியாயமா?
நல்ல பதிவு
சமூக நீதி என்கிற சொற்றொடர் தமிழ் நாட்டில் பெரும் பாடு படுகிறது. சரியாக சொன்னால் இந்த அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த முடியவில்லையாதலால் அரசு வேலை என்பது அதிக பட்சமாக 10 வருட காலத்துக்கு தான் இருக்க வேண்டும். பத்து வருடம் சம்பளம், கிம்பலம் பெற்ற பின் வேறு இளஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
Government staffs don't do their duties perfectly. Mostly corruption's in all the Department. Please think about the private organization employees. Your salary is very high.
This Union Leader seems to be making a fundamental distinction btw Capital Expenditure vs General Expenditure. This is a Policy matter. Needs a fundamental shift. Worldwide Govt Employees come under General Expenditure to run the Govt. Dr. PTR is the Best Finance Minister as good as Dr. Manmohan Singh, who knows the Money Matters fully well. But he can't understand the emotional doctrinal approach of a Union Leader. FM has said that it would cost the TN Govt 4X more money to implement the Old Pension System. And he asks Who has the Money? He is telling the Truths of the Govt Budget, which is already on massive Deficit. FM also said IF the CM can find the New Revenue to fund the 4x more on Old Pension, he will obey his Orders. These retiring employees can IMMEDIATELY buy Annuity with a reputed Insurance Co with a Life insurance rider for a stream of monthly distribution as Pension; this is in addition to the income stream coming from the Govt portion invested in LIC. This Union Leader does not want to follow the New Fundamentals of Economics, but talk about only HIS Samuuga Needhi, as per HIS View of the World. Modern world has made new Innovations in Employee Pension System as early as 1980 in the US. Contributory Pension with Annuities is the Modern Approach to Retirement... Union Leader must do the due diligence on the matter practiced worldwide: Americas, European Union etc etc... Political rhetoric will not pay the bills. Where is the Beef, Mr. Union Leader? There can't be any FREE LUNCH...Someone must pay for it..... :D
சிறப்பான பதிவு ஐயா
சரிதான்.வாங்குன கையூட்டு? அனைத்து ஊழியர்களும் சுத்தமானவர்கள் இல்லை.பணி நேரத்தில் முழுவதும் வேலை செய்வோர்களும் குறைவு.
பெரும்பாலான ஊழியர்கள் சுத்தம் மாணவர்களாக உள்ளனர் அவர்களுக்கு உங்கள் பதில்
Aaha romba intelligent ah pesurar
Your point is always correct sir. C. M. Sir pl. Understand and to implement the old pension scheme. Pl. Listen the points of Thiru Sanmugarajan sir
If any servant ask bribe catch them and handed over to vigilance. Don't blame generally. Many of them spend their time for govt and people and most of them spend their time in offices. In edn 13 welfare schemes are implimented with poor no. Of staff with regular duty. Exam duties paper correction are also done with regular staff. Nobody knows thier painful work. Out of govt service you criticise easily without knowing the truth. Write the exam and pass it and then face difficulties of the govt servants. From 1923 onwards the Union protect us and get many rights from govt. Now our grateful leader Thiru Shanmugarajan sir
We salute you sir.
ஐயா,
பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கேக்கிறேங்களே???
1)அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு?
தனியார் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு?
2)உங்களை விட மிக அதிக பணிச்சுமைகளை செய்யும் தனியார் ஊழியர்களுக்கு இந்த மாதிரி ஓய்வூதியம் னு ஒன்னு இல்லவே? அப்ப அவர்களின் குடும்பங்களின் நிலை என்ன?
3)இப்ப வரைக்கும் 2003க்கு முன்னர் இருந்த ஓய்பெற்ற அரசு ஊழியர்களுக்கு/அரசியல்வாதிகளுக்கு (கவுன்சிலர் முதல் MLA,MP)க்கு கொடுக்கும் பென்சன் தொகை எவ்வளவு?
4)அரசு ஊழியர்களில் உயிரை பணய வைத்து செய்யும் அரசு ஊழியர்களுக்கு (போக்குவரத்து/பாதள சாக்கடை சுத்தம் செய்தல்/செவிலியர்கள் (பல அறுவறுக்க நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை)/மருத்துவர்கள்/பல அச்சுறுத்தல் அடிமட்ட காவலர்கள்) போன்றோரின் ஊதியம் எவ்வளவு?
5)அரசு ஊதியம் வாங்குபவர்களின் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை?
6) சாத்தியம் இல்லாத விசயத்தை "தேர்தல் வாக்குறுதிகள்" என்று கொடுப்பதை ஏன் அப்போது கேக்க வில்லை.
மக்களுக்கு பயன்படும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே அரசுபணம் செலவிட வேண்டும்.
இந்த மாதம் 1000ரூ, பழைய ஓய்வூதியம் போன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகளை இப்பவே நிறைவேற்ற முடியாதுனு இந்த அரசு அறிவிக்க வேண்டும்.
7)அரசு ஊழியர் என்றாலும் நிலையான மாத வருமானம் கிடைக்கிறது(கொரானா காலத்தில் கூட) ஆனா தனியார் ஊழியர், தொழில் நிறுவனங்கள்,சிறு குறு தொழில் நிறுவனங்கள், அன்றாட காய்ச்சிகள்(கட்டிட தொழிலாளி,சுமை தூக்குவோர், தள்ளுவண்டி காரர்,கூலி ஆட்கள் போன்றோர்கள் இன்னும் நிலையான வருவாய் இல்லாதவர்கள் இருக்கும் இந்த தமிழ் நாட்டில் ஏன் பழைய ஓய்வூதியம் கேட்டு அடம் பிடிக்கிறேங்க🤦???.
