❤️ஆடிபட்டத்திற்ற்கு நம்ம மாடித்தோட்டம் READY ஆகுது |TERRACE GARDEN AADIPATTAM |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 76

  • @Ammaveetusamayal
    @Ammaveetusamayal  Месяц назад +2

    PRODUCTS : ammasamayalfoods.com/
    samayal5 - 5% discount - minimum order Rs.750
    samayal10- 10% discount -

  • @Pmathi234
    @Pmathi234 Месяц назад +1

    தாய் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தப்புண்ணகையுடன் நூறான்டு வாழ்க

  • @jessinadar6085
    @jessinadar6085 Месяц назад +2

    உங்க சிரிப்பு எனக்கு ரொம்ப அழகான ஃபேமிலி கடவுளுடைய துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும்❤❤❤

  • @Animation.007
    @Animation.007 Месяц назад +1

    Paracetamol tablet ah rice or atta kuda mix pani ball maathiri kuti ah ela place la um podunga. Eli odidum.

  • @jessinadar6085
    @jessinadar6085 Месяц назад +2

    சூப்பர் அம்மா உங்கள பார்த்தா என் அம்மா ஞாபகம் எனக்கு வருது என் அம்மா ஞாபகம் வந்தா நான் உங்கள தான் பார்ப்பேன் அம்மா யோகன் ஸ்ரீ பாப்பா வரலட்சுமி ரமேஷ் தம்பி அப்பா உங்களை எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மும்பையில் இருந்து பேசுறேன் அம்மா நான் சென்னை வந்தா உங்களை கண்டிப்பா பார்க்க வருவ என் அம்மா எனக்கு 10 வயசு இருக்கும் போதே இறந்து விட்டாங்க சோ எங்க அம்மா ஞாபகம் வந்தா உங்க போட்டோவ தான் நான் பார்ப்பேன்

  • @anuabraham8041
    @anuabraham8041 Месяц назад

    For apple tree to bear fruit, you need two trees…for pollination

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 Месяц назад +1

    Adinium vidhai nool pottu katti vitteenganna parakkadhu.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sunithajohn4264
    @sunithajohn4264 Месяц назад

    Pudhina chedi anga anga vachi vidunga ma. Yeli thollai irukathu. Maadi thottam continue pannanum. Ungalukku romba relax ah irukum . Ini yeli thollai pannathu nu nambuvom.

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Месяц назад +1

    Maadil enter gate(rat hard)podugal

  • @anushyaprakash8764
    @anushyaprakash8764 Месяц назад

    Unga thottam azhaga iruku amma.Adiniyam vithai la rubber band pottu vainga vedikathu amma.

  • @dividivya7988
    @dividivya7988 Месяц назад

    Chedi podu kambi veli podunga Amma chedi safety yaa irukum

  • @nalinisuresh5309
    @nalinisuresh5309 Месяц назад +1

    Navalmaram veetil valarkadhirgal aarambathileye yeduthu vidungal

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Месяц назад +1

    சூப்பர் அம்மா 😍😍😍😍👍👍👍👏👏👏👏👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 i love it

  • @ssanthosh2509
    @ssanthosh2509 Месяц назад

    Amma water apple seeds ,star fruit seeds ,Rk pattarai la kedaikuma .

  • @vijisanjay5651
    @vijisanjay5651 Месяц назад

    Tomato la karamilagai thool thadavi vainga amma Rat saptu adhukapuram varave varadhu

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Месяц назад

    Hi mam super Gardening Beautiful congratulations 👍👍👍👍👍❤️❤️❤️

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Месяц назад

    Pls give the address of nursary where u bought seeds

  • @karthikacooks
    @karthikacooks Месяц назад

    அம்மா ஒரு காட்போட் அட்டையில் பெபிக்கால் பசையை தடவி எலியை பிங்க

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Месяц назад +1

    தோட்டம் சூப்பர் அம்மா 🎉🎉❤❤❤

  • @pavit9771
    @pavit9771 Месяц назад

    Peruchaliyum poonaiyum vore ifathilaye saatharanama nadanthu poguthu, puthina, paracetamol, pugaiyilai nu ethukum bayapadalai, Barbados Cherry athu

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Месяц назад

    Amma enga veettu madi thottathilum rat thollaidhamma

  • @kalavanib176
    @kalavanib176 Месяц назад

    Adiniyamseed raberbed potty sutrividavum

  • @vijayamohan3893
    @vijayamohan3893 Месяц назад +1

    தோட்டத்துக்கான சூரிய விளக்குகளை ஆங்காங்கே வைக்க எலிகள் வராது ஏனென்றால் வெளிச்சத்தை கண்டு எலிகள் ஓடிவிடும்.

