நல்ல உள்வாங்கும் திறன், நல்ல பேச்சு திறமை அருமை ( டெலிவரி ) . போர் வீரன் கொடை வள்ளல் பாரி பற்றிய வீடியோ போடுங்கள் சார் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நன்றி நன்றி நன்றி.
I love you shows … miss Panama pathuruven .. Russian series romba interesting a irunthuchu .. unga audios a anchor fm la Mattum Elama apple podcast Layum enable pannunga ..useful a irukkum
Great vedeo I really enjoyed it. Please make a vedeo As to why his calculations failed in russia. You will agree that Napoleon Would have been an untouched Monarch, if only he had not invaded Russia Also applies to Hitlar
இதே போல ராஜராஜ சோழன் படை க்கும் விசு வாசம் + வீரம் மிகுந்த தமிழர் கள் தான் என்று கூறு வார்கள். தமிழ் மக்கள் தலை சிறந்த கட லோடி களாக இருந்தார்கள். தர்ம நியாயம். மிகுந்த வர்கள் . அதனாலே லேயே ராஜ ராஜன் வெற்றிகளை குவிக்க முடிந்தது.
நெப்போலியன் வெற்றிகளுக்கு நீங்கள் சொன்ன ஐந்து காரணங்கள் பொருத்தமானவை. அவர் எல்பா தீவிலும், செயிண்ட் ஹெலினா தீவுக்கு அனுப்பப்பட்டபோது அவருக்கு இத்தகைய வசதிகள் உங்கமூலாமே அறிந்தேன்.
நானும் நிறைய படிச்சே நீங்க சொல்லுர பாத்தாலும் நெப்போலியன் விதியால தான் தோத்தார் நு சொல்லாமா இல்ல நான் என்கிற மம்தைல்ல கூட தோத்துருக்கலாம்... கிட்லர் ஆரம்பத்துல்ல போட்ட கூட்டணி மாதிரி எதாவது ஒரு நாடு கூட வலுவான கூட்டணி வச்சுருந்து ஓரு பத்து வருசம் தாக்கு புடிச்சுருந்தா உண்மைல்லயே உலக அரசியல்யே மாறிருக்கும் பல வெற்றி அவர் கண்ண மறச்சிருச்சு... அடுத்த வாய்ப்பு ஆண்டவன் கொடுத்தாலும் மத்தவங்க அதுக்கு டைம் கொடுக்கல்ல.... டைம் கிடைச்சாலும் அவர் ரொம்ப காலம் நின்னுருக்க மாட்டார்... அவர் குணம் அப்படி அவர் சாதனையே அவருக்கு பெரிய சோதனை ஆகிருச்சு.... முதல் வாய்ப்புள்ளயே கொஞ்சம் பொறுத்து கூட்டனி சேர்த்து கொஞ்சம் நடிச்சு 5வருசம் பின்னாடி செக்னட் சான்ஸ் ஒருத்தன டார்கெட் செஞ்சு அடிச்சுட்டு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து செஞ்சுருக்கலாம் 25 வருசத்துல்ல அவருக்கு வயசும் இருந்துச்சு... ஆனா பொறுமை இல்ல... எல்லோரும் ஒரே முடிவுவா இருந்து டைம் கொடுக்காம முடிச்சுவிட்டிங்க போங்க😂😂😂
It's quite evident from all of your videos on Napoleon that you are his great admirer. Now that you have said enough about him , you can proceed to discuss other such heroes whom you admire in future episodes.
ஊக்கமளிக்கும் காணொளி 👌
வாழ்த்துகள் 😍🙌💜❤
Another Gabriel fan from Saudi
அருமையான பதிவு நெப்போலியன் பற்றி நிறைய பதிவுகளை போடுங்கள்
நல்ல உள்வாங்கும் திறன், நல்ல பேச்சு திறமை அருமை ( டெலிவரி ) . போர் வீரன் கொடை வள்ளல் பாரி பற்றிய வீடியோ போடுங்கள் சார் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நன்றி நன்றி நன்றி.
Fan for way of talking Gabriel and his voice 🤗🤗
♥️
And his smile... I like his smile.. If u want his smile watch interview video with bigg bogan. 😊
நேர்மறையான கருத்தும்
நேர்மறையான கண்ணோட்டமும் இருந்து
தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👍💐👍
Aura of invincibility. I heard this word first time in my life. What a word that was bro.
தமிழீழம் போர்கள் பற்றிய அடுத்த விடியோ போடுங்க அண்ணா.,
மிக்க நன்றி அண்ணா,இக்காணேளி ஒரு புதிய உத்வேகம் தருகின்றது.
Thanks thanks sir. I am forwarding this to my son. It's an important video for building up his career and applying it. Pls do such videos. Thanks sir.
Good history knowledge.
நீங்கள் வாசித்த வரலாற்றை அறிவிக்கும் வெறி தெரிகிறது தோழர்❤
History ah ivlo super ah explain panna ungla la mattu than mudium
♥️
Great video 👍👍
I love you shows … miss Panama pathuruven .. Russian series romba interesting a irunthuchu .. unga audios a anchor fm la Mattum Elama apple podcast Layum enable pannunga ..useful a irukkum
One of the useful time have spent
Thanks
Great Video this, Thank you !
Bro intha Mari leaders ooda mindsets and personalities pathi podunga bro romba ve nalla iruku 📝🌟
Great vedeo
I really enjoyed it.
Please make a vedeo
As to why his calculations failed in russia.
