Bigg Boss 5 Day 88 Troll | சோறுதான சாப்புடுற வேற ஒன்னும் சாப்புடலையே | Vijay Tv | 30 December 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #BiggBossTamil5 #BB #BiggBoss4 #Promo #BiggBossSeason5 #BB5 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 5 #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #VijayTelevision

Комментарии • 755

  • @pinkyrr5714
    @pinkyrr5714 2 года назад +586

    அந்த குழந்தை சீக்கிரம் சரி ஆக கடவுளிடம் வேண்டுகிறேன். 🙏🙏🙏

    • @johnff2029
      @johnff2029 2 года назад

      🙏

    • @ttprema2407
      @ttprema2407 2 года назад +2

      கண்டிப்பாக அக்குழந்தையை கடவுள் காப்பாற்றுவார்

    • @DaniAliceRosebelle
      @DaniAliceRosebelle 2 года назад

      Ama neenga Right dan

    • @ramasamypalaniappan3966
      @ramasamypalaniappan3966 2 года назад +1

      Wish him for a speedy recovery

    • @kirthikas4340
      @kirthikas4340 2 года назад

      சீக்கிரம் குழந்தைக்கு சரியாகிவிடும்.கடவுளேகருனை காட்டு

  • @rockforteasyrangoli7476
    @rockforteasyrangoli7476 2 года назад +367

    அது டீ இல்லை. தேங்காய் தண்ணீர்😂😂😂😂😂

    • @Dharshika1925
      @Dharshika1925 2 года назад +16

      Yes & vazhaipalam saptathu thamarai.. bro priyankanu soltar

    • @abiramipoojari580
      @abiramipoojari580 2 года назад

      Yes 😅

    • @CMCMUTHUKUMARANP
      @CMCMUTHUKUMARANP 2 года назад +2

      Ss Coconut water

    • @ramaninathan5863
      @ramaninathan5863 2 года назад +7

      பிரியங்காதான் என்னத்தைக்குடுத்தாலும் வயித்துக்க தள்ளுற ஆளாச்சே பினாயிலாக இருந்தாலும் ஒண்டும் பிரச்சனை இல்லை 😂

  • @steffy6919
    @steffy6919 2 года назад +261

    இந்த சீசன்ல வச்ச ticket to finale task போல கேவலமான டாஸ்க் எந்த சீசனிலும் இல்ல😱😱😱😱

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 2 года назад +186

    அமீர் ஒரு காலால் நின்று Ticket-to-Finale வென்றது மகிழ்ச்சிதான். வாழ்த்துகள் அமீர்.
    கடைசி வரை நின்று போராடிய சிபிக்கும் வாழ்த்துகள்.

    • @dineshkannat
      @dineshkannat 2 года назад

      Idha yena ya nethu episode la solra bigg boss ku lam spoiler solringa

  • @dg5595
    @dg5595 2 года назад +228

    05:23 Rakesh avergale, its not Tea, thamarai gave coconut water to priyanka. Episode nalla gavanama parungo...😂😂😂

  • @vasanthivasanthi3083
    @vasanthivasanthi3083 2 года назад +99

    😔அந்தக் குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @v.kaliyappan5628
    @v.kaliyappan5628 2 года назад +116

    யாருன்னு தெரியாத அந்த குழந்தைக்கு கண்ணீர் விடுற மனசு இருக்கே அதுதான் சார் கடவுள் 🖐️🙌🙌🙌

  • @jarnamhar
    @jarnamhar 2 года назад +246

    Wishing the kid a speedy recovery. Please keep us posted Rakesh about his development.

