முதல் பட ஹீரோ கார்த்திக்கிற்கு இன்றுவரை என்னைத் தெரியாது -CHAI WITH CHITHRA-DIR.S.P.JANANATHAN-Part1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 265

  • @TheShankar90
    @TheShankar90 3 года назад +27

    How many of you all watching this interview now ???? Really Superb director

  • @paramasivamg160
    @paramasivamg160 3 года назад +15

    இறந்தும் வாழும் ஐயா ஜனநாதன் அவர்களே....மறுமுறை கேட்க்கும் போதே புதுசா தெரியுது பேட்டி... கலைஞன் வாழ்வான்... டூரிங் டாக்கிஸூக்கு நன்றி...

  • @gunasekaran2132
    @gunasekaran2132 4 года назад +114

    நான் மதிக்கக்கூடிய இயக்குனர்கள் எஸ்பி ஜனநாதன் சார் முக்கியமானவர் உங்கள் பேட்டியை காணும் போது ஒரு முழு நீள திரைப்படத்தை காண்பது போல் உள்ளது நன்றி சித்ரா சார் ஜனநாதன் சார்

    • @nagarajanr7199
      @nagarajanr7199 3 года назад

      H8j

    • @user-hj9iy5tj7y
      @user-hj9iy5tj7y 3 года назад

      மார்சிய கருத்து ப்புடினா என்ன

  • @chowdhridev5148
    @chowdhridev5148 3 года назад +36

    ஜனநாதன் அய்யா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @kavin2758
    @kavin2758 4 года назад +50

    Iyarkai 🛳️⛪⚓
    E 💉🏥🔬
    Peranmai 🏞️🚀
    Purampokku Engira pothuvudaimai 📚⚖️
    Laabam 📢🎤🗣️
    Guru S.P. Jananathan Sir..❤️❤️❤️

  • @harmonicapal
    @harmonicapal 3 года назад +11

    I am deeply saddened to know that Jana has passed. It has been my good fortune that we worked together when he was an assistant director in my first film (as Helmet) in Eeramana Rojave directed by KR. Even at that time, at the beginning of his career, I found him to be a truly modest, well-mannered, sincere, dedicated, hard-working, friendly, warm, and wonderful human being. It has been three decades since I lost contact because I left India and I have been wanting to see him again the next time I go to India but I just now came to know fate has snatched this good man away. Jana will live forever in the hearts of all the people who have met him, worked with him, and have known him as a film director. கண்ணீர் அஞ்சலி 😢 🙏

  • @vivekmad2010
    @vivekmad2010 4 года назад +23

    சென்னை மனிதருக்கே உரிய கம்பீரமான குரல்....வந்துகுனு போய்குனு என்ற அழகான சென்னை வட்டார வழக்கு....செம்ம சூப்பர்.....

  • @chennairaja1818
    @chennairaja1818 4 года назад +18

    நான் இவரை நேரில் பார்த்து வியந்துள்ளேன் இவரோடு சேர்ந்து பணியாற்றி உள்ளதை நினைத்து பெருமையை இருக்கு. இன்னும் இயல்பா இருக்கிறார். மகிழ்ச்சி -

  • @karthikraja745
    @karthikraja745 4 года назад +9

    முதல் கேள்வியே அருமை. அதற்கு அவரின் பதில் மிக அருமை...

  • @sudarvannan2327
    @sudarvannan2327 4 года назад +8

    S.p ஜனநாதன் அவர்களை தஞ்சாவூர் பெரிய கோவிலில் கண்டேன் படபிடிப்பு நடந்தபோது இவரை சந்தித்தேன்!! அப்போது நீங்கள் பேராண்மை படத்தில் சொன்ன அரசியல் பொருளாதாரம் என் மண்டையில் ஓடிட்டே இருக்குன்னு சொன்னேன்!!?
    அது எண் வாழ்வில் மரக்கமுடியாதது!!

