மிக அருமையான விளக்கம். இதன் கூடவே இன்னொரு அதிசயமும் இந்த கோவிலில் உள்ளது. அது சென்று தரிசித்த மூலவரின் வெளிப் பிரகாரத்தில் இரு துவாரங்கள் இருக்கும் அது கைப்பிடி அளவு இருக்கும். அந்த துவாரத்தில் செவிகளை ஒற்றி வைத்து கேட்டாள் வீணையின் ஓசை வரும். இது இக்கோயிலில் மிகப்பெரிய அதிசயம் ஆகும் 🙏🏻🙏🏻🙏🏻
Thiruvidaimardur Mahalingeswarar Temple is very big and Beautiful . Archeological famous one. Excellent Coverage. Nice information.Thank you so muc🌷🌺🌷👍
🙏🙏👍👍 1. சிம்மக் கிணறு..பின்னால் இருக்கும் கிணற்றுக்குள் இறங்க அது படிக்கட்டு 2. மருது - தமிழ் அர்ஜுனம் - சமஸ்கிருதம் தலை மருது. ஸ்ரீ சைவம் மல்லிகார்ஜுனேஸ்வரர் இடை மருது..மஹாலிங்கேஸ்வரர் கடைமருது... திருப்புடைமருதூர்..திருநெல்வேலி அருகில்....🙏🙏👌👌👐👐👐
Bro intha temple la.... பெரிய நந்தி (left side) பக்கத்துல பிரமஹத்தி sanathi இருக்கும்.... ஒரு மன்னர் பிரமஹத்தி தோஷம் னால சிவன தரிசிக்க வந்தார்... அப்போ அவர்கிட்ட இருந்த பிரமஹத்தி(evil sprit) வாசலே wait பண்ணுச்சி.... அவர் சிவன தரிசனம் பன்னிட்டு சிவனோட ஆணை படி வேற வழியா வெளிய வந்துட்டாரு...... அதனால antha பிரமஹத்தி சிவன் சன்னதி வெளிய இருக்கு னு சொல்லுவாங்க..... அதே போல இப்போவும் மக்கள் சிவன் சன்னதி வழியா உள்ள போய் அம்மன் சன்னதி வழியா வெளிய வருவாங்க.... நம்மகிட்ட இருக்குற கேட்ட சக்திகளும் ... வாசலே தங்கிடும்... நாம வேற வழியா வரதுனால..... அதான் தப்பிச்சிடலாம் னு ஒரு ஐதீகம் Just i have shared a thing i known...
Such a great temple... inter praharam structures are make very effect way.. when we say om mamasivaya or anything sound will reflect all sides... Mike la pesuramathi reflect agum
இது போல் திருக்கோவில் கும்பகோணத்தை சுற்றிலும் என்னிலடங்கா வண்ணம் உள்ளன அனைத்தையும் பார்க்க பல மாதங்கள் ஆகும் அனைத்தும் மிகமிக சிறப்பு மற்றும் புராதாண பழைமைவாய்ந்த திருக்கோவில்கள் நல்ல பதிவு நன்றி
Visited this temple twice. Really historic and beautiful temple. One must visit. Thank you for the video. Pls visit patteeswaram durgai and thiruvalanchuhi,
Hi ganesh today u show thiruvidaimarudoor .mahalingeshwar temple i saw more times it is very big temple also very beautiful .Pandiya mannar koil no words to tell that temple beauty u story way of tell is very marvelous to heard that not enough two ears nd also that temple lace is very beautiful street beauty it is a proverb fthiruvidaimarudoor theriyaathu very good keep it up
Really true maha means big very big sivalingam Nandi and praharam thank you bro our family used to visit yearly once due to Corona period we were not able to visit but your video has tàken us virtually to the temple
That lion shape surangam , when we had gone there ,our tour guide told us that actually that is a kuliyal arai , bathing place , where the king and queen used to bath in privacy
@@RaviKumarMCA This temple is near Kumbakonam. Thiruvidaimaruthur is about 10 KM from from Kumbakonam. There are many very big temples are there. You have mentioned Andhrapradesh but exact location will surely help. Chennai Central Station is the starting point of Tamilnadu. There is one more station in Chennai that is Egmore Railway station from where South bound trains go. Bus is also available from Koimbade Bus terminus. If you choose Egmore railway station Cholan Express on day and will reach Kumbakonam and may take 6 to 7 hours. Night trains are also available from Chennai Egmore railway station. Will stop at Kumbakonam. Mannai Express, Nagore Express, Podhigai Express. To reach Thiruvidaimaruthur temple take a local bus or Taxi. Auto may hesitate but still manageable. If you need further help send message. Thanks Nice knowing you.