Well said
Super question. But they never accept
அரசு வேலைக்கு அனைவரும் முயற்சி செய்யலாம், தகுதியானவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும், தகுதியற்றவர்களுக்கு கிடைக்காது அவர்கள் தகுதிப் படுத்திக் கொண்டு முயற்சிக்க வேண்டும் பலர் அரசு வேலை வேண்டாம் என்று கூறி பல மடங்கு ஊதியம் பெறுபவர்கள் தனியார் துறையில் உள்ளனர் .வேலைக்கு செல்ல மாட்டேன் என்று வீட்டிலேயே தரையைத் தேய்க்கும் சோம்பேறிகளும் உள்ளனர். அந்த வேலைக்கு உள்ள உரிமையை அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. உங்களால் இயலவில்லை எனில் உங்கள் குழந்தைகளை தகுதிப்படுத்தி அரசுப் பணியில் சேர்க்கலாமே....
அய்யா நீங்கள் சொல்வது போல் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை எங்களை கேள்வி கேடீகும் நீங்கள் MLA MPக்கு பென்சன் கிடையாது என சொல்ல திராணி உள்ளதா
அரசு பணியில் உள்ள சம்பளம் வேண்டும் என்றால் நீங்களும் அரசு நடத்தும் டி என் பி எஸ் சி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு வரலாமே. அதை விடுத்து தனியார் வேலையோடு ஒப்பிடுவது உங்கள் புரிதல் அற்ற தன்மையே காட்டுகிறது.
When lacs of private employees are having no social Security Or have only NPS Why are govt employees special
Pension for government staff should be banished. the government like other employers should contribute alloted % of provident fund and after retirement they can withdraw. Gov staff still are paid salary, they should save like any other citizens.
Karunaneethi done vote politics
Will you and all govt employees stop taking bribes even for doing the job for which getting hefty salary. If you have the guts give a open statement through media. If not shut your mouth. All govt employees except teaching staff are richer than highly qualified professionals.
If so, if you are qualified you can also come to posts through conducting govt.exams. முடியலையேன்னு பொறாமை..
@@annaduraia8745 clearing competitive exams is not going to give you salary. Salary is meant for the work you do. Don't under estimate ppls workin in pvt / other sectors. They're skilled & competitive thru out career unlike govt employees who just clear one exam & enjoy rest of life with job security & highly paid. If you deserve a pension then each other who is working hard like drivers, construction workers, etc deserves a pension from govt though they work in pvt/ anyother forms. Don't boast urself with clearing exams, others are skilled in different streams & sectors
சிறப்பு
Thanks to Vikatan
விகடன் நீங்க support பண்ற govt தானே இருக்கு, சொல்லுங்க
Summa ethukeduthalum samuga neethi thookittu vanthruveengale, govt employees sambalam thaan tharanum, accept new pension scheme or else there no need to give pension like private company employees, that'is real social justice
Modi ji instructed to DMK not to implement ..
அருமை தலைவரே
தவறான கண்ணோட்டம்
I understand loosing the existing benefits will hirt. But it looks like it is inevitable.
விகடன் டீவி க்கு நன்றி. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உங்கள் யூடியூப் சேனல் பெரும் பெயரெடுக்கும்.
You are getting enough salary.
அறஉறை
Announce to cevere strike.
I think he is a DMK
Sudalai Stalin c m post kku sari pattu vara mattaru !!..ppa !
அரசு வேலை என்பது ஒரு வாழ்க்கை அந்த வாழ்க்கை கடைசி காலம் வரை உயிர் உள்ள ஜிவனாக வாழ்க்கை வாழ அரசு கொடுக்கும் உரிமை தொகை தான் வாயதகாலத்தில் உடல் பலம் இழந்து இருக்கு பேது அரசு கொடுக்கும் மணம் பலத்துக்கு அந்த பணம் சமர்ப்பணம் (வயத்தில் ஓடி ஓடி அரசு க்கு நேரம் காலம் இல்லாமல்வேலைபார்த்தற்க்குசெய்யதற்கு அரசு கண்டிப்பாக ஓய்வூதிய கொடுக்க வேண்டும் )
விவசாயின நிலமமை பார்க்கவும்
P T.R.AI.SERUPPAL.ADIKKANUM
DAY.PTR.NAYE.NANREGD.NMO.ON.31.03.2020..ADDAPPAKARACHRATRAM.PU.P.SCHOOL.IN.PUDUKKOTTAI.DIST..ENNUM.ENAKKU.REGD.PENIFIT.NOT.COME.DO.U.KNOW.PTR.PORUKKI.NAYE.MLA.MP.NAYEKALUKKU.YANNDA.PENSION.UNGALAI.ELLAM.SERUPPAL.ADIKKALAM..NEW.PENSOON.FIRST.MLA.MP.ADIVARUDI.IAS.IPS.NAYEKALUKKU.KONDU.VADA.PORUKKI.PTR.NAYE.NEE.PUDUKKOTTAI.VADA.UNNAI.SERUPPAL.ADIKKIREN.ALSO.ANBIL.MEGESH.NAYE