  • @ram2261991
    @ram2261991 4 года назад +10

    I decided to wait for all the episodes to air, then I plan to watch it at a stretch, but I couldn't control myself, so I've watched this... coz its S. P. JANANATHAN sir

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +22

    மற்றவர்களிடமிருந்து முழுதும் மாறுபட்டு திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களைச் சொன்னவர் எம்ஜிஆர் மட்டுமே.அவரது தாக்கம் டைரக்டர் வயதுடைய என் போன்றவர்களுக்கும் பொருந்தும். எம்ஜிஆர் போன்ற நல்ல நடிகரும் இல்லை நல்ல மனிதரும் இல்லை.ஒளிவு மறைவின்றி பேசிய டைரக்டருக்கு வாழ்த்துக்கள்.

  • @vannamproductions533
    @vannamproductions533 4 года назад +22

    என்னோட சினிமா பயணத்தில் முதல் நான் வேலை பார்த்த படம் ஈ, பேராண்மை படங்கள் அனிமேஷன் வேலை பார்த்தேன் மறக்க முடியாதா அனுபவம்..அவரோ படங்கள் கதைக்களம் எப்பொதும் சர்வதேச கதைக்களமாக இருக்கும்..எதார்த்தமான மனிதர்..

    • @pradeepkumars157
      @pradeepkumars157 3 года назад +2

      Maraka mudiyatha natkal

    • @alexanderp6460
      @alexanderp6460 3 года назад

      Welcome sir my name is Alexander state Tamil nadu I am physically handicapped actor Vijay Sethupathi contact number please please help my WhatsApp number 99 407 480 56 please help sir

  • @vairavanm7116
    @vairavanm7116 4 года назад +24

    ஒரு நல்ல எதார்த்தமான மனிதர்.... ஒரு நல்ல பேட்டி வாழ்த்துக்கள் சார்

  • @kumaresans4974
    @kumaresans4974 4 года назад +48

    உன்மை சார்
    எம்ஜிஆர் ஐயா
    ஒரு நல்ல நடிகர்
    நல்லா மனிதர்

  • @sumanraj7323
    @sumanraj7323 3 года назад +8

    சமூக அக்கறை கொண்டு எடுக்கும் இயக்குனர்களில் முதல் இடம் உங்களுக்கு than.. sir... ஈ, பேராண்மை,

  • @RajaAshokan
    @RajaAshokan 4 года назад +20

    இயற்கை best film ever made in Tamizh 🔥❣️

  • @pirainilavan
    @pirainilavan 4 года назад +40

    உன் பேராண்மை ஒன்றே போதும் ... உன் ஆண்மை பேராண்மை கொண்ட தென்று... Silaahiththom

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 4 года назад +9

    MGR ரசிகன்

  • @seenesenna6298
    @seenesenna6298 3 года назад +4

    2வது முறை வலியுடன் பார்க்கிறேன்..ஒரு முறை இயற்கை அவர் வாழ்க்கையை மாத்தி போட்ட மாதிரி இந்த முறை இயற்கை அவரை காப்பாற்றட்டும்

  • @vinupugal1239
    @vinupugal1239 3 года назад +3

    Mgr great

  • @mahesvaranravintheran3543
    @mahesvaranravintheran3543 4 года назад +40

    மக்கள் திலகம் எம் ஜி ஆர், திரையில் சொன்னதை தனது வாழ்வில் செய்து காட்டியவர்...

    • @prabagarann8647
      @prabagarann8647 4 года назад +7

      வாழ்வில் என்றும் நல்ல உள்ளங்களில் வாழும் தெய்வம் எம்ஜிஆர்.

    • @shaukath7866
      @shaukath7866 3 года назад +2

      நீங்கள் சொல்வது கறைப்படாத உண்மை நிஜ உலகிளும்தூழ்மையான மனிதன் சினிமா உலகிளும் தூழ்மையான நடிகன் உலத்தில் ஒரேகடவுள் உலகத்தில் ஒரே மனிதன் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள் நன்றி!!!

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 года назад +1

    ஜனா பற்றிய விரிவான கலந்துரையாடல் இது.இன்று ஜனா இல்லை இந்த நிலையில் இது ஒரு முக்கிய பதிவு. இதை மேற்கொண்ட சித்ரா அவர்களுக்கு நன்றி.

