திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    • திருப்பள்ளியெழுச்சி 9-...
    கின்னரர்கள், கெருடர்கள், கந்தர்வர்கள்
    மங்கல கீதம் பாட
    அரங்கத்தம்மா... எழுந்தருளாயே
    திருப்பள்ளியெழுச்சி 9-வது பாசுரம்
    ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
    யாழ் குழல் முழவமோடிசை திசை கெழுமி
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
    கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
    மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
    சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
    ஆதலில் அவர்க்கு நாள் ஒலக்கம் அருள
    அரங்கத்தம்மா... பள்ளி எழுந்தருளாயே.
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 93

  • @malathimkv4631
    @malathimkv4631 Месяц назад +1

    மக அற்புதம் திருவரங்கன் திருவடிகளே சரணம்

  • @naralatha1
    @naralatha1 Месяц назад +2

    அருமை அருமை 🙏 அர்த்தம் அறிந்து பாராயணம் செய்வது ரொம்ப திருப்தியாக உள்ளது.

  • @malathimkv4631
    @malathimkv4631 Месяц назад +1

    மிகவும் அருமை திருவரங்கன் திருவடிகளே சரணம்

  • @chandralekha3951
    @chandralekha3951 Месяц назад

    நன்றி🙏 அருமை🙏
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்ளாயே🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 Месяц назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 Месяц назад +2

    I'm blessed to listen to your upanyasam swamy🙏🙏🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai Месяц назад +3

    சுவாமி வணக்கங்கள்.
    இன்றைய பாசுரம் எங்கள் கண் முன் ரங்கனானின் assembly என்று சொல்லக்கூடிய அந்த கம்பீர சபையை எங்கள் மனக் கண்ணில் கொண்டுவந்து விட்டீர்கள்..
    உங்களின் விளக்கத்திற்கு மயங்காத மனமும் இப்புவியில் உண்டோ! சுவாமி....
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிர்த்தாண்டு வாழ்க ...
    தங்களின் இந்த சேவை சொல்லி அளவிடமுடியாத
    அளவிட்டு சொல்ல.முடியாத அத்தகைய புண்ணியச் செயல்...
    கோடானு கோடி நன்றிகள் உங்களின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி சமர்பிதுக் கொள்கிறேன் சுவாமி....
    என்றென்றும் மங்கலம் !!!!!

  • @natarajans5512
    @natarajans5512 Месяц назад

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 ஆழ்வார் திருவடிகளே சரணம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 Месяц назад +1

    Bhagyam Swamin adiyen 🙏

  • @TheKanand
    @TheKanand Месяц назад +3

    Terrific sir 🙏🙏🙏❤️👍

  • @sugunagopalakrishnan2431
    @sugunagopalakrishnan2431 Месяц назад +4

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்..நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @kausalyaranga429
    @kausalyaranga429 Месяц назад +1

    Parama bhagyam adiyen 🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 Месяц назад +1

    🙏🙏swamigalae...om namo narayanae 🙏🙏🙏.

  • @kothandaraman4644
    @kothandaraman4644 Месяц назад +2

    இவ்வளவு தமிழ் இலக்கண பொருள் திருப்பள்ளி எழுச்சி பாசுரத்திற்கு இருப்பதாக தாங்கள் ஒருவரே எங்களைப் போன்ற இடையோறும் புரிந்து கொள்ளும்படி உபன்யாசம் செய்கிறீர்கள் அடியனின் அனேக கோடி நமஸ்காரங்கள்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Месяц назад +1

    Superbly explained 🙏🙏🙏thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏🙏

  • @meenar3402
    @meenar3402 Месяц назад +4

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ🙏 🌼🌼🌼🙏

  • @venkateshu682
    @venkateshu682 Месяц назад +1

    Thank you🙏Happy morning...!!!

  • @narayananv1087
    @narayananv1087 Месяц назад +1

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்.
    தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @ushas5233
    @ushas5233 Месяц назад +2

    Thanku so much Namaskaram sir

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o Месяц назад +1

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha Sri Anantha Pabmanaban

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Месяц назад +2

    Arumaiyana Tamil varthaigal

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Месяц назад

    Alzwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vathsalans3419
    @vathsalans3419 Месяц назад +3

    அற்புதம் ஆனந்தம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Месяц назад +2

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Месяц назад +1

    Perumal Ranganadhar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @chandrakalyanaraman4128
    @chandrakalyanaraman4128 Месяц назад +2

    Very clear explanation 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Месяц назад +1

    Om namo narayana

  • @vijiaru3147
    @vijiaru3147 Месяц назад +2

    Dhanyavada: swamiji

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c Месяц назад

    Swamiji Namaskar. Guruvayurappan is always with you and me.he gave strength to you to recitate Pasuram for me to sevikka. Vazhga Pallandu. Thank you.🙏🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Месяц назад +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @vimaladominic
    @vimaladominic Месяц назад +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Месяц назад +1

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Peria Paraatti sametha Peria Perumal Thiruvadigale saranam..
    9 days have flown past and we are in last pasuram ... wonderful experience Swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺
    Wonderful explanation swamy

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 Месяц назад

    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்வாயே.

