கலா, அமலா, மாமியுடன் தீபாவளி ஸ்பெஷல் மதிய உணவு /மாமியின் பாட்டுடன் கலகலப்பான சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 203

  • @niranjanas9008
    @niranjanas9008 2 года назад +65

    மாமி பாட்டு சூப்பர் உங்க குடும்பம் இதேப்போல் எப்போதும் ஒற்றுமையா இருக்க இறைவன் வேண்டிகிறேன்🙏🙏

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад +5

    எல்லாமே சூப்பரா இருக்கு அம்மாவோட பாட்டு அருமை 👌👌👌🤗🤗🤗😋😋😋🎉🎉🎊🎊💖💖💖💖💖💐💐💐🐐🐐🐐🥚🥚🥚🥚🐟🐟🐟🐟🐔🐔🐔

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 2 года назад +15

    இப்படியே மகிழ்ச்சியாக உங்கள் குடும்பம் இருக்க முருக பெருமான் அருள் கிடைக்கட்டும்
    மாமி பாட்டு சூப்பர்

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 2 года назад +3

    Beautiful daughter in law so united God bless you all

  • @arunadevi1609
    @arunadevi1609 2 года назад +3

    சூப்பர் சூப்பர் கலா சேலை சூப்பரா இருக்கு பா. மாமி பாடல் சூப்பர் சூப்பர்

  • @jansirani5310
    @jansirani5310 2 года назад +22

    மகிழ்ச்சியான குடும்பம். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும். 👌😍

  • @arunachalama1788
    @arunachalama1788 2 года назад +4

    அழகான குடும்பம் இதேபோல் இருக்கத்தான் எனக்கும் பிடிக்கும்.

  • @jambuananthi8606
    @jambuananthi8606 2 года назад +8

    வாழ வாழ்க வளமுடன் உங்கள் காணொளி பார்க்கும் போது நாங்கள் அங்கு வந்து வாழ்வது போல ஒரு சந்தோஷம்

  • @beautykrishnalifestyle2232
    @beautykrishnalifestyle2232 2 года назад +1

    Amma paatu super , vaalga valamudan

  • @sailsail5899
    @sailsail5899 2 года назад +4

    அழகான, கூட்டு குடும்பம், வாழ்கவளமுடன் ♥️🙏

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 года назад +1

    I am out of country. but u r video so good I am india felling thanks sisters.

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 2 года назад +6

    தீபாவளி வாழ்த்துக்கள் ஆனந்தி
    கலா அமலா பாட்டு பாடிய அம்மா
    பூண்டு உரிக்கும் பாட்டி எல்லோருக்கும்...💐😊

  • @vidhyavidhya6633
    @vidhyavidhya6633 2 года назад +3

    Ungaludaiya video va patha romba santhoshama eruku super family

  • @rajadaisy912
    @rajadaisy912 2 года назад +1

    அம்மா பாடல் சூப்பர் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @akilabanu5956
    @akilabanu5956 2 года назад +1

    Yeppavum otrumayudan sandhosamaga yn manamarndha valthukal 💗💗

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 года назад +3

    அம்மா பாட்டு செமமம சமயல் வேரலெவல்👌👌👌😋 எங்கள் ஊர் பாண்டிச்சேரி♥️

  • @malarkodia4205
    @malarkodia4205 2 года назад +1

    வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க ஒற்றுமையாக இருந்து 👌👌👌

  • @atozffice928
    @atozffice928 2 года назад +3

    Nice song with samayal

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +2

    மாமி பாடிய பாட்டு சூப்பர் 👌 சமையல் சூப்பர் 👌
    உங்க அரட்டை கச்சேரி அமர்க்களம் இதே போல வீடியோ போடுங்க

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 года назад +2

    அழகிய, அன்பான, அருமையான, இனைந்த கூட்டு குடும்பத்தினரின் தீபாவளி சமையல்.!!🤗❤👌🤝
    நான்...நன்றி சொல்வேன்...
    என் (தமிழரசி) மாமிக்கு...
    தங்க 🌹🌹🌹களை...
    கொண்டு வந்ததற்கு..!!🏡
    மாமியின் பாட்டு அருமை ஆனந்தி ..🤗👏👏 😘😘
    மாமி எனும் அன்பு செடியில் 🌱
    மூன்று 🌹🌹🌹 களும் என்றும் மலர்ந்து மனம் வீச வாழ்த்துகிறேன்.!
    🌹❤🤝👐👐👐ஆனந்தி.!!