  • @yuva995
    @yuva995 4 года назад +26

    திராவிட அரசியல் குடும்பங்களின் ஒரு வாழ்வியலாக இருந்தது அந்த காலம் 🖤🖤🖤🖤

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 4 года назад +59

    என் மானசீக குரு, சினிமா காரர்களை நான் சந்திக்க அதிகம் விரும்ப மாட்டேன் இந்த மாமனிதரை சந்திக்க மூன்று மணி நேரம் காத்திருந்து சந்தி த்தது எண் வாழ்வில் மரக்க முடியாது

    • @rajaguru2673
      @rajaguru2673 4 года назад

      Hi anna

    • @ravibritto6334
      @ravibritto6334 4 года назад +3

      என் வாழ்வில் மறக்க முடியாது.....!!!!!!!!!!!!!

  • @silambugayathri8519
    @silambugayathri8519 3 года назад +22

    SP.JANANATHAN.DEATH APPARAM PAGAVANTHAVAGA YARU

  • @premnaths7960
    @premnaths7960 4 года назад +4

    Great to hear about editors B. Lenin and V.T.Vijayan.... Chitra sir, please do a special episode about Lenin... if possible interview Vijayan.

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 4 года назад +1

    அருமை அருமை இதற்காக ரொம்ப நாள் காது கொண்டு இருந்தேன்

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 года назад +3

    அருமையான சமூக கண்ணோட்டமான இயக்குனர்.

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 4 года назад +1

    Great respect on jananathan sir.. இயற்கை.. Feel good movie with beautiful climax.e, Porambokku, peranmai.. Wow.. Waiting for Laabam sir..

  • @dhaanushl6465
    @dhaanushl6465 4 года назад +38

    Iyarkai(2003)
    E(2006)
    Peranmai(2009)
    Porombuku(2015)
    All these Films are different to Tamil Cinema. Waiting for Laabam

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 4 года назад +5

      Boologam film script by him

    • @VjayNT
      @VjayNT 4 года назад

      Jerlup daw...

    • @bharathj3126
      @bharathj3126 4 года назад +2

      @@Maha-ri3xp he also wrote dialouge in that movie example korangu vechi vithai katna andha vithai dhan madhipu andha koranguku illa super dialouge adhu

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 4 года назад +2

      புறம்போக்கு தவிர மற்ற எல்லா படங்களும் அந்தந்த வருட தீபாவளியன்று வெளியானது

    • @harshisworld6535
      @harshisworld6535 4 года назад +1

      Iyarkai not Deepali release

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +1

    Maha kalaingan iyya neengal E, Poramboku enum pothu udaimai movies are treasure of society😥 R.I.P sp.jananathan sir

  • @ramananramana8299
    @ramananramana8299 3 года назад +1

    Iyarkai aprm vantha movies la onu antha level love sonathu ila!! ...best feel of iyarkai! 💚💚💯💯💯💫💫❣❣❣

  • @krishnamoorthym3972
    @krishnamoorthym3972 4 года назад +1

    இயற்கை 2003 தீபாவளி அன்று பார்த்தது... இன்றும் அந்த படத்தின் தாக்கம் எனக்கு இருக்கிறது...

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 года назад +1

    Very glad to meet you sir nice film இயற்கை

  • @l.k.c1198
    @l.k.c1198 4 года назад +4

    மிக அருமையான இயக்குனர்.

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 4 года назад +10

    HE IS UNIQUE DIRECTOR

  • @dineshkumartamizh198
    @dineshkumartamizh198 4 года назад +5

    Am eagerly waiting for this interview

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 3 года назад +4

    பெருமைக்குரிய பேராண்மை இயக்குனர்.

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 4 года назад +1

    Super programme sir continue thank you.

