வேளாங்கன்னி தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள், எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய நோய்களும் விலகி, அனைவரும் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்து, உமக்கு சாட்சியாக விளங்க அருள் தாரும் அம்மா
Roni Mol, பொழிக்கரை, கன்ன்யாகுமரி மாவட்டம், திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிற அந்த மகளுக்கு, கற்ப பையில் எந்த தடை இருந்தாலும் அந்த தடையை எடுத்து மாற்றி ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை கிடைத்திட ஜெபிக்கிறோம். அடியாளுடைய கற்பத்தை நிறைத்து கண்ணீரை துடைத்த வேளாங்கன்னி அம்மா, தம்மை நோக்கி மன்றாடுபவரை வெறும் கையோடு ஆணுப்பியதில்லை. அம்மா எங்கள் வேண்டுதலுக்கு செவி சாயுங்கள் அம்மா.
அம்மா உம்மை வணங்குகிறேன்.
என் மூத்த மகன் சண்முக வேலின் திருமணம் மன நிறைவாக விரைவில் சிறப்பாக நடைபெறச் செய்து ஆசிர்வதித்து அருள் புரியும் அம்மா.
வேளாங்கன்னி தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள், எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய நோய்களும் விலகி, அனைவரும் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்து, உமக்கு சாட்சியாக விளங்க அருள் தாரும் அம்மா
ஆமென் அம்மா மாியே வாழ்க
மரியே வாழ்க...🙏🙏🙏🙏
மரியே வாழ்க
மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
Ave Maria🙏🙏🙏🙏
🙏 அன்னை 🙏 மாதா 🙏 வாழ்க 🙏 நன்றி 🙏 அன்னையே 🙏 நன்றி 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Roni Mol, பொழிக்கரை, கன்ன்யாகுமரி மாவட்டம், திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிற அந்த மகளுக்கு, கற்ப பையில் எந்த தடை இருந்தாலும் அந்த தடையை எடுத்து மாற்றி ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை கிடைத்திட ஜெபிக்கிறோம். அடியாளுடைய கற்பத்தை நிறைத்து கண்ணீரை துடைத்த வேளாங்கன்னி அம்மா, தம்மை நோக்கி மன்றாடுபவரை வெறும் கையோடு ஆணுப்பியதில்லை. அம்மா எங்கள் வேண்டுதலுக்கு செவி சாயுங்கள் அம்மா.
இந்த முறை நல்ல கூட்டம்
He Maa mere prabhu ki Maa Mariyam tujhe Pranam 🙏❤️
ave maria 🌺🌺🌺🌺🌺
மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏
மரியோ வாழ்க 🙏🙏