எங்கள் அழகர் விஜயகாந்த் அண்ணனுக்கு,ஒரு மதுரைக்காரனாக என் இதயப்பூர்வமான அஞ்சலிகள்.. கள்ளழகர் சித்திரை தோறும் வைகை நோக்கி வரும் காலம் வரை இந்த பாடல் இருக்கும், அதுவரை அண்ணன் விஜயகாந்த் புகழ் இருக்கும்.
ரஜினி கமல் படங்களை மறு வெளியீடு பண்ணும் போது நமது கேப்டனின் இந்த படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் ...................கலியுக கர்ணன் ......கேப்டன் .....
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தேவாவின் அருமையான இசை . விட்டால் அழகரே ஆடி விடுவார் இந்த இசைக்கு....
இதுவோ வேறு ஒரு நடிகராக இருந்தால் இந்தப் பாடலுக்கு அவர்தான் அயிட்டாக இருந்திருப்பார் இந்த சாமி காட்டி இருக்க மாட்டார் அவர் முகத்தை மட்டும் தான் காட்டி இருப்பார் ஆனாலும் விஜயகாந்த் அய்யா பெருந்தன்மையாக அழகர் முகத்தை காட்டிவிட்டு இருந்து நடித்துள்ளார்
DEVA & S.A.RAJKUMAR VOICE VERY VERY VERA LEVELS.... இன்று வரை ரசிக்கும் பாடல்.... இது போன்ற ஒரு பாடல் மீண்டும் கிடைக்காது...சாதி சனம் சாதி மறந்து ஆடுது... பக்தியின் உச்சம்...
சித்திரை திருவிழா மதுரையில் பார்த்தாச்சு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் போது பல்லாக்கு குதிரை பாடலும், அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடலும் தான் முழுக்க முழுக்க ஒலித்தது. வேற லெவல் function. One of the biggest festival of Tamil Nadu.
நூறு வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை யாராலும் மறக்க முடியாது வரக்கூடிய சந்ததியினருக்கு இந்தப் பாடலில் நடித்த நடிகரை மக்கள் கொண்டாடுவார்கள் .............காலத்தால் அழிக்க முடியாத பாடல் ..............கேப்டனை மக்கள் போற்றுவார்கள் .............
2.54 goosebumps.... பாடல் முழுவதும் அழகரை மட்டுமே காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கேப்டன்... இடையில் மட்டும் காட்டுவார் , மதுரை மட்டும் அல்ல தமிழக மக்களின், மீனாட்சி பெருமாளின் அனைவருக்கும் பிடித்த பாடல்...
எங்க ஊர் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளே இரண்டு பாட்டு மாஸ் அதுல ஒன்னு இந்த பாட்டு மற்றொன்று பல்லாக்கு குதிரை பாட்டு இந்த இரண்டு பாட்டையும் கூட்டத்தில் கேட்கும் போது தன்னை மறந்து ஆட்டம் வரும் பாரு ❤️❤️❤️
படத்துக்காக என்ற போதும் கவியரசு வைரமுத்து அவர்கள் