DEVA song | வரம் ஒன்று தர வேண்டும் அம்மா ...| VARAM ONDRU THARA VENDUM AMMA

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Credits
    Music: #Deva (Thenisai Thendral Deva) for Adhiswara
    Lyrics: #Kadhalmathi
    Video Editing: Sakthi Uma
    Thumbnail: Sakthi Harsha
    #thenisaithendraldeva #amma #omsakthi #guru #melmaruvathur
    பல்லவி:
    வரம் ஒன்று தர வேண்டும் அம்மா
    உன்னை மறவாத வரம் வேண்டும் அம்மா
    நினைக்காத நாளில்லை அம்மா
    உன் நினைவின்றி நான் இல்லை அம்மா
    சக்தி நீதானம்மா, சற்று கண் பாரம்மா
    இன்னும் பிடிவாதமா ஏன் அம்மா
    சுற்றம் நீதானம்மா சுற்றி வருவேன் அம்மா
    பெற்ற மகன் பாரம்மா கூறம்மா
    (வரம் ஒன்று...)
    சரணம் 1
    அம்மா என் அம்மா உன் ஆலயத்தில் என்றும் வேப்ப மரமாக நான் இருக்க வேண்டும்
    அம்மா என் அம்மா உன் அடியார்க்கு நானும் அருட் கஞ்சி அமுதாகி பசியாற்ற வேண்டும்
    அம்மா உன் திருமேனி அணிகின்ற செவ்வாடை ...
    அம்மா உன் திருமேனி அணிகின்ற செவ்வாடை
    அதில் இணையும் நூலாக வேண்டும்
    அம்மா உன் திருநெற்றி இடுகின்ற செந்தூரம்
    அதில் ஒற்றி நான் வாழ வேண்டும்
    அதை ஊர் பார்க்க வேண்டும் என் உயிர் கிடக்க வேண்டும்
    ஒரு வரம் அளிக்க வேண்டும் உன் வரம் பலிக்க வேண்டும்
    என் வாழ்வினிக்க நீயும் வாக்குரைக்க வேண்டும் அம்மா ..அம்மா... அம்மா
    சரணம் 2
    அம்மா என் அம்மா உன் கருவறையில் பெண்கள்
    விளக்கேற்றும் திரியாக நான் மாற வேண்டும்
    அம்மா என் அம்மா உன் திருவடியில் என்னை
    அர்ச்சனை பூவாய் தினம் வைக்க வேண்டும்
    அம்மா உன் ஆன்மீக மன்றங்கள் பல கோடி...அம்மா உன் ஆன்மீக மன்றங்கள் பல கோடி
    அதில் ஏற்றும் ஓம் சக்தி கொடியாக வேண்டும்
    அம்மா உன் தார்மீக உணர்வோடு உறவாடி நான் ஏற்கும் இருமுடி பணி சேர்க்க வேண்டும்
    வரம் கொடுக்க வேண்டும் ...நல்வழி பிறக்க வேண்டும்
    உன் கரம் கொடுக்க வேண்டும் என் கலி தீர்க்க வேண்டும்
    எப்பிறவியிலும் நீ எந்தன் தாயாக வேண்டும் .. அம்மா.. அம்மா.. அம்மா
    சரணம் 3
    அம்மா என் அம்மா உன் கோவிலிலே கேட்கும் மணியோசையாக நான் மாற வேண்டும்
    அம்மா என் அம்மா உன் மந்திரத்தில் கேட்கும் தமிழோசையாவும் நான் ஆக வேண்டும்
    அம்மா உன் அருள் வேள்வி யாகத்தை வளர்க்கின்ற ...
    அம்மா உன் அருள் வேள்வி யாகத்தை வளர்க்கின்ற விறகாக நான் இருக்க வேண்டும்
    அம்மா உன் அருட்சித்தர் பெரும் பூமி கிடக்கின்ற மண்ணாக நான் பிறக்க வேண்டும்
    இதை நீ ஏற்க வேண்டும் ...என் குரல் கேட்க வேண்டும் ..அருள் மழை பொழிய வேண்டும்
    என் மனம் விளைய வேண்டும்
    உன் பாச மகன் மீது பார்வை பட வேண்டும் அம்மா... மருவூர் அம்மா...

