கசப்பான உண்மை 💥Used Audi A8 owner shares one year ownership experience💥Reality exposed!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 79

  • @rsrp2002
    @rsrp2002 Год назад +15

    One of the best & RESPONSIBLE POSTS about Luxury used cars. Fantastic. I love you. ❤

  • @rizwanahamed7784
    @rizwanahamed7784 Год назад +13

    What u said is correct bro one of our relative bought AUDI A4 bought it for 20Lakhs 3 years used car then after 3 years he cant able to sell that car for long time then he sold it for 12 lakhs

  • @balaji11061987
    @balaji11061987 Год назад +17

    எங்க கிட்ட சொகுசு கார் னு ஒன்னு இல்ல. ஒரே ஒரு audi A8 மட்டும் தான்😊😊

  • @thirumuruganstudio5124
    @thirumuruganstudio5124 Год назад +10

    ஆசை கார் வாங்கினால் அவனை படத்தான் வேண்டும் நமது தேவைக்கு கார் வாங்கலாம் தவறில்லை பெரிய பணக்காரர்களை தங்களால் இனி இந்த காரை மெயின்டன் செய்ய முடியாது அப்படி மீண்டும் செய்தால் நிறைய செலவு செய்ய வேண்டும் என்று எண்ணி தான் ஒரு கோடி மதிப்புள்ள காரி வெறும் இருபது லட்ச ரூபாய்க்கு விற்கிறார்கள் ஆனால் அதை நடுத்தர வர்க்கத்தினர் புரிந்து கொள்ளாமல் ஒரு கோடி ரூபாய் கார் கார் 20 லட்சத்துக்கு கிடைக்கிறது என்று ஏமாந்து காரை வாங்கி பின்பு வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் கார் நிச்சயம் தேவைதான் அதை நமது வருமான தகுதிக்கு தகுந்தார்போல் வாங்கிக் கொண்டால் நிம்மதி இருக்கும்

  • @manojrajan3733
    @manojrajan3733 Год назад +74

    Idhuku dhaan naanga car eh vaanguradhu illa😂..

    • @yogamaaya7772
      @yogamaaya7772 Год назад +3

      Bro unmaiyume namme ithunala tha car vaanglya 😂😂😂😂

    • @manojrajan3733
      @manojrajan3733 Год назад +5

      @@yogamaaya7772 aamaa bro😂.. second hand la luxury cars nu illa endha car um eh vaanga koodadhu.. new car dhaan best🥰

    • @aswin_875
      @aswin_875 Год назад +1

      😂😂😂 crt bro

    • @vigneshar3989
      @vigneshar3989 Год назад +2

      Na car re vangavendamnu solran, no maintance cost, no insurance cost, no fuel cost, no parking cost🤣🤣🤣

    • @manojrajan3733
      @manojrajan3733 Год назад

      @@vigneshar3989 😂💯

  • @ananderulandi4823
    @ananderulandi4823 Год назад +9

    actually i about to buy Audi Q3 for 14lak 2015 model. Right time wakeup call....

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 2 месяца назад +2

    இவ்வளவு செலவு இருக்க கார ஏன் முன்னயே செக் செஞ்சு வாங்கல? நம்ம வாங்கறது பழைய பொருள்..காசுக்கு தகுந்த மாதிரிதான் பணியாரம் கிடைக்கும். புதுசா ஒரு Premium luxury கார நம்ம வாழ்க்கையில வாங்கவே முடியாது..அதுக்கு இந்த மாதிரிதான் try பண்ண முடியும்..காசும் கம்மியா வேணும்...புதுசாவும் இருக்கணும்னா எப்படி? Used உயர் ரக கார்ல நிறைய நல்ல விஷயமும் இருக்கு..
    1. ரொம்ப அதிகமா ஓடிருக்காது. புது பொண்டாட்டி மாதிரிதான் முக்காவாசிபேர் வச்சிருப்பானுங்க.
    2. 90% கம்பெனி சர்வீஸ் ரிக்கார்டு இருக்கும். அப்படி இல்லன்னாலும் தெரிஞ்சுக்கலாம்.வண்டியோட ஜாதகமே வந்துரும்.
    3. கிட்டதட்ட 70% விலை குறைவா கிடைக்கும். நல்லதா நம்மதான் தேடி வாங்கணும்.
    4. முதல் ஓனருக்குதான் பெரிய தலைவலி. புது வண்டிய எடுத்தா..first service.. பேப்பர்..லொட்டு..லொசுக்குன்னு நிறைய Formalities இருக்கு. Second ஓனர் நம்ம கூலா இருக்கலாம்.
    Second hand- ல வாங்குன BMW 3 series..Audi A4 என்கிட்ட இருக்கு..அந்த அனுபவத்துலதான் சொல்றேன்..😅

