Best Grass For Cattle In India | High Yield Green Fodder For Cattle Farm | Super Napier | தீவனபுல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2023
  • திரு.அந்தோணி
    நெடுங்குளம்
    நாங்குநேரி
    திருநெல்வேலி
    9944134483
    சூப்பர் நேப்பியர் கரனை விற்பனைக்கு
    கால்நடை தோழன்
    7825047949
    #சூப்பர்நேப்பியர்குழப்பதிற்கானபதிவு#சூப்பர்நேப்பியர்நடவுமுறை#சூப்பர்நேப்பியர்#சூப்பர்நேப்பியர்கிடைக்கும்இடம்#சூப்பர்நேப்பியர்விதை#சூப்பர்நேப்பியர்பயிரிடும்முறைAtoZ#சூப்பர்நேபியர்புல்#சூப்பர்நேப்பியர்தீவனம்#சூப்பர்நேப்பியர்சைலேஜ்#supernapiergrass#supernapiergrasstamil#supernapier#supernapiergrassseeds#supernapierghas#supernapiergrasskaiselagaye#supernapiergrassseedstelugu#supernapiergrasskannada#supernapiergrasseedskaiselagaye#kalnadaitholan#கால்நடைதோழன்#HFcow#hfmilk#jersycow#ஜெர்சிமாடு#சிறந்தமாட்டுபண்ணை#sucessfulfarm#sucessfuldairyfarm#

Комментарии • 55

  • @kanthbrotherstimes4666
    @kanthbrotherstimes4666 4 месяца назад +13

    நேயர்களுக்கு வணக்கம் இந்த காணொளியில் வரும் நபர் பெயர் அந்தோணி நல்ல ஒரு மனிதர் சூப்பர் நேப்பியர் குச்சி ஆர்டர் செய்தவுடன் எங்க ஊருக்கு பக்கத்து ஊர் அவரே நேரடியாக வந்து டெலிவரி செய்தார் உண்மையில் நல்ல ஒரு மனிதர் அவரை நம்பி நீங்கள் தைரியமாக வாங்கலாம் தொழில் நேர்மை அவரிடம் இருக்கிறது

  • @ravimurugasen6296
    @ravimurugasen6296 8 месяцев назад +25

    தீவனத்திற்கான ஒரு புரிதலான விளக்கம் தந்த விவசாயிக்கு நன்றி.... அதனை வீடியோ எடுத்து காட்டிய கால்நடை தோழருக்கும் நன்றி....

  • @prabaharanamutha5705
    @prabaharanamutha5705 8 месяцев назад +7

    தலைவர் நிறைய உண்மை சொல்றீங்க🎉
    ஆனால் இலை வழி நீரை உறிஞ்சும் என்பது நடக்காது. அறிவியலுக்கு புறம்பானது😊

  • @jhshines8108
    @jhshines8108 8 месяцев назад +3

    எங்களை போன்ற பண்ணையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ❤from henry farm knv 😊thank you very much.

  • @vikkyl8839
    @vikkyl8839 6 месяцев назад +2

    Good one

  • @Udhayam3001
    @Udhayam3001 8 месяцев назад +3

    super and usefull information, thanks.

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 8 месяцев назад +4

    Young grass have more protein, feed with rice straw

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 8 месяцев назад +4

    அருமையான விளக்கம் அண்ணா 🎉🎉🎉🎉

  • @komeswaran7449
    @komeswaran7449 6 месяцев назад +2

    அருமையான பதிவு ❤

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 8 месяцев назад +4

    Thanks sir
    Well explained

  • @grajan3844
    @grajan3844 8 месяцев назад +2

    Pramadham 👌

  • @lksinternational3358
    @lksinternational3358 8 месяцев назад +2

    Excellent

  • @user-vr3sq6yl5x
    @user-vr3sq6yl5x 7 месяцев назад +1

    Super anna

  • @KokulanApisan
    @KokulanApisan 5 месяцев назад +1

    Super

  • @daisypeter9085
    @daisypeter9085 2 месяца назад +1

    Hai sir I'm from kerala eanaku 100 stick venum kedaikuma

  • @senthilKumar-gc1zy
    @senthilKumar-gc1zy 8 месяцев назад +2

    Very good bro❤❤❤❤❤❤

  • @kjameeljameel7808
    @kjameeljameel7808 5 месяцев назад +1

    super

  • @mahendran3711
    @mahendran3711 8 месяцев назад +3

    Ettayapuram goat market video podunga bro

    • @kalnadaitholan
      @kalnadaitholan  8 месяцев назад

      10 நிமிடங்களில் வரும்

  • @ruthrav2889
    @ruthrav2889 3 месяца назад +1

    Sir,50 kuchi kudugga

  • @user-pd9ku8jz1i
    @user-pd9ku8jz1i 8 месяцев назад +3

    Cow farm vlog video

  • @vasuparasuram7054
    @vasuparasuram7054 3 месяца назад +1

    Vellore la kedaikuma

  • @user-kk7tm9rf2m
    @user-kk7tm9rf2m 7 месяцев назад +1

    சேற்று நிலத்தில் பயிரிடலாம் ?

  • @mathivaanan7179
    @mathivaanan7179 8 месяцев назад +2

    Ethu yainga keadikum sir

  • @vasuparasuram7054
    @vasuparasuram7054 3 месяца назад +1

    50 venum yanaku

  • @theeranp6180
    @theeranp6180 5 месяцев назад +2

    ஐயா நீங்க பாத்துகிடுங்க பாத்துகிடுங்க னு நெறய டைம் சொல்றிங்க அத கொஞ்சம் கவனமா பாத்துகிடுங்க

  • @pannayam1899
    @pannayam1899 8 месяцев назад +1

    என்னய்யா தமிழ்...

  • @ohmgod5366
    @ohmgod5366 6 месяцев назад +1

    சம்பல் போட்டால் பொட்டஷ் சத்து

  • @pcpgameryt15k10
    @pcpgameryt15k10 8 месяцев назад +1

    சார் அவருடைய போன் நம்பர் மெசேஜ் அனுப்பி வைத்தா நல்ல முறையில்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  8 месяцев назад

      வீடியோ வில் இருக்கு

    • @GopiSasi-ev5ek
      @GopiSasi-ev5ek 5 месяцев назад

      Sar
      Cell nambar pelles

  • @user-xd6zl4jh7x
    @user-xd6zl4jh7x 6 месяцев назад +1

    Super neppier சினை பிடிக்கல அப்படின்ற குறை வருதுன்னு சொல்றாங்க

  • @balas5596
    @balas5596 8 месяцев назад +2

    ஐயா இந்த தீவனம் போடுறதால் மண் சத்து குறையுமா?? சொல்லுக

  • @jothijothi7580
    @jothijothi7580 8 месяцев назад +3

    நிலத்தில் வேட்டும் கருவி பத்தீ சொள்

  • @user-ui7qi6up6f
    @user-ui7qi6up6f 4 месяца назад +1

    Ayya vithai veendum send me number