Комментарии • 286

  • @mariyappanmariyappan6596
    @mariyappanmariyappan6596 11 месяцев назад +8

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் அம்மான்னா அம்மாதான் அம்மா மட்டும் தான் எல்லாத்துக்கும் அம்மா

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 года назад +6

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா உன்பிள்ளையின்கஷ்டத்தை போக்க வேண்டும் அம்மா உன்பிள்ளை இப்படி தவிக்கவிடலாமா அம்மா நான் என்குடும்பத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்தாயே என்னை இந்த வரத்தைமட்டும் தருவாயாஅம்மா என்னைபெற்றதாயே உன்னைவணங்குரேன் தாயே ஆதிபராசக்தி...சங்கர்..மலேசியா..

  • @shanbagavalli8403
    @shanbagavalli8403 Год назад +3

    ஓம்சக்திபராசக்தி ஓம்குருவடிசரணம்திருவடிசரணம் என்குருஅம்மாவுக்குகோடிவணக்கம்

  • @வைநேசமணி
    @வைநேசமணி Год назад +3

    ❤❤❤
    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
    அம்மா
    ❤❤❤😢😢😢😮😮😮😮😮

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 2 года назад +7

    தேவா சார் பாடும் போது அம்மாவின் அருள் மழையில் நனைந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது சக்தி..
    என் தாய் மொழி தமிழ் வார்த்தைகள் பாடல் வரிகளில் அழகாக விளையாடி உள்ளது சக்தி.. வரிகளுக்கு ஏற்ப வீடியோ எடிட்டிங் காட்சிகள் நம்மை வியக்க வைக்கிறது..வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்ற சொல் இன்னும் இன்னும் அம்மாவை பற்றி ஆழமாக நினைக்க வைக்கிறது சக்தி..
    ஆதிஸ்வரா சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் &வாழ்த்துக்கள் சக்தி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +4

    Kaleswari sembanur sakthi Deva avarkaluku ammavin arul eppothum undu🙏🙏🙏

  • @sandal9492
    @sandal9492 Год назад +7

    Amma intha month positive varanum ellarum pray pannung pls 🙏😭🙏🙏😭🙏🙏😭🙏🙏

    • @AdhiSwara
      @AdhiSwara  Год назад

      Our prayers for your well-being Sakthi

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +5

    Kaleswari sembanur sakthi Devavin pedal varathil aananthamai manam urugukirathu🙏🙏🙏❤

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +5

    Kaleswari sembanur amma unai maravatha varam vendum amma🙏🙏🙏🙏🙏 ❤❤❤

  • @வைநேசமணி
    @வைநேசமணி Год назад +2

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
    ❤😂🎉😢😮😅😅

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +4

    Kaleswari sembanur amma eppothum un makalaga erukka varam vendum amma🙏🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +11

    என்‌ பங்காரு அம்மாவை நான்‌ இரவு பகலாக எனது பொன்னு‌ பங்காரு அம்மாவின்‌ நினைவாக தான் நான்‌ இருக்கிறேன்.

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +7

    Kaleswari sembanur sakth devavin arul varathil anaivarukkum ammavin arul varam vendum🙏🙏🙏❤

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +16

    எனக்கு என்‌பங்காரு அம்மா என்றால் உயிர் ஆகும்.

    • @VaVati-jk9mc
      @VaVati-jk9mc Год назад +1

      Valli from Malaysia yevvalalu vethanaium sothanaium vanthalum Amma UN ninaivaga valven om sakthi 🙏❤️♥️♥️♥️

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +5

    Kaleswari sembanur amma thaye arul purivaye🙏🙏🙏🙏🙏

  • @priyasanmu27497
    @priyasanmu27497 7 месяцев назад +2

    Deva sir ku eppadi nandri solvatheru theriyavillai💖 engalukku ippadi oru song thantharku💜🙏🙏🙏om sakthi deva sir eppavum happyah irukkanum❤

  • @autobotstransformer683
    @autobotstransformer683 2 года назад +2

    ஓம்சக்திஅம்மாசரணம்அம்மா

  • @thiyagarajan7152
    @thiyagarajan7152 11 месяцев назад +1

    அம்மா தாயே ஆதிபராசக்தி துணை ❤❤❤

  • @வைநேசமணி
    @வைநேசமணி Год назад +2

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா 😢😂❤😮😅🎉

  • @karthikkutta1
    @karthikkutta1 2 года назад +9

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏🙏🙏 மனமுருகி ஆத்மாவை குளிரவைக்கும் மற்றுமொரு மணிமகுடப்பாடல். உலக நன்நெறிக்கும் ஆண்மீக பாதைக்கும் ஒரே வித்தை நம்பங்காரு அம்மா மற்றவை எல்லாம் சும்மா. இவ்வையகமே நல்வழிகாட்டும் செவ்வாடையில் இன்புற்று வாழும்/மாறும் காலம் மிக மிகவிரைவில் அம்மாவின் கருணையால் நடைபெறும் சக்திகளே 🙏🙏🙏

