சீமான் எடுத்த நிலைப்பாடு.. கொத்து கொத்தாக வெளியேறும் மா.செ.க்கள் - தட்டித்தூக்கும் தவெக

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,9 тыс.

  • @SureshVlogs-o5r
    @SureshVlogs-o5r 15 дней назад +1411

    🔥🔥🔥இது ஆரம்பம் மட்டுமே 🔥🔥🔥இப்படிக்கு TVK

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 15 дней назад +26

      😂😂😂

    • @maheswariM-n2e
      @maheswariM-n2e 15 дней назад

      Seeman kaalu mairu kku koota Vijay vara mattan. Seeman thoratthi vitra aalu Vijay latter paid katchi pokum. Seeman vote aa evanum onnum panna mutiyathu

    • @GunasekaranPrakash-hg9gc
      @GunasekaranPrakash-hg9gc 15 дней назад

      Poda lusu punda

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 15 дней назад

      முடிவில் உங்க கூடாரம் காலியாகிவிடும் இப்படிக்கு காலம் வெட்டி கழகம்

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 15 дней назад +1

      டேய் திருட்டு பயலுகலா நோக்கிய டோன்னகூட திருடி உங்க ஓடதா படத்துல போட்டு கிட்டிங்க

  • @ramachandran3602
    @ramachandran3602 15 дней назад +290

    திராவிட வேடத்தில் இருந்தவர்கள் கண்டுபிடிக்க பட்ட தருணம்.....

    • @SyedAhmed-wc2wt
      @SyedAhmed-wc2wt 15 дней назад

      ராமசந்திரன் தம்பி, அனைவரும் சீமான் (வீரமகனை)உயிரில் வைத்து இருந்தோம். அவர் நம்மை உதிரும் மயிறுனு வைத்து இருக்கின்றார். ஆணவக்காரன் வெற்றி அடைவதில்லை. சமீப விசயங்கள் சீரழிவை தருகிறது. தாங்கமுடியாத வேதனையில் நானும் ஒருவன்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 15 дней назад

      Seeman மனைவி கயலு தெலுகு கட்டிய மலையாள சீமான் ஒரு திராவிடம்..

    • @mohansackthi1169
      @mohansackthi1169 15 дней назад +16

      எப்படி இருந்தாலும் உங்க அண்ணன் சைமன் பிச்சை எடுப்பதை நிறுத்த போவது இல்லை அப்புறம் என்னத்துக்கு இந்த டயலாக்? 😍😍😍

    • @Astrophilist
      @Astrophilist 15 дней назад

      Dravidian naa yanna thambi? Google panni porumaiya sollu

    • @VvMm-r1r
      @VvMm-r1r 14 дней назад +2

      Konjam wait pannu ga

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 15 дней назад +194

    நாம் தமிழர் வாக்குகள் தொண்டர்கள்... எந்த மாவட்ட வட்ட செயலாளர்களை நம்பி கட்சியில் இணைய வில்லை...வாக்களிக்கவில்லை..... சீமான் ஒருவரை நம்பியே.....

    • @kavxnnnn
      @kavxnnnn 14 дней назад +3

      🤭🤭

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 14 дней назад

      செரி அவனும் fraud ன தெரிஞ்சும் ஏன் vote போடுறீங்க
      உண்மையிலேயே அவன் விடுதலை புலிகளை paththurukaana அவனுக்கு passport இருக்கா

    • @prasanthrangarajan9739
      @prasanthrangarajan9739 14 дней назад +9

      Nalla comedy adutha comedy enna 😂😂

    • @ganeshkrish1148
      @ganeshkrish1148 14 дней назад +1

      Mudu

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 14 дней назад

      👏👏👏💪💪💪

  • @pt8144
    @pt8144 15 дней назад +528

    சுடலை கூடாரம் விரைவில் காலியாகும்....

    • @HistoryTalks-e3o
      @HistoryTalks-e3o 15 дней назад +3

      😂😂😂😂

    • @velangroups
      @velangroups 15 дней назад +8

      சுடலை க்கு ஆதரவாக vijayalakshmi அக்கா ஆறுதல் கூற வேண்டும்.😂

    • @RajeshM-pc1nn
      @RajeshM-pc1nn 15 дней назад +3

      😂😂😂

    • @TharsananThars
      @TharsananThars 15 дней назад

      ஆமை கூடாரம்

    • @RomantiKillerRomanticKiller
      @RomantiKillerRomanticKiller 15 дней назад

      Un peran kollu peranaalum mudiyathu.... Unna petha atha appannukku thurogam pandravan mathavanukku yenna kilippan. Potta naai saiman.

  • @SreeramNadar
    @SreeramNadar 15 дней назад +25

    Tamil தேசியவாதிகள் நாங்கள் ஒரு போதும் ரசிக கூட்டம் கிடையாது... இது போன்ற விசமா செய்தி தமிழ் தேசியவாதிகளின் கொள்கையை குலைக்க முடியாது ..

    • @stardust2413
      @stardust2413 11 дней назад

      முதல நீ போய் தமிழ் ஒழுங்கா கத்துகிட்டு வா... அப்புறம் தமிழ் தேசியவாதி ஆகலாம்

    • @skiruba8971
      @skiruba8971 10 дней назад

      தமிழர் ஆட்சி. தமிழ்த் தேசியம் மட்டுமே❤️🔥

  • @BUN10OFFICIAL
    @BUN10OFFICIAL 15 дней назад +544

    Tvk power 🔥🔥🔥

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 15 дней назад +25

      Oru mairum illa pa 😂😂😂 ini than adi irukku press meet lam varuvaru la apa irukku paru pa 😂

    • @duraidurai1620
      @duraidurai1620 15 дней назад +10

      ​​​@@2kkidscookingchannal362 DMK & Admk vida better TVK ah irukkum. But NTK eh ippo yaarum kandukala thambi 😂.
      Naanga evlo adi vangunalum. Adhe apdiye thiruppi kudukka enga Thalaivar ku individual power irukku 😂
      Ungalukku irukka? neenga enna kathunalum ivanunga vera tamasunu easy kadanthu poiyuduvanga thambi😂
      Reality vanga thambi😢
      Karpanai ulagam vendam.