  • @kalavanib176
    @kalavanib176 Месяц назад

    Kerosene thunder ninaithu vaikayum orthinnar thelithuvedavum mom

  • @muhammadaslam1655
    @muhammadaslam1655 Месяц назад

    Thoodhu valai keerai mulla pottu vidunga Amma

  • @tamilselviperiasamy7741
    @tamilselviperiasamy7741 Месяц назад

    Amma your garden is super ❤❤❤😊😊😊

  • @lathar4753
    @lathar4753 Месяц назад

    Happy Gardening sister ❤

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 Месяц назад

    எலி பிரச்சினையை தீர்க்க பூனை வளர்க வேண்டும்

  • @pushpaskitchen6687
    @pushpaskitchen6687 Месяц назад

    chakravalli kilangu irrukka appo apdithan irrukkum same experience

  • @ikbbasha3070
    @ikbbasha3070 Месяц назад

    Green net podunga

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад

    Happy garden Amma super super super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙌💯👍🏻🥰

  • @sheela7393
    @sheela7393 Месяц назад

    Super amma

  • @ruthg3883
    @ruthg3883 Месяц назад

    Most important buy rat medicine

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Месяц назад

    Pori vaithu pride enga. Illainna cat onnu veettula valarunga.

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig992 Месяц назад

    நெய்மிளகாய் விதை எங்கே வாங்கினீர்கள் விலை எவ்வளவு சொல்லுங்க அம்மா

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa Месяц назад

    Eli vara idathula suruttu pottal varatham

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Месяц назад

    Superb maaa❤❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад

    Super Mam🎉

  • @shaikkalifa7898
    @shaikkalifa7898 Месяц назад

    பொய்லை வாங்கி போடுங்க அம்மா எலி வராதாம்

  • @yuvaranic5454
    @yuvaranic5454 Месяц назад +2

    Rat killer mat vainga athu super ah mattikkum

  • @chaitrikac6178
    @chaitrikac6178 Месяц назад

    Hi Amma sree papa function i want to see

  • @sivaranjanisivakumar7625
    @sivaranjanisivakumar7625 Месяц назад +1

    Life 🎉

  • @PriyaPriya-re9yg
    @PriyaPriya-re9yg Месяц назад +1

    Hii maa

  • @MiracleMinute413
    @MiracleMinute413 Месяц назад

    எலி ஒழிக்க பூனை வளர்க்கவும்

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 Месяц назад

    கேசவர்த்தினி விதை வளராது அதற்கு பதில் கிளைகள் உடைத்து நடவும் நன்றாக வரும் வாழ்க வளமுடன்

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 Месяц назад

    எல்லாம் எலிகுஞ்சுக்குதான்😂❤

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv Месяц назад

    Hi Amma. First time comment super

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Месяц назад

    Rat box vingama

  • @hsenterprises3945
    @hsenterprises3945 Месяц назад

    அடினியம் விதைகளை கட்டிவைங்க மா அப்பதான் வெடிச்சு பரக்காது பிறகு கலெக்ட் பன்னிக்கலாம்

  • @kavithamadesh2338
    @kavithamadesh2338 Месяц назад

    அம்மா அடனியம் விதைய நூல்ல சுத்தி விடுங்க அது வெடிச்சாலும் விதை பறக்காது

  • @florencedavid3430
    @florencedavid3430 Месяц назад

    புதினா வைத்து பாருங்கள் ஏலி வராது

  • @Life-ej7kf
    @Life-ej7kf Месяц назад

    Siva

  • @user-me4fk6oz2c
    @user-me4fk6oz2c Месяц назад +6

    Amma Sri papa periya ponnu ayettangala yellarum comment pannagale.athu unmaiyama

    • @Niruba
      @Niruba Месяц назад +2

      Function mudinchi, face book la photo potu irunthanga

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  Месяц назад +2

      yes dear intha week video varum ma

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  Месяц назад +2

      😍❤️❤️

    • @chaitrikac6178
      @chaitrikac6178 Месяц назад +3

      Amma sri papa Periya poonu function video

    • @Niruba
      @Niruba Месяц назад

      @@chaitrikac6178 upcoming video

  • @logeswari4783
    @logeswari4783 Месяц назад +1

    Hiii amma first comment pls pin pannuga

  • @renukadevi1778
    @renukadevi1778 Месяц назад

    எருக்கம் இலைஎலிக்குபிடிக்காதூ