Panakkaran Movie Songs | Audio Jukebox | Rajinikanth | Gowthami | SPB Ilaiyaraaja Official

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 71

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 2 года назад +21

    மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்து தான் வாழ்க்கையை மாற்றுவான் என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் ❤️

    • @arumugamk9893
      @arumugamk9893 11 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @இசைப்பிரியை-ம5த

    இளையராஜா ஐயா அவர்களுக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் போதாது ஐயா நன்றி 🙏👉எந்நாளும் நீங்கள் தான் எங்கள் சூப்பர் ஸ்டார் உலகே காதலிக்கும் அழகு 👑👉🌹 ஹீரோ 🤗

    • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
      @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 3 месяца назад +2

      கடவுளுக்கு மட்டும்தான்
      தினம் நன்றி சொல்லி🙏
      வருவேன் என் எண்ணம்
      புனிதம் பிறர் எண்ணம்❌

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Месяц назад +2

    One another Evergreen, everlasting and an Outstanding album from the Maestro 👑 IR 🎹🎻🎶🎸❤

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 4 года назад +25

    தலைவருக்கு இந்த பட பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் _ நன்றி திரு . இளையராஜா அவர்களுக்கு

    • @bharathkumar8183
      @bharathkumar8183 3 года назад

      Oru cinema nadigar epdi ungaluku thalaivar aaga mudiyum?

  • @TRAJATRAJA-mq2vk
    @TRAJATRAJA-mq2vk 3 года назад +18

    இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வாழ்த்த வந்திருந்த ரஜினி அவர்கள் என் படங்களை காட்டிலும் கமலஹாசன் அவர்களுக்குசிறப்பாக மியூசிக் பண்ணியிருந்தார் என்று ஒரு வார்த்தை இளையராஜாவிடம் அது தவறு எனக்குத் தெரிஞ்சு ரஜினி அவர்களுக்கு தான் நல்ல மியூசிக் போட்டிருக்கார் என்றும் நீங்காத பாடல்களைத் தந்து உங்களைசிறப்பித்து இருக்கார் ராஜா

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Год назад +4

    8th wonder of world iilayaraja music...
    9th wonder S. JANAKI voice

  • @இசைப்பிரியை-ம5த

    ஞானி அழகு டா நீ 😍👉🤗👌
    ஐ லவ் இளையராஜா👉💋🤩

  • @leelababubabu5206
    @leelababubabu5206 4 года назад +12

    நீயும்நானும் சேறும்பொது கோடையும்மார்கழி அருமை

  • @leelababubabu5206
    @leelababubabu5206 4 года назад +6

    சூப்பர்

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Месяц назад +1

    Dictionary of the Music is Maestro 👑IR🎹💖

  • @jagtce
    @jagtce Год назад +1

    What a fantastic commercial album for RK by our maestro, RK should be grateful in his entire lifetime for getting best commercial songs from Isaignani

  • @prajeeshp6326
    @prajeeshp6326 Год назад +3

    Super good 🙏🏻🌹♥️👍🏻👌

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 лет назад +15

    Wow yenna rasa siriya brain lah ippadi oru isaya oh my god god bless u sir

  • @navasnavas2867
    @navasnavas2867 3 месяца назад

    രജനീ സാറിന്റെ പടത്തിലെ പാട്ടുകളെല്ലാം ഹിറ്റാണ് 🎉🎉🎉

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 года назад +10

    இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @kabilans2355
    @kabilans2355 2 года назад +2

    நல்ல இசை

  • @radjouaube6145
    @radjouaube6145 4 года назад +5

    Excellente voice spb

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +3

    Raja. Sir. All. Hits. Very. Super. Hits. 🎹🎶🥁🎻🎼🎺🎵👍

  • @antozen6755
    @antozen6755 Год назад +3

    மிகவும் அருமையாக பாடி உள்ளார் 👍🏿👍🏿

  • @sundarsundar562
    @sundarsundar562 4 года назад +5

    Super song

  • @outoffun52
    @outoffun52 2 года назад +7

    உலக அதிசயங்களில் சேர்க்க வேண்டியது ராஜாவின் இசையும்

  • @RaviRavi-pm7if
    @RaviRavi-pm7if 4 года назад +6

    All songs were nice

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 4 года назад +4

    தலைவா....