  • @AS-xf1rj
    @AS-xf1rj 2 года назад +322

    அந்தக் குழந்தை கதை கேட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் அந்த பையன் 😓😓

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад +4

      கதை கேட்டு துங்கு சொல்லுங்க

    • @Shhahith
      @Shhahith 2 года назад +1

      😥

    • @AS-xf1rj
      @AS-xf1rj 2 года назад +2

      @@BharaniKohli_ yethukku 🙄

    • @BharaniKohli_
      @BharaniKohli_ 2 года назад

      @@AS-xf1rj apadhana veliya Pogadhu

    • @arumugamdinesh5086
      @arumugamdinesh5086 2 года назад

      😪😪

  • @dwaynejohnson555
    @dwaynejohnson555 2 года назад +37

    அது டீ இல்லை முருகேசா தேங்காய் தண்ணி. அப்போ rakesh bro episode pakurathu ila... Apdi thana 🤣

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +58

    ஆமா..சும்மா பேசியே votes வாங்குறவங்க விட்டுக் கொடுக்குறோம்னு பேசத்தான் செய்வாங்க..
    Votes ல கடைசியா வந்து save ஆகுறவங்களுக்குத் தான் தெரியும் அந்த வேதனை..😡😡

  • @roshinieditz...9235
    @roshinieditz...9235 2 года назад +38

    Who is evicted this week ?
    San..j-like
    Ciby - comments

  • @Rohitkumar-qy3ii
    @Rohitkumar-qy3ii 2 года назад +25

    Sanjeev sirichathuku Reason Raju antha question ku yes sonnatha la than
    Neenga Enna da wrong ah review panringa bro🤦
    Neenga ipolam review panrathuku video ozhunga pakkama panringa bro

  • @hemanavaranjan2027
    @hemanavaranjan2027 2 года назад +38

    Raju played for Amir not for Sanjeev not for Ciby !! Raju பல வேளைகளில் …👌 Amazing!!! யாரும் இல்லாதவருக்கு தெய்வம் துணை🙏🙏🙏 Kamal Sir அன்பே சிவம் Dialogue தான் ஞாபகத்துக்கு வருகின்றது « அந்த மனசு இருக்கே » 🥰🥰🥰

    • @ask1076
      @ask1076 2 года назад +1

      Amir than

  • @kash_kash2052
    @kash_kash2052 2 года назад +37

    I pray to shridhi Sairam. The boy will soon recovery.

  • @jilka007
    @jilka007 2 года назад +30

    அந்த குழந்தை எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வதற்கு என் ஆசிர்வாதங்கள். I have done this to my little one so many times, but now, i can realise how risky it is.

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 года назад +5

    பிள்ளைகளைத் தனியாக விடக்கூடாது. எப்பொழுதுமே அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும்.பாவம் நிரூப்...

  • @tomboy4220
    @tomboy4220 2 года назад +39

    ஹலோ ராகேஷ் அண்ணா நீங்க பண்ண எடிட்டிங் ரொம்ப மொக்கையா இருக்கு ஆனா உங்க வீடியோ சூப்பரா இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabinprabhakar5663
    @prabinprabhakar5663 2 года назад +64

    Raju is a safe player and wears a mask for the following reason :
    1) he spoke about Abinay- Pavani issue
    2) He was the first to dislike chinna ponnu
    3) He openly questioned ciby abt his rudeness to niroop during the ranking task
    4) He has openly told priyanka many times she is blowing up small issues and that she has hatred towards annachi and creates unnecessary fights
    5) He has told pavni he does not like her to her face and questioned her during coin issue pavni issue,
    6) He has questioned thamarai on her sudden change of behavior during her fights with Priyanka and the payasam matter
    7) He went and burst akshara balloons and fought with her during the dice game
    Idhu dhan safe game huh ? he has questioned/fought with more ppl in this house than anyone else …this is just a small list…