@@RaviKumarMCA Surely you can manage. People there can understand Telugu. If you could manage with few Tamil words still easy. You ask Kumbakonam Or Thiruvidaimaruthur local people. Go with your identity cards and railway tickets. English boards would be available on town bus or rout bus. Conductor will help you. Since you will come from long distance take time and read temple history.
Please read the stalapurana and include the details which Re omitted by you in thiscoversge. You may seek the permission of the temple authorities to take the video of the kodumudi pragaram which is locked now andinxlude the same also alongwith the video of Aswamedha pragaram.
மிகவும் அழகிய கோவில். மேலும், ஒரு சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. அதாவது, மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த கோவிலில் நேர்ந்து கொண்டு ,அவர்களை இக்கோவிலில் ,அவர்கள் பொறுப்பில் விட்டு செல்வர் உறவினர். அத்தகைய மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கோவில் ஊழியர்கள் தினமும் கோவில் pirakaarangalai பலமுறை சுற்றவைத்து சிவன் தரிசனமும் செய்ய வைப்பர். இத்தகையவர்கள் மனநலம் தேறி ஓர் திரும்புவர். அத்தகைய சக்தி வாய்ந்த சிவன் கோவில் இது.
Hai gr Ia'm visited so many times mahalingeshwar swammy temple.. This temple Brahma Hatya Dosha parihaara sthalam... See.... After Ganapathi Dharshan, if we turn to d Right side their are birth Stars of Shivalingaas... If we put Diya and take a Dharshan in front of shivalingaas Brahma Hatya Dosha parihaara Sthalam.... And swamy north side their is a oldest tree of 5000years ago.... Their is a old history of d temple... Pls if possible tell us.... From Vishwanatha Gowda Bengaluru
Ganesh சகோ! நாயன்மார்களில் ஒருவரான பட்டினத்தார்க்கும் இக்கோவிலுக்கும் நெருங்கிய கதைகள் பல இருக்கு. உங்கள் காஞ்சி அருகே உள்ள திருவொற்றியூரில் பட்டினத்தார் ஜீவசமாதி எழ ஆசி அளித்தவர் இவ்வூர் மகாலிங்கசிவம். பத்திரகிரியார் முக்திபெற்ற ஸ்தலம் இது. இக்கருவரையில் பத்திரகிரியாரும் அவரது நாயும் சிவமோடு கலக்க இக்கோவில் ஈசன் அருள்புரிந்தார் மற்றும் பட்டினத்தார் பத்திரகிரியார் பற்றிய வரலாறு பாடகர் டி எம் செளந்தரராஜன் அவர்கள் நடித்து பழைய கருப்புவெள்ளை படமாக இணையத்தில் உள்ளது பார்த்து மகிழுங்கள்.. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி சைவத்தில் அதிமுக்கியத்துவம் நிறைந்தவர்... இக்கோவில் பற்றிய நிறைய தகவல்கள் உண்டு...டெல்டாவின் கோவில்கள் நகரம் கும்பகோணம்.
