❤❤❤BS 6 தொழில்நுட்பத்தை எளிய முறையில் எப்படி பார்ப்பது என்றும் எல்லோருக்கும் இலவசமாக சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இருக்கும் அண்ணன் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉J.R பைக் எலக்ட்ரிக்கல் கேர் சுரண்டையில் இருந்து அர்ஜுன்🎉🎉🎉
மெக்கானிக்கல் நண்பர்கள் அறிய வேண்டிய பதிவு ஸ்பானர் ஹுரோ நீங்கள் வேற லெவல் உங்களுக்கும் திரு ஶ்ரீநிவாசன் ஜயா அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி மிகுந்த மகிழ்ச்சி
ஐயா இப்போது நான் 2023 மாடல் வாங்கலாம் என்று இருக்கிரேன்.எந்த கம்பெனி கூட்டர் மாடல் வண்டி நன்றாக இருக்கும் bs6 சுசுகி அசிஸ் .ஆக்டிவா.ஜுபிடர். யமாகா ரே டிவிஎஸ் நேற்ரோரே.ஈரோ பிளிட்சர் எல்லா விதத்திலும் எந்த கூட்டர் மாடல் வண்டி நன்றாக இருக்கும் ஸ்பேர் கிடைக்கும் குறைந்த செலவு ரிப்பேர் அதிக உழைப்பு மைலேஜ் தெரிவிக்கவும்🤔.
Advantages of Carburetor: While fuel injection systems may have replaced the conventional carburetors, there are advantages of carburetors as well. Below are the advantages: They are less expensive and can be easily repaired or replaced. Users can tune the carburetor according to their requirement, more power or more mileage. Made of light materials and hence are generally long-lasting. They are integrated separately from the engine, hence they can be easily removed and serviced or replaced without impacting the engine.
Suzuki access 125 BS6 top model 2020- engine light blowing and FI shows and C12 fault code display.but fuel pump and fuel injector works good. What is the problem. Please explain anna
However, fuel injection systems also have disadvantages. Here are some of the disadvantages of FI: Expensive compared to conventional carburetors. Requires complex tools to tune the FI system through custom ECU mapping. Needs expensive tools to repair it, which leads to higher costs. If the ECU fails, the bike will not start and you might be left stranded.
சார் பிளாட்டினா 2020 மாடல் bs6 சென்சார் மாடல் அடிச்சு அடிச்சு கொண்டே ஓடுகின்ற வேகத்தடையில் தூக்கி போட்டால் அடுத்த நொடிய வண்டி ஆஃப் ஆகி விடுகிறது சார் உங்கள் மொபைல் நம்பர் பதிவிடுங்கள் சார் நன்றி
இவன் ஒரு மனுஷன் சில மீட்டிங்ல போகும் போது அங்க வந்து இவனை வரவேற்க பட்டாசு வெடிக்கனும் அப்படின்னு சொல்லி ரூல்ஸ் வச்சிருந்தான் அதுக்குப் பிறகு bs6 க்கு பல சந்தேகம் இவன் பல பேர் ரிடம் கேட்க இவனை வந்து இவ்வளவு வயசுக்கு பிறகு உனக்கு என்ன ஏளனமா பேசி அதனால் ஏற்பட்ட வெறி bs6 நம்ம தெளிவா தெரிஞ்சுக்கிட்டு இவங்களுக்கு முன்னால பேர் வாங்கணும்னு சொல்லிட்டு அதற்கு இவருக்கு ஒரு ஏணியா நாகர்கோவில் குமார் அவர்களின்ஸ்பேனர் ஹீரோ சேனல் மூலம் இன்னைக்கு பெரிய அளவுல வந்திருக்க இன்னைக்குஇருசக்கர மெக்கானிக்கல் மத்தியிலஇவன் பேரும் புகழும் கொடிகட்டி பறக்குது ஆனால் நன்றி மறந்தவன் ஏத்திவிட்ட ஏனியை மறந்தவன் இலவசமாக நான் டிரைனிங் சொல்லித்தாரேன் என்று சொல்லிவிட்டு இன்று பல்லாயிரக்கணக்கில் தலைக்கு 300 லிருந்து500 வீதம் வாங்கிக் கொண்டிருக்கிரான் வீடியோவில் சொன்னபடி இவனால் இலவசமாக செய்ய முடியாது ஏனென்றால் இந்த சேனல் மூலம் உலக அறிந்த இவன் நன்றி மறந்தவன்🩴🩴🩴🩴👡👡👡👡🩴🩴🩴இதை வச்சு சாத்துனா இவனுக்கு அந்த அறிவு வருமா என்னன்னு தெரியல