    • @NS-hd7sw
      @NS-hd7sw 2 года назад +18

      Neraya peruku ttherila bro.. Raju deserves title winner🔥

    • @suganraj4717
      @suganraj4717 2 года назад +2

      Raju worst

    • @kaverir4411
      @kaverir4411 2 года назад +9

      Raju bro bb5 tittle winner 🏆 raju bro only ♥️♥️❤️❤️😍🥰🥰

    • @queenswardrobe
      @queenswardrobe 2 года назад +2

      12 weeks Ku 7 point find pannirukinga😂😂😂

    • @sharan3016
      @sharan3016 2 года назад +8

      @@queenswardrobe mathavigaluku 2 point tha iruku ithu yeavlo paravala🤣

  • @sriharisri9460
    @sriharisri9460 2 года назад +86

    5:26 tea ila Na coconut water.... Ena achu rakesh bro.. 😂😂

    • @ABS18799
      @ABS18799 2 года назад +1

      Ama bro
      😂😂😂😂😂

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +56

    ஒன்னுமே தெரியாத தாமரை பிக் பாஸ் ல கலக்கும் போது🔥🔥🔥🔥 எல்லாமும் தெரிந்த பிரியங்கா ஏன் தாமரை இடம் கலங்கி நிற்கிறது🤔🤔🤔🤔

    • @dreamer2571
      @dreamer2571 2 года назад +3

      அதுக்கு பேரு தான் வயித்தெரிச்சல் 😂😂😂

    • @sreekarthi6915
      @sreekarthi6915 2 года назад +7

      Thamarai ku onum theriyathu theriyathu soli oora yemathura , Ava sonathaiyum nega nampirukiga pathigala , pavam nega 😂😂😂😂 .

    • @ranjanimanivel6436
      @ranjanimanivel6436 2 года назад +1

      Acting pandravagala romba pudikum pola onegalukku... survivor,big boss

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад

      என்டர்டெயின்மென்ட் எங்க ரொம்ப நாளா ஆள காணோம்🤔🤔🤔🤔 நீங்களே இப்படி கேட்கலாமா!!!!!! எனக்கு யாரை பிடிக்கும் என்று ஃபர்ஸ்ட் டே உங்க கிட்ட சொல்லிட்டே இல்ல

    • @ranjanimanivel6436
      @ranjanimanivel6436 2 года назад +1

      @@Princessmedia3352 bb pakkurathu ella pa avalavaa.thamarai overreact mathiri erukku ..

  • @menakhavinayagam2249
    @menakhavinayagam2249 2 года назад +4

    Niroop pavam avaga play semmiya irukutha vera level irukum

  • @karthikakarthika1444
    @karthikakarthika1444 2 года назад +41

    தாமரை பிரியங்காவுக்கு கொடுத்தது டீ இல்லை தேங்காய் தண்ணீர்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +49

    நேற்று நிருப் ரொம்ப சீரியஸாக பேசும் போது💥 ராஜு ப்ரோ பண்ணிய காமெடி தான் வேற லெவல்🤣🤣🤣🤣

    • @lonely_wolf7105
      @lonely_wolf7105 2 года назад +11

      Avanku athu matum thane panna varum

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад +1

      இந்தச் சேனல்ல நீ 10 கருத்து தான் சொல்லி இருக்கேன் வெங்காயம் பொறாமை புடிச்சது க

    • @sumadisukh
      @sumadisukh 2 года назад +4

      Raju is irritating now.

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад +3

      S rs உங்களுக்கு IRRITATING ka இருந்தா அவர் என்ன பண்ண முடியும் ....................