வணக்கம் கணேஷ், நீங்க போடுற வீடியோ மிகவும் அருமை, அதேபோல் எங்க ஊர் சிதம்பரம். உலகின் மைய புல்லி எங்க ஊர்தான், கண்டிப்பா எங்க ஊர் சிதம்பரம் நடராஜர் கோவில் பத்தியும் சொல்லுங்க. நன்றி
தம்பி அருமையான கோவில் அனைவரும் பார்த்து தரசிக்க வேண்டிய ஆலயம் இந்த கோவிலில் இன்னும் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளது ஆலய சுற்று பிரகாரத்தில் நாம் ஒலி எழுப்பினால் அப்படியே எதிரொளிக்கும் அடுத்து மேற்கு சுற்று பிரகாரத்தின் கடைசியில் உள்ள சுவற்றில் ஒரு துளை உள்ளது அதன் அருகே நமது காதை அந்த துளையில் வைத்து கேட்டால் சரஸ்வதியின் வீணை இசை கேட்கும் அந்த சுவரின் முன் பகுதியில் அதாவது சுவாமியை தரிசித்தவுடன் சுற்றி வரும் பகுதியில் சரஸ்வதி சன்னதி உள்ளது அடுத்து அந்த சிங்கத்தின் வாயில் வழியாக சென்றால் அந்த கிணற்றிலிருந்து சுவாமிக்கு நீர் எடுத்து வருவார்களாம் அந்த கோவில் அர்ச்சகர் எங்களிடம் கூறியதை உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன் தம்பி
A beautiful temple. My gurus hail from this town Tiruvidaimaruthur. But I have never been to this temple even though I had wished to go. Our govt and also the people should work towards maintaining such a beautiful edifice. Gigantic awesome construction. How it has withstood the vagaries o nature. Sanctified place. Will visit Itasca a mark of respect to my guru. Vasantasena artiste and social worker mumbai
Hi ganesh....i recently only watch your videos...i feel really sad and my eyes tears see all of your temple visits. Because im from malaysia and every year i will visit india and temples. Really really miss india n temples.....currently i cant visit india almost more than 1 year due to covid 19. 😔😔😔
Which district sir...it has to painted and modified it'll be superb like Tanjore Sir...Hope Our govt will do something for this please...bit awesome temple sir.....
தங்களது பணி மிகவும் அருமை. தாங்கள் கூறும் விளக்கம் நன்றாக உள்ளது. எனினும் கொஞ்சம் ( mic ) குரல் உயர்த்தி கூறினால் மேலும் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள்.
இங்குள்ள சிறப்பு அம்சங்கள் ❤முகாம்பிகை ❤மகாமேரு ❤பிரகாரங்கள் ❤தீர்த்தங்கள் ❤மூலவர் ❤வீதி ❤5 தேர் ❤மதியற்சுணம் ❤ என்னும் ஏராளம் ❤வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீகிய தளம் ❤காசிக்கு வீசம் ❤இன்னும் ஏராளம் சொல்ல வர்தை இல்ல ❤
Details are not enough.There is no information about the speciality of the temple like Pranava Vinayagar , nearby temples and places. I'm regularly watching your videos, keep it up.
பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களது பெற்றோர் இந்த மகாலிங்க சுவாமியிடம் பிள்ளை வரம் வேண்டி பெற்றதால் தங்கள் குழந்தைக்கு மகாலிங்கம் என்று பெயரிட்டனர். வருடம் தோறும் அவரது பிறந்த நாளுக்கு இங்கு அபிஷேகம், பிரார்த்தனை நடைபெற்றதாக கேள்விப்பட்டேன்.
மிக அருமையான விளக்கம். இதன் கூடவே இன்னொரு அதிசயமும் இந்த கோவிலில் உள்ளது. அது சென்று தரிசித்த மூலவரின் வெளிப் பிரகாரத்தில் இரு துவாரங்கள் இருக்கும் அது கைப்பிடி அளவு இருக்கும். அந்த துவாரத்தில் செவிகளை ஒற்றி வைத்து கேட்டாள் வீணையின் ஓசை வரும். இது இக்கோயிலில் மிகப்பெரிய அதிசயம் ஆகும் 🙏🏻🙏🏻🙏🏻
நிறைய பேருக்கு தெரியதா கோயில் உங்க வீடியோ மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி கணேஷ் நன்றி நன்றி வாழ்க வளர்க
மிகவும் அருமை. தங்களின் ஆன்மிகப் பயணம் தொடரட்டும். இறைவனருள் கிடைக்கும். வாழ்த்துக்கள்!
