Pudhu Vellai Mazhai LYRICAL | Roja 4K HD Video Song | Aravind Swamy, Madhu | A.R.Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Lyrical Song From Superhit Tamil Movie Roja (1992).
    Song : Pudhu Puthu Vellai Mazhai Ingu Pozhiginrathu
    Music : A. R. Rahman
    Singer : Sujatha & Unni Menon
    Cast : Arvind Swamy, Madhoo/Madhu
    Producer : K. Balachander
    Director : Mani Ratnam
    Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    #valentinesday #valentinesspecial #lovesong #Tamillovesong #Tamil #tamilmovies #Kollywood #Indira #Arvindswamy
    #blockbuster

Комментарии • 766

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 Год назад +133

    ஒரு சகாப்தம் பிறந்தது தமிழ் இசையில் ...அது இப்படத்தின் மூலம் நம்மிடம் வந்து சேர்ந்தது... என்றும் ஆ ர் ரஹ்மான் ❤❤

    • @thangalakshmi
      @thangalakshmi Год назад +6

      yes

    • @nagamoneykeshavan8248
      @nagamoneykeshavan8248 7 месяцев назад +2

      Go, listen to mazhai kovil vasalile from the movie Veera.This Roja movie song can't match that.

    • @syedmohamedaashiq6503
      @syedmohamedaashiq6503 7 месяцев назад +5

      @@nagamoneykeshavan8248 i know that song bro, its not that i dislike ilayaraja songs its just this ROJA movie songs created a turning point in TAMIL MUSIC INDUSTRY

    • @mohamedhussain933
      @mohamedhussain933 6 месяцев назад +2

      He set a new trend.. New era in music... Rest is history

    • @yazeeransar5761
      @yazeeransar5761 4 месяца назад +2

      Trend 🎶

  • @Find.me.cutie.Boyie.8154
    @Find.me.cutie.Boyie.8154 8 месяцев назад +755

    Anyone in 2024 😊

  • @disneypatterson8667
    @disneypatterson8667 Год назад +365

    31 years and still rocking

  • @kavinilaveerubommuraj3012
    @kavinilaveerubommuraj3012 Год назад +184

    பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    பெண் : நதியே... நீயானால் கரை நானே
    சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)
    பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
    உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
    (பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
    பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
    (பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
    பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
    ***
    ஆண் : பெண் இல்லாத ஊரிலே
    அடி ஆண் பூ கேட்பதில்லை
    பெண் : பெண் இல்லாத ஊரிலே
    கொடி தான் பூப்பூப்பதில்லை
    ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
    இந்த பூமி பூப்பூத்தது...
    பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
    உந்தன் காதோடு யார் சொன்னது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    ***
    பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
    உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
    ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
    உயிர்ப்பூ சருகாக உலரும்
    பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
    உன் கண்கள் பந்தாடுதோ
    ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
    எந்தன் மார்போடு வந்தாடுதோ
    பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
    பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
    ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
    பெண் : நதியே... நீயானால் கரை நானே
    சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது

    • @hemavathiv9366
      @hemavathiv9366 Год назад +2

      Super

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +1

      தமிழ் பாடல் வரிகளையும் வழங்கியதற்கு மிகவும் நன்றி. 🙏

    • @b.n.edit....4406
      @b.n.edit....4406 Год назад

      Eppadi bro

    • @chitramonogaran4283
      @chitramonogaran4283 Год назад

      Super

    • @The_infinite_wanderer
      @The_infinite_wanderer Год назад

      ​@heathledger3386i would have been able to understand something, anything if you hadn't used emojis and bad grammar.