  • @umarnath199
    @umarnath199 3 года назад +1

    s.p.j.sir.,உங்களை இழந்தது பொிய இழப்பு,,,எளிய மக்களின் இயக்குனா்,,,

  • @rajsunder6605
    @rajsunder6605 4 года назад +55

    சித்ரா சார் ஒரு பேட்டிய அரை மணி நேரம் போடுங்க சார்.ருசியா சாப்புடுறப்ப,எந்திரிங்க மாதிரி இருக்கு சார்.

    • @TheNasuru
      @TheNasuru 4 года назад +1

      Ada ama sir , please

  • @anbarasumanoharan677
    @anbarasumanoharan677 3 года назад +11

    Rest in Peace sir..😭😭😭

  • @kingdaya
    @kingdaya 4 года назад +1

    Thanks Chitra sir for this interview... He's my fav. Director

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 4 года назад +9

    Iyarkai movie dialogues can be considered as Encyclopaedia for young directors.

  • @sam-kb5zc
    @sam-kb5zc 3 года назад +2

    இனி உங்களை கான முடியாதே ஜனா sir...
    உங்களை போல நபர் இனி எங்கு காண்போம்!!?

  • @deepaharshun1719
    @deepaharshun1719 3 года назад

    Sir peranmai chinna pasangalukkum migavum piditha padam .en magan adikkadi inda padathai parthukondirupan.
    May his soul reach mighty abode
    Om Shanthi.

  • @harryprasanth
    @harryprasanth 4 года назад +4

    Mgr ❤️❤️❤️❤️

  • @jj5320
    @jj5320 4 года назад +3

    Nice to hear janarthanam

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 3 года назад +1

    அருமை சார்

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Год назад

    இவருடைய பேராண்மை சூப்பர்

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 года назад +3

    Chitra sir plz minimum 25 episode jananathan interview. More potential cinema and gendral. Plz utilize sir.
    This is my humble request sir.
    I am very big fan jana sir.
    I am big fan of pernmai film.

  • @Rk-kl9yb
    @Rk-kl9yb 4 года назад +3

    👍 waiting..

  • @mahadevanr957
    @mahadevanr957 3 года назад +3

    RIP Sir S P J

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 года назад

    இவரது உரையாடல் இவரது திரைப்படங்கள் போலவே உள்ளது. அருமை. கஜன் பிரான்ஸ்

  • @nambirajan5412
    @nambirajan5412 4 года назад +1

    இயற்கை super movie.

  • @kongukaalai7617
    @kongukaalai7617 4 года назад +5

    கவுண்டமணி சார் ஒரு தடவ interview pannitingana that will be your life’s work in this RUclips channel sir🙏🏼

  • @arunprasad5170
    @arunprasad5170 4 года назад +4

    Good director & character Jananathan sir

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 4 года назад +4

    Liked before start watching...

  • @Temple_Shorts
    @Temple_Shorts 3 года назад

    Miss you sir..Love you

  • @venkateswaran.k
    @venkateswaran.k 3 года назад +1

    One of the best Director in tamil cinema!!! RIP

  • @kavin1609
    @kavin1609 3 года назад +2

    Ripspjananadhan😭

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад

    All. Movie.super. movie 🎬👍. 25.3.2021.🎺🎥🎥🎥🎥🎥👍

  • @raghuchandran9860
    @raghuchandran9860 4 года назад +2

    ஜனநாதன் வாழ்கையில் கஷ்டபட்டு முன்னேறியவர் ஆனால் இவர் மற்றவர்களை சிறிது மதித்து நடக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான கருத்து.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад

    He is an Excellent director He took magnificent movies. Iyarkai and poramboku enum pothu udaimai are my favourite movies

  • @jesudoss7795
    @jesudoss7795 4 года назад +1

    love you Jana sir

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 года назад

    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்...

  • @kingdaya
    @kingdaya 3 года назад

    Amazing director...

