செய்த வினைக்கு கர்மாவை என்றோ ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும் . பழைய அரசாங்கம் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கும் தன்னுடைய ஆதிக்கம் தான் இருக்கும் என்று நினைத்து இருப்பார். இப்படி புதிய அரசாங்கம் மாறும் என்று நினைத்து இருக்க மாட்டார் . இப்போதான் செய்த பிழைகளை யோசிக்கிறார் போல தெரிகிறது.
விகாரைக்குரிய காணி பக்கத்தில் இருக்கும்போது ,மக்களின் கடும் எதிர்பையும் மீறி கட்டப்பட்டது நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்றே கொள்ளவேண்டும்.😂😂😂😂😂😂😂நன்றி🎉🎉🎉.வாழ்த்துக்கள்🎉🎉🎉.
Why didn’t they go to courts to take interim injunction to stop building the temple at the start ? Now it is too late. We are all Hindu Tamils and we do not want to demolish a temple or church.
Returning funds happened during Northern Provincial Council time too. Wondered why there is no efficient staff to process the fund. Very sad to know the condition still the same as per AKD question at the DCC meeting.
அவரவர் நிலம் அவரவர்க்கு என்கிறார் ஜனாதிபதி. ஐந்து காணிக்காரர்களும் இந்நாட்டு பிரஜைகள் சட்டப்படி தீர்வு கிடைக்கட்டும். ஏன் எரியும் என்று நினைக்கவேண்டும் வெல்லும் என்று நினைப்போம்.
காணிக்கு சொந்தமானவர்கள் Dr அர்ச்சுனாவுக்கு இந்தக் காணி பிரச்சினையை கொண்டு சென்றிருந்தால் விகாரையை இடிக்கவே கூறியிருப்பார் இதுதான் அவரது அரசியல் உதாரணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபம்
எந்த பெரிய வணக்க ஸ்தலங்களும் இடிக்கப் படிவது மிக மிக அநாகரிகமானது . மனநோயாளிகள் , இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இப்படிச் சிந்திப்பார்கள் ! தையிட்டியில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் இரண்டு பேர்கள் நட்ட ஈட்டைப் பெற சம்மதித்தள்ளனர் . மற்றவர்களுக்கான மாற்றுக் காணியோ / நட்ட ஈடோ வழங்கப் பட வேண்டும் !
சத்தியமூர்த்திக்கு தண்டனை என்கிறீர்கள், என்ன தண்டனை? தையிட்டி விகாரைப் பிரச்சனையில் இடைச்செருகலாய் கதைத்ததிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; அரசியல் அனுபவமற்ற அறிவிலி என்றும், வாக்களித்த மக்கள் வெட்கப்படாமல் இருக்க முடியாது!
மக்கள் ஆமா சாமி போடவில்லை. ஒரு ஜனாதிபதி வருகின்றார் என்றால் மக்கள் பார்க்க தொட போட்டோக்கள் எடுக்க ஆசைப்படுவது இல்லை. எல்லா மக்களும் அப்படி ஆசைப்பட்டவர்களும் கிடையாது.
தையிட்டி விவகாரத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்❤ சம கால முக்கிய தகவல்களை இயல்பான தமிழில் தொகுத்து வளங்குகிறீர்கள். அருமை❤️🙏
மிக்க நன்றி தம்பி நவா.
😢 உண்மைக்கும் நேர்மைக்கும் சிரம் தாழ்த்தி வணங்குவோம்
செய்த வினைக்கு கர்மாவை என்றோ ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும் . பழைய அரசாங்கம் தான் வாழ்நாள் முழுவதும் இருக்கும் தன்னுடைய ஆதிக்கம் தான் இருக்கும் என்று நினைத்து இருப்பார். இப்படி புதிய அரசாங்கம் மாறும் என்று நினைத்து இருக்க மாட்டார் . இப்போதான் செய்த பிழைகளை யோசிக்கிறார் போல தெரிகிறது.
தவறு யார் செய்தாலும் தவறு,தவறுதான். சிறப்பு.
நல்ல விழக்கம்.👍🇨🇭🇨🇭🇨🇭
Anurakumara is good president for Tamil Shinhala Muslims we suport to Anurakumara ,
உண்மையான பகுப்பாயு,சிறப்பு.
❤❤❤❤
Yes
Super👌👌👌
good news ,True 100%
Super. ❤️👌👌👌👌👌👌
தையெட்டி. முன்னாள். அரச்சங்கம். செய்த. ஒரு. பாதுகாப்பாய். வைத்தது. ஆராயகம்
விகாரைக்குரிய காணி பக்கத்தில் இருக்கும்போது ,மக்களின் கடும் எதிர்பையும் மீறி கட்டப்பட்டது நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்றே கொள்ளவேண்டும்.😂😂😂😂😂😂😂நன்றி🎉🎉🎉.வாழ்த்துக்கள்🎉🎉🎉.
supar
Why didn’t they go to courts to take interim injunction to stop building the temple at the start ? Now it is too late. We are all Hindu Tamils and we do not want to demolish a temple or church.