❤❤❤BS 6 தொழில்நுட்பத்தை எளிய முறையில் எப்படி பார்ப்பது என்றும் எல்லோருக்கும் இலவசமாக சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இருக்கும் அண்ணன் சீனிவாசன் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉J.R பைக் எலக்ட்ரிக்கல் கேர் சுரண்டையில் இருந்து அர்ஜுன்🎉🎉🎉
🙏🙏💐
காஜா மலை சீனிவாசன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்
Bs6 ஒரு அற்புதமான ஒரு விளக்கம் இந்த விளக்கத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த சோனா ஹீரோ சேனலுக்கு மனமார்ந்த நன்றி சேகர் டூ வீலர் ஒர்க்ஸ் சேர்ந்த மரம்
மிகவும் அருமையான👌 விளக்கங்கள்👍 ஐயா நன்றிகள் பல🙏😊
மெக்கானிக்கல் நண்பர்கள் அறிய வேண்டிய பதிவு ஸ்பானர் ஹுரோ நீங்கள் வேற லெவல் உங்களுக்கும் திரு ஶ்ரீநிவாசன் ஜயா அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி மிகுந்த மகிழ்ச்சி
சீனிவாசன் ஐயா எமது நெருங்கிய நண்பர். திறமையான மெக்கானிக். ஆட்டோ மொபைல் துறையில் மேலும் அவர் பணிகள் சிறக்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றி திரு.சினிவாசன் அவர்களுக்கு நன்றி
திருஸ்பானர் ஹீரோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
🙏🙏
Excellant video sir. Good. You have very clearly explained. Tamilnadu are proud of you. B S 6 problems i have learned. God bless you all.
சிறப்பான முறையில் பதிவு கொடுத்த காஜா மலை சீனி அண்ணா அவர்களுக்கு மிகவும் நன்றி
Srinivasan Anna rombaa nanri madurai bike mechanic
Thank you your Teaching is very good Explanation 👌sir thank you 🙏
Nice experience in the working thank so much
Sir great 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maheswaran Singapore 🇸🇬 ❤
ஐயா இப்போது நான் 2023 மாடல் வாங்கலாம் என்று இருக்கிரேன்.எந்த கம்பெனி கூட்டர் மாடல் வண்டி நன்றாக இருக்கும் bs6 சுசுகி அசிஸ் .ஆக்டிவா.ஜுபிடர். யமாகா ரே டிவிஎஸ் நேற்ரோரே.ஈரோ பிளிட்சர் எல்லா விதத்திலும் எந்த கூட்டர் மாடல் வண்டி நன்றாக இருக்கும் ஸ்பேர் கிடைக்கும் குறைந்த செலவு ரிப்பேர் அதிக உழைப்பு மைலேஜ் தெரிவிக்கவும்🤔.
வணக்கம் சீனி நல்ல அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤
,,அனுபவமே சிறந்தது..🙏🙏
Superb .
Very good explain
அருமையான விளக்கம் நன்றி
மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.❤
Advantages of Carburetor:
While fuel injection systems may have replaced the conventional carburetors, there are advantages of carburetors as well. Below are the advantages:
They are less expensive and can be easily repaired or replaced.
Users can tune the carburetor according to their requirement, more power or more mileage.
Made of light materials and hence are generally long-lasting.
They are integrated separately from the engine, hence they can be easily removed and serviced or replaced without impacting the engine.
வாழ்த்துக்கள் சார்
அருமையான தகவல் நன்றி ஐயா
Very nice ❤❤❤
Good massage sir
Nice sir andhra
Mika useful aaka erukku unkal panic thodarattum
தரமான மெக்கானிக்தான் நீங்க
வாழ்த்துக்கள் 👏
Good work Man...
Senu anna congrats _ Anbarasu
Thanku 🙏
Super
Super 🙏
Super sir
Suzuki access 125 BS6 top model 2020- engine light blowing and FI shows and C12 fault code display.but fuel pump and fuel injector works good.
