FIRE (Retire Early) | Early Retirement க்கு எவ்ளோ பணம் தேவை.? Budget எப்படி plan பண்ணுவது?
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- @ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
Good explanation from the guest 🎉🎉
இந்தியன் மென்டாலிட்டு னு இந்தியா இந்திய கலாசாரத்தை கொச்சை படுத்தாதீங்க westron னு சொல்லி அவனுக எல்லாம் பணம் சம்பாதிச்சுட்டா மட்டும் சந்தோசமா வாழ முடியாது மேற்கத்திய பழக்கம் தான் நம்மை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது
Pesurathu easy sambathikurathu thaaan kastam...
Western countries la sambathicha namakethuku poraama....thiramai irukuravan sambathikuren...Inga thaan culture nu solitu neraya thappu nadakuthu...
FIRE is dead.