    • @lra12345
      @lra12345 2 года назад +3

      @@sumadisukh niroop n lotus r irritating nowadays. Chumma talking badly abt all the other contestants

  • @SHREEJA4
    @SHREEJA4 2 года назад +53

    அமீர் டாஸ்கை வென்றதும் ❤️❤️❤️சஞ்சீவ் வெளியேறியதில் மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @lisaa20
    @lisaa20 2 года назад +64

    Lots of prayer and power to that baby😫😓 get well soon ❤️

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 2 года назад +25

    My blood burns when I watch this stupid / unfair Big boss😡😡 so much of favouritism 😡
    The BEST players are out of the show and the nasty ones are having fun 😏
    *******
    Speedy recovery ❤️‍🩹 little baby boy 🥲 may God heal u soon ❤️❤️‍🩹

  • @hemalatha2257
    @hemalatha2257 2 года назад +9

    நானும் அந்த வீடியோ பாத்தேன் சகோ..மனசே பதறுது எவ்வளவு கொடூரமா கடிச்சி வச்சியிருக்கு..ரெண்டு வயசு குழந்தை எந்த பாதிப்பும் இல்லாம குணமாகனும் 🙏

  • @prabinprabhakar5663
    @prabinprabhakar5663 2 года назад +65

    Niroop like a politician , changes his strategy every week , idhula ppl are saying Niroop will not attack girls , he grabbed akshara during the toy task and he explained pavani during the egg task , there is nothing wrong what Raju did when she cried to him....

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 2 года назад +36

    Your review is better than the BB 5th season shows

  • @poosakum
    @poosakum 2 года назад +72

    All our prayers goes to the little kid in US.
    All worthless tasks Ridiculous TTF …. Hopeless
    But you never disappoint us with your funny review!

  • @nila_stARs
    @nila_stARs 2 года назад +8

    Sambavam number 1 : Actually I stop watching BB after Akshara and Varun eviction.
    Sambavam number 2 : Actually I like to follow RJ channel coz wanna see my 2 more favorite still in.
    Sambavam number 3 : Your review better then BB show. Actually your review semme bro.
    ##Keep rocking bro.

  • @abdulwahaba4296
    @abdulwahaba4296 2 года назад +21

    ஜன்டா வாய்ஸ் சூப்பர் அண்ணா நா அப்படியே பயந்துடேன் 🤣🤣🤣

  • @dymohan
    @dymohan 2 года назад +4

    🤡பிரிய ங்கா 😈நரியங்கா 🧟‍♀🧟‍♀ கூடி கெடுக்கும் வஞ்சகி வலையில் ராஜு

  • @steffy6919
    @steffy6919 2 года назад +30

    ராஜு ப்ரோ ஓட நல்ல மனசை பாராட்டலாம்👏👏👏👏 அப்படியே அந்த டைட்டில் வின்னர் ஐயும் விட்டுக் கொடுத்து விடலாம் அமீருக்கு🏆🏆🏆🏆

  • @syedmarvan2902
    @syedmarvan2902 2 года назад +6

    ராகேஷ் ப்ரோ..! தாமரை கொடுத்தது டீ அல்ல., தேங்காய் தண்ணீர்..!
    பாவனிய மட்டுமே பார்த்துட்டு இருந்தா இப்படித்தான் ஆகும் 🤪🤪😄😄

  • @nithishkumar899
    @nithishkumar899 2 года назад +8

    Pavani ennna pannalum Raju kum Tamarai avala pudikathu 😀

  • @themoongirl2811
    @themoongirl2811 2 года назад +52

    I have to watch this everyday, thanks Rakesh bro, u make my day☺️

  • @steffy6919
    @steffy6919 2 года назад +16

    இந்த டாஸ்க் அமீர்க்கு காக வடிவமைக்கப்பட்டது என்று அப்பட்டமாகவே தெரிகிறது ப்ரோ👈 பிக்பாஸ் க்கு அமீரை தான் ரொம்ப பிடிக்கும் போல😡😡😡😡

  • @nsksocialm2274
    @nsksocialm2274 2 года назад +7

    Raju the Best Actor: he was telling Tamarai why u told anathai after akshara and varun went... what the fk he was doing and crying with Akshara and Varun about annachi exit! Double standard. So he was acting Sympathy card for Annachi exit so he doubts on Tamarai

    • @nsksocialm2274
      @nsksocialm2274 2 года назад +1

      @uniqueebb5 telling and showing sympathy both same.. can't u understand that.. Tamarai told Raju Acted

    • @nsksocialm2274
      @nsksocialm2274 2 года назад +1

      @uniqueebb5 don't make Comedy here . He asked Tamarai to switch place not to help her.. he want to stand next to Pavni to break her egg..

