Episode Episode ah upload பண்ணுனத இப்போ re-upload பண்ணுறேன் brother, இது நா first first record பண்ணுனது அப்போல்லாம் எனக்கு நாம correct ah தான் explain பண்ணுறோமா இதுலாம் நமக்கே கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கே கேக்குறவங்களுக்கு புரியுமா? 🤔அப்டினு record பண்ணும் போதுலாம் ஒரு doubt இருக்கும், யாரும் இல்லாத கடைல நாமளா டீ அத்துறோமோற thinking லயே record பண்ணுனது அதான் அப்டி. But இப்போ கொஞ்சம் confidence கெடச்சிருக்கு உங்களோட (subscribers )comments and feedback கேக்கும் போது. இப்போ change story telling method ah improve பண்ணிருக்கேன்னு தான் நெனைக்கிறேன். And thank you for your concern brother 😊.It helps me to improve a lot...
Super sis
Thank you brother
❤
Super voice sis
Thank you brother
Historical, romantic comedy , 🍲🍲🍲 drama series movie version part 1
தைரியமா பேசுங்க sisநிங்க நல்லாதான் கத சொல்றிங்க