Thiruvidaimardur Mahalingeswarar Temple is very big and Beautiful . Archeological famous one. Excellent Coverage. Nice information.Thank you so muc🌷🌺🌷👍
🙏🙏👍👍
1. சிம்மக் கிணறு..பின்னால் இருக்கும் கிணற்றுக்குள் இறங்க அது படிக்கட்டு
2. மருது - தமிழ்
அர்ஜுனம் - சமஸ்கிருதம்
தலை மருது. ஸ்ரீ சைவம் மல்லிகார்ஜுனேஸ்வரர்
இடை மருது..மஹாலிங்கேஸ்வரர்
கடைமருது...
திருப்புடைமருதூர்..திருநெல்வேலி அருகில்....🙏🙏👌👌👐👐👐
Om.Nama Sivaja
Great job. One of the
Very beautiful.temple.
Thanks for let us know.
God Bless Bless you.
I have stayed in this town for two decades and it is our village temple and have lots of darshan and settled in Mumbai now
Bro intha temple la.... பெரிய நந்தி (left side) பக்கத்துல பிரமஹத்தி sanathi இருக்கும்.... ஒரு மன்னர் பிரமஹத்தி தோஷம் னால சிவன தரிசிக்க வந்தார்... அப்போ அவர்கிட்ட இருந்த பிரமஹத்தி(evil sprit) வாசலே wait பண்ணுச்சி.... அவர் சிவன தரிசனம் பன்னிட்டு சிவனோட ஆணை படி வேற வழியா வெளிய வந்துட்டாரு...... அதனால antha பிரமஹத்தி சிவன் சன்னதி வெளிய இருக்கு னு சொல்லுவாங்க..... அதே போல இப்போவும் மக்கள் சிவன் சன்னதி வழியா உள்ள போய் அம்மன் சன்னதி வழியா வெளிய வருவாங்க.... நம்மகிட்ட இருக்குற கேட்ட சக்திகளும் ... வாசலே தங்கிடும்... நாம வேற வழியா வரதுனால..... அதான் தப்பிச்சிடலாம் னு ஒரு ஐதீகம்
Just i have shared a thing i known...
Yes
Yes super, balck majic poiruma bro, enaku yethume sari ila, wrk, marrigae agala, mental mari irukan ithu sari aganum
I have been to this temple few years back. I was awestruck and overwhelmed. Only contribution we can do is to maintain this temple neatly.
Such a great temple... inter praharam structures are make very effect way.. when we say om mamasivaya or anything sound will reflect all sides... Mike la pesuramathi reflect agum
You are great Mr.Raghav.
இது போல் திருக்கோவில் கும்பகோணத்தை சுற்றிலும் என்னிலடங்கா வண்ணம் உள்ளன அனைத்தையும் பார்க்க பல மாதங்கள் ஆகும் அனைத்தும் மிகமிக சிறப்பு மற்றும் புராதாண பழைமைவாய்ந்த திருக்கோவில்கள் நல்ல பதிவு நன்றி
Thank you for taking us through the entire temple and the history behind it. You are doing a great service to sanathana dharma. My pransma to you. 🙏🙏
Bro., Ganesh Raghav, very nice capture.
Visited this temple twice. Really historic and beautiful temple. One must visit. Thank you for the video. Pls visit patteeswaram durgai and thiruvalanchuhi,
Last year I was there with my family. Great temple. Like to visit again. Tq Ganesh
Very inspiring. Feel like visiting this temple at the earliest. Thanks for the wonderful coverage of this massive temple.
Very amazing super temple thanks ganesh keep up ur good work
Thank you from USA.
Hi ganesh today u show thiruvidaimarudoor .mahalingeshwar temple i saw more times it is very big temple also very beautiful .Pandiya mannar koil no words to tell that temple beauty u story way of tell is very marvelous to heard that not enough two ears nd also that temple lace is very beautiful street beauty it is a proverb fthiruvidaimarudoor theriyaathu very good keep it up
Thiruvarur ther Azhaghu
Thiruvidaimarudhur theru Azhaghu
Vedharanyam vilakku Azhaghu
Azhagiya big temple thagaval migavum arumai thanks thambi Naveen
Really true maha means big very big sivalingam Nandi and praharam thank you bro our family used to visit yearly once due to Corona period we were not able to visit but your video has tàken us virtually to the temple
That lion shape surangam , when we had gone there ,our tour guide told us that actually that is a kuliyal arai , bathing place , where the king and queen used to bath in privacy
Ganesh Anna super explanation nice I will visit definitely one day
சிவன் சன்னதி வழியில் உள்ளே சென்று அம்மன் சன்னதி வழியில் மட்டுமே சாமி தரிசனம் செய்து வெளியே வர வேண்டும்.