    • @gopis6615
      @gopis6615 15 дней назад +1

      ​@@2kkidscookingchannal362 unga amma ku adi iruku da 😂😂😂 nalla suthu adipan paaru seeman unga amma va😂😂 thoyil 😅

    • @karthi9271
      @karthi9271 15 дней назад +1

      🔥🔥

    • @VVS-1999
      @VVS-1999 15 дней назад

      ​@@duraidurai1620 jopi Kootam da ninga First 2 Election thakku pudinga paapom😂😂

  • @TamilarasanTamilarasan-e2f
    @TamilarasanTamilarasan-e2f 15 дней назад +43

    திராவிடத்தை எதிப்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. அதுயாரக இருந்தாலும். விஜய் திராவிடத்தை ஆதரித்தார் அதனால் தான் நாம் தமிழர் கட்சி. எதிர்க்கிறது

    • @gkenish
      @gkenish 15 дней назад

      Itha sonna Vijay fans ku puriathu puriya vida maatanga

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

  • @Black_eyes_4128
    @Black_eyes_4128 15 дней назад +513

    எவண்டா தேன் கூட்டில் வெடிய போட்டது 😂😂😂 எல்லாரும் சிதறி ஓடுகிரர்கள் 😂😂😂

    • @rx100z
      @rx100z 15 дней назад +26

      TVK தான்

    • @ioguiogesh6959
      @ioguiogesh6959 15 дней назад +6

      பாஸ் வெட்டி கழகம் தான் வெடிய கொழுத்தி போட்டது

    • @SumanKumar-bj9pi
      @SumanKumar-bj9pi 15 дней назад

      Naam tharkuriku yean muttu​@@ioguiogesh6959

    • @dglovergaming1145
      @dglovergaming1145 15 дней назад

      ​@@ioguiogesh6959 athu vetti kalagam aagave irukatum neenga konjam sutha mudunga

    • @KarthikAnime-x6i
      @KarthikAnime-x6i 15 дней назад +2

      🤭🤭🤭🤭🤭

  • @kandhankandhan154
    @kandhankandhan154 12 дней назад +29

    போகிறவன் போகட்டும்!, அதைப்பற்றி கவலை இல்லை!!.

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 15 дней назад +54

    ஏம்ப்பா இப்படி கதறல்
    என்ன கூட்டனி இவ்வளவு நாள் காட்டதா சீமான் இப்ப தெரிகிறது எத்தனை வீடியோ போட்டாலும்
    நாம்தமிழர் உயர்ந்து தான் நிற்கும்

  • @vaagaisenthil
    @vaagaisenthil 15 дней назад +25

    ஒரு பாதிப்பும் இல்ல நாம் தமிழருக்கு இது தமிழன் கோட்டை

  • @goldprices3990
    @goldprices3990 15 дней назад +234

    வாக்காளர்கள் வெளியபோனாத்தான் கட்சிக்கு பாதிப்பு,இவங்க போனா அடுத்த நாளே இன்னொருத்தர் அந்த பதவிக்கு வருவார்.

    • @குடுகுடுப்பான்.4079
      @குடுகுடுப்பான்.4079 15 дней назад +14

      இப்போ நடக்குற நான் தமிழர் மீட்டிங்ல எல்லாம் சீமானை மட்டும் தான் காட்டுவாங்க முன்னாடி இருக்கு கொஞ்சம் பேர் மட்டும் தான் காட்டுவாங்க முழு கூட்டத்தையும் காட்ட மாட்டாங்க ஏன் தெரியுமா அங்க இளைஞர்களே கிடையாது முன்னாடி கொஞ்சம் பேர் உட்கார்ந்து இருக்காங்களே அவங்க மட்டும் தான்😂 அதனாலதான் அண்ணாச்சிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு

    • @KarthikAnime-x6i
      @KarthikAnime-x6i 15 дней назад +2

      ​@குடுகுடு😂😂😂😂ப்பான்.4079

    • @goldprices3990
      @goldprices3990 15 дней назад

      @@KarthikAnime-x6i ஆமாம் இவன் அரைநிர்வாண அரைச்சாமத்து சுடுகாட்டு கோடாங்கின்னு நினைக்கிறேன். ஜக்கம்மா குரூப்பு😀😀

    • @muthur9234
      @muthur9234 15 дней назад +4

      சீமான் கட்சியை விட்டு வெளியேறினால்??

    • @RanganathIyer92
      @RanganathIyer92 15 дней назад

      Voters also decreasingly day by day😂

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 15 дней назад +69

    நாம் தமிழர் கட்சி நெல் விதைத்தது பயிர்வளர 4 லட்சம் 30 லட்சம் 36 லட்சம் பயிர் வளர வளர பயிரை கெடுக்கும் பதிரை பிடிங்கி எரிவது நல்லது எரிந்தால் எங்கு இருக்கோமோ அங்கு தான் இருக்கும். நாம் தமிழர் பயிர் இன்னும் வேகமாக நன்றாக வளரும் சூப்பர்

    • @mjayapalmjayapal3554
      @mjayapalmjayapal3554 15 дней назад

      போடா ங்கோத்தா தெவ்டியாபுள்ள ஆந்திரபுன்ட

    • @johnjohn7071
      @johnjohn7071 15 дней назад

      Poda. Mutta koo

    • @adevi4378
      @adevi4378 15 дней назад

      போடா சீமான் சீவக்கட்டைகளா

    • @KarthickPalani-nb2zf
      @KarthickPalani-nb2zf 15 дней назад +3

      சிறப்பான கருத்து நண்பா

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 15 дней назад +1

      நன்றி மகிழ்ச்சி ​@@KarthickPalani-nb2zf

  • @S.Magendiran
    @S.Magendiran 15 дней назад +109

    தங்களுடைய சுயநலத்திற்காக இவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்கிறார்கள் இவர்களுக்கு வேற என்னமோ தேவை இருக்கின்றது. கட்சியில் ஒரு தலைவன் எடுக்கின்ற முடிவுதான் இறுதியில் உள்ள தொண்டர் வரை அவரவர் நினைத்தபடி செயல்பட சென்றால் இந்தக் கட்சியைக் கொண்டு நடத்த முடியாது கட்சி சிதறும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் கட்சியில் இருக்கின்ற விஷ பூச்சிகளையும் களையெடுக்க வேண்டும் அது கட்சிக்கும் நல்லது இல்லாவிடில் தானாகவே விலகுவதும் அவர்களின் இஷ்டம் அதுவும் கட்சிக்கு நல்லது.