What is the problem. Please explain anna
Super video anna🧑🔧🧑🔧😊😊
Ht coil change panrathala ecm short circuit agathu
Supper sar Tvs Raider 125 cc paththi
Sollugga sar
அடுத்த தலைமுறையினருக்கு பயிற்சி கொடுக்கவும்
Super anna ❤
Akka.super.video.akka.t.q❤
Super hero
❤super anna
அட நம்ம சீனிவாசன் அண்ணே நான் என் வண்டியை அண்ணன்கிட்ட நிறைய வாட்டி குடுத்திருக்கேன்
Bs 6 bikea
Obd scanner வேண்டும்
Super 👍
Thank you 👍
Sir Bs6 plug champion plug kuda iruku bro
Supar sir
தெளிவான விளக்கம் சார்
However, fuel injection systems also have disadvantages. Here are some of the disadvantages of FI:
Expensive compared to conventional carburetors.
Requires complex tools to tune the FI system through custom ECU mapping.
Needs expensive tools to repair it, which leads to higher costs.
If the ECU fails, the bike will not start and you might be left stranded.
Yes , carburator is simple and cheap.Efficiency adhigamakuraanu bike company nala kaas pakranuga thirutu pasanga
Chennai varuvara
🎉🎉🎉
சார் பிளாட்டினா 2020 மாடல் bs6 சென்சார் மாடல் அடிச்சு அடிச்சு கொண்டே ஓடுகின்ற வேகத்தடையில் தூக்கி போட்டால் அடுத்த நொடிய வண்டி ஆஃப் ஆகி விடுகிறது சார் உங்கள் மொபைல் நம்பர் பதிவிடுங்கள் சார் நன்றி
❤
♥️🙏
❤👏
ஆனா ஒவ்வொரு செக்சனாக பிரித்து சரியான விளக்கம் அளிக்கவும் இந்த அரைகுறை விளக்கம் எல்லாம் எந்த பிரயோஜனமும் இல்லை
C12 error
❤😅😅😅🎉😂😂
இவன் ஒரு மனுஷன் சில மீட்டிங்ல போகும் போது அங்க வந்து இவனை வரவேற்க பட்டாசு வெடிக்கனும் அப்படின்னு சொல்லி ரூல்ஸ் வச்சிருந்தான் அதுக்குப் பிறகு bs6 க்கு பல சந்தேகம் இவன் பல பேர் ரிடம் கேட்க இவனை வந்து இவ்வளவு வயசுக்கு பிறகு உனக்கு என்ன ஏளனமா பேசி அதனால் ஏற்பட்ட வெறி bs6 நம்ம தெளிவா தெரிஞ்சுக்கிட்டு இவங்களுக்கு முன்னால பேர் வாங்கணும்னு சொல்லிட்டு அதற்கு இவருக்கு ஒரு ஏணியா நாகர்கோவில் குமார் அவர்களின்ஸ்பேனர் ஹீரோ சேனல் மூலம் இன்னைக்கு பெரிய அளவுல வந்திருக்க இன்னைக்குஇருசக்கர மெக்கானிக்கல் மத்தியிலஇவன் பேரும் புகழும் கொடிகட்டி பறக்குது ஆனால் நன்றி மறந்தவன் ஏத்திவிட்ட ஏனியை மறந்தவன் இலவசமாக நான் டிரைனிங் சொல்லித்தாரேன் என்று சொல்லிவிட்டு இன்று பல்லாயிரக்கணக்கில் தலைக்கு 300 லிருந்து500 வீதம் வாங்கிக் கொண்டிருக்கிரான் வீடியோவில் சொன்னபடி இவனால் இலவசமாக செய்ய முடியாது ஏனென்றால் இந்த சேனல் மூலம் உலக அறிந்த இவன் நன்றி மறந்தவன்🩴🩴🩴🩴👡👡👡👡🩴🩴🩴இதை வச்சு சாத்துனா இவனுக்கு அந்த அறிவு வருமா என்னன்னு தெரியல
No Response mikanic
Polappa kedukkavey varuvathu
மக்களே தயவுசெய்து ஹீரோ கம்பெனி எந்த வாகனங்களும் வாங்க வேண்டாம்
Superb .
Very good explain
Super anna😊😊😊
Super sir
Sir super