  • @malinimurali9937
    @malinimurali9937 Месяц назад +1

    The list of deva loka devotees who come to have divya darshan of Sriranganathan viswa roopam as described by Thondar adi podi aazhwar shows how fortunate we are to know these pasurams. Thondar adi podi aazhwar thiruvadigale sharanam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @logaiyam8621
    @logaiyam8621 Месяц назад +1

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Месяц назад

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 Месяц назад +1

    Adiyen swami 🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 Месяц назад

    Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏

  • @nalinisridharan9576
    @nalinisridharan9576 Месяц назад

    Thodaradipodiazhwar thiruvadigale saranam.

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Месяц назад +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் சங்கீரத்துடன் கேட்கவே பாக்கியம் செய்தோம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 Месяц назад +1

    Achariyar Thiruvadegale Saranam🙏🙏🙏🙏

  • @srilakshmin9276
    @srilakshmin9276 Месяц назад +1

    Srimate Ramanujaya Namaha. 🙏🏼🙏🏼
    Thondaradippodi Azhwar thiruvadigale sharanam. 🙏🏼🙏🏼
    Adiyen.

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Месяц назад +1

    🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 Месяц назад

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @rajendrar2822
    @rajendrar2822 Месяц назад

    Nandri swamy 🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Месяц назад +1

    அய்யா உண்டு

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Месяц назад +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @swathi9831
    @swathi9831 Месяц назад

    ஓம் ஸ்ரீரங்கநாயகீ ஸமேத ஸ்ரீரங்கநாதஸ்வாமிநே நம:

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 Месяц назад +1

    🙏

  • @chandrikan4733
    @chandrikan4733 Месяц назад +1

    Isai thamizh nee seidha arum sadhanai.Avan irukkumbodhu yendha perum sodhanaigallium kadakkum mana valimai kidaikkum.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Месяц назад

    Excellent 🎉Explanation Swamy 🙏🏻
    Adiyen 🙏🏻 Dasan

  • @hamsinis4448
    @hamsinis4448 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 Месяц назад

    Nantri Guruji

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Месяц назад +1

    ஓம் நமோ நாராயணா ய நமக ஆழ்வார் திருவடி யஏசரனம் ஆண்டாள் திருவடி யஏசரனம் தொண்டர் அடி ஆழ்வார் திருவடி யஏசரனம் 🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Месяц назад +1

    Achaarryarukku adiyenudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 Месяц назад +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Месяц назад +9

    பாக்கியம் பெற்றோம் ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருலடிகளே சரணம் சரணம் சரணம்

  • @seethaswaminathan
    @seethaswaminathan Месяц назад +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 Месяц назад +1

    Singer has a divine voice.
    Avargal Kainkaryam eppodum thodara prathikiren.
    Incidentally it will be nice to give credit to this person and a line in video can be incorporated.
    🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 Месяц назад +2

    ARD NamaskArangaL Swamin.Real RAjopachAram to Periya PerumaL.We have many of the same words in Kannada also, but when we recite it's difficult to connect the meaning.After your detailed description it became easy to understand.For example--- SAraNar is ChAraNaru,Sitthar is Siddharu,Olakkam is RAjana Olaga in Kannada.Pronunciation confuses kannadigas.What ever,you are helping bhagavathas a lot and no words to thank you Swamin.Dhanyosmi.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Месяц назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @malolanp5771
    @malolanp5771 Месяц назад +1

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ பெரிய பிராட்டியார் சமேத ஶ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Месяц назад +1

    Om namo narayana 🙏

  • @amirthavallinarayanan4628
    @amirthavallinarayanan4628 Месяц назад

    Azhwar achariar emperumanar thiruvadikale saranam

  • @revathysrihari5617
    @revathysrihari5617 Месяц назад

    Aacharyar Tiruvadighallukku pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 Месяц назад

    Jai sriman narayana 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Месяц назад

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @sudhaappu-zx9xb
    @sudhaappu-zx9xb Месяц назад +1

    நமஸ்காரம் sir

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 Месяц назад

    Super sir

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Месяц назад +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @narayanans3350
    @narayanans3350 Месяц назад

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Месяц назад

    Jai shree sitaram

  • @venkatraman8539
    @venkatraman8539 Месяц назад

    🙇🙇🙇🙇

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Месяц назад +2

    ஸ்வாமி நமஸ்காரம்

  • @amirthavallinarayanan4628
    @amirthavallinarayanan4628 Месяц назад

    Bhagyam

  • @jeyasudhaprabhakar4365
    @jeyasudhaprabhakar4365 Месяц назад

    Swamy namaste

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Месяц назад

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 Месяц назад

    Azhwar Acharyar Thiruvadigalae saranam

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Месяц назад +1

    🙏🙏🙏🪷🪷🪷💐💐💐

  • @DrVenkateshUpanyasams
    @DrVenkateshUpanyasams Месяц назад +1

    Pls change verse 9

  • @padmapriyeramesh1851
    @padmapriyeramesh1851 Месяц назад

    The word olakkam is also there in kannada as olaga.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 Месяц назад +1

    🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Месяц назад

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Месяц назад +1

    🙏🙏🙏🙏

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Месяц назад

    🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 Месяц назад

    🙏🙏🙏

  • @nshyamala8303
    @nshyamala8303 Месяц назад

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn Месяц назад

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Месяц назад

    🙏🙏