    • @samrozer5633
      @samrozer5633 15 дней назад +4

      Ahaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 🤣🤣🤣

    • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்
      @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன் 15 дней назад

      விஜய் கட்சில டீல் பேசுனானுவ இன்னொன்னு dmk கிட்ட காசு வாங்கிட்டு இந்த வேலை பாக்குறானுவ

    • @abinu646
      @abinu646 15 дней назад

      Arasiyaloda adipadiye distribution of authority and unite tha ,,,, sarvathigari thanm epdi da democracy la workout agu,,,?

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 15 дней назад

      Coracta..sonninir.kal..kettavan..vaalvathillai....
      Vijay❤❤❤

    • @JoMa-n1l
      @JoMa-n1l 15 дней назад

      Oh

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 10 дней назад +4

    தமிழ் நாட்டில் உள்ள தமிழ் தேசியம் வெற்றி பெற்று வாழ்க வளத்துடன்

  • @maheshk1028
    @maheshk1028 15 дней назад +98

    கொள்கை பேசும் போது ஒரு செய்திகூட ஒளிபரப்பு செய்யவில்லை.. இப்பவாவது ஒளிபரப்பு செய்கிறார்கள்..

    • @vellapandi5989
      @vellapandi5989 10 дней назад +1

      திமுக காசு கொடுக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது

  • @selvasatha8687
    @selvasatha8687 15 дней назад +96

    அப்படி கொத்துக் கொத்தாக யாரும் ஙெளிநேறவில்லை. வதந்தி பரப்பாதே. ஊடகம் என்ற பெயரில் ஊடக விபச்சாரம் செய்யாதே தத்தி ரிவி!
    கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்காதவர்கள வெளியேறுவது/ வெளியேற்றப்படுவது இயல்பானது. இது அனைத்துக்கட்சியிலும் நடப்பதுதான்.

    • @samrozer5633
      @samrozer5633 15 дней назад +1

      😅😂😅😂

    • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்
      @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன் 15 дней назад +4

      இழுமினாட்டி கட்சி விரளம்பர காசு இப்படி இல்ல இன்னும் ஒரு படி மேலேயே பேசும்

    • @Muthu-o7l
      @Muthu-o7l 15 дней назад

      எச்ச ஊடகம்

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

    • @thavasikani2240
      @thavasikani2240 12 дней назад

      தமிழ் நாட்டில் ஒரு தரங்கெட்ட ஊடகம் தொந்தி

  • @TNTVTamilOodagam
    @TNTVTamilOodagam 15 дней назад +203

    மொத்தமே 5 பேர் வெளியேறல். ஆனா நீங்க உருட்டுறீங்க பாரு. 😂😂😂😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 15 дней назад +10

      அவளோ தான் கட்டமைப்பே...
      RUclips comment போட்டு சுய இன்பம் தான் மிச்சம்...எங்கள் நாம் தமிழர்.. தம்பிகளுக்கு 😢😭😭

    • @mrtom3588
      @mrtom3588 14 дней назад

      Appo next time 8% vote confirm apdithana nee ooruttu bro 😂😂 nadipu pathala seeman kannula ippave payam theriyuthu aana sometimes pavama iruku😢 ivlo naal kattu kadha solli valartha kootam ipdi kalaiyuthenu💯🇪🇦

    • @TNexploreindia
      @TNexploreindia 14 дней назад +3

      Yavalo vagunalum ipdi pesiye thada vazhuriga NTK 😂😂

    • @MEIKKALAMFILMFACTORY
      @MEIKKALAMFILMFACTORY 14 дней назад

      நானே நாதக இருந்தவன் தான். என்னோடு சேர்த்து 27 பேர் நாதக கட்சியிலிருந்து வெளியேறி தவெக இணைந்தோம்.
      எங்களை பார்த்தால் முட்டாளாக தெரிகிறாதா சீமானுக்கு........
      எங்கிட்டே திரள்நிதி வாங்கி எங்களை அடக்கி அடிமையாக்குவாக்குவார்.நாங்க அவ்வளவு முட்டாளா.
      அதிமுக திமுக விட சீமான் பெரிய கொள்ளைவாதி என தெரிந்தது.விலகிக்கொண்டோம்.
      தமிழன் தான் நாட்டை ஆளனும். வந்தோரை வாழவைப்போம்.
      🎉ஆளப்போறான் தமிழன் உலகமெங்கும்💥

    • @hpd2112
      @hpd2112 14 дней назад +3

      Mothame avalothanda anga

  • @velmurugans278
    @velmurugans278 15 дней назад +132

    சிலர் வந்தனர், சிலர் சென்றனர் : ஆனால் நா த க வின் வாக்கு சதவீதம் மட்டும் அதன் கொள்கையை போல உயர்ந்த கொண்டு தான் இருக்கிறது❤❤❤

    • @thiruselvam9449
      @thiruselvam9449 15 дней назад +16

      இனிமேல் உயராது கவலை வேண்டாம் 😂

    • @velmurugans278
      @velmurugans278 15 дней назад +3

      @@thiruselvam9449 🤣

    • @sivaneshmark5227
      @sivaneshmark5227 15 дней назад +5

      Inimey kurayuradhu started because yenna maari nireya per potta vote inimey TVK ku dhn

    • @thiruselvam9449
      @thiruselvam9449 15 дней назад +9

      @@sivaneshmark5227 3 times vote pannirukken only ntk than .ana inimel vaipe illa sago one and only tvk mattum than 🙌

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 15 дней назад

      Atharku..vekaththadai...tvk..podum..2026.sattasapaikul..vijay..enri.kotuppar...ketta..ennam.kondavan...nallavarkalai..saaikka.mudiyathu

  • @aathitamil-1001
    @aathitamil-1001 14 дней назад +22

    சீமான் உறுதியை கண்டு அச்சப்படும் அரசியல் பிணந்தின்னிகள்

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl 15 дней назад +143

    எண்ணம் போல் வாழ்கை....