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 8 месяцев назад +2

    அம்மன் துணை

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 года назад +8

    Omsakthi Parasakthi...Amma

  • @kanagarajjeya8393
    @kanagarajjeya8393 5 месяцев назад +3

    ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே பங்காரம்மா என் உடல் நிலையை சரி செய்து சாமி உன்னையே நம்பி இருக்கிறோம் ஓம் சக்தி

    • @NesamaniNesamani-k2x
      @NesamaniNesamani-k2x 4 месяца назад

      விரைவில் அடியோடு உங்கள் பிரச்சினை யை அம்மா தீர்த்து வைக்கும் சக்தி

  • @drgandhimathim
    @drgandhimathim Год назад +4

    இந்தப் பாடலை மிகுந்த பக்தி + பாசம் + நன்றி உணர்வோடு பாடியது,நம்முள் அம்மா பற்றி நமக்கு ஏற்படும் உணர்வையும், உண்மையாக அப்படியே பிரதிபலிக்கிறது. நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @srisham2833
    @srisham2833 2 года назад +4

    Amma padal arumai

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +8

    நாம் அம்மா என்று கூப்பிட்டால் நமது அம்மா ஓடோடி வருவாள் என்பது என் எண்ணம்.

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +5

    தேவா சார் பாடுவது போல் தான் நான் நினைக்கிறேன்.

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +11

    எனக்கு கிடைத்தது போல் ஒரு அம்மாவை யாருக்குமே கிடைக்காது.நான் ஒரு விஷயத்தால் எவ்வளவு என் மனம் வருத்தப்பட்டது எனது அம்மாவிற்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் எனது பொன்னான பங்காரு அம்மா வருத்தத்தை பக்கி இரண்டு மடங்கு சந்தோஷத்தை தந்து விட்டாள் எனது பொன்னான பங்காரு அம்மா.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

    • @ManoMano-fn5ku
      @ManoMano-fn5ku 9 месяцев назад

      Alivu unaku nichayam.Nallavar pool nadipathu athanayum enaku theriyum.Nee kodutha anaithum unggalaiya vanthu serum.om Sakthi vaaku.

  • @NithyaNithya-pv2hw
    @NithyaNithya-pv2hw 2 года назад +4

    Omsakthiyae om bangaaru adikalae om,Omsakthiyae om bangaaru adikalae om,Omsakthiyae om bangaaru adikalae om,om,om

  • @anithamanikandan1418
    @anithamanikandan1418 2 года назад +39

    மிகவும் அருமை பாடல். பாடும் போது அழுகை வந்தது... அம்மா வரம் தாரும் அம்மா.. என் வயிற்றில் வளரும் உன் ஆசி குழந்தையும் என்னையும் காப்பாற்றுங்கள் அம்மா....

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +4

      என் அம்மா எனக்காக எவ்வளவு கவனமாக பார்த்து கொள்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது.

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +3

      உண்மை தான் சக்தி.

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +3

      நிச்சயம் நம் அம்மா உங்கள் குழந்தையையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவாள்.

    • @anithamanikandan1418
      @anithamanikandan1418 2 года назад +3

      @@nagammalr811 ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா.. தாயே தாயே நீயே துணை பங்காரு தாயே நீயே துணை...

    • @manikandanr7716
      @manikandanr7716 2 года назад +2

      Nice your comment

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +12

    நான் இருபத்து நவான்கு மணி நேரமும் என் பங்காரு அம்மாவின் நினைவாகவே இருக்கிறேன் எனக்கு ஏதாவது கஷ்டமல் வந்தாலும் கூட நான் ஒரு நப்பும் செய்யவில்லை அம்மா.ஏன் அம்மா எனக்கு இந்த சோதனை என்று அம்மாவை நினைத்தால் போதும் உடனே என் சங்கடங்கள் எல்லாம் பறந்தோடி விடுகிறது .காரணம் எனது பொன்னான‌பங்காரு அம்மாவே தான். ஓம் ஓம் சக்தியே எ!அனுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

    • @banumathir6623
      @banumathir6623 2 года назад +2

      Omsakthiamma saranamammaan vuerneethan amma magan nenyvuvanthu gavalyel thukam sariyaga varavillyamma ketta ganavugal varuthu amma saripanu amma nimathi gotu amma nandri amma

  • @gowrivimalendran487
    @gowrivimalendran487 2 года назад +16

    அருமையான பாடல். முதல் தடவை கேட்ட பின்பு பாடல் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. வாய் பாடலை பாடிகொண்டிருக்கிறது. பாடல் வரிகள், காட்சிகள், இசை, குரல் எல்லாமே அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @omsakthisankarpnr3515
    @omsakthisankarpnr3515 2 года назад +6

    மனம் உருக கண்களங்க தாயே உன் திருவடி சரணம் தாயே பங்காரு காமாட்சி 🙏🏿

  • @nithishwaran7419
    @nithishwaran7419 2 года назад +2

    Super aaaaaaaaaaaaa erukaku ammma

  • @ssundar3177
    @ssundar3177 2 года назад +5

    Om kuruvin patham engal idhayam🙏🙏🙏

  • @sridharr6002
    @sridharr6002 2 года назад +4

    Yenaku kulandhai varam tharum thayee.

  • @ramalingam9753
    @ramalingam9753 Год назад +2

    In nesaithendrel deva padal varietal verysuper.

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +6

    ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அரள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா. ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம் அம்மா.

  • @krishnaMoorthy-u6l
    @krishnaMoorthy-u6l 2 месяца назад +3

    தேனிசைஞானி தேவா மனம் உருகி பாடிய பாடல்

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 2 года назад +5

    Om shakthi Amma thaye thunai...

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 2 года назад +5

    Om Shakthi Amma 🙏🙏🙏

  • @srisham2833
    @srisham2833 2 года назад +3

    Amma arulvendum Amma 🙏🙏🙏🙏

  • @ganeshanmaruthanayagam996
    @ganeshanmaruthanayagam996 2 года назад +9

    Very very emotional song. I like very much. Omsakthi parasakthi.

  • @r.saravanakumar8674
    @r.saravanakumar8674 8 месяцев назад +2

    Om Sakthi

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 года назад +3

    அம்மா♥

  • @வைநேசமணி
    @வைநேசமணி Год назад +2

    ❤❤❤
    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
    ❤❤❤

  • @uvyuviuv
    @uvyuviuv 2 года назад +3

    அற்புதம்...!!! அருமையான பாடல்..!!! மனதை உருக்கும் பாடல்...!!! அன்னையின் மீது பக்தி உள்ளவர்களால் மட்டுமே இப்படி மெட்டமைத்து பாட முடியும். பக்தி உள்ளவர்களால் மட்டுமே இந்த பாடலை கேட்டு அனுபவிக்க முடியும்...!!! ஓம்சக்தி ..!!!

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +6

    எனக்கு எனது பங்காரு அம்மாவை விட்டால் வேறு‌ யாருமில்லை. அதனால் என் பங்காரு அம்மா என்னை கவனமாக பார்த்து கொள்கிறாள்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய‌ ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @kalaiarasi4933
    @kalaiarasi4933 2 года назад +10

    உயிர் உள்ள வரிகள்

  • @inbanila7434
    @inbanila7434 Год назад +2

    OM shakthi ammaaa thunaiiii🙏🙇‍♀️

    • @inbanila7434
      @inbanila7434 Год назад +1

      Enakku ellame en amma thaan😢 en amma illama na illa

  • @ThanushyaThanushya-pq7go
    @ThanushyaThanushya-pq7go 5 месяцев назад +2

    Om sakthi om sakthi om sakthi om
    Ok sakthi om sakthi om sakthi om
    Om sakthi om sakthi om sakthi om
    Om om om 🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +5

    நான் உயிருள்ள வரையில் எனது அம்மாவை மறக்க மாட்டேன்.நான் இறந்த பிறகும் என் அம்மாவின் நினைவாகவே தான் இருப்பே!ன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா

  • @sayadevichandran9562
    @sayadevichandran9562 2 года назад +4

    Omsakthi parasakthi amma saranam guruvadi saranam thiruvadi saranam

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +3

    எல்லா பிறவிகளிலும் நான் பங்காருவின் மகளாக பிறக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +3

    தேவா சார் பாடுவது எனக்கும் பொருந்தும். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +1

      என்னை என்னுடைய பங்காரு அம்மா என்னை எப்போதும் பாதுகாக்கிறாள்.