We have been there... Truly big
Amazing video thanks bro
உங்கள் ஆன்மிக சுற்றுலா பயணம் பதிவு அருமை பழமையான கோவில்களை தரிசனம் செய்தோம் 🙏🙏🙏நன்றி
Beautiful and archeological one. I visited 5 years back. You reminding me again. 🙏🙏👍
Very nice old temple are Superb
மிக மிக அருமையான பதிவு. அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏👍💟💓❤️❣️💜💕💞
Truly amazing. Sending so much of love for temples in India ❤❤❤
I visited this temple last year. Brammahathi thosham is on the left side before entrance not to be seen but available in this temple only.
@@RaviKumarMCA This temple is near Kumbakonam. Thiruvidaimaruthur is about 10 KM from from Kumbakonam. There are many very big temples are there.
You have mentioned Andhrapradesh but exact location will surely help.
Chennai Central Station is the starting point of Tamilnadu.
There is one more station in Chennai that is Egmore Railway station from where South bound trains go.
Bus is also available from Koimbade Bus terminus.
If you choose Egmore railway station Cholan Express on day and will reach Kumbakonam and may take 6 to 7 hours. Night trains are also available from Chennai Egmore railway station. Will stop at Kumbakonam. Mannai Express, Nagore Express, Podhigai Express.
To reach Thiruvidaimaruthur temple take a local bus or Taxi. Auto may hesitate but still manageable.
If you need further help send message.
Thanks
Nice knowing you.
@@veerasamynatarajan694 Heartful Thanks for ur Reply. I from Vijayawada. Andhra Pradesh. I don't know Tamil. Am I manage there?
@@RaviKumarMCA Surely you can manage. People there can understand Telugu. If you could manage with few Tamil words still easy. You ask Kumbakonam Or Thiruvidaimaruthur local people. Go with your identity cards and railway tickets. English boards would be available on town bus or rout bus. Conductor will help you.
Since you will come from long distance take time and read temple history.
சிவனே சிவனை வணங்கிய தலம்
I am blessed to be here now, for the fourth time in my life. Magnificent in all respects...
சோழ தேசத்திற்கு வந்தமைக்கு நன்றி 🙏
Please read the stalapurana and include the details which Re omitted by you in thiscoversge. You may seek the permission of the temple authorities to take the video of the kodumudi pragaram which is locked now andinxlude the same also alongwith the video of Aswamedha pragaram.
Hi thambi superb
Super 👍😊thank You 👍😊
God bless you
Thank you Ganesh for all your videos, love from andhra
சூப்பர் 👏👏👏👏💐❤️❤️❤️👍
Yes very biggest temple 🙏🙏🙏
Super GR🙏🙏🙏
Om Namashivaya 🙏🙏 Nandri Thiru Ganesh
அருமை யான தரிசனம் மிக்க மகிழ்ச்சி
Explanation and stone architecture video good any hills near the areas 🌕🌕🌕
Thank s bro great work done on temples construction
Thanks Sir
Super G video
Super Ganesh👍👍
Super melmaruvathur temple podunga
@10.27 on the left side there are few sculptures and paintings...there is one painting of that Brahma rakshas there
மிகவும் அழகிய கோவில்.
மேலும், ஒரு சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. அதாவது, மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த கோவிலில் நேர்ந்து கொண்டு ,அவர்களை இக்கோவிலில் ,அவர்கள் பொறுப்பில் விட்டு செல்வர் உறவினர். அத்தகைய மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கோவில் ஊழியர்கள் தினமும் கோவில் pirakaarangalai பலமுறை சுற்றவைத்து சிவன் தரிசனமும் செய்ய வைப்பர். இத்தகையவர்கள் மனநலம் தேறி ஓர் திரும்புவர்.
அத்தகைய சக்தி வாய்ந்த சிவன் கோவில் இது.