  • @namasivaya
    @namasivaya 14 дней назад +49

    we support NTK💥💥💥💥💥💥💥

  • @shalom1352
    @shalom1352 11 дней назад +40

    பண ஆசை , பதவி ஆசை பிடித்தவன் விலகுவான் எத்தனை இடர் வந்தாலும் தமிழ் இன மான உணர்வுள்ளவன் நிலைத்து நிற்பான்.
    ஈழத் தமிழன்

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 10 дней назад

      Paythiyagara*** 😂 sema figaruga irukalunga da nu annann sonathu audio kekalya😂 ivane oru echa irhula tamil inam aam Annan children enga paadikranganu theryum ah kutti *** thay** gal

    • @varatecz
      @varatecz 9 дней назад

      Is it 😮

    • @Kumar-n3o
      @Kumar-n3o 9 дней назад

      ஈழத் தமிழன் நிப்பான் ஈனத்தமிழன் தோற்பான்

    • @SajaSaja-h8f
      @SajaSaja-h8f 9 дней назад

      Umbuvan

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 8 дней назад

      சீமானை இல்லாமலாக்கும் வேலைத்திட்டம் தான் விஜயின் அரசியல் வருகையோ தெரியவில்லை

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 14 дней назад +19

    சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் இந்த பதறுகள் ஒன்று செய்ய முடியாது.
    நாம் தமிழர் கட்சி மக்கள் சக்தி.
    நாம் தமிழர் கட்சியின் கொள்கையையில் பல கட்சிகள் தொடங்கலாம். ஆனால் மக்களோடு மக்களாக கொண்ட இலட்சியத்தோடு மாறாது கடைசி வரை போராடி வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி. 🐅🐅🐅🐅💪💪💪

    • @j.stamilan6662
      @j.stamilan6662 12 дней назад +2

      ❤️❤️❤️👍👍🙏🙏🙏

    • @yamin4913
      @yamin4913 12 дней назад +1

      @@rameshkumarshylaja2113 👍👍🙏🙏🙏

  • @k.s75325
    @k.s75325 15 дней назад +49

    சரி யாருக்கு செல்வாக்கு இருக்குன்னு ஒரு கருத்து கணிப்பு எடுத்து சொல்ல வேண்டியதுதானே 😂

  • @Thambi430
    @Thambi430 14 дней назад +86

    நாம் தமிழர் கட்சி யை விட்டு எவனும் போகமாட்டான்.... ஏன் ஆ கொள்கை அப்படி... சீமான் பேசுவது சரியே... அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது என்னைக்குமே ஒரே பேச்சுதான்❤❤❤

    • @Riceandtaste
      @Riceandtaste 13 дней назад +5

      😂😂😂😂

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 12 дней назад +13

      அப்போ நீங்கள் சீமான் பேட்டி கேக்கவே இல்லை என்று அர்த்தம்

    • @kumaresanisha3509
      @kumaresanisha3509 12 дней назад +3

      NTK

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      திருமாவை சொப்பன சுந்தரி ஆக்கிவிட்டது தமிழ் நாட்டு அரசியல்.....
      அடுத்த 5 வருடம் யாரோ
      விஜய் வரும்போதே சொப்பனசுந்தரி என்று சொல்லிட்டு வருகிறார் திருமா வந்தபின்பு சொப்பனசுந்தரி ஆக்கப்பட்டார் திராவிட கட்சிகளால் ..
      2026 நாம் தமிழர் கட்சி ஆட்சி

    • @pandiyarvamsam3388
      @pandiyarvamsam3388 12 дней назад +2

      😂😂😂😂

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 15 дней назад +91

    நாம் தமிழர் கட்சிக்கு அறுவடை காலம். வந்துவிட்டது அதனால் சரியில்லாத பதர்கள் எடுத்து போட்டால் எங்கு இருக்கோமோ அங்கு இருக்கும். நாம் தமிழர் கட்சிக்கு மகிழ்ச்சி தான்

    • @Haaaaarrrii-y4p
      @Haaaaarrrii-y4p 15 дней назад +5

      Innumada nambitu irukka😂😂

    • @manickamm8062
      @manickamm8062 15 дней назад +5

      Seeman is real hero

    • @Pavi-gn8xr
      @Pavi-gn8xr 15 дней назад

      நீங்க நம்பர மாறி இல்லடா, கொள்கை மீது கொண்ட நம்பிக்கை ​@@Haaaaarrrii-y4p

    • @Pavi-gn8xr
      @Pavi-gn8xr 15 дней назад +5

      NTK

    • @lifotechnologies814
      @lifotechnologies814 15 дней назад

      munnadi laam vayasanavanga namba yaarunnu kooda theriyadhu Ippo yellarum pesuranga
      Annan 26 la oru sulattu sulattuna Namba dhan 26🔥

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 14 дней назад +8

    ௭வன் கட்சிய விட்டு போனாலும் கட்சி அவன நம்பி இல்ல..

  • @vininmady
    @vininmady 15 дней назад +66

    நாம்தமிழர் 💪🏼

  • @aaraaqueen
    @aaraaqueen 15 дней назад +64

    No ... கள நில்வரப்படி யாரும் எந்த கட்சிக்கும் மாற வாய்ப்பே இல்லை... NTK வாக்காளர்கள் உணர்வு பூர்வமாக பினைக்கபட்டவர்கள்...

    • @rishigaming5996
      @rishigaming5996 14 дней назад +1

      Sirappu thalaivaa ivarkal ippothu thaan arasiyalukku vatharkal❤❤

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 12 дней назад +5

      யாரோட??? விஜயலக்ஷ்மி கூடவா,???😂😂😂

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

    • @deepakbala4421
      @deepakbala4421 12 дней назад

      Dai naney 2 times seemanuku vote pannunan anal ippo tvk ku tha ennoda vote.

    • @ArchmageLevel
      @ArchmageLevel 11 дней назад

      😂😂😂😂​@@Sakthivel-xs1gx

  • @SaravananK-y1y
    @SaravananK-y1y 15 дней назад +40

    ❤❤❤❤❤ எங்கள் அண்ணன் எங்களுக்கு உயிர் ❤❤❤❤❤ இந்த வதந்தியை பரப்பும் திரவடநாய்கள் 200க்கு படும் பாடு.... யாரும் நம்ப வேண்டாம் ❤❤❤❤❤❤ இப்படிக்கு அண்ணனின் தம்பி ❤❤❤❤

    • @rathnavel3893
      @rathnavel3893 15 дней назад

      Tamile olunga elutha theriyala tharkoori punda

    • @SakthiVel-be1ru
      @SakthiVel-be1ru 14 дней назад +3

      Tvk ❤❤❤❤❤❤❤

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 8 дней назад +2

    ஆக ntk கட்சியில் இவ்வளவு உறுப்பினர்கள் இருந்து இருக்காங்க என்று நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது
    அப்போ ntk பெரிய கட்சி தான் போல

  • @selvakumarramesh-qw5lj
    @selvakumarramesh-qw5lj 15 дней назад +104

    தந்தி டிவி நிர்வாகமே பார்வையாளர்களுக்கு உண்மையான செய்தியை கடத்து. உன் ஆசையை செய்தியாக போடாதே.