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +149

    ശുദ്ധ സംഗീതത്തിൽ പിറന്ന
    916 പരിശുദ്ധിയുള്ള പാട്ട്✌️
    പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..🎶😀💖

    • @ragasree8599
      @ragasree8599 11 месяцев назад +2

      സത്യം

    • @bilshapv4996
      @bilshapv4996 11 месяцев назад +1

      Yes

    • @Nicks_tes
      @Nicks_tes Месяц назад

      Copy ആണ് മച്ചാനെ ഒരു english പാട്ടിന്റെ. Vengelis -chariots of fire

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 6 месяцев назад +26

    എനിക്കും മണാലി പോണം 😮 ഈ പാട്ട് കുളിരുന്നു ❤❤ Love you Aravind swamy, Madhoo bala 😘😘 Favourite couple any time ❤

  • @therightwing366
    @therightwing366 Год назад +1283

    Anyone in 2023.... 💥

  • @GaneshanGanesh-s6k
    @GaneshanGanesh-s6k 10 месяцев назад +10

    Voice, ARRahman music, lyrics best songs my fav love songs ethanai murai kettalum salikkatha song ✨❤️

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 Год назад +369

    As a child we didn't wanted to see by sitting along with brothers... Sister and Amma..... But semma song which attached to our mind/heart even in childhood days 💕🌹

  • @BhavaniBabu-no2ps
    @BhavaniBabu-no2ps 6 месяцев назад +241

    Anyone in 2024 ✨🤌❤️

  • @ManjulaMahes-s3i
    @ManjulaMahes-s3i 8 месяцев назад +250

    Any one in 2024🎉

  • @rockfightergamerz1412
    @rockfightergamerz1412 Год назад +29

    Sujatha chechi unni Menon..A.R Rahman❤❤❤

  • @khadeejapk5949
    @khadeejapk5949 Год назад +128

    Rain+night+cooling this song melt me😍😍😍❤️

  • @anandharumugham5383
    @anandharumugham5383 10 месяцев назад +5

    ❤ அன்றும் இன்றும் என்றும் standard Quality music scores AR Rahman Sir...தான் ( இப்ப வரும் பாடல்கள் எல்லாம் தீபாவளி பட்டாசு போல அந்த நேரத்திற்கு மட்டுமே கேக்கமுடியும்).

  • @mohamedjinna1991
    @mohamedjinna1991 Год назад +87

    என்றும் கேட்க தூண்டும் பாடல் ❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +17

    உன்னிமேனன் சார் குரல். சுஜாதா மோகன் அவர்கள் குரல். இசை புயல் A. R. ரகுமான் மியூசிக் அருமை.

  • @RanjaniV-j6l
    @RanjaniV-j6l Месяц назад +3

    What a beautiful place Very nice Song AR Rahman Sir Music 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Very nice 👌👍

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад +48

    What a composition by A.R.Rehman sir! Really superb song ya.

  • @nivethanivi2030
    @nivethanivi2030 10 месяцев назад +7

    மனதை உருக்கும் பாடல் வரிகள் ❤❤❤❤ உண்மையாகவே நல்லா இருந்துச்சு❤🎉😊😊

    • @sant1592
      @sant1592 2 месяца назад

      Very nice song 2024

  • @rajaroman9266
    @rajaroman9266 Месяц назад +7

    ஒருவேளை RUclips இல்லைண்ணா இந்த பாடலை நினைத்த நேரத்தில் எப்படி கேட்பது என்று யார் யார் நினைக்கிறீர்கள் ???

  • @BionicList
    @BionicList Месяц назад +5

    This is pure and peaceful as it gets older it gets stronger

  • @ericarodriguez8729
    @ericarodriguez8729 Год назад +36

    Great duo singing this lovely melody by Unni and Sujatha, I love you both😍😍

  • @Medico_arpan
    @Medico_arpan 10 месяцев назад +17

    Arvind Swamy & Madhoo 💫✨💕

  • @KenezVarghese
    @KenezVarghese 4 месяца назад +79

    Any one 2024 from Kerala

    • @spreadpositivity8659
      @spreadpositivity8659 4 месяца назад +3

      From chennai

    • @archieascent4748
      @archieascent4748 4 месяца назад +3

      From Delhi, Tamilian though.

