Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 86 | Aug 08, 2024
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RUclips channel.
எனக்கு இந்த சீரயலில் முதலில் பிடித்த கதாப்பாத்திரம் செல்வம் தான் ❤😊
Enaku putikatha character viji
மாணிக்கம் ஒரு தடவை. சரோக்கு காக பேசுனால் ராஜத்திற்கு பொருக்காது ரொம்ப மொசம்
இந்த வீடு விரலுகேத்த வீக்கம் படத்துல வர வீடுன்னு நினைக்கிறேன்
Yes
Illa ithu Namma veettu Kalyanam la vara Veedu
Yessd
Raja movie la vara veedu
யாருக்கெல்லாம் மாணிக்கம் நடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் சாயல் தெரிகிறது👌🔥👍
Selvam boss enakku romba pitikum 😊
இல்லை Aswin
80s kamal
Thu
Ennane theriyala entha Saro va pudikala erichal than varuthu acting ah patha
Because she is so selfish
She acts as if is she cares for everybody
ரவி என்ன ரொம்ப நல்லவன் யோகியம் மாரி பேசுறான் physco
சரோவ விட எதிர் வீட்டு ரம்யா சூப்பர் 😁
Avanga Cini Artist Goindamani kuda Act panni irukkanga
நிர்மலா சரியான காமெடி பீஸ் 😂😂😂😂 ஒனக்கு நினைப்பு தா பொழப்ப kedukkuthu🤣🤣🤣🤣
ரமேஷ் உருட்டற உருட்டு ல கந்தர்வ கோட்டை சாம்சதானமே ஆடி போச்சு 😅😅😅
Indha side partha Elango viji ya yemathuran intha side Ramesh Nirmala va yemathuran😂😂😂
Rajathukku thimir erudi nirmalakku erukku aappu
Manikkam businessman ,dealing with saro @6:00😢 ,next episode dealing with Rajam and hit saro 😂
மேட்டி ஒலி சீரியல் 86 எப்பிசோடு வரிசையாக. போடுங்க. மேட்டிஒலி பொடும்போது எனக்கு வயசு 13 இப்போதூதான் நான் இந்த சீரியல முதல்ல பாக்கிறேன் பீளீஸ் போடுங்கள்
S Enakku 14 vayasu
Next Nirmala will reveal her love ,Rajam ku aapu 😂
பழைய மாணிக்கம் இல்லை
சரளா கூட சல்சா பண்ணான்
இதுதான் கடைசி வரைக்கும் ராஜம் டயலாக்
பழைய மாணிக்கம் இல்லை 🗣️🗣️🗣️🗣️🗣️
Evlo alagana shopping cha.. ithuku dhan intha serial la vara atmosphere ku dhan intha serial pudikum... compound veedu erukurathe oru santhosam dhan
Who is like saro I'm really say she is not true with relationship,,,first relationship with family second is husband but she not true with both
Saro ur SELFISH LADY,,unake KARMA semmaiya vela seyiru😂😂😂
சரோ கேரக்டர பாத்தா எரிச்சலா இருக்கு.
ஏன் இந்த எரிச்சல்?
நாமளும் அந்த நிலையில் இருந்தால் தெரியும். கண்டிப்பாக சுயநலவாதி கிடையாது. மாமியாரிடம் தன் மாட்டி யாது போதும். லீலா கஷ்ட பட வேண்டாம் என்ற எண்ணம் மட்டும் தான். தேவை இல்லாமல் தவறாக நினைக்க வேண்டாம்.2000-2003 கல்லூரி நாட்களில் பார்த்து. அக்காலத்தில் சரோ கதாபாத்திரம் மீது இம்மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் வரவில்லை. இப்போது காலம் மாறிவிட்டது.
மாணிக்கம் மாறி கிட்டே இருக்காரு
He won't change till the last episode
இன்னும் கொஞ்சம் நாளைக்குத்தான் நல்லவனாக இருப்பான்
Dai spoil panama sootha muditu irungada🤦@@exploresciencewithanto628
Innakki yen episode kuttiya irukku.? Athule middle le episode cut vere pannuringe
60 roobaiku pudavaiya😮😮😮
Full episode podunga yen middle le cut aahuthu
Today manikam rajama speech 👍👍saro pavam.nirmala 🐒🐒🐒🐒saro manikam speech😡😡😡😡
சூப்பர்
Cut panni podathingada. Cut panni potta podathinga inimey.
Ilaye... Cut panala😊
8:56 ல கொஞ்சம் scene cut
Two Leela best vanaja and Yuva Rani
ஒரு நாளைக்கு 5 எபிசோட் poduga.இல்லைனா நான் unsupscribe paniduven
True 😂
Super Thanku sir
20 mins vara mari Full episode upload pannunga....cut pani cut pani podathinga....
9:22 என்னா உருட்டுயா😂😂😂
Last chidabraam died because of viji not because of manikam Or rajam. Saro should be angry with viji but she done opposite.
No before going to viji house he will be there in house warming function of manikam there a big fight will happen so there itself he will become so much depressed, by continuation he will come to know about viji's secret so he will be totally out of control ran in road without consciousness get hit by lorry
@@akshayasenthil4398 yes but saro only scolded manikkam not viji .
@@anandms7537 that because of the torcher she and her father undergone from the beginning from manikam and rajam. For the whole she scolded them. And also at the last viji tells the truth that she confessed everything while her father was there. Dhanam saro will scold her and dhanam will beat viji but finally they will understand each other because she is her sister no one can let their siblings that's why
Pls telecast mettela savvadi in Telugu
Mettioli favorite ❤️
Endha ramesh munjeku nirmala vey over dha
Ravi ah pathe irritating ah iruku...periya nalavan mari nadikiran
👌👌🌹
Saro is irritating
Suoer
Super
Ilango... Suresh emathuranga ....love
Rajam thooooooooooooooooo pannada 👊
First comment first view and first like
satyama nambave mudilaye,idhu metti oli thana?
why
Pina ena satti oli aa😂
@@Nnvjdj irukalam......manikam thriundhitanla
@@johnsonvincent548 indha oru ep vechu avan thirundhitan nu soldria😂
Intha keduketta Nirmala karuppikku perazaghinnu nenappu
கண்ண மூடினா கனவுல நீதானே 😃😃😃😃😃😃
1stview
first like
Hi 1st view
13:09 நீயா நானா கோபியின் அண்ணன்
ஒ அப்படியா
Really huh
Yes
Avaru illapa Athu vera yaaro
@@tamilpasanga0072அவர் தான் ப்ரோ