    • @sarul2979
      @sarul2979 15 дней назад +2

      It's correct

    • @ramgy6127
      @ramgy6127 15 дней назад +2

      Arumai

    • @mohandass3867
      @mohandass3867 15 дней назад

      இது தந்தி டிவி இல்லை தத்தி டிவி...
      த்தூ.... உனக்கு அவ்வளவு ஆசை போல நாம் தமிழர் கட்சி பிளவுபட வேண்டும் என .சுயநலவாதிகளே வெளியேறுகிறார்கள் போகட்டும் நல்லது தான் . என்றும் நாம் தமிழர் அண்ணன் சீமானை வழுப்படுத்துவோம் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @rishigaming5996
      @rishigaming5996 14 дней назад

      ❤❤❤

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад +1

      இப்போது தமிழ் TV channels வாடகை வாய் company அல்லவா நடத்துகிறது
      அதுவும் கருணாநிதி குடும்ப வறுமைக்காக.

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 8 дней назад +1

    சீமானுக்காக தான் கட்சி..... எல்லாம் சரியாகி விடும்...

  • @Barathi980
    @Barathi980 14 дней назад +65

    கருத்து திணிப்பு , ஊடக விபசாரம் , நாம் தமிழர் வளர்கிறது

  • @RockJose-y2d
    @RockJose-y2d 10 дней назад +2

    நாம் தமிழர் வாழ்க

  • @velmurugankavithaigal
    @velmurugankavithaigal 15 дней назад +80

    நாம் தமிழர் NTK ❤🎉

    • @johnjohn7071
      @johnjohn7071 15 дней назад +2

      Mooduvila. Hahaha

    • @vic-b3h
      @vic-b3h 15 дней назад +1

      பைத்தியக்கார கும்பல் 😅

    • @instatrendings3133
      @instatrendings3133 15 дней назад +1

      Ooombe

    • @vic-b3h
      @vic-b3h 15 дней назад +1

      @@velmurugankavithaigal பைத்தியக்கார கும்பல் நீங்க

    • @gopalraj7000
      @gopalraj7000 15 дней назад +2

      😆😆😆🧐😭

  • @j.stamilan6662
    @j.stamilan6662 12 дней назад +7

    சீமான் என்ற ஒற்றை நபர் இல்லமால் எந்த ஒரு வலையொலியும் இங்கு இயங்குவது இல்லை ஆனால் இங்கு பொய் செய்தி போடுவதில் தினந்தந்திக்கு நிகர் தினந்தந்திதான் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்🙏🙏🙏

  • @ravir7764
    @ravir7764 15 дней назад +48

    சீமான் நிலைபாடு மிகவும் சரியானதே உண்மையை பேசினால் கசக்கும்

    • @instatrendings3133
      @instatrendings3133 15 дней назад +6

      Aama Bro Aven Oru Aambala item

    • @Kabilan02kn
      @Kabilan02kn 15 дней назад

      @@instatrendings3133
      Yaru vijay solriya 😂

    • @Naveenkumar-qn4di
      @Naveenkumar-qn4di 14 дней назад

      ​@@instatrendings3133 avaru avolo feel panni solraru ippadi posukunu item nu solita😂

    • @kodaiguy1926
      @kodaiguy1926 14 дней назад

      @@instatrendings3133 unveetuku vanthu ethum oththutu ponaara?

  • @rajaganesan8261
    @rajaganesan8261 14 дней назад +17

    சீமான் சகோதர சகோதரிகள் வெளியேற மாட்டார்கள் அதில் எவ்வித குழப்பங்களும் இல்லை கூத்தாண்டவர் அடிமைகள் போக தான் வாய்ப்பிருக்கு அது கட்சியில் இருந்தும் பலனில்லை போய் தொலையட்டும் . சீமான் தம்பி தங்கைகள் எப்போதும் உடனிருப்போம் . இலக்கு ஒன்று தான் தமிழினத்தின் விடுதலை தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் 💪💪💪

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

  • @mohamedharish8768
    @mohamedharish8768 15 дней назад +92

    நாம் தமிழர் கட்சி 🔥

    • @gopalraj7000
      @gopalraj7000 15 дней назад +8

      😂😂😂😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 15 дней назад +7

      🤡

    • @mohansackthi1169
      @mohansackthi1169 15 дней назад +3

      நாம் தமிழர் கட்சிக்கு நெருப்பு வெச்சிட்டாங்க என்று சிம்பாலிக்காக சொல்றீங்களா தல 😍😍😍😍

    • @aksusi3493
      @aksusi3493 15 дней назад

      Poola sappu

    • @IniyaUlagam16
      @IniyaUlagam16 14 дней назад +2

      சொந்த செலவில் சூனியம் மட்டுமே வைத்த தலைவன். தம்பிகள் செலவில் வயிறு வளர்க்கும் தலைவன் 🤦‍♀️💦

  • @tamillectures-engineeringm1271
    @tamillectures-engineeringm1271 8 дней назад +1

    We vote for Seemaan

  • @xxx6015
    @xxx6015 15 дней назад +15

    Better luck next time 😂😂😂
    கதறல் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 14 дней назад +3

    நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் இப்போது வெளியே போகிறார்கள் என்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு விட்டார்கள் கொள்கையை விற்று விட்டார்கள் அடுத்த கட்சிக்கு போக வேண்டும் என்றால் இருந்த கட்சியை குறை சொல்லியே ஆக வேண்டும்

  • @baskarbaskarbaskar6855
    @baskarbaskarbaskar6855 15 дней назад +19

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 12 дней назад

      நீ மனிதனே இல்லை உனக்கு என்ன விடுதலை 😂😂😂😂😂

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 15 дней назад +21

    நாம் தமிழர் கட்சி சீமான் தொடங்கிய கட்சி அல்ல திரு ஆதித்தனார் தொடங்கிய கட்சி இதை நெரியளர் தொர்ந்துகொள்ள வேண்டும்

    • @rajeshrajesh-jf1id
      @rajeshrajesh-jf1id 15 дней назад

      போட மயிறு அவனுக்கு முட்டு கொடுக்காதே அது உன் அண்ணன் தம்பிக்கு செய்யும் துரோகம்.