    • @TheMechmani
      @TheMechmani 3 месяца назад

      ​@@archieascent4748#### உங்களுக்கே தெரியும்....#### My Priority Spends #### Suruttai ####😂🤣👋✍️☝️

    • @sangeetha3723
      @sangeetha3723 3 месяца назад +2

      Njan vannu

    • @marykuttyrocks2384
      @marykuttyrocks2384 3 месяца назад +1

      Present sir

  • @chitraselvam422
    @chitraselvam422 6 месяцев назад +35

    2024 Arvind swamy fans...

  • @selvakumar-ks4rn
    @selvakumar-ks4rn 2 года назад +45

    ARR sir oda first sambavam🔥

    • @rajanb4695
      @rajanb4695 2 года назад +3

      പിന്നെ

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад

      Anirudh ARR irutu adichu vittar

  • @trialindiachannel4218
    @trialindiachannel4218 Месяц назад +5

    Any song can make relax mood only one one and only rahman sir❤❤❤🎉🎉😍

  • @t.k3839
    @t.k3839 10 месяцев назад +15

    இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அருமையான சரித்திரம்..

  • @mollyky7487
    @mollyky7487 Год назад +7

    Roja Sooper filim very romantic song. Aravind swamy Sooper 💓💜

  • @Jerry-qc2kh
    @Jerry-qc2kh Месяц назад +4

    I am a 2k kid ,but recently love with this song ❤

  • @nikeshkalliasseri194
    @nikeshkalliasseri194 Год назад +13

    ഇത് പാടി അവൾ ഞെട്ടിച്ചു,,,,, ഒറിജിനൽ പോലെ തന്നെ സൂപ്പർബ് singing ആയിരുന്നു,,,, സ്മുളിൽ,,,, പക്ഷേ ഇപ്പൊ ഇത് കേൾക്കുമ്പോൾ ഹൃദയം തകരുന്നു 😪😪😪😪😪😪😪

  • @malavikakrishna569
    @malavikakrishna569 Год назад +9

    Aravind swami + manisha koirola, aravind swami+ madhu, aravind swami + sreedevi fav combo 💥💫❤👌🏻🤩

  • @tgsangavi7387
    @tgsangavi7387 Год назад +88

    Melting melodies....❤️

  • @muhamedramees6182
    @muhamedramees6182 2 года назад +41

    Ar rahman change entire tamil cinema fr nxt level

    • @ohmalternative3436
      @ohmalternative3436 Год назад +3

      @hero seringa guru. Unga alavukku ARR aala laam music poda mudiyathu.

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 6 месяцев назад +6

    പണ്ടൊക്കെ ഈ പാട്ട് വരുമ്പം Tv ൽ കാണില്ലായിരുന്നു , ചീത്തയായാലോ 😅 ഇപ്പോ RUclips ൽ കണ്ടപ്പോ തൃപ്തിയായി , പേടിക്കാനൊന്നുമില്ല 🤪🤪❤❤❤

  • @travelmonk83
    @travelmonk83 4 месяца назад +11

    Still listening 🎧 to it in May 2024

  • @anithaviswanathan9100
    @anithaviswanathan9100 Год назад +8

    Wow such as an Amazing song i am a 90's kids bt whenever is see this song this is new for A.R. Rahman sir is a living Legend 🙏...

  • @antonyjoz
    @antonyjoz 2 года назад +25

    In that time. This type. Uff🔥

  • @jith....8368
    @jith....8368 4 месяца назад +6

    Melting me years &years............

  • @Naren.Anit07
    @Naren.Anit07 2 месяца назад

    உயிரை உருக்கி ....
    இதயம் கிழிக்கும்.....
    பேராயுதம்தான்... இந்த பாடலும், பாடிய விதமும்
    The great legends............
    ARR🔥
    SBP❤

  • @raihanakuthup3742
    @raihanakuthup3742 Год назад +5

    What a song my favourite for ever Roja Rahman music nice husband and wife life

  • @kriti7932
    @kriti7932 Год назад +30

    The starting music itself taking my heart somewhere ❤❤❤ still have the freshness . AR is the legend. Somehow missing these kind of music in his recent movies

    • @socialmedia6821
      @socialmedia6821 Год назад +1

      Today's talent not on par with ARR at his peak. Not just ARR.. even Hollywood movies, not on par with those days..