Super apti thangala bro, enaku mana nilai sari ilaisathima, nan thangi ingu esanuku ulavara pani seiya vendum enru nianikran enaku yellame sari aganum
Bro pls nenga solrathu unmaiya, pls unga no kudunga
Really Vera leaval
Last tha ponathe 2019 before covid lockdown...mahalingeswar koil rumba arputhamana stalam..reall waiting next visit
Which place and district name pls
Hai gr
Ia'm visited so many times mahalingeshwar swammy temple.. This temple Brahma Hatya Dosha parihaara sthalam... See.... After Ganapathi Dharshan, if we turn to d Right side their are birth Stars of Shivalingaas... If we put Diya and take a Dharshan in front of shivalingaas Brahma Hatya Dosha parihaara Sthalam.... And swamy north side their is a oldest tree of 5000years ago.... Their is a old history of d temple... Pls if possible tell us....
From Vishwanatha Gowda Bengaluru
Can u jus tell the meaning of brama hatya
Super.
நன்றி கணேஷ்👍
சூப்பர் வாழ்த்துக்கள்
Pramahathi thosam morning pannidu Sami tharisanam pannivittu marupadium evening kovilugu pogalama
எவ்வளவு பெரிய கோவில் பார்க்கவே அழகாய் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
நன்றி
Anna all dosamum clear aguma intha kovila
Ganesh 👍
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏 🙏 மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏
Appane eesha en thoshathaiyum neekkungal om namasivaya namaga
Ganesh சகோ! நாயன்மார்களில் ஒருவரான பட்டினத்தார்க்கும் இக்கோவிலுக்கும் நெருங்கிய கதைகள் பல இருக்கு. உங்கள் காஞ்சி அருகே உள்ள திருவொற்றியூரில் பட்டினத்தார் ஜீவசமாதி எழ ஆசி அளித்தவர் இவ்வூர் மகாலிங்கசிவம். பத்திரகிரியார் முக்திபெற்ற ஸ்தலம் இது. இக்கருவரையில் பத்திரகிரியாரும் அவரது நாயும் சிவமோடு கலக்க இக்கோவில் ஈசன் அருள்புரிந்தார் மற்றும் பட்டினத்தார் பத்திரகிரியார் பற்றிய வரலாறு பாடகர் டி எம் செளந்தரராஜன் அவர்கள் நடித்து பழைய கருப்புவெள்ளை படமாக இணையத்தில் உள்ளது பார்த்து மகிழுங்கள்.. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி சைவத்தில் அதிமுக்கியத்துவம் நிறைந்தவர்... இக்கோவில் பற்றிய நிறைய தகவல்கள் உண்டு...டெல்டாவின் கோவில்கள் நகரம் கும்பகோணம்.
கணேஷ்ராகவ்சேனலுக்கு நன்றி
வணக்கம் கணேஷ், நீங்க போடுற வீடியோ மிகவும் அருமை, அதேபோல் எங்க ஊர் சிதம்பரம். உலகின் மைய புல்லி எங்க ஊர்தான், கண்டிப்பா எங்க ஊர் சிதம்பரம் நடராஜர் கோவில் பத்தியும் சொல்லுங்க. நன்றி
தம்பி அருமையான கோவில் அனைவரும் பார்த்து தரசிக்க வேண்டிய ஆலயம் இந்த கோவிலில் இன்னும் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளது ஆலய சுற்று பிரகாரத்தில் நாம் ஒலி எழுப்பினால் அப்படியே எதிரொளிக்கும் அடுத்து மேற்கு சுற்று பிரகாரத்தின் கடைசியில் உள்ள சுவற்றில் ஒரு துளை உள்ளது அதன் அருகே நமது காதை அந்த துளையில் வைத்து கேட்டால் சரஸ்வதியின் வீணை இசை கேட்கும் அந்த சுவரின் முன் பகுதியில் அதாவது சுவாமியை தரிசித்தவுடன் சுற்றி வரும் பகுதியில் சரஸ்வதி சன்னதி உள்ளது அடுத்து அந்த சிங்கத்தின் வாயில் வழியாக சென்றால் அந்த கிணற்றிலிருந்து சுவாமிக்கு நீர் எடுத்து வருவார்களாம் அந்த கோவில் அர்ச்சகர் எங்களிடம் கூறியதை உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன் தம்பி
அருமை யான தரிசனம் மிக்க மகிழ்ச்சி
Bro show out side god's main God through photo and amma goddess also surrounding god's you can show share
A beautiful temple. My gurus hail from this town Tiruvidaimaruthur. But I have never been to this temple even though I had wished to go. Our govt and also the people should work towards maintaining such a beautiful edifice. Gigantic awesome construction. How it has withstood the vagaries o nature. Sanctified place. Will visit Itasca a mark of respect to my guru. Vasantasena artiste and social worker mumbai
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🌻🙏
Om namashivaya 🙏
S nice temple.if add brahmahathi details related to this temple very useful🙏
Hi ragav thanks
Hi Ganesh super
Whether parking facility available?