    • @nsksocialm2274
      @nsksocialm2274 2 года назад +1

      @uniqueebb5 Annachi illama yaru kida pesarathu nu therlanu potta mari aludhadga ennanu solrathu... not acted for sympathy ah...

  • @abisekabi5973
    @abisekabi5973 2 года назад +22

    Intha year la 1million sub varanum bro...keep rocking 😍🤗🤗

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +42

    பிக் பாஸ் ல தாமரை பிரியங்கா ரெண்டும் பண்ற அலப்பறை தாங்க முடியல எவ்வளவு கேவலத்தை பண்ணிட்டு சமாதானமாக ஆகுது க thuu

  • @subateddy199
    @subateddy199 2 года назад +20

    Amir ku thaan ticket to finale 😇🥰🤩😍

  • @jovialmirchy1323
    @jovialmirchy1323 2 года назад +5

    Anna neenga terrier ah pesuren nu oru voice panningala semma comedy ah irunthuchu 😆😆😆😆

  • @arjunraj4258
    @arjunraj4258 2 года назад +22

    6:24 ithula comedy ennana sethu vekka pona Raju villain aayitaaru 😂😂😂

  • @jdove1388
    @jdove1388 2 года назад +4

    The best review. Not like others who are degrading the contestants they don't support.

  • @vaalupasangamom
    @vaalupasangamom 2 года назад +3

    அந்த வீடியோ நானும் பார்த்தேன் ஒரு அம்மாவா என்னால பாக்கவே முடியல🥺 அந்த குழந்தைக்கு 2 வயசு தான் 😭😭😭😭நாய்ங்க குழந்தைங்க கூட பாசமா விளையாடுனத தான் பாத்து இருக்கேன் ஆனா இத கொஞ்சம் கூட நம்ப முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கு இதுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @GlimpseofNivetha
    @GlimpseofNivetha 2 года назад +2

    Pavani niroop and thamarai oly playing truly, all others are fake.

  • @civilgan
    @civilgan 2 года назад +1

    Yes viya tv supports there product..
    And after annachi Raju full changed and he supported nariyanka.....when it comes naiyanka matter he will not rise or ask ...but if thamarai he will ask anything ......

  • @Ak_342
    @Ak_342 2 года назад +6

    2:33 yarukulam slate pencil pidikum🤤Enaku romba pidikum Now also i eat slate pencil 😛🤤

  • @NS-hd7sw
    @NS-hd7sw 2 года назад +60

    Always Raju rocks . 🔥 He questioned almost all contestants directly to the face which are valid . He is best entertainer and also best performance in many task . He did good in many physical task also. But everything in genuine manner and without shouting.. Raju is unique ... ❤️

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 2 года назад +12

    தாமரை பிரியங்காவுக்கு போட்டுக் கொடுத்தது டீ இல்லை தேங்காய் தண்ணீர்🙄

  • @raj.karishnan2546
    @raj.karishnan2546 2 года назад +9

    Prayers for the little one.
    Who is supporting Priyanka 🤔? Does she deserve to be in the 2nd place. Very disgusting BB. Thamarai is better. Ciby should be in finals.
    Best eating contestant award goes to Priyanka.

  • @narasuskumar3869
    @narasuskumar3869 2 года назад +4

    Hope the child's make complete recovery.
    As for Vijay TV being biased, it maybe true but I do not believe that Raju can do or say anything that is terribly unreasonable. I have not ever seen such a level headed person in my life. I honestly have decided to learn from Raju and change my behavior starting 2022. I respect Raju and hope he wins.