  • @umaselvi5454
    @umaselvi5454 2 года назад +4

    Omsakthi amma thunai 🙏😭✨😍😓guruvadi saranum thiruvadi saranum 🙏🙏

  • @santhoshvenugopalan7999
    @santhoshvenugopalan7999 2 года назад +5

    Omsakthi ammavae saranam amma

  • @sakthishreeviiemiruthishre7837
    @sakthishreeviiemiruthishre7837 2 года назад +2

    மிகவும் அருமையான வரிகள். அம்மாவை நினைத்து உருகும் அத்தனை ஆன்மாக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ளது. நன்றி தேவா sir மற்றும் adhiswara

  • @umaramalingam7358
    @umaramalingam7358 2 года назад +12

    ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏 ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +5

    தேவா சார் பாடுவது போல் நானும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சக்தி.

  • @kalaik7772
    @kalaik7772 2 года назад +3

    உயிரோட்டம் நிரம்பிய பாடல் உணர்வு பூர்வமாக பாடியுள்ளார் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal Год назад +3

    ஓங்காரத்தில் கலந்து நிற்கும் ஓம்சக்தி நாயகனே! என் நினைவிலும் செயலிலும் கலந்தருளும் என் அன்பு தெய்வமே... புற்று மண்டபத்தில் உன் தெய்வத்திருமேனி மறைத்த உவமையவளே எங்களை உன் பாசத்தில் கட்டிவைத்த பங்காரு தெய்வமே சென்று வா அம்மா... ❤ 24.10.2023

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 года назад +5

    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா♥

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE Год назад

      Deva padiya pattai ketten sonna thirutham liricil velvilnan aaguthiporulaga vendum entry Vara vendum

  • @santhoashanand6673
    @santhoashanand6673 2 года назад +3

    Om sakthi ammmavee thunai

  • @GowthamKannan92
    @GowthamKannan92 2 года назад +5

    🙏குருவடி சரணம்! திருவடி சரணம்!🙏

  • @abishekar2899
    @abishekar2899 2 года назад +9

    அருமை யான பாடல். கல்லா பிறகவெண்டும் பாடல் வரிகள் நினைவீல் வருகிறது ஓம்சக்தி பராசக்தி

  • @selvikalya4826
    @selvikalya4826 2 года назад +3

    Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma

  • @meenakshihariharan7395
    @meenakshihariharan7395 2 года назад +3

    Omsakthi. GURUVADI SARANAM. THIRUVADI SARANAM.

  • @muthurathnachellathambi9610
    @muthurathnachellathambi9610 2 года назад +9

    தெய்வத்தாய்க்கு தெவிட்டாத இசையமைத்த தேவா அவர்களுக்கும்! பாங்கான நடனமாடி பங்காரு பகவான் மகிமை உணர்த்தும் பெண்களுக்கும்!
    குழுவாக இப்பாடல் உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    புதியதொரு முயற்சி!
    பக்தி பதியதொரு முயற்சி!
    @1.08 & 4.27 அற்புதம்!!!

  • @lathasrinivasan627
    @lathasrinivasan627 2 года назад +9

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙇🏻‍♀️🙏🏻🙇‍♂️🙏🏻🙇🏻‍♀️🙏🏻🙇‍♂️🙏🏻

  • @mamatha.kvanaja1976
    @mamatha.kvanaja1976 2 года назад +4

    Guruvadi saranam thiruvadi saranam ammma🙏🙏🙏

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 4 месяца назад +1

    ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி மருவூர் அம்மா வே சரணம் அம்மா

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 года назад +2

    அம்மா உன் அருள் வேள்வி யாகத்தை வளர்க்கின்ற...விறகாக நான் இருக்க வேண்டும்♥தாயே அருள் புரிவாய் அம்மா♥பங்காரு காமாட்சியே♥♥♥

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 2 года назад +5

    ஓம் சக்தி💐👌👌👌👌👌

  • @ramalingam9753
    @ramalingam9753 Год назад +2

    Omsakthiya

  • @devamuthusugumarisugumari1288
    @devamuthusugumarisugumari1288 2 года назад +3

    Excellent composing ammavin theevira thondanin manathai prathipalikkum padal varigal. Kodana kodi nanru amma. Guruvadi saranam Thiruvadi saranam.