Last year naan ponen romba azhaga irukum Intha kovil 🙏🙏
Fantastic ur amazing doing good job everyone thanks to you G R sir ur so kind and blessed keep rocking way to go🙏💐🍫👏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Big temple periya elephant irunthathu sivan romba famous near by thiruvizhi mathar sivankoil ullathu thank you brother
Hi ganesh....i recently only watch your videos...i feel really sad and my eyes tears see all of your temple visits. Because im from malaysia and every year i will visit india and temples. Really really miss india n temples.....currently i cant visit india almost more than 1 year due to covid 19. 😔😔😔
Which district sir...it has to painted and modified it'll be superb like Tanjore Sir...Hope Our govt will do something for this please...bit awesome temple sir.....
மகாலிங்கேஸ்வரர் மகிமை மதத்தானது. நம் உறவினருடன் த ரிசித்தது உயர்வானது.
தங்களது பணி மிகவும் அருமை. தாங்கள் கூறும் விளக்கம் நன்றாக உள்ளது. எனினும் கொஞ்சம் ( mic ) குரல் உயர்த்தி கூறினால் மேலும் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள்.
I love your videos. I do not understand tamil. It would be good if you could do some English translation.
பிரம்மகர்தி தோஷம் நீங்கும் நீக்கும் கோயில். சிங்க கிணற்றுக்கும் குளத்திலும் பாதை உள்ளது.
Very good
Very big awesome temple. Sad, many areas are locked for public. Maintenance is not good. Hope this temple is taken care of in a better way.
Thanks thambi super tamble best wishes 🌹🌹🌹🌹🌹🌹🌹
Super
Hi Ganesh Ragav👌
Thiruvidaimaruthur -- Mahalingam
Thiruvalanchuzi --- Swetha Vinayagar
Swamimalai --- Murugan
Pateeswaram --- Durgai
Chidabaram--Natarajar
Navagraha---Suryanar kovil
Alangudi --dakshinamurthy
இங்குள்ள சிறப்பு அம்சங்கள்
❤முகாம்பிகை
❤மகாமேரு
❤பிரகாரங்கள்
❤தீர்த்தங்கள்
❤மூலவர்
❤வீதி
❤5 தேர்
❤மதியற்சுணம்
❤ என்னும் ஏராளம்
❤வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீகிய தளம்
❤காசிக்கு வீசம்
❤இன்னும் ஏராளம் சொல்ல வர்தை இல்ல
❤
STHALA VRUTCHAM MARUDHAMARAM
Super bro
Thambi ungaloda explanation is very well. Thank you so much thambi.
Details are not enough.There is no information about the speciality of the temple like Pranava Vinayagar , nearby temples and places. I'm regularly watching your videos, keep it up.
Ha ha 1st comment...
😄😄👍
பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களது பெற்றோர் இந்த மகாலிங்க சுவாமியிடம் பிள்ளை வரம் வேண்டி பெற்றதால் தங்கள் குழந்தைக்கு மகாலிங்கம் என்று பெயரிட்டனர். வருடம் தோறும் அவரது பிறந்த நாளுக்கு இங்கு அபிஷேகம், பிரார்த்தனை நடைபெற்றதாக கேள்விப்பட்டேன்.
Aptiya ithuvara enaku therila, nan pollachi than
Hai Ganesh brother
Hai thambi 🥳 be safe
Hai akka 👍👍👍
🌷🌷🌷Hi Ganesh 🌷🌷🌷
Hi