நன்றி. 🙏🙏🙏🙏🙏Swlss
❤❤❤❤❤❤
Returning funds happened during Northern Provincial Council time too. Wondered why there is no efficient staff to process the fund.
Very sad to know the condition still the same as per AKD question at the DCC meeting.
நடமுறைக்கு சரியானதை சிந்திக்கவும். இது ஒரு பௌத்தநாடு என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
2 வருடம் கழித்து மீண்டும் பாரப்பம் என்ன நடக்கிறது என்று
கூத்தாடி.ஒருசிறு பொறி சுவாலைவிட்டு எரியத் தொடங்கினால் முழுமையும் எரிந்து சாம்பலாகி விடும்.ஐந்து காணிக்காரரால் நாடேபற்றி எரியும் நிலை ஏற்படுதல் நல்லதா.இதனை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்ப்பது நல்லதா.சிந்தியுங்கள்
அவரவர் நிலம் அவரவர்க்கு என்கிறார் ஜனாதிபதி.
ஐந்து காணிக்காரர்களும் இந்நாட்டு பிரஜைகள் சட்டப்படி தீர்வு கிடைக்கட்டும்.
ஏன் எரியும் என்று நினைக்கவேண்டும் வெல்லும் என்று நினைப்போம்.
காணிக்கு சொந்தமானவர்கள் Dr அர்ச்சுனாவுக்கு இந்தக் காணி பிரச்சினையை கொண்டு சென்றிருந்தால் விகாரையை இடிக்கவே கூறியிருப்பார் இதுதான் அவரது அரசியல் உதாரணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபம்
எந்த பெரிய வணக்க ஸ்தலங்களும் இடிக்கப்
படிவது மிக மிக அநாகரிகமானது . மனநோயாளிகள் , இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இப்படிச் சிந்திப்பார்கள் !
தையிட்டியில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் இரண்டு பேர்கள் நட்ட ஈட்டைப் பெற சம்மதித்தள்ளனர் . மற்றவர்களுக்கான மாற்றுக் காணியோ / நட்ட ஈடோ வழங்கப் பட வேண்டும் !
ஆளுந்தரப்புக்கு வக்காலத்து வாங்குபவர்களை தான் அதிகாரத்தில் கொண்டு வருவார்கள் அதனால் தான் ஆளுநர் அவர்களை கதைத்துள்ளார்
🙏🙏🙏🙏kkkk❤️💪💪💪🇨🇭🇨🇭
U ralways great super
ஆளுநர் சலுகை அடிப்படையிலா தகுதியடிப்படையிலா இந்த பதவி எடுத்தார் ??
சத்தியமூர்த்திக்கு தண்டனை என்கிறீர்கள், என்ன தண்டனை?
தையிட்டி விகாரைப் பிரச்சனையில் இடைச்செருகலாய் கதைத்ததிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; அரசியல் அனுபவமற்ற அறிவிலி என்றும், வாக்களித்த மக்கள் வெட்கப்படாமல் இருக்க முடியாது!
மாவைவீட்டைசெல்லவில்லையா
ruclips.net/video/5aW-C3UJ5mw/видео.htmlsi=vTh7De6HLEiA55gO
Sinkala adymaykalay patty pesuvatey veen velay tamilarkal passontykal inam enpadu pala andukala varalaru
ஐயா, தையிட்டி என்ன வடக்கில் Npp சட்டங்கள் பாயும்போல் தெரிகிறது (மக்களின் ஆதரவையும் பார்த்திருப்பார்கள் )
மக்கள் ஆமா சாமி போடவில்லை. ஒரு ஜனாதிபதி வருகின்றார் என்றால் மக்கள் பார்க்க தொட போட்டோக்கள் எடுக்க ஆசைப்படுவது இல்லை. எல்லா மக்களும் அப்படி ஆசைப்பட்டவர்களும் கிடையாது.
ஆசைப்படுவது இயற்கை.
alunar Like a Kathirkamar
This time archuna wrong
அர்சுனா தமிழ் மக்களின் சாபக்கேடு
இன்னும் நான்கரை ஐந்து வருடங்கள் பதவிக்காலம் இருக்கின்றது. நீங்கள் குறைந்தது ஒரு வருடம் முடிந்த பின்னர் கருத்து கூறுவது நன்றாக இருக்கும் 🎉🎉🎉.
ruclips.net/video/IUpLE8-0GEA/видео.htmlsi=_EpiJC5B1rugNM7G
ruclips.net/video/Fk7q5Alhk4s/видео.htmlsi=ppT5mxCl0aS2t_tD