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Год назад +2

    100% TRUE... THANKS FOR YOUR VALUABLE VIDEO CAR INFO TAMIL CHANNEL...

  • @middlebenchcreations3876
    @middlebenchcreations3876 Год назад +4

    Buy car based on your requirements..not as status symbol ...

  • @ThatBeamerGuy
    @ThatBeamerGuy 15 дней назад

    Despite all the problems i faced with this car, this is one of my favourite car to drive and be driven in 🏎️❤️

  • @subramanians4504
    @subramanians4504 Год назад +1

    Thanks a lot. Very useful information. ❤👍🏼👌🏻

  • @JABEZASIRDEVAGNANAM
    @JABEZASIRDEVAGNANAM 4 месяца назад +1

    இதுக்குப் பிறகு அந்த காருக்கு வருஷத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவே ஆகாது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு நிம்மதியா ஓட்ட முடியும்

  • @prrrbamboo8639
    @prrrbamboo8639 Год назад +1

    Inaiku self-drive car neraiya vanthuruchu... Rent kuduthu antha time la car ra drive panne happiness ya feel pannekala ... Nama money invest panne car vagarathu waste ennoda thinking..

  • @sathishnava
    @sathishnava Год назад

    Thanks alot bro 🙏 good info. You are always rocking

  • @Syedmohamed22
    @Syedmohamed22 Месяц назад

    This applicable for all cars best buy new car or better use ola uber or some rental cars…

  • @venkatramananranganathan2827
    @venkatramananranganathan2827 Год назад +5

    I can maintain it yet I choose Practicality. I want real tough SUV, so I went for Fortuner instead of Germans.

  • @rajagopal9896
    @rajagopal9896 Год назад

    I daily Watch your video. Parithapankal la intha problem ma troll panniruppanka...

  • @prakaashj5485
    @prakaashj5485 Год назад

    These costs are high because may be he had given for service in company service outlet.. it will cost less if done in private garage.

  • @JABEZASIRDEVAGNANAM
    @JABEZASIRDEVAGNANAM 2 месяца назад +2

    10 லட்சம் செலவு ஆனதுக்கு அப்புறம் வாகனத்தின் மொத்த பணம் 20 லட்ச ரூபாய் தான் ஆகும் இதற்குப் பிறகு செலவே வராது வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டும் தான் ஆகும்

  • @saravananmuthiah1680
    @saravananmuthiah1680 Год назад +1

    35000km in one year in Audi A8.?
    Unbelievable.
    You can not use these BMW 7 series, Audi A8, BENZ S class as swift car.
    Even MGR UNIVERSITY, CHENNAI cars ( who is having all these top sedans ) runs only about 5000km per year.
    These cars are status car & as second or third car And not for regular use.

    • @townbusphotography4088
      @townbusphotography4088 Год назад +1

      😅yes bro... I'm not a car expert....but 3.50 lakh km car drive panitu service cost ivlo agirukunu sona niyayame ilama iruku..... adhuvum with fuel oda average 10 lakh......luxry car ah luxury car madhiri use panama Suzuki pola use panirukaanga ......

  • @karthikview7235
    @karthikview7235 Год назад

    Big thanks to you bro really it will help so many people to understand and make sure they don’t fall in trap 😊

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 Год назад

    If u want brand image cars can go for Lexus and Toyota vellfire, fortuner, Camry etc. Instead of German brands. Above has good reliability after 7years also.