  • @abxrm
    @abxrm Год назад +11

    Love 💗 from Kerala 💯😐😐😐

  • @CelebratingPeople
    @CelebratingPeople 3 месяца назад +5

    Anyone in 2030 and still can’t get enough of this song? :)

  • @muhamedramees6182
    @muhamedramees6182 2 года назад +19

    Most spcl 90s kids fav

  • @HariHari-vp8jx
    @HariHari-vp8jx 11 месяцев назад +10

    What a beautiful song ❤

  • @shangkernair
    @shangkernair Месяц назад +1

    The Magic of AR RAHMAN. The one and only KING

  • @geethaak6941
    @geethaak6941 Год назад +4

    AR , UNNI MenOn, Sujatha. Magic happens

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 2 месяца назад +1

    எத்தனை படம் வந்தாலும் ரோஜாவுக்கு Not ewual

  • @Lovelyworld-b7g
    @Lovelyworld-b7g 6 месяцев назад +3

    Honeymoon ഇവിടെ തന്നെ പോണം 😅 എന്താ ഒരു ഇത്❤❤

  • @vineethagopakumar3188
    @vineethagopakumar3188 Год назад +21

    My all-time favourite

  • @-Melody.939
    @-Melody.939 Год назад +5

    How handsome he was♥️✨

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +19

    31st Years of Celebrations Tamil Movie : Roja (15.08.1992) ARR First Movie Blockbuster & Fabulous Album Still Fresh Songs - Remarkable BGM All Time. 7 Songs In Tamil & Hindi, 6 Songs In Malayalam, Telugu & Marathi. ARR Sir - Director Mani Ratnam First Combo.

  • @KarthikaKarthika-vq5sp
    @KarthikaKarthika-vq5sp Год назад +6

    This song was my dream life..... most of the people life only dream

  • @sindhamani1506
    @sindhamani1506 Год назад +7

    Not only favorite 90s kids.❤iam 2k kid ❤my favorite😍 song🙈💯🖇❤

    • @nutin_
      @nutin_ Год назад +1

      Yes 90 kids song Vera level

    • @nutin_
      @nutin_ Год назад +1

      100 present

    • @nutin_
      @nutin_ Год назад +1

      Very nice song

  • @velankannijothi7390
    @velankannijothi7390 Год назад +6

    வைரமுத்துவின் வரிகள் ரகுமானின் இசைக்கு உயிர் கொடுத்துள்ளது
    ரகுமானை உயரத்துக்கு எடுத்து சென்ற பாட்டு................

  • @ManiMani-gc9ol
    @ManiMani-gc9ol Месяц назад +1

    24entha padalai ketpavarkal oru like podugga❤

  • @VichussPv-on3fh
    @VichussPv-on3fh Месяц назад +1

    I am totally addicted this song ❤❤❤❤❤

  • @jayakumarperiyaswamijayakumar
    @jayakumarperiyaswamijayakumar 23 дня назад +6

    Anyone in 2024.....🎧🪄

  • @shrilakshmiraghu2183
    @shrilakshmiraghu2183 Год назад +9

    Excellent music and actors too

  • @Abiabinesh0407
    @Abiabinesh0407 Год назад +4

    இந்த பாடல் வரிகள் சுப்பர

  • @shafanarahuman1995
    @shafanarahuman1995 11 месяцев назад +4

    All time favorite A R R naild it❤💫

  • @sureshsuresh8979
    @sureshsuresh8979 Год назад +14

    Super songs ❤️❤️❤️

  • @kutuchngr
    @kutuchngr 9 месяцев назад +51

    2024 ൽ ഇത് കാണുന്ന മലയാളികൾ ലൈക്‌ അടി

  • @krishnaraokrishnq-ol5ey
    @krishnaraokrishnq-ol5ey Год назад +6

    I don't know tis language but I like tis song my fvrt song I am from chattishgarh..❤ u sweetu...❤❤

  • @arunajayaram7268
    @arunajayaram7268 8 дней назад

    Rainy day + this song + long drive = ❤

  • @padmakumari1256
    @padmakumari1256 11 месяцев назад +6

    King of melodies ❤❤❤

  • @pkavinash
    @pkavinash Год назад +7

    A R Rehman's fist and top class music

  • @Viszzu
    @Viszzu Год назад +9

    I missed so many beautiful good people .

