செய்முறை., தோற்றம் யாவும் நாவில் நிரூரச் செய்கிறது. கொஞ்சம் சோரெடுத்து ஊறுகாய் குழம்பை சற்றே விடுத்து பெருங்காய வாசனை கமழ ருசித்து உண்ண வேண்டிய வேட்கையை தூண்டி விட்டது. =வாழ்க வளமுடன் =
கடாரங்காம் மரம் வெகு வருடங்களாக இருந்தது. இவர் தயாரிப்பது கடாங்காய் ஊறுகாய்தான் கடாரங்காய் தோல் ரொம்ப தடியாக இருக்கும்.. நாரத்தைக்கு கொங்கு மண்டலத்ததில் கொளுமிச்சங்காய் என்ற பெயரும் உண்டு. கடாரங்காயைவிடச் சிறியது. வாசனை தூக்கலாக இருக்கும். நாரத்தை மர இலையை வைத்து தான் வேப்பிலை பொடி தயாரிக்கின்றனர் தயிர் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
சமையல் சுத்தமாகவும் அனைவருக்கும் புரியும் விதத்தில் செய்ரிங்கம்மா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
Af
மிகப்பிரமாதம் சகோதரி
🌹super ஊறுகாய் நன்றி
பிரமாதம்😊😊😊
Mouth watering super ma'am
அருமையான பதிவு அம்மா
நார்த்தங்காய் சிறியதாக இருக்கும் இது கிடாரங்காய்
Semma akka
Wow.... Super ma
idu peyar kidarankai my dear. ungaludaya sai muraigalai paaraatiye aagavendum👏👌ovvondrum arumai
ஊறுகாய்சூப்பர்மா
அக்கா சூப்பரா இருக்கா
Arumai
இது கிடாரங்காய், நார்த்தங்காய் சிறியதாக இருக்கும்.
Thanks sister
Best in youtube
Mudakatha pickle poduga madam
அருமையான ஊறுகாய்
மிகவும் நன்றி
Thanks for sharing😋👍🌹
Super amma
Super
How much salt ?
Can we dry this in the sun.
Like this can we make pickle with leman
Can we dri leman pickle keep in the sun dry it like narthanangai
👍👍👍👍
Super ma bottle how much rupee
You get on amazon
Amma, andha glass bottles enga vaangineenga, evlo ma price
Kidarangai
Narthangai urugai oora vaithum juicyaga varavillai water add pannalama mam
U can add rock salt boiled water (after water gets cold)
Hi
Sunlight il first 5days vailalama mam
கண்ணாடி பாட்டில் எங்ககிடைக்கும் எங்க வாங்கலாம் 🙏🙏
Ithu keetarangai
Garlic ma?
செய்முறை., தோற்றம் யாவும் நாவில் நிரூரச் செய்கிறது. கொஞ்சம் சோரெடுத்து ஊறுகாய் குழம்பை சற்றே விடுத்து பெருங்காய வாசனை கமழ ருசித்து உண்ண வேண்டிய வேட்கையை தூண்டி விட்டது.
=வாழ்க வளமுடன் =
Veyilil vaikka vendama
இது நார்தங்காய் இல்ல கிடாரங்காய் நார்த்ங்காய் வேறு
S
கடாரங்காம் மரம் வெகு வருடங்களாக இருந்தது. இவர் தயாரிப்பது கடாங்காய் ஊறுகாய்தான் கடாரங்காய் தோல் ரொம்ப தடியாக இருக்கும்..
நாரத்தைக்கு கொங்கு மண்டலத்ததில் கொளுமிச்சங்காய் என்ற பெயரும் உண்டு. கடாரங்காயைவிடச் சிறியது. வாசனை தூக்கலாக இருக்கும். நாரத்தை மர இலையை வைத்து தான் வேப்பிலை பொடி தயாரிக்கின்றனர் தயிர் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.
கண்டுபிடிப்பு குறித்து உங்களுக்கு Nobel பரிசுக்கு பரிந்துரை செய்யப்படும்
We need not add வெந்தயம் for this
Salt should be more. உப்பு கம்மியனால் நாரத் தை கெட்டுவிடும். ஜாஸ்தி ஆனால் மாங்காய் கெட்டுவிடும்.
Ungala contact Panna mutiyuma
Hi aunty
.னஸ
.னஸ
.னஸ
Nallenai ku pathila vera enna oil sekkalam
Nenga ISO certified vachu pandingala comment paathudu reply pannunga
naanga yean iso certificate vechu pananum?
Yes it's goverment certificate aunty ithu iruntha unga protect innum popular aagum ungalukgu romba periya order kitaikgum
@@FoodieTamizha Punitha Unga effort mela irukara Akkarainala kettanga,,,, Athuku ipdi kova padringa mam?
Amma ethu kidarangai nu solvanga
ஊறுகாய் Sale pannarengala
👌👌👌👌😝😝😝
நாரத்தைவகை-பெருநாரத்தை; இதற்குக் கிடாரங்காய் என்ற வேறுபெயரும்உண்டென அறிக!
Ethu Kidarankaai ! Narthankaai Illai !
Amma
Manjal thool illamal oorugaiya
Ethu kidaranghai naarthanghai ellai
வேக வய்க்க வேனாமா தாலிப்புக்கு பின்
Evlo salt podanum
இது நார்த்தங்காய் இல்ல கிடாரங்காய்
😈😈😈👿 செருப்பு பிய்ந்து விடும் உங்களுக்கு 😡😡😡😡😡😡😡
தைப்பேன்
Super
Super mam
Super
Super