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      அருமை லட்சுமி அக்கா💜❤️❤️💐🙏🏼🙏🏼

  • @venkat.vicky.tharun.8283
    @venkat.vicky.tharun.8283 2 года назад +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @adityabala7786
    @adityabala7786 2 года назад +3

    Entha life ethanai parikku kedaikkum super valka pallandu

  • @thennarasik1298
    @thennarasik1298 2 года назад +11

    ஆனந்தி அமலா கலா மாமி குடும்பம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @rajuabraham7672
    @rajuabraham7672 2 года назад +3

    Hi, ningalude kudumbam orupadu ishttam

  • @karunanithir3265
    @karunanithir3265 2 года назад +2

    Amma song super happy family so cute bro

  • @dharanioo8845
    @dharanioo8845 2 года назад +2

    super sister amma song super👍👍👍👌

  • @aanuexplores142
    @aanuexplores142 2 года назад +1

    Super kitchen . Amma song super. Veedu tea matrum neengal anaivarum azhagu

  • @harishsarvesh2346
    @harishsarvesh2346 Год назад +1

    Patti..pattu.super.akka.unkalai.parkkumpothu.rompa.poramaya.erukku.akka

  • @Skpkdm
    @Skpkdm 2 года назад +1

    உங்களை பார்க்கும் போது இப்படி சொந்தங்கள் இல்லையேன்னு தோன்றுகிறத. ஒரு காலத்துல இப்படி சொந்தங்கள் இருந்தாங்க, பணத்தால இப்ப மாறிடாங்க.

  • @SenthilKumar-ws2zd
    @SenthilKumar-ws2zd 2 года назад +3

    Ammaachi song super👍🌹🥀🌹

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 2 года назад

    பாட்டி பாட்டு சூப்பர்

  • @nithyaprathikamithran6744
    @nithyaprathikamithran6744 2 года назад +1

    Song superb.nanum mannargudi near tha.now I m in Madurai.I miss mannargudi 😢nowadays.

  • @balamythili7726
    @balamythili7726 2 года назад +3

    Aananthi akka super 👍👍👍

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 года назад +1

    Mami padal Arumai. Anandhi,Kala and Amala Sisters all very kind hearted and very good people. I like you all very very much.😍😍😍😍

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Месяц назад

    Amma song super 👍🏻👌🏻💯🎊🥰

  • @balamuruhan5785
    @balamuruhan5785 2 года назад +1

    அருமை பாட்டி பாட்டு

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 2 года назад +4

    சகோதரி இந்த சந்தோஷம் என்றும் கடவுள் அருளால் நிலைத்து நிற்க வேண்டும்.குடும்பத்துடன் சுத்திப்போடவேண்டும்

  • @abdullahabu3651
    @abdullahabu3651 2 года назад +1

    Amma pattu super🤩🤩🤩🤩

  • @menagathangavel4672
    @menagathangavel4672 2 года назад +5

    Joint family paarkavea super ah erukku 😍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +1

    Mami song super moonu perum serunthu seiyaratha pakkum pothu rmba rmba happy ah irukum eppavum ipadiye irunga Akkas may god bless u always

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 года назад +3

    Mami avarkalin padal super.amala avarkal chinna ponnuthane, athanala valayai seialanalum paravailla.aka samayal supero super.ananthisister.3marumakalkalum supera samaikireerkal.🤝💐💐💐👌👌👌🙌🙌🙌😋😋😋🐟🐟🐟🎉🎊💪👍🙏🙏🙏