You will agree that Napoleon
Would have been an untouched
Monarch, if only he had not invaded Russia
Also applies to Hitlar
Super vedio Anna napoleon history
Excellent Video Sir... ! Very Good Message.. love So Much.. I am serving of Army my Name is Nasik Raja.,!
அருமையான தகவல்
From malaysia.. good narrating sir. 👏🏻👏🏻
You are my entertainment mr Gabriel
Very nice video
Very informative and interesting.
Super👍👍
இதே போல ராஜராஜ சோழன் படை க்கும் விசு வாசம் + வீரம் மிகுந்த தமிழர் கள் தான் என்று கூறு வார்கள். தமிழ் மக்கள் தலை சிறந்த கட லோடி களாக இருந்தார்கள். தர்ம நியாயம். மிகுந்த வர்கள் . அதனாலே லேயே ராஜ ராஜன் வெற்றிகளை குவிக்க முடிந்தது.
Subscribed
Super informative
Very interested
Very nice video brother... 👍👌
நெப்போலியன் வெற்றிகளுக்கு நீங்கள் சொன்ன ஐந்து காரணங்கள் பொருத்தமானவை. அவர் எல்பா தீவிலும், செயிண்ட் ஹெலினா தீவுக்கு அனுப்பப்பட்டபோது அவருக்கு இத்தகைய வசதிகள் உங்கமூலாமே அறிந்தேன்.
அந்த Drive,
Bipolar disorder ல் ஒரு வகையினர் அப்படி தான்.
Bipolar disorder ல், மீதி 3 வகையினர், பிரபலமாவது இல்லை.
Napoleon vs admiral Nelson pathi sollunga sir
Super
World war 2 next episode seekiram podunga sir 😍🔥
Super bro ...😍😍😍😍
best video
Good bro can u talk to Benito musolini. !
France vs England sea battle admiral Nelson pathi sollunga
Will surely do 👍
superb
Anybody Chennai.Interest to meet in Anna Centrary Library to discuss about Politcs,History and International relations
Battle of Eylau in Russian invasion costed a lot. Russian expedition and Peninsular war were his biggest mistakes.
17:03 🎉
பிரெஞ்சு புரட்சி பற்றி தனி காணொளி போடவும்
9:29 😮
Y pondicherry still in control of france how they captured I need history of pondicherry...please make a vedio for that..
Sema.
2003 if I get this information I will be good position in my life I'm History student now I'm working as sales representative 🙏
Bro talk about battle of cannae and hannibal barca
Oh yeah his rome expedition too
Please talk about Madras Sappers
Nepolian na pati padika nalla book sollunga
Speak more about Napoleon
கிளியோபாட்ரா பத்தி விரிவாக பேசுங்க
Simmon bolivar
Gd
👌
Pls try 1971 war in your style sir
Aristocrat and aristocreet என்ற விளக்கம் என்ன??
👍👍👍👍👍🌷🌹🌷
Gabriel, pls tell about how Israel captured Palestine. How did they get support and what was Palestine mistake or weakness
நானும் நிறைய படிச்சே நீங்க சொல்லுர பாத்தாலும் நெப்போலியன் விதியால தான் தோத்தார் நு சொல்லாமா இல்ல நான் என்கிற மம்தைல்ல கூட தோத்துருக்கலாம்... கிட்லர் ஆரம்பத்துல்ல போட்ட கூட்டணி மாதிரி எதாவது ஒரு நாடு கூட வலுவான கூட்டணி வச்சுருந்து ஓரு பத்து வருசம் தாக்கு புடிச்சுருந்தா உண்மைல்லயே உலக அரசியல்யே மாறிருக்கும்
பல வெற்றி அவர் கண்ண மறச்சிருச்சு... அடுத்த வாய்ப்பு ஆண்டவன் கொடுத்தாலும் மத்தவங்க அதுக்கு டைம் கொடுக்கல்ல.... டைம் கிடைச்சாலும் அவர் ரொம்ப காலம் நின்னுருக்க மாட்டார்... அவர் குணம் அப்படி அவர் சாதனையே அவருக்கு பெரிய சோதனை ஆகிருச்சு.... முதல் வாய்ப்புள்ளயே கொஞ்சம் பொறுத்து கூட்டனி சேர்த்து கொஞ்சம் நடிச்சு 5வருசம் பின்னாடி செக்னட் சான்ஸ் ஒருத்தன டார்கெட் செஞ்சு அடிச்சுட்டு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து செஞ்சுருக்கலாம் 25 வருசத்துல்ல அவருக்கு வயசும் இருந்துச்சு... ஆனா பொறுமை இல்ல... எல்லோரும் ஒரே முடிவுவா இருந்து டைம் கொடுக்காம முடிச்சுவிட்டிங்க போங்க😂😂😂
ஏன் இன்ஃப்ளுயன்ஸ் பர்சண்ட லிஸ்ட்ல ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் எல்லாம் வர மாட்டாங்களா?
inspired
என்ன மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தினார்
✨✨✨✨
Tell about Genghis Khan
It's quite evident from all of your videos on Napoleon that you are his great admirer. Now that you have said enough about him , you can proceed to discuss other such heroes whom you admire in future episodes.
Please post about Cuba and Fidel Castro
Nepotism anaikae irunthurukae🤕🤕🤕
Sir, Is it true that Napoleon planned to conquer India after the battle of Waterloo if he wins?
I think Napoleon was a paranoid. He didn't know how to enjoy a life.
Hahahaha 🤣😂😂😂