  • @r.euginesushilkumar8488
    @r.euginesushilkumar8488 Месяц назад

    Getting goosebumps. It reminds me of my childhood.
    Got inspired to join the Indian Army....
    Couldn't join though due to many reasons but love this song n movie.
    Love arvind ji n Madhu mam❤❤❤❤

  • @messi8668
    @messi8668 Год назад +9

    എന്റെ മോനെ ഇജാതി song ❤️🔥💞

  • @pheonix8465
    @pheonix8465 Год назад +5

    1991,, just imagine the quality of music,, i was at 13 yrs at that time 😂

    • @bv6387
      @bv6387 Месяц назад

      No. It's 1992

  • @MuhammaduRismyMuhammaduRazeek
    @MuhammaduRismyMuhammaduRazeek Месяц назад +4

    Anyone 2024

  • @dealwithme2007
    @dealwithme2007 3 месяца назад +10

    I am in 2024 people who are seeing this after 2025 like it

  • @dhanalakshmivallath7998
    @dhanalakshmivallath7998 Год назад +7

    Super 👌

  • @mathavanmarhav2912
    @mathavanmarhav2912 11 месяцев назад +3

    Recently addicted 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @bunnym6688
    @bunnym6688 Год назад +8

    Anirudh fav song 😁😁

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Год назад +20

    The best song in my entire lifetime

  • @maheshm5245
    @maheshm5245 Год назад +1

    Manirathnam sir whole movie is super indha maadhiri movie innum varaadhu

    • @ananthamurugang4536
      @ananthamurugang4536 День назад

      Me to hudge hardcore fan of mani rathanam❤❤🎉🎉🎉

  • @neetafandi6205
    @neetafandi6205 Год назад +30

    My favourite song ❤❤

  • @snigdhomukherjee9329
    @snigdhomukherjee9329 2 года назад +23

    I dont know the language . But nice song. Love from kolkata

  • @neethumolsinu6384
    @neethumolsinu6384 Год назад +2

    Unni chetan❤️Sujatha chechi🥰👌👌👌

  • @ultralight3539
    @ultralight3539 Месяц назад +1

    Vibe is still on 2024 ❤....💫

  • @jyothirmainagadasu4131
    @jyothirmainagadasu4131 11 месяцев назад +2

    Wow ...just ❤❤❤❤2023 November 9th...still heart touching music 🎶🎶

  • @ShareefTm-s9c
    @ShareefTm-s9c Год назад +11

    Nice Song❤

  • @kiranps7178
    @kiranps7178 6 месяцев назад +10

    Anyone in 2024 🔥 💥

  • @muddanharikiran4552
    @muddanharikiran4552 2 месяца назад +1

    2024 jul nostalgic

  • @Shaz11-o7v
    @Shaz11-o7v 2 месяца назад +1

    38 in 2024❤

  • @chandraalamgadu8254
    @chandraalamgadu8254 2 года назад +6

    Superrrrrrrr.songggggggg

  • @deepa1654
    @deepa1654 Год назад +1

    Suppar muvi 😎

  • @nandhunandy6556
    @nandhunandy6556 Год назад +24

    I like this song ❤️❤️❤️❤️

  • @kamatchit5620
    @kamatchit5620 Год назад +4

    What a line man❤❤❤❤

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x 8 месяцев назад +2

    My favourite lovely 🌹 song anytime

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 2 месяца назад +1

    First 48 secs goosebumps..

  • @sukanyas9723
    @sukanyas9723 Год назад +2

    How romantically swamy looks at madhu...

  • @vigneswarivijay3101
    @vigneswarivijay3101 2 года назад +15

    AR Rahman sir music vera level

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 Год назад +7

    Best romantic song

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Superb nice song and voice and 🎶 14.5.2023

  • @cuppatea4466
    @cuppatea4466 3 месяца назад +1

    Most romantic film ever

  • @Venkat-f4i
    @Venkat-f4i 3 месяца назад +1

    Nice song and nice bgm all credits goes to ar rahman