திருமணத்தில் லக்கின பொருத்தம் 6,8,12 ஏன் சேர்க்க கூடாது | Marriage matching | KP Astrology Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • திருமணத்தில் லக்கின பொருத்தம் 6,8,12 ஏன் சேர்க்க கூடாது | Marriage matching | KP Astrology Tamil
    Astro Sundar :: 9620062693
    KP முறையில் திருமண பொருத்தம் - 1 | Marriage Matching in KP Astrology
    • KP முறையில் திருமண பொர...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    திருமணத்தில் 10 பொருத்தங்கள் | Marriage matching in vedic system
    • திருமணத்தில் 10 பொருத்...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------
    திருமண ஆய்வு பகுதி 2 / KP Astrology marriage matching part 2
    • திருமண ஆய்வு பகுதி 2 /...
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------
    kp astrology, kp astrology in tamil, kp astrology classes, kp astrology classes in tamil, kp astrology classes in madurai, online kp astrology classes, kp astrology lessons,kp astrology lessons in tamil, kp astrology predictions in tamil, kp astrologer, astro sundar, KP Astro sundar, ஜோதிடம் கற்க, சார ஜோதிடம், kp ஜோதிடம், பாவம் என்றால் என்ன, பாவ சம்பந்தம், marriage matching, திருமண பொருத்தம், Bhavam, பாவம்

Комментарии • 85

  • @user-sy3ys7lk2d
    @user-sy3ys7lk2d Месяц назад +1

    Some 6&8 (shashtaashgam) amd 2&12 (dwir dwamash) lagans and rashis are favourable..before rejecting the charts are to carefully studied

  • @kunnimalaikumar9839
    @kunnimalaikumar9839 2 года назад +1

    அருமையான விளக்கம் சார். நன்றி.

  • @babypravi2343
    @babypravi2343 2 года назад +2

    Super sir very clear explanation

  • @tamilyogam4210
    @tamilyogam4210 3 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sankaranutr6460
    @sankaranutr6460 10 месяцев назад

    லக்னம். ....6----8---12
    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 2 года назад +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +2

    Raghu kethu poruthame best
    Raghu kethu of one another
    Should b in 3 5 9 11 1 to each other
    Also லக்னாதிபதி of one other should b in 1 3 5 9 11 to each other
    Most important isfasa Nathan of one should not b 6 8 12 of other..
    Also Mars Venus of one another should not b transited by kethu Saturn

  • @arunraja3816
    @arunraja3816 6 месяцев назад

    Sir... ஆண் மகரம் லக்கினம்.. mesham rasi
    .. Karthikai 1
    பெண் துலாம் லக்கினம்... kanni rasi hastham...married pannalama sir

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 2 года назад

    சிறப்பான பதிவு நன்றி.

  • @bullseye4067
    @bullseye4067 20 дней назад +1

    Aiya, Paiyan lagnathil irundha alladhu pennin laganathil irundha?
    Enudiyathu Thanusu lagnam,
    Yenaku parthirukum pennin lagnam Magaram.
    Enaku penudaiya lagnam 2am veedu
    Aanal pennudaiya magarathuku, enudaiya Thanusu 12am veedu

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  19 дней назад

      Vanakkam ayya , கிரங்கள் அமர்ந்த இடம் என்பது பொதுபலன், அவை நின்ற நட்சத்திரம் இயக்கும் பாவங்கள் போன்றவற்றை பார்க வேண்டும்

  • @deepakmanickam4546
    @deepakmanickam4546 Год назад

    Meena lagnam.. Thanusu raasi Pen.. Kanni lagnam thulam raasi aan serkalama.. Konjam solungal iya

  • @BF-fj2fy
    @BF-fj2fy Год назад

    Girl- kumba lagnam dhanusa rasi
    Boy - kadaga lagnam kanni rasi . Marriage pannalam ah?

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      ஜாதகம் பார்க்க, whatsaap தொடர்பு கொள்ளவும்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 года назад

    6, 8, 12 பாவகாரகங்கள்
    விளக்கி
    லக்னத்துடன் (ஜாதகர்) ஏன்
    சேர்க்க கூடாது என்பதை
    ரொம்ப சிறப்பாக சொன்னவிதம்
    Super.