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 14 дней назад +37

    தமிழ்தேசியம் அப்படினா என்ன மாநில அதிகாரத்தை பெறுவது தமிழர்களுடைய உரிமை இந்த மண்ணை தமிழ் மக்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் அப்படினா மொழி வரலாறு கலை கலாசாரம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் தமிழர் சார்ந்த தொழில்கள் கல்வியை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் சலுகைகள் இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர் வளங்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ் மொழி சொந்த மொழியாக கொண்டவன் எந்த சாதியாவும் எந்த மதமாவதும் இருக்கலாம் அவனை ஒன்று இனைப்பது தான் தமிழ்தேசியம் இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழர் அடையாளத்துடன் இந்திய தேசிய கொடியின் கீழ் தமிழர் அடையாளத்துடன் தமிழ்நாடு மாநில தேசிய கொடிய பறக்கவிடுவது தான் தமிழ்தேசியம் சேர சோழன் பாண்டியன் கீழ் தமிழர்கள் வாழ்வது தான் தமிழ்தேசியம் இந்த மண்ணில் தமிழ்தேசியம் வெல்லாமல் எந்த மண்ணில் வெல்லும் விஜய் மாதிரி திமுக,அதிமுக மாதிரி பெரியார் திராவிட வழியில் போகாமல் இம்மானுவேல் சேகரனார் இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் வழியில் பகுத்தறிவு பகலவனாக பயணம் செய்யலாமே இது தான் தமிழ்தேசியம்

    • @saravanansaran8170
      @saravanansaran8170 12 дней назад +2

      நானும் ஒரு தமிழன் தான் இன்முறை நான் மற்றும் என் குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அணைத்து ஓட்டு.ம் விஜய் அவர்களின் ... தமிழக வெற்றி கழகதிற்கே ...

    • @shanmugamp8365
      @shanmugamp8365 11 дней назад +2

      அருமையான பதிவு நண்பரே தமிழ் தேசியம் என்றாலே சில புல்லுருவி மரமண்டைகளுக்கு சில எறுமைகளுக்கு புரியாது வாழ்த்துக்கள் ❤️❤️👍🔥🔥

    • @rameshkumarshylaja2113
      @rameshkumarshylaja2113 11 дней назад +2

      @@subbiahjeevan368
      சிறப்பு சகோதரர். தமிழ் தேசியமே தமிழருக்கு ஆக சிறந்தது.
      நாம் தமிழர் அதை பறைசாற்றும்.

    • @shalom1352
      @shalom1352 11 дней назад

      @@saravanansaran8170நிச்சயமாக நீ சுத்தத் தமிழனாய் இருக்க முடியாது நீ ஒரு சினிமா பைத்தியம்

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 11 дней назад

      Simon adivarudi

  • @3jtv971
    @3jtv971 9 дней назад +1

    இந்தக் கட்சியை இல்லாமல் போய்விடும் சீக்கிரத்தில்

  • @skiruba8971
    @skiruba8971 10 дней назад +5

    தமிழர் ஆட்சி. தமிழ்த் தேசியம் மட்டுமே❤️🔥

  • @pondsdeva3953
    @pondsdeva3953 9 дней назад +1

    அப்படி என்னடா வன்மம் நல்லது பேசினாலும் அவதூறு... கட்சியை பற்றி அவதூறு மட்டுமே பரப்புறீங்க அவங்க மக்களுக்கு செய்யும் நல்லத போட மாட்டிங்க 👌👌👌

  • @naresh6598
    @naresh6598 15 дней назад +11

    முழு நிகழும் கேட்டேன் கடைசியா நிற்பது நாம் தமிழர் மட்டும் தான் விஜய் 18 மாதங்களுக்கு முன் மாநாடு வைத்தது சந்தேகமே ஊடகங்கள் பல போராட்டங்கள் அனைத்தையும் சந்தித்த பிறகு மாநாடு வைத்திருக்க வேண்டும் குறுகிய காலத்தில் மானடை வைத்துவிட்டு நான்தான் முதல்வன் என்று கூறுவது தமிழக மக்களை முட்டாளாக்கும் செய்தி திரை உலகத்தில் தான் தான் சூப்பர் ஸ்டார் என்ற மனதில் வைத்திருக்கிறார் மக்களின் பல போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் அவர் கூறும் விடைகளில் தான் வெற்றி கழகம் மலரும் நான் நாம் தமிழர் விஜய் வந்து தமிழகத்தை காப்பாற்றுவார் என்ற இனத்தை போராட்டங்களில் கூற வேண்டும் அப்போதான் தமிழக வெற்றி கழகம் வெற்றியடையும் இது தலைமை வெற்றி கழகம் தலைமை உணர வேண்டும் என்பதே எனது நோக்கம் நாம் தமிழர்

    • @rishigaming5996
      @rishigaming5996 14 дней назад

      ❤❤❤

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

  • @kalaiyarasankalai6707
    @kalaiyarasankalai6707 10 дней назад +1

    வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற பொருள் ஒன்றை விட மற்றொன்று நன்றாகத்தான் இருக்கும் மாறிக்கொண்டே இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்காது உன் துணையும் உன்னை மாற்றி விடுவாள் நான் எப்பொழுதும் அண்ணன் சீமான் தான்

  • @Black_star12b
    @Black_star12b 15 дней назад +46

    NTK❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 12 дней назад +5

    இனி நாம்(மக்கள்) வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 9 дней назад +1

    நாம் தமிழர் வாக்குகள் எப்போதும் மாறாது...

  • @pandianpharma495
    @pandianpharma495 13 дней назад +7

    நிலைப்பாடு சரியானது.
    அன்றும் இன்றும் என்றும்
    ❤ நாம் தமிழர் ❤

  • @ciousresma8543
    @ciousresma8543 15 дней назад +33

    நாம் தமிழர் ❤❤❤

  • @k.gautham246
    @k.gautham246 15 дней назад +11

    நான் அன்றும், இன்றும், என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடன் தான்.❤

  • @rishiprasath6378
    @rishiprasath6378 14 дней назад +10

    யார் கட்சியை விட்டு வெளியேறினாலும் ஓட்டு சதவீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது அதெப்படி 🤔

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

  • @BavanyAnanth
    @BavanyAnanth 10 дней назад +5

    நாம் தமிழர் கட்சியின் வீழ்சியை ரொம்பவே எதிர்பார்க்கும் இந்த திராவுட ஆதரவு தொலைக்காட்சிகள். இப்போதுதான் நாம்தமிழர் செய்திகளை ஒளிபரப்புகிறார்கள்.
    நாம்தமிழர் கட்சி மக்களிடம் சென்றடைய இப்படியாவது உதவிசெய்கிறீர்களே நன்றி .
    நாம்தமிழர் கட்சியின் வெற்றி தமிழ்நாட்டில் மலரும்நாள் வெகு தொலைவில் இல்லை.
    நாம்தமிழர்

  • @mr.soul_thief
    @mr.soul_thief 15 дней назад +29

    வாழ்த்துக்கள் தந்தி டி வி அண்ணன் சீமானை விமர்சனம் என்ற பெயரில் வளர்த்து விடுவதற்கு.....😊

    • @Astrophilist
      @Astrophilist 15 дней назад

      😂❤ ..
      Dravidian naa yanna bro Google panni sollunga bro?