  • @randjbloods4109
    @randjbloods4109 2 года назад +18

    "Happy new year rakesh bro and jeniiii sisterrr"😍😍😍😍😍🤗🤗🤗🤗

  • @amlll332
    @amlll332 2 года назад +5

    9:58 Apdeena avanga intha clip yum potrulaa mataanga 😂😂

  • @sakthiaravindh7053
    @sakthiaravindh7053 2 года назад +14

    raju play the ttf task very clearly as said avaru orutharukaga vittu kodatharu ..adhu amir than...TTf task nokkame makkal support illadha yaravadhu win panna pannikittum appadigaradhu than ,,raju knows it correctly...yetho indha week niroopa vilayada vidalunu soldranga..adhuku munnadi avaru downa thana irrundharu kitta thatta 4 weeks...so avaru niroop indha ttf ku deserve illanu nenachirukkalam....and thamarai she very clever nethu taskla lam oru instant la..cibi thamarai akka unmaile appavi appadinu sonna odane avanga facial expressiona appavi maari mathikitanga..

    • @tamilan7439
      @tamilan7439 2 года назад +1

      Yes 💯

    • @radhikakanagaraj6442
      @radhikakanagaraj6442 2 года назад +2

      Sariyana drama queen thamarai

    • @saranyak9350
      @saranyak9350 2 года назад +1

      And also amir leg tared because of lifting up Raju...so that's why Raju himself feel guilty athunala thaan amir TTF win pannanumnu nenacharu

    • @radhikakanagaraj6442
      @radhikakanagaraj6442 2 года назад

      @@saranyak9350 Andha manasu than kadavul 👌

  • @veerathaskulanthaivelu8987
    @veerathaskulanthaivelu8987 2 года назад +4

    டேய்.. அது Tea இல்லடா இளநீரடா.. தேங்காய்தண்ணிடா.😄😄❤️❤️

  • @hamdhansha7877
    @hamdhansha7877 2 года назад +1

    Rakesh bro..
    Jeni sister voice kettu rompa naal achu..

  • @komalakrishnan1732
    @komalakrishnan1732 2 года назад +2

    Amir injured left.and he win by his left leg🤔🤔🤔🤣🤣🤣😡😡😡😡😡

  • @malathikumar1649
    @malathikumar1649 2 года назад +10

    Anna athu tea illa ....🤣 coconut water

  • @dreamer2571
    @dreamer2571 2 года назад +11

    Amir Infront Of Thamarai : Thamarai akka
    Amir away from Thamarai: Thamarai..😒🤦‍♂️
    Priyanka va akka nu kuppduvan.. Thamarai ah Thamara nu mattum solluraan.. 👎

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 2 года назад +9

    Rakesh kozhanthaigal kaga pesinathuku thanks and super ❤❤

  • @hishark7082
    @hishark7082 2 года назад +21

    Ticket to finale tasks this season looks like specially created and designed to make Amir go finals. Niroop very poor

    • @saidurga5826
      @saidurga5826 2 года назад +1

      Niroóp ku ilaikapatu aniyayam💔

    • @kalpanaramiah8137
      @kalpanaramiah8137 2 года назад

      A show is always done before starting of show. Cannot plan on the spot, it will be a fail.

  • @sanjayharish1937
    @sanjayharish1937 2 года назад +14

    Priyanka personal issue pathi soluga plz anna

  • @MyCookingFantasy
    @MyCookingFantasy 2 года назад +6

    I always start your video with like only… no need to see that dog biting video… as she said have to protect our kids always…. Thamarai gave coconut water not tea to Priyanka… ultimate comedy sense for you… keep rocking… advance new year wishes to all 🎂🎁🎉

