4 மாதத்தில் 50 ஆயிரம் லாபம் | நாட்டுக்கோழி வளர்ப்பு | Integrated Farming | Iyarkai Annai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 26

  • @easypesy9169
    @easypesy9169 9 месяцев назад

    He talk true so no profit

  • @ravir8155
    @ravir8155 Год назад +1

    நீங்கள் சொல்வது போல் அனைத்து வகையிலும் கொடுத்தார் அதில் நாட்டுக்கோழி அல்ல ஒரே ஒரு மருந்து கூட கிடையாது எல்லாம் மூலிகைதான் உணவாக 25% மூலிகை 75% அரிசி கோதுமை தவிடு போன்றவை உணவாக கொடுக்கப்படுகிறது தினந்தோறும் முருங்கைக் கீரையும்

  • @sathishkumarsathish5403
    @sathishkumarsathish5403 Год назад +4

    Indha kozhi asil cross

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад

      என்னுடைய எல்லா கேள்விகளையும் அந்த காணொளியில் நான் பதிவிட்டிருப்பேன் சகோ

    • @smilehappy8429
      @smilehappy8429 Год назад

      Yes it is not natukoli

  • @thamizhar749
    @thamizhar749 6 месяцев назад

    Bruding endral enna ? Thamizh la kelunga

  • @ravir8155
    @ravir8155 Год назад

    எந்த ஒரு மருந்தும் கண்டிப்பாக பயன்படுத்த வில்லை நான் அறிந்தது கூறி வளர்க்கிறேன் சிறிய இடத்தில் ஆனால் வெட்ட வெளியில் தான் வளர்க்கிறேன் ஆனால் பாதுகாப்பான முறையில் அதற்கு கொடுக்கப்படுவது மூலிகை

  • @srithalaiyurkalifarms7319
    @srithalaiyurkalifarms7319 Год назад +2

    அசில் கிராஸ்

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад

      ஐயா நேர்காணலில் நான் அதை தெளிவு படுத்திருப்பேன்

  • @prasanthps7885
    @prasanthps7885 Год назад +1

    Fish farming video podunga

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад +1

      அடுத்த பதிவில் வரும் ப்ரோ

    • @ravir8155
      @ravir8155 Год назад

      வீடியோஅப்டேட்போடதெறியலநம்பர்அனுப்பினால்வீடியோவில்காட்டுவேன்தெளிவாசொல்லுரேன்தம்பிபயண்அடைவிர்யம்பெற்ற.இன்பம்வையகம்பெறனும்ஆசைமுடியும்என்றால்மட்டும்முடியும்

  • @ravir8155
    @ravir8155 Год назад +1

    நூறு நோய்க்கும் மருந்து பயன்படுத்த கூடாது அப்போதுதான் நீங்கள் நாட்டு வை நாட்டு மருந்து தயாரிப்பு மூலிகை வளர்ப்பதாக பார்க்கிறேன் அதற்கு நீங்கள் வேக்சின் கொடுத்து நாட்டுக்கோழி என்று சொல்வது முயற்சித்தால் நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் அதற்கு மூன்று தலைமுறை காத்திருக்க வேண்டும் 12 சேதாரம் வரும் நான்காம் தலைமுறை அதே நேரத்தில் நீங்கள் டெவலப் செய்து கொண்டே இருந்தால் நோய்கள் அண்டாது

    • @mjshaheed
      @mjshaheed Год назад +3

      சகோ, கொஞ்சம் மெதுவாக சிந்தித்து எழுதுங்க. நீங்க சொல்றது ஒன்றுமே புரியல.

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад +2

      நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டீர்கள் இருப்பினும் அவர் மெனக்கெட்டு நான் ஆதரித்த காரணம் கஷ்டப்பட்டு மெசேஜ் செய்ததால், நன்றி சகோ உங்கள் பதிவிற்கு

  • @SathishKumar-ob5gy
    @SathishKumar-ob5gy Год назад +2

    Asil cross

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад

      நான் கேட்ட வரைக்கும் அய்யா அவர்கள் நாட்டு கோழி என்று தான் குறிப்பிட்டார் தீவனம் போட்டு வளர்ப்பதால் குறுகிய காலத்தில் அந்த எடை வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் சகோ, கருத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ

  • @smartkumaresh8766
    @smartkumaresh8766 Год назад +7

    இது நாட்டுக்கோழி இல்ல கிராஸ்

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  Год назад +3

      நான் கேட்ட வரைக்கும் அய்யா அவர்கள் நாட்டு கோழி என்று தான் குறிப்பிட்டார் தீவனம் போட்டு வளர்ப்பதால் குறுகிய காலத்தில் அந்த எடை வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் செட் உள்ளேயே வளர்ப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம் சகோ, கருத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ

    • @AyanAyan-iz4ls
      @AyanAyan-iz4ls Год назад +1

      Peru vidai naddu kozhitan

    • @everygeneinc4394
      @everygeneinc4394 Год назад

      இது அசீல் பெரு விடய்

  • @perumalkaruppannan8229
    @perumalkaruppannan8229 Год назад

    நீங்க கோழி குஞ்சுகளுக்கு ஒரு சொட்டு மருந்து குடுத்தாலும், அதை நாட்டுக் கோழி என்று சொல்ல கூடாது