  • @ansarali9517
    @ansarali9517 15 дней назад +9

    நாம் தமிழர் கட்சியில் பயணிப்பவர்கள் அனைவரும் கருத்தியல்

  • @CRK279
    @CRK279 15 дней назад +2

    கீழ் தரமான கருத்து உருவாக்கம்.... தந்தி டிவி சீமான் மீது வன்மத்தை கக்குவது அப்பட்டமாக தெரிகிறது.... ஊடக பலம் இல்லாவிட்டாலும் நாம் கட்சியின் வளர்ச்சியை ஒருபோதும் தடை செய்ய முடியாது......

  • @SelvamKcleverandbrave
    @SelvamKcleverandbrave 15 дней назад +11

    Ellarum mudivu eduka idhu enna katchiya illa vera ennapa. NTK leadership should be like this only. Seeman is mass❤

    • @MagistrateInba
      @MagistrateInba 15 дней назад

      Sariya sonninga I thought..this before..
      But kaasu kodupathanaal mukkiyathuvam ethirpaarkkiranga ..vera onnum ila..matha katchi ippadi ilayo enamo..
      But leadership must have the control

    • @PkamKrishkrish-wk1di
      @PkamKrishkrish-wk1di 14 дней назад

      You are wrong

  • @ARULMALLI-ex8de
    @ARULMALLI-ex8de 9 дней назад +1

    பணம் சம்பாதிக்க இந்த கட்சி திராவிட கட்சி இல்லை.,.
    போறவர்கள் போகலாம்...
    தமிழருக்காக போராடும் நாம் தமிழர் 💪💪💪💪

  • @rajeenkrishnananthan710
    @rajeenkrishnananthan710 14 дней назад +3

    Always NTK 🔥🔥🔥🔥🔥

  • @commonordinaryman
    @commonordinaryman 12 дней назад +5

    புறக்கணிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி இன்று ஊடகங்களில் தொடர்ந்து கவனிப்பு..... நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.
    மேலும் தனிமனித தாக்குதலை தவிர்த்து வேறு எந்த குறையும் சொல்ல முடியாது..
    நாம் தமிழர் ❤❤💪💪💪

    • @kamarajtharsan6790
      @kamarajtharsan6790 10 дней назад

      நாம் டம்ளர் 😅

    • @commonordinaryman
      @commonordinaryman 10 дней назад

      @kamarajtharsan6790 டம்ளர் பயன்படும் அல்லவா 👍

  • @panjalingams454
    @panjalingams454 15 дней назад +20

    நான் என்ற ஆணவம் நம்மை அழித்துவிடும்

  • @pronovmurugan
    @pronovmurugan 15 дней назад +9

    நல்லவர்களுக்கு இல்லை இந்த உலகம் நடிப்பவனுக்கு மட்டும் தான்!❤

  • @jinnythusth2429
    @jinnythusth2429 15 дней назад +72

    விலகுன யாரையும் எங்களுக்கு தெரியாது...

    • @boopathy973
      @boopathy973 15 дней назад +5

      Idhudhan NTK... Seeman and sattai thavira vera yarum perusa theriyiradhu illa... Kaliyamma vandhuchu avangalayum off pannittar ungal nonnan seeman 😂😂😂

    • @VishnuPrasath-y1w
      @VishnuPrasath-y1w 15 дней назад +1

      ​@@boopathy973Ipa ena da sola vara dravida nayae😂

    • @Astrophilist
      @Astrophilist 15 дней назад

      ​@@VishnuPrasath-y1wDravidian naa yanna bro konjam porumaiya Google laam panni pathutu sollunga therunjukalaam?

    • @silentkiller4722
      @silentkiller4722 14 дней назад +1

      ​@@boopathy973கலைஞர், சுடலை, பால்டாயில் தவிர உங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர்கள் கட்சித் தலைமைக்கு வர முடியாது.

    • @JackSparrow-zc4zj
      @JackSparrow-zc4zj 14 дней назад

      ​​@@boopathy973 it's very correct bro😅😅😅

  • @bthangam3285
    @bthangam3285 11 дней назад

    Ntk💪💪💪💪

  • @karthikeyansasikala3422
    @karthikeyansasikala3422 15 дней назад +17

    நாம் தமிழர் வெற்றி உறுதி, நல்ல கதறுங்க

    • @SharesInTamil
      @SharesInTamil 15 дней назад +2

      புஹாஹா
      திரள் நிதி எங்கே

    • @SrnNeverDie
      @SrnNeverDie 14 дней назад +1

      15 வருடமாக கட்சி நடத்தும் சீமான் மக்களுக்கு என்ன செய்தார் ?
      சும்மா பேசிகிட்டே இருக்க வேண்டியது செயல்ல ஒன்றும் இல்லை 🥱 இவர நம்பில்லாம் ஓட்டு போட முடியாது😮‍💨

  • @muruganmech2037
    @muruganmech2037 14 дней назад +28

    என்றும் சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥
    தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு.
    சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
    விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
    விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
    மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
    வாய்ப்பில்ல ராஜா..