  • @radhakrishnanradhakrishnan8354
    @radhakrishnanradhakrishnan8354 Год назад +2

    👍👍👍❤❤❤

  • @shibuarulanandh8948
    @shibuarulanandh8948 Год назад +2

    Good songs

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 года назад +10

    குணத்தில் பணக்காரன் இசையில் பயித்தியக்காரன்
    இவன் யோவ் இது என்ன வேதனை உன்னால் வந்த சோதனை அனைத்தும் உன் சாதனை நான் உந்தன் மாதுளங்கனியே🤣👉✌

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 2 года назад

      ராஜா சார்🤗😭

    • @uthiriuthirayan5394
      @uthiriuthirayan5394 3 месяца назад

      எச்ச பையன் வந்துட்டான்... உன் பொண்டாட்டியே எதாவது பண்ணிட்டாரா இல்லை உங்க ஓயா கொப்பன் சொத்துல ஆட்டைய போட்டாரா

  • @kamarajkamaraj8405
    @kamarajkamaraj8405 5 лет назад +5

    Super

  • @saravanansaravanan3129
    @saravanansaravanan3129 5 лет назад +20

    என்ன இசை‌ யப்பா

    • @gjshoes2466
      @gjshoes2466 5 лет назад +3

      Amazing music

    • @faristhasankar287
      @faristhasankar287 5 лет назад +4

      இந்த படம் வரும்போது நான் சின்ன குழந்தை.ஆனால் ரொம்ப பிடிக்கும்

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 2 года назад +5

    இசைச் சக்கரவர்த்தி 🎉 ராஜா ராஜா தான் 💗💗💗💗

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 4 года назад +11

    Ding Dang and Silence both are all time favorite songs

  • @vennillavennilla7240
    @vennillavennilla7240 3 года назад +3

    Miss you spb sir

  • @senthilm5508
    @senthilm5508 2 месяца назад

    ராஜா ஓர் அதிசய பிறவி..... இசைக்காக படைக்கப்பட்ட இசை ஞானி....

  • @satkumar786
    @satkumar786 5 лет назад +4

    Thanks Super

  • @radhakrishnanradhakrishnan8354
    @radhakrishnanradhakrishnan8354 Год назад +1

    SPB.SIR.🙏🌷RAJA.SIR🙏🙏🙏🌹

  • @raviikanna
    @raviikanna 2 года назад +2

    ராஜ போதை #meastro

  • @muralir5783
    @muralir5783 4 года назад +3

    🙏💔, SPB sir,🤧😖

  • @jobfredjs9686
    @jobfredjs9686 5 лет назад +17

    when hear ilayaraja sir songs all puzzles are leftout..

  • @jothivel5587
    @jothivel5587 6 месяцев назад +1

    Actor "Senthamarai" name missing.....

  • @Govind-o7m
    @Govind-o7m 2 месяца назад

    ❤❤G❤m❤A

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +2

    22.11.2020

  • @srinivasan305
    @srinivasan305 2 месяца назад

    Raja is God Docter

  • @navasnavas2867
    @navasnavas2867 4 месяца назад

    🙏🌹🙏

  • @sanwebhosts4383
    @sanwebhosts4383 3 года назад +4

    best songs energetic songs and more

  • @kamalapathyambalavanan5342
    @kamalapathyambalavanan5342 2 года назад +1

    pls can you upload the full movie

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 4 года назад +3

    Please put download option

  • @jagandon975
    @jagandon975 4 года назад +5

    J

  • @manjaoti4999
    @manjaoti4999 3 года назад +1

    இந்த படம் upload பண்னுங்ங 🤔🤔🤔

  • @joseph.s667
    @joseph.s667 3 года назад +3

    Sorry

    • @TN_VIRAT-18
      @TN_VIRAT-18 2 года назад

      உங்களுக்கு இணை நீங்கள் தான் இசை தெய்வம் ஐயா

  • @ilayarajaganesan7056
    @ilayarajaganesan7056 2 года назад +5

    Dai Rajini nee ennathan arr, Anirudh dogs music compose pannathan un movie songs hit aavathu enga God of music compose pannathan hit aagum

  • @sravi955
    @sravi955 8 месяцев назад

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @ElangoElango-o2l
    @ElangoElango-o2l Месяц назад

    ரஜினி க்கு இந்த பாட்டு சம்பந்தம் இல்லை