  • @kalaiyarasanpachiyannan9570
    @kalaiyarasanpachiyannan9570 Год назад +1

    Bro VW polo car pathi poduinga bro

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev Год назад +2

    good information ❤

  • @naveenkumar-qj4jz
    @naveenkumar-qj4jz Год назад

    Good awareness content sir

  • @nanthu4ever
    @nanthu4ever Год назад +2

    We need to earn that much so that we don't care about these cost. 😀🤩

  • @princechelladurai
    @princechelladurai Год назад

    Very valuable information bro❤❤

  • @suyambulingam7982
    @suyambulingam7982 Год назад +3

    Good post👍

  • @RamaDuraiscool
    @RamaDuraiscool Год назад

    Worthy information 👏🏻👏🏻👏🏻

  • @steelmuthu3510
    @steelmuthu3510 Год назад +2

    Super g correct 💯

  • @Vino_6889
    @Vino_6889 3 месяца назад

    Bro jeep compass used car 7 years old car vangalama

  • @ACviews145
    @ACviews145 Год назад +2

    நாங்க ஏங்க நடுச்சாமம் 1 மணிக்கு சுடுகாட்டுக்கு போகனும்.்

  • @milanomani2069
    @milanomani2069 Год назад

    Nice information 🎊 ❤

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад +1

    If anyone wants to buy this type of Audi , Bmw and Benz get that car registration number and enquiry in their show room how much well maintained and get service records of that particular car showrooms help line person will sure help for this second car buying and take decision to buy r not

  • @mr.saravanan4781
    @mr.saravanan4781 Год назад +2

    Who gives parts on Free of cost???

  • @priyamohan9522
    @priyamohan9522 Год назад

    Good awareness video

  • @janushine
    @janushine Год назад +4

    நல்ல வேளை நான் தப்பிச்சேன்.....

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Год назад

    அருமையான வீடியோ

  • @senthilkumarp9271
    @senthilkumarp9271 Год назад +1

    Nice content

  • @sselvinmon523
    @sselvinmon523 Год назад

    Same applies to bikes

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 Год назад

    Avlo bill varuthunu therinju ye service pandra

  • @vijaykumars4653
    @vijaykumars4653 2 месяца назад

    Well said

  • @subakumark1464
    @subakumark1464 Год назад

    Ameo diesel automatic review sollunga

  • @KanagaDeepanN
    @KanagaDeepanN 3 месяца назад

    Always but the tool for the job. Not the status symbol for your ego.

  • @jaysimman.a.r-it6513
    @jaysimman.a.r-it6513 Год назад

    bro top 10 car video with
    🪑7 seater car
    💸 worth for money
    💻best Tech system
    👌good look car
    🚨best safety system
    💰 money below 35 lakh car bro
    🌟bro put this content in next video please bro

    • @Vsam-l4e
      @Vsam-l4e 14 дней назад

      Innova crysta or xuv 700

  • @lingamoorthy
    @lingamoorthy Год назад

    Thanks nanba

  • @shellrambo8630
    @shellrambo8630 Год назад

    He must be a upper rich guy to spend that much money.. For avg middle class its far away

  • @sivarajsivarajm7344
    @sivarajsivarajm7344 Год назад

    Absolutely correct 😊

  • @shotshoot386
    @shotshoot386 Год назад

    VALUABLE INFO

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Год назад +1

    நன்றி தலைவா , உனக்கு புண்ணியமா போகும்

  • @sathyasp2320
    @sathyasp2320 Год назад

    Super 👌

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    Super pro 🎉

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Год назад +2

    வெளிநாட்டு பரிதாபங்கள்

  • @bharadwajb1888
    @bharadwajb1888 Год назад

    7.46 L... Na inu oru pudu car ey vanvirpen 😂😂

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +1

    அப்போ மெர்ஸ்டீஸ்

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Год назад +1

    Ipa puritha 😂😂😂😂

  • @vijayktechno
    @vijayktechno Год назад

    Buy toyoto and be happy 😀

  • @GajendraKumar-jt7nc
    @GajendraKumar-jt7nc Год назад

    First like 🎉🎉🎉

  • @Erode-karan
    @Erode-karan Месяц назад

    அப்படினா அவர் வாங்கினது ஒரு ஸ்கிராப் ஐட்டம்!!