  • @sumithram2911
    @sumithram2911 2 года назад +4

    It's not tea it's coconut water... And thamarai was eating banana not priyanka 🙂

  • @vangamapi2686
    @vangamapi2686 2 года назад +3

    Thamarai husband vantha appo... Thamarai avanga husband and co contestant munnadi onnu sonnaha nanga ellam sanda podrathu illa kuptu sanda Poda vekkaranganu .... So maximum script thanu confirm agiruchu .... Yarachu itha feel panningla ✊

  • @prabinprabhakar5663
    @prabinprabhakar5663 2 года назад +42

    EGG TASK ISSUE- Sequence of events as it happened :
    1)Raju went to Amir first ...then he went to pavni and broke her egg with the stick..no physical aggression was used
    2)Later on Pavni went to Raju ,only then Raju was forced to hold pavni hands and push her to defend his eggs
    3)From then on Pavni repeatedly went towards raju and they locked hands , so raju had to repeatedly push pavni...that's why the physical contact happened .
    4)Then pavani cheaply went out of the game and came from behind and pushed sanjeev egg and then came towards raju , that's when raju decided to smash all her eggs and catch hold of her as she cheaply goes out of the game and attack from behind
    5)After that he always held pavani hands and pavani wanted to burst Raju eggs
    sidenote - Raju asked Thamarai to swap places with him so that she has shade and offered her his eggs....idhula thamarai projecting like she is annadhai....thats why Raju got hurt...how much more u can help in a individual task ?

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 года назад +3

    Pavam thamarai, neerup.my vote for neerup, thamarai.ithu oru physical taska.thoo ticket to finale task romba nalla kudukaranga Priyanka ku favoura.iva ellam oru alu .ivala vera final ku varathu ku vijay tv kolmal panuthu.thoo..intha theeni maadu priyanka ku physical task varathunu .ithu mathiri useless task kuduthu vijay tv.romba nallathu.thamarai,neerup game vilayadi iruntha game super.pavam thamarai, neerup.priyanka paniya eliminate pana matranga vijay tv.etho plan iruku

  • @bhavanithirumalai8455
    @bhavanithirumalai8455 2 года назад +1

    Na parthan brother
    Antha kuzhanthaiya partha romba kastama iruku. Seekiram antha kuzhantha sari agidanum

  • @srilekha1391
    @srilekha1391 2 года назад +2

    Rakesh bro today video podunga new year la apdi illa na year fulla video podamatinga 💯

  • @sukirthansukir4098
    @sukirthansukir4098 2 года назад +1

    Advance new year wishes

  • @logeshud4565
    @logeshud4565 2 года назад +31

    சிபியின் மீது வன்மத்தை கக்கும் நிரூப் 😂😂😂

  • @buwaneswaripachaiyappan2834
    @buwaneswaripachaiyappan2834 2 года назад +11

    Raju title winner🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 года назад +2

    Bigg boss house mind voice நீருபு மல மாடு எருமை மாடு 🤣ராஜீவ் 😇பிரியாங்க 🙄தாமரை அக்கா சஞ்சீவ் 😎game task.... Tickets 🤗Actually pavni👩‍🍳👨‍🍳யூத் இல்லாடா பழைய காயன் பூத் டா😁சிபி தேங்காய் துருவி....அமீர் ஜான்டா....yeSs and Nooo

  • @MsMdixit
    @MsMdixit 2 года назад +18

    Bigg boss review RUclips la best neenga thaan Rakesh.. sema 👌💚💚

  • @SuryaPrakash-yt5mg
    @SuryaPrakash-yt5mg 2 года назад +2

    Thamarai innocent nu epdi avagale solluvaga.... Worst character... Chi 😒😒

  • @vigneshwaran3925
    @vigneshwaran3925 2 года назад +3

    Raju and priyanka ❤️🖤

  • @senthillike4315
    @senthillike4315 2 года назад +1

    BB4 Contestant: Groupism
    BB4 Task: Individual
    BB5 Contestant: Individual
    BB5 Task: Groupism

  • @vaishnavivaishu3156
    @vaishnavivaishu3156 2 года назад +4

    Hi cute Anna advance happy new year 😍😍😍😍

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 2 года назад +33

    All tha best tamarai akka... ❤️❤️❤️sema comedy anna... 🤣🤣🤣

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 2 года назад +3

    டீ இல்லை தாமரை பிரியங்காவுக்கு கொடுத்தது தேங்காய் தண்ணீர்.
    நல்லா பாருங்க.