  • @ssgvihub21095
    @ssgvihub21095 4 года назад +2

    கார்த்திக்லாம் நான் யாருன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது
    Jananathan sir ultimate 😂😂

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 года назад +3

    ஜன நாதன் சிறந்த சம்பவங்கள் இயற்கை , ஈ ,பேரான்மை

  • @gbstudios6947
    @gbstudios6947 3 года назад +1

    Rip💔💔😞

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 4 года назад

    Captain Veera from Bangalore fantastic and authentic review expecting prt 2 soon hats of to Chitra sir iam great adoring fan of captain puratchi kalaingar thank u sir

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 4 года назад

    Marana Waiting for next part 😍😍my favourite sensible director plz do many parts very intresting

  • @Balaji.S42
    @Balaji.S42 3 года назад +1

    Rip

  • @user-xp8bz9ew5y
    @user-xp8bz9ew5y 4 года назад

    அருமை

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 4 года назад +3

    இளைஞரணி செயலாளருக்கு வாழ்த்துக்கள்.

  • @n.karthikeyantamil2299
    @n.karthikeyantamil2299 4 года назад

    Best interviewer of the year CHITRA sir.....

  • @aggressive3848
    @aggressive3848 3 года назад +1

    Rip s.p jananathan

  • @sendilnathan
    @sendilnathan 4 года назад

    Iyarrkai Climax & JEEVA and karunas Acting along with nayanthaara is theeri MASS 🤝

  • @nambirajan5412
    @nambirajan5412 4 года назад

    Great and respect sir.

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 года назад +4

    See the root of National award film - very simple family- struggles - by lottery 1 lacs for brother - licensed Govt Saraya kadai opp harbour working- observing daily life of seaport peoples - opportunity of assistant director- gaining knowledge on it - visualizing harbour life impressive way in 'iyarkai' movie and continued other films. Open minded interactions, soft spoken and recollecting best quality, capabilities and helping tendancy of others are another excellent quality besides as a Director.

  • @GAMINGPRAKESHMarimuthu
    @GAMINGPRAKESHMarimuthu 4 года назад

    அருமையான பதிவு

  • @muthuvelvel9241
    @muthuvelvel9241 4 года назад

    Super....... Awesome 👍👍👍👍👍

  • @magendrans8387
    @magendrans8387 4 года назад

    Good message from SPJ Sir....

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад

    Excellent

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 года назад +8

    தமிழ் தேசியம் நடிக்கிறன் எல்லாம் சொகுசா இருக்கான்.உண்மையா நேர்மையா மண்ணை நேசித்து வாழும் கலைஞர்கள் எளிய வாழ்க்கை வாழ கூட கஷ்டபடுறாங்க!! Sad
    .

  • @umarmucktharsk14
    @umarmucktharsk14 4 года назад

    ஒவ்வொரு திரைபிரபலத்தின் அனுபவமும் ஒவ்வொரு வகையில் உதவியாக இருக்கும் அந்த வகையில் ஜனநாதன் அவர்களின் நேர்கானலும் சிறப்பான அனுபவமாக உள்ளது

  • @msmmsm8001
    @msmmsm8001 4 года назад

    Sweet person, jananaathan sir

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 года назад +1

    Superrrrrrrrr..

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 4 года назад

    SUPER jana sir

  • @why24x7
    @why24x7 4 года назад +9

    Title content 13:06

  • @TnpscShortsKing
    @TnpscShortsKing 4 года назад +35

    நடிகர் ஜனகராஜ் அவர்களை அழைத்து பேட்டி எடுங்கள்

  • @shamilasahad48
    @shamilasahad48 3 года назад

    Kalam nallavargalai romba Sullivan alaithu kolgirathu rip sir miss u

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 года назад +2

    எடிட்டர் V.T.விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @rajaprasath629
    @rajaprasath629 4 года назад

    My favourite Director

  • @nawazjese2016
    @nawazjese2016 4 года назад

    My fav director.....🥰🥰🥰

  • @seenuvasanelumalai3699
    @seenuvasanelumalai3699 4 года назад

    Sir super

  • @tsivanathan
    @tsivanathan 3 года назад +1

    😭😭😭😭😭 RIP JANANATHAN sir!!!! 😭😭😭😭😭

  • @kaali333
    @kaali333 3 года назад

    A super man S P Jananaathan

  • @samyrama8388
    @samyrama8388 4 года назад

    செம்ம...