  • @AnithaChandarsegar
    @AnithaChandarsegar Год назад

    Hi....sir
    Mesham and kani marriage panala ma sir.....appudi panuna kulathai irukuma sir..
    Please reply me sir

  • @kaaviyam2358
    @kaaviyam2358 Год назад

    Appo thanusu laknam aan 🆚meenam laknam pen 4,10 paagam onnu seralaamaa.. Rasi aan thanusu, pen mithunam.. Thanusu rasi moolam natchathiram aan, muthunam rasi thiruvathirai pen epdi iruku sollunga

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Год назад

    மிக சிறப்பான பதிவு

  • @sambaasivam3507
    @sambaasivam3507 3 года назад

    Super

  • @astromvenkatesh803
    @astromvenkatesh803 3 года назад

    சிறப்பு ப்ரோ

  • @praveenramesh2549
    @praveenramesh2549 Год назад +1

    6 மற்றும் 8 ஆம் இடத்தில் இருந்தாலும் நட்பு கிரகங்களாக இருந்தால் ஜாதகத்தை சேர்க்கலாமா... ஐயா

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      வணக்கம் ஐயா, உதாரணத்துக்கு, செவ்வாய், சுக்கிரன் நட்பு...
      ஆனால் செவ்வாய், முரட்டு கிரகம், சுக்கிரன் மென்மையான கிரகம்.. ஆகவே இந்த மாதிரி வேறுபாடுகள் உண்டு ஐயா, மற்றும் ஜாதகத்தை KP முறையில் கணித்து, பொருத்தம் பார்ப்பது சிறப்பு..என்னுடைய videos சில வற்றை நேரம் இருந்தால் பாருங்கள் ஐயா, நன்றி

  • @kala_devi3963
    @kala_devi3963 9 месяцев назад

    Ayya female mithuna Rashi thiruvathirai 3rd padham natchathiram thula lagnam
    Male viruchiha rasi ketti natchathiram 2nd padham mithuna lagnam rendu perkkum second marriage match akuma pls rply

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  9 месяцев назад

      Please contact my whatsapp number for marriage matching

  • @kalaiselvannatarajan4588
    @kalaiselvannatarajan4588 Месяц назад

    Mesam and viruchagam raasikku laknabathi sevvai iruvarukkum laknathi eppadi themaiseivaar aathikala noolgalinbadi villakkam tharavum

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Месяц назад

      Vanakkam sir , ஜாதகத்தை kp முறையில் கணித்து தான் பலன் கூற முடியும் அய்யா

  • @preethiarasu9402
    @preethiarasu9402 Год назад

    ஆண்: கன்னி லக்ணம்
    பெண்: மிதுனம் லக்ணம்
    Porutham eruka sir

  • @kumapathy1
    @kumapathy1 Год назад

    Super sir

  • @ragadevisri9382
    @ragadevisri9382 10 месяцев назад

    Mithun lagnam and kadagam lagnam mrg pannalama

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  10 месяцев назад

      ஜாதகம் பார்க்க, whatsapp தொடர்பு கொள்ளவும். நன்றி

  • @thenmozhi8729
    @thenmozhi8729 Год назад

    Rishabalagnam__ female
    Viruchigalagnam__male panalama

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      ஜாதக பலன் பார்க்க வேண்டும் சார்..அதன் பிறகு தான் திருமணம் செய்யவேண்டும் 💐💐

    • @thenmozhi8729
      @thenmozhi8729 Год назад

      Thank you for your comments 😊

  • @gokulselvi5641
    @gokulselvi5641 Год назад

    Kumbham rasi thulam lagnam mithunam meenam lagnam epadi irukum?

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      ஜாதகம் பார்க்க whatsapp செய்யவும்.

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 4 месяца назад

    6×8 லக்னம் திசா கலாம் வந்தால் பிரச்சினை செய்யும் . மற்ற படி சேர்க்கலாம் என்று சொல்கிரார்கள். விளக்கம் தாங்கள்

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  4 месяца назад

      என்னுடைய மற்றைய வீடியோ பாருங்கள் ayya, நெறைய விளக்கம் அளித்துள்ளேன்

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 года назад +1

    Nerupu ner serkalama sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      வணக்கம் மேடம், ஜாதகம் கணித்து, விதி கொடுப்பினை, மதி கொடுப்பினை பார்த்து தான் சேர்க்க வேண்டும் மேடம்..இது போதுப்பலன் தான்..
      நன்றி