  • @raghup9494
    @raghup9494 2 года назад +3

    Amma song vera level🙋🙋🙋🙋

  • @lakshmipriya946
    @lakshmipriya946 2 года назад +7

    கூட்டு குடும்பத்தில் இப்படி சமைத்தால் தான் மனநிறைவுடு எல்லோரும் சாப்பிட முடியும்

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 года назад +3

    Lunch menu super samayal semma akka god bless super family mami pattu super

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +1

    Hi sisters and your family 🙏🙏🙏🙏👍🤝💚super song amma 🙏👍🤝😘congratulations

  • @mahimachacko6706
    @mahimachacko6706 2 года назад +1

    Sahodharangal othorumichu vasikkunnath ethra shubhavum manoharavum aakunnu. Love you all.❤❤❤❤❤👍

  • @selvakarthika3234
    @selvakarthika3234 2 года назад +2

    Pakvae arumai joint family aandhi cute ah irukingae

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 года назад +1

    சூப்பர் பதிவு. ஆத்தாவும் கிச்சனில் வேல பாக்குது. ஏன் ஆனந்தி தீபாவளியில் ஆத்தாவக்காட்டவேயில்ல. பட்டாசு பயமா? இன்று போல் என்றும் இருந்திட வேணும்

  • @sangeethasiva5539
    @sangeethasiva5539 2 года назад +1

    பாட்டு💐 சூப்பர்👏🏻

  • @indiraramar1674
    @indiraramar1674 2 года назад +2

    ஆனந்தி அக்கா கலா அக்கா அமலா அக்கா நீங்க மூன்று பேரும் சேர்ந்து சமைத்து வீடியோ அப்போ பண்ணியதற்கு மிகவும் நன்றி பெரிய மாமி பாடிய பாடல் மிகவும் அருமை ஆனந்தி அக்கா🥰🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி இந்திரா🙏🏼💜❤️💐💐

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад +1

    மதியம் உணவு சமையல் சூப்பர்

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 2 года назад +2

    Mami super 👍👌

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 года назад +1

    Amma pattu Super 🙏🙏
    From
    Kerala ❣️❣️❣️

  • @suriakalaram6527
    @suriakalaram6527 2 года назад +5

    உங்கள் மாமியாரின் பாட்டும், குரல் வளமும் அருமை ஆனந்தி.வாழ்க வளமுடன்.👌😊

  • @babybalu9732
    @babybalu9732 2 года назад +1

    Epothum etha mathiri onna erunga chellangala pakkave romba santhosama erukkupa valga valamudan

  • @komalavallijanardhanam3020
    @komalavallijanardhanam3020 2 года назад +1

    Super paattu

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 2 года назад +2

    அம்மாவுடைய பாடல் அருமை

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +3

    ஆனந்தி அக்கா சூப்பர் சமையல் ங்க கலா அக்கா அமலா அக்கா பேச்சும் சூப்பர் மாமி யின் பாடலும் சூப்பர் ங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      💐❤️❤️🙏🏼🙏🏼🙏🏼💜💜💜❤️💐

  • @inthira2040
    @inthira2040 2 года назад +1

    Super akka ver nice,

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +9

    Three daughters-in-law cooking while loving mother- in- law giving entertainment by singing folk song. It is so pleasant to see you three sisters - in- law with mother- in- law after a long time. You have cooked chicken and fish. Have an enjoyable lunch and quality time together. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏Wish you all A Very Joyful and Prosperous Diwali.🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      🙏🏼💐❤️❤️💜💜💜❤️🙏🏼அக்கா

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 2 года назад +1

    எல்லாமே அசைவமா?
    சஷ்டிக்கு சைவம் சாப்பிடவும். முருகன் துணை 🙏

  • @sarbunisha5021
    @sarbunisha5021 2 года назад +6

    மாமியாா் பாட்டு சூப்பர் 😄

  • @PremKumar-zk6vq
    @PremKumar-zk6vq 2 года назад +1

    Good... Family... Nice.. Video

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 2 года назад

    ஆயா பாட்டு நல்லாருக்கு. இந்த மாதிரி கூட்டா சமைச்சி சாப்ட்டா நல்லாருக்கும்...