  • @malathiganesh6219
    @malathiganesh6219 2 года назад +13

    நெஞ்சுருகிறது தேனிசைத் தென்றல் தேவாவின் பாடல் வரிகள் இனிமை ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா😻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 2 года назад +3

    Guru ammavae Saranam omsakthi Parasakthi

  • @nitishanchandramogan4406
    @nitishanchandramogan4406 2 года назад +4

    Om Sakthi Amma 🙏🏻

  • @raminno8960
    @raminno8960 2 года назад +2

    Om

  • @thilacsanthiya6256
    @thilacsanthiya6256 2 года назад +3

    ஓம் சக்தி

  • @muthunatarajan1087
    @muthunatarajan1087 2 года назад +4

    அருமை அய்யா

  • @sivabalan8878
    @sivabalan8878 Год назад +2

    உடல் சிலிர்க்கும் பாடல் வரிகளில் கண்களில் நீர் பெருக....

  • @lenelily6638
    @lenelily6638 2 года назад +5

    Amma 💓❤️❤️❤️❤️

    • @tkptkp7677
      @tkptkp7677 2 года назад +3

      சக்தி தேவா அவர்களைப்போல் பாடும் திறன் இல்லாவிட்டாலும் கேட்கும் வாய்ப்பாவது கொடுத்தீர்களே அம்மா எனது ஆசையும் மருவூர் மண்ணாக இருக்க வேண்டும் என்பதே😢 அம்மா🙏🙏🙏ன

    • @nagammalr811
      @nagammalr811 2 года назад +2

      எனக்கு தேவா சார் பாடுவது போல் இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.

  • @rnsakthiuma1512
    @rnsakthiuma1512 2 года назад +5

    Om Sakthi 😍❤️🙏🏻

  • @vadivelraja3463
    @vadivelraja3463 2 года назад +2

    ஓம் பங்காரு அடிகளே ஓம்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
    ஓம் சக்தியே செந்தில் குமரனே ஓம்

  • @dreamharish
    @dreamharish 2 года назад +2

    Amma ennai kapatru gal . legends Deva iyya ungal kuralal ongattum en Omsakthithain pugazh.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmarichamy6931
    @mmarichamy6931 2 года назад +6

    ஓம் சக்தி அருமையான பாடல் சக்தி

  • @raminno8960
    @raminno8960 2 года назад +5

    Omsakthi

  • @vijayachitra4778
    @vijayachitra4778 2 года назад +4

    Guruvadi saranam Thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 2 года назад +5

    அருமையான,உன்னதமான படைப்பு♥அம்மா♥♥

  • @SakthiYaathaVarman95
    @SakthiYaathaVarman95 2 года назад +3

    Amma unggal Thiruvadiyil saran pugunthom thayea…Amma Thiruvadikku Nandringge Amma🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🏼🙏🏼✨✨🌷🌷🌹🌹🤩🤩

  • @muruganrajoo4161
    @muruganrajoo4161 2 года назад +3

    Om Sakthi 🙏 parasakthi 🙏 Guruvadi saranam thiruvadi saranam 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sureshkumar-cf4ox
    @sureshkumar-cf4ox 2 года назад +4

    Omsakthi 🥰 Guruvae deivam ! Deivame Guru 😍🙏

  • @kanshaonline
    @kanshaonline 2 года назад +6

    பக்தி மணம் கமழும் பாடல், அருமையான பதிவு.

  • @வைநேசமணி
    @வைநேசமணி Год назад +1

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா ❤❤❤

  • @theanonymous309
    @theanonymous309 3 месяца назад +1

    என் மனதில் உள்ளவற்றை அப்படியே சொல்லிவிட்டார் தேவா அவர்கள் 🎉

  • @sakthikavi-ry5qf
    @sakthikavi-ry5qf Год назад +2

    இப்பாடலைக் கேட்கும் போது என் நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்க்கின்றது அம்மா

  • @shakthisuja1212
    @shakthisuja1212 2 года назад +3

    Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @snehasgowda9356
    @snehasgowda9356 2 года назад +4

    Om om shaktiye aanmiga guru arultiru bangaru adigalar avrgalin tiruvadigale sharanam amma 🙏🙏 plz amma save my love amma 😭😭🙏🙏