    • @SakthiVel-be1ru
      @SakthiVel-be1ru 14 дней назад +3

      Ena anna 145 saraka

    • @KariKalan-wb4wm
      @KariKalan-wb4wm 14 дней назад

      Ivan saraku adichu .....மூச்சி விடமா பேசுறான் bro .....ithu நெஞ்சு டயாலாக்😅

    • @muruganmech2037
      @muruganmech2037 14 дней назад +2

      @SakthiVel-be1ru தமிழ் எனும் அமிழ்தம் ❤️

    • @j.stamilan6662
      @j.stamilan6662 12 дней назад +2

      ​@muruganmech2037 உங்களது தெளிவான பார்வையைபோல் இங்கு உள்ள அனைத்து தமிழர்களுக்கு வரவேண்டும் அப்படி வரும்பொழுது தமிழ் நாடு உலக அரங்கில் முதன்மை வகிக்கும் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @jamuna184
      @jamuna184 12 дней назад +1

      100%true 🎉

  • @rajaselvin1704
    @rajaselvin1704 12 дней назад +6

    26 சிஎம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே எவன் விலகினாலும் தமிழக மக்கள் அவரை விட்டு விலக மாட்டார்கள் நாம் தமிழர் எவனுக்காவது மல்ல தமிழருக்காக தமிழனுக்கு மட்டுமே ஓட்டு

    • @sami44566
      @sami44566 12 дней назад

      Avarum neeyum antha katchil irunga

  • @manikandane7463
    @manikandane7463 15 дней назад +24

    தந்தி டிவி காரனுக்கு இதான் வேலை

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 15 дней назад +2

    அணைத்து கட்சிலும் இது போன்று நடப்பது வழக்கம் ஆனால் இதானல் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை

  • @maruganm2441
    @maruganm2441 15 дней назад +5

    உங்கள் மாதிரி செய்தி நிறுவனம் இருக்கும் வரை நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது👹👹👹

  • @freeticket23
    @freeticket23 14 дней назад

    தமிழ் வென்றே தீரும்

  • @3jtv971
    @3jtv971 9 дней назад +2

    நாளைய முதலமைச்சர் சூப்பர் ஸ்டார் விஜய்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉😊

  • @SountharIshu
    @SountharIshu 14 дней назад +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪எவன் போனாலும் எங்க அண்ணன் பின்னால் இருப்பேன் ❤️❤️💪💪

  • @SingleMani-xq2fs
    @SingleMani-xq2fs 13 дней назад +10

    🐯🐯🐯
    நான் வீழ்வேன் என்று நினைக்காதே,வீழ்ந்தாலும் மீண்டும் எழுவென் மறவதே நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥பிரபாகரனின் பிள்ளை, சீமானின் தம்பிகள்
    Tn 61 🔥🔥🔥

    • @devsimha
      @devsimha 8 дней назад

      Prabakaran ay oombinu poyittaan, ivan yaaru rotti tundu thevdiya magan....

    • @kakamoora7874
      @kakamoora7874 8 дней назад

      Pirabaharanukku ntk thyriuma..first seemana thyriuma avarukku

  • @ChinrasuChinrasu-q8i
    @ChinrasuChinrasu-q8i 13 дней назад

    இந்த சேனல் இனிமே பாக்கவே மாட்டேன் இதை இனி பல பேருக்கு வலியுறுத்துவேன்

  • @ரவிபாரதி
    @ரவிபாரதி 15 дней назад +52

    Ntk🐅🐅

  • @sasikumarsuvetha1191
    @sasikumarsuvetha1191 14 дней назад +10

    என் கொள்கை இதுதான் என்னுடன் இருப்பவர்கள் பிடித்திருந்தால் அவர்கள் என்னை தொடரலாம் இல்லையா விலகி போகலாம் என்ன தவறு அண்ணன் என்றும் நல்ல முடிவுதான் எடுப்பார் நான் நம்புகிறேன் நீங்கள்

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 12 дней назад

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

  • @justindasan5778
    @justindasan5778 13 дней назад

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @balugates
    @balugates 15 дней назад +7

    திரள் நிதில அவன் ஜாலியா இருப்பான். தம்பிகதான் காலம் கடந்து காசெல்லாம் இழந்த பிறகு போச்சே போச்சேன்னு அழுவானுக 😂😂😂

  • @hemanathan3034
    @hemanathan3034 15 дней назад +28

    கதறல் அருமை🎉😮

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 10 дней назад

    இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது ஆனால் இங்கு ஊடகங்கள் ஒரு கட்சிக்கு மட்டும் நடப்பதாக சித்தரிக்கின்றன

  • @rexnadar5627
    @rexnadar5627 15 дней назад +9

    பொய் சொல்லலாம் தம்பி ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது. அப்டி போறவன் போகட்டும் இறந்தவன் போக இருக்கிறவன் முன்னேறு. இதுதான் எங்கள் நிலைப்பாடு. நாம் தமிழர். ❤

  • @pulsarboytn8349
    @pulsarboytn8349 15 дней назад +1

    இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக கட்சியில் இணைந்தனர் இவர்கள் வெளியேறினால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை

  • @prabhur8434
    @prabhur8434 15 дней назад +9

    நாம் தமிழர் பலம் இனி மேல் புரியும். 2026

  • @samraj6426
    @samraj6426 14 дней назад +2

    கொள்கை இல்லாதவர்கள் பதவி அசை இப்படி பட்டவர்கள் வேறு கட்சிகளில் சேருவார்கள்

  • @indhumathip4168
    @indhumathip4168 14 дней назад +5

    இப்படி நடுவில் ஓடுபவர் ஓடட்டும்... தமிழ் தேசியம் நேசிக்கும் பலர் இருக்கின்றோம்...
    விஜய் கட்சி ''திராவிடம்
    தயுவியது '' அது தமிழருக்கானது இல்லை என்பது புரிந்துவிட்டுது
    நாம் தமிழர் ✊

  • @josephkv3661
    @josephkv3661 13 дней назад

    NTK ✊️ Madurai

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 15 дней назад +9

    தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤

  • @gopalkrishnan2843
    @gopalkrishnan2843 14 дней назад +1

    Ntk🔥

  • @MohamedRijasha-sb4jj
    @MohamedRijasha-sb4jj 15 дней назад +9

    எல்லாருக்கும் அறிமுகம் கிடைத்து விட்டது அதனால் அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியில் போய் பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இந்த மாதிரி செய்கிறார்கள் அதுதான் கல்யாணசுந்தரம்

  • @rojaroja9259
    @rojaroja9259 6 дней назад +1

    மரம் வளர வளர இலைகள் உதிரும் இலைகள் காய்ந்தால் சரசரவென சத்தமிடும் நாங்கள் வேர்களும் மரங்களும் நாம் தமிழர் கட்சி விசுவாசிகள்

  • @GaneshRajasekhar-ri2gl
    @GaneshRajasekhar-ri2gl 15 дней назад +3

    படம் தான் காப்பி அடிச்சான் பார்த்தா கொள்கையும் காப்பிதானா😂😂😂

  • @danielkodai619
    @danielkodai619 10 дней назад +1

    யார் போனா என்னடா சிமான் பின்னால் நாங்கள் உள்ளோம். ஆயிரம் பேரு வெளிய போனா இரண்டாயிரம் பேரு உள்ள வருவாங்கடா.....