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 года назад +1

    Video super akka

  • @balagurub6741
    @balagurub6741 Год назад +1

    Supar.kudubam

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 2 года назад +2

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஆனந்தி .

  • @sarojaj2556
    @sarojaj2556 2 года назад +1

    Kala kalapana samayal.super.

  • @seenabasha5818
    @seenabasha5818 2 года назад +2

    sweet family god bless you🙏

  • @thilagaharini9759
    @thilagaharini9759 2 года назад +1

    Amma super song

  • @nithyaprathikamithran6744
    @nithyaprathikamithran6744 2 года назад +1

    Nice family looking good.Enga family orukalathula ipditha irukum now they are separated.ithupola epothum happy ah irukanum 🙌

  • @durgadevi-tf5sd
    @durgadevi-tf5sd 2 года назад

    Song super

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 2 года назад +1

    From my country food vedio varell very super.

  • @sujathams720
    @sujathams720 2 года назад +2

    Very nice to see you all three sisters together keep it up enjoy 🌹

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 года назад +1

    👍👌supper amma

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +4

    Nice family super 💐🌺🌺✨✨✨🔥🔥

  • @selvee6669
    @selvee6669 2 года назад +1

    Super Super Samayal Yummy Ananthi Family 👌👌👌😋😋😍😍 Amma Song Vera leval Ma 🥰🥰 Selvee 🇲🇾

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 2 года назад +1

    Super o super anandi.

  • @DeshiFoodChannel
    @DeshiFoodChannel 2 года назад +9

    Nice family 👨‍👩‍👦‍👦 delicious cooking ❤️💕

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 года назад +1

    Nice Akka video 3.sister s super 😍😍😍😍💐💐💐💐

  • @noorulhaq2974
    @noorulhaq2974 2 года назад +1

    Mami song super

  • @lalitharaj8458
    @lalitharaj8458 2 года назад +1

    Mami song super 👏👏

  • @sivan9388
    @sivan9388 2 года назад +1

    மூன்று பேர் ஸrரியும் சூப்பர்👌

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Год назад

    Super family👪

  • @manimozhi7673
    @manimozhi7673 2 года назад +2

    Super

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 2 года назад +1

    Family 👪 ottrumai super

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 2 года назад +1

    மாமியோட பாட்டு சூப்பர்👌🍗🍗🐟🦈🐟

  • @vijisasi9869
    @vijisasi9869 2 года назад +2

    Super 👌👌😍 😍

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 2 года назад +1

    மாமி பாடல் சூப்பர் 🙏🏼

  • @shyamalamathew7083
    @shyamalamathew7083 2 года назад +1

    Mami song super 👌 super family 💐

  • @akilesh9753
    @akilesh9753 2 года назад +1

    Super super super super super akka

  • @navisworldtamil
    @navisworldtamil 2 года назад +1

    Yenaku ithula puduchathu intha unitytha...

  • @jayanthiphebe7558
    @jayanthiphebe7558 2 года назад +1

    Your family very nice

  • @durgasekar1979
    @durgasekar1979 2 года назад +1

    Ananthi akka unga saree super

  • @malinis6470
    @malinis6470 2 года назад +1

    👌🏿👌🏿👌🏿👌🏿 family akka enjoy

  • @kalyanikalyani3067
    @kalyanikalyani3067 2 года назад +1

    Happy Deppavali 🪔🪔🪔🪔🙏🙏🌹

  • @sujathag4815
    @sujathag4815 2 года назад

    Soo happy to c your joint family God's blessings always be with your family very good Deepavali lunch👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 года назад

    God bless

  • @radhanandhagopal5645
    @radhanandhagopal5645 2 года назад +1

    Super family anandhi

  • @sathyajagan3780
    @sathyajagan3780 2 года назад +1

    Enga family maariye irukanga akka,but ipo na husband veetula thaniya iruken,i miss my family anyway ur vlogs are all super