  • @lizaray3607
    @lizaray3607 2 года назад +5

    Niroop is gossiping a lot against both Raju and Priyanka

  • @msiva4115
    @msiva4115 2 года назад +1

    Thamarai-----priyanka lusu mari peasura bt gonjam nalla va than pavam...
    Priyanka-----frd mari nadiche time kidaikum pothu thamaraiya vida koduthu athuvaraikum frd ah nadipom..

  • @dg5595
    @dg5595 2 года назад +15

    Initially, Niroop stole priyanka's alumai coin by fooling her. She kept that personally. So, Priyanka made Niroop to be out from Ticket to finale task. No mercy this time.
    Thats why Niroop is feeling so angry towards her by saying Priyanka everytime trying to spoil his game. Blaming her again and again. But he is the one who started this war by betraying her at coin task.

  • @ajithajith595
    @ajithajith595 2 года назад +2

    ப்ரோ உண்மைய சொல்லுங்க நீங்க BB பாக்குறீங்க லா எப்பிடி😂

  • @muruganr1360
    @muruganr1360 2 года назад

    Rakesh brother antha baby katu enaku romba romba romba manasu kashtama feeling iruku Rakesh & Jeni sister love you so much😥😥😥😥🥺🥺🥺

  • @TrendingStatusZoneS
    @TrendingStatusZoneS 2 года назад +8

    Semma mokka task ticket to finally intha season la🤦‍♀️

  • @QuotableVision11
    @QuotableVision11 2 года назад +8

    To the worthwhile person seeing this , I know life is hard . It's hard living , filled with struggles and challenges . The constant pressure to overcome and become . However you can overcome and make it better , all the seeds and keys of greatness are within you . Get up and press on . I wish you all the best in life
    I believe in You, Love from a Small RUclipsr 💝

  • @vinisha8952
    @vinisha8952 2 года назад +4

    Loads of love prayers and strength to you dear.... Prayers for ur speedy recovery

  • @pavithrapavithra4655
    @pavithrapavithra4655 2 года назад +1

    hai. your videos all are wonderful advance happy new year r&j. keep rocking . romba pavam antha baby wish you all success r&j☺☺👋👋👋

  • @gsureshgsuresh7419
    @gsureshgsuresh7419 2 года назад +4

    Bro ahu tea illa pa.... Coconut water.....🤭

  • @sathyamoorthy4882
    @sathyamoorthy4882 2 года назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @Aravindh2742
    @Aravindh2742 2 года назад +4

    at starting i thought that i mistakenly gone into "Top 5 tamil" channel...😂

  • @ffsparrowheistyt950
    @ffsparrowheistyt950 2 года назад +2

    Sanjiv only eliminated this week

  • @jeeva3041
    @jeeva3041 2 года назад +4

    That child will be recovered soon ...🙏

  • @deepakrishnan7514
    @deepakrishnan7514 2 года назад +5

    See you next year 😂🤣 Rakesh

  • @divyag9125
    @divyag9125 2 года назад

    Ena rakesh anna episode aha thoonkittea pathingapola ......😆😆😆athu tea illa murukesha🤣🤣thengaai thannii 😂😂hyyo hyyo orea comdytha anna ungaloda 🥰 advance hpy new year anna and akka 💙

  • @NadarajahSaran23
    @NadarajahSaran23 2 года назад +1

    Naanum paathen bro. Rompa paavam. China paiyan. Kan imai la kooda kaayam ....
    Seekram recover aaganum☹🙏🏻🙏🏻