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 года назад +1

    Kanni lakanam boy viruchiga laganam girl serkalama sir

    • @deepikasaran7240
      @deepikasaran7240 2 года назад

      Sir please solluga sir

    • @deepikasaran7240
      @deepikasaran7240 2 года назад

      Sir ennaku oru doubt sir kanni laganam viruchiga laganam entha number sir... 3 / 11 na ilana 6 8 ta sir please solluga sir

  • @AbiAbi-pz9op
    @AbiAbi-pz9op Год назад

    Male Mithunam lagnam....female viruchigam lagnam......matching iruka sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      இல்லை மேடம்..
      ஜாதகம் பார்த்து, மற்ற விஷயங்கள் பொருந்தி இருந்தால், யோசிக்கலாம்..

    • @AbiAbi-pz9op
      @AbiAbi-pz9op Год назад

      @@astrosundarkp3336 same chithirai natchathiram sir....female kanji rasi...male thulam rasi sir...plz reply sir

    • @gokulkumar559
      @gokulkumar559 3 месяца назад

      Mithunam virichikam it's not good sevai and puthan not matching and also virichikam 6 place of mithuna laknam so avoid this not match

  • @sathishc4653
    @sathishc4653 3 месяца назад

    Kadaga laknam , dhanushu laknam serkalama ??!??

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  3 месяца назад

      ஜாதகம் பார்த்தால் தான் சார் சொல்லமுடியும்

    • @sathishc4653
      @sathishc4653 2 месяца назад

      அடிக்கடி காதலில் வீழ்வதும் ஒன்றுபோனால் மற்றொன்றிற்கு தாவுதலும் அதிகம் உடையவர் யார் video podunga???

  • @gayathrihshanmugam2966
    @gayathrihshanmugam2966 Год назад

    Once we get jathagam first compare with boy laganam next girl?girl jathagam we gets for matching how we compare boy or girl lagnam

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      வணக்கம் மேடம், உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை..
      லக்கினம் என்பது ஒருவன் குணநலன்கள், மற்றும்.அனுபவிக்கும் யோகம், அவரின் சிந்தனைகளை குறிக்கும்..
      லக்கினம் வைத்து ஒருவரின் மேலே சொன்ன விஷயத்தை ஆராய வேண்டும், பிறகு இருவரின் ஜாதகத்தை வைத்து அது எந்த அளவிற்கு match ஆகும் என்று பார்க்க வேண்டும் மேடம்

    • @gayathrihshanmugam2966
      @gayathrihshanmugam2966 Год назад

      Thanks you for replying muthal lady and gents jathagam porurham pakum pothu yarudai jathagam first compare Pannu gents lagam lady jathagam compare panuma illa lady jathagam first vachu boys jathagam compare pannuma

    • @gayathrihshanmugam2966
      @gayathrihshanmugam2966 Год назад

      Rasi porthutham teach pannuga I am learning astrology done

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      @@gayathrihshanmugam2966
      வணக்கம் மேடம்,
      பொருத்தம் என்பது இருவருக்கு பார்க்க வேண்டும்..
      உதாரணம் kp முறைப்படி,
      பெண் லக்கினம் புதன் , இயக்கும் பாவங்கள் 1,3,5,7
      ஆண் ஜாதகத்தில் புதன், 6,8,12 ஆம் பாவத்தை இயக்கினால், பெண் சொல்வதை ஆண் கேட்க மாட்டார்..
      இதை அப்படியே மாற்றி இருந்தால்..ஆண் சொல்வதை பெண் கேட்க மாட்டார்..
      ஆகவே பொருத்தம் என்பது இருவரின் ஜாதகப்படி பார்க்க வேண்டும்...

  • @snehaprabha0126
    @snehaprabha0126 2 года назад

    Meena lagnam-ponnu
    Viruchagam lagnam-paiyan
    Serkalama?
    Pls rply sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      மீனம் விருச்சிகம், இரண்டுமே நீர் ராசிகள்.. ராசிகளின் பொது தன்மையின் அடிப்படையில் சேர்க்கலாம்... அதை விட முக்கியமாக, ஜாதக பொருத்தம், தசை புத்தி பொருத்தம்.பார்க்க வேண்டும் மேடம்
      நன்றி

    • @snehaprabha0126
      @snehaprabha0126 2 года назад +1

      @@astrosundarkp3336 thank you sir

  • @PushpaSaravanan
    @PushpaSaravanan Год назад

    Kanni laganam Viruchika laganam Porutham iruka sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      ஐயா, ஜாதக பொருத்தம் பார்க்கும் ஐயா.. பாவங்களின் பொருத்தமும் அவசியம்..என்னுடைய மற்ற வீடியோ களை பாருங்கள் ஐயா

    • @PushpaSaravanan
      @PushpaSaravanan Год назад

      @@astrosundarkp3336 parkiren aiya Entha 2du Langham Porutham aiyaa please soluga

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      @@PushpaSaravanan ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால், description இல், நம்பர் உள்ளது, whatsapp பண்ணுங்கள்

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Год назад

    Sir vannakkam 6 8 12rasiku pakkanuma I'll laganuthuku pakkanuma sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  Год назад

      லகினத்துக்கு பார்ப்பது சிறப்பு.
      சிலர் ராசிக்கும் பார்க்கிறார்கள், அது பெரியவில் அவசியம் இல்லை

    • @sambathkumar7744
      @sambathkumar7744 Год назад

      @@astrosundarkp3336 thanks 😊 sir

  • @hemasubramani454
    @hemasubramani454 2 года назад

    Rishabam, Rohini, Mithuna lakanam paiyen kadagam pusam viruchiga lakanam ponnu marriage panalama sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      ஜாதகத்தை கணித்து தான் மேடம் சொல்லணும்..

    • @hemasubramani454
      @hemasubramani454 2 года назад

      @@astrosundarkp3336 jadagam paka evolo sir

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      @@hemasubramani454 500 madam

  • @saranrajr9414
    @saranrajr9414 2 года назад +2

    நீரும் காற்றும் சேர்க்கலாமா

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад +2

      பூமி நீர் சேர்க்கலாம்
      நெருப்பு காற்று சேர்க்கலாம்
      நீரும், காற்றுமாக இருந்தால், ஜாதக கொடுப்பினை நன்றாக இருந்தால் சேர்க்கலாம்

  • @rajmohan9905
    @rajmohan9905 2 года назад +1

    இப்படி பார்த்த எவனுக்கும் கல்யாணமே ஆகாது

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      வணக்கம் சார், இது பொது பலன் தான், ஜாதகம் பொருத்தம் பார்க்கவேண்டும்.. லக்கினம் மற்றும் பிற பாவ பொருத்தம் பார்க்க வேண்டும்..

    • @rajmohan9905
      @rajmohan9905 2 года назад +1

      @@astrosundarkp3336 on the case study of life 6,8,10,12 house pair living good in society....kindly tell some practical also......

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад +1

      @@rajmohan9905 KP முறையில் ஜாதகம் பார்த்தால், அதில் உள்ள லக்கின பொருத்தம், தசை புத்தி பொருத்தம் போன்றவை பார்க்க வேண்டும்..
      அமர்ந்த இடம், வீடு என்பது ஒரு குறிப்பிட்ட அளவே பலன் தரும்..
      இந்த பதிவு, ஒரு புரிதலுக்கான பதிவு..

  • @tamilarasi3778
    @tamilarasi3778 2 года назад

    மேஷ ராசி கன்னி லக்னம் எனக்கு.கடகம் ராசி மேஷலக்னம் என் கணவருக்கு . 30 வருடத்திற்கு முன்பு லக்ன பொருத்ததிற்கு முக்கியத்துவம் இல்லை

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      வணக்கம் மேடம், இது ராசிகளின் உள்ள பொது தன்மை, முழுமையாக ஜாதக ஆய்வு செய்து, விதி கொடுப்பனை, மதி கொடுப்பனை போன்ற விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..
      🙏🙏🙏

    • @tamilarasi3778
      @tamilarasi3778 2 года назад

      மிக்க நன்றி . தங்கள் அருமையான பதில் எனக்கு இருந்த சந்தேகத்தையும் போக்கிவிட்டது

    • @astrosundarkp3336
      @astrosundarkp3336  2 года назад

      @@tamilarasi3778 மிக்க நன்றி மேடம்

    • @vaishnavimariappan2052
      @vaishnavimariappan2052 Год назад

      True s correct 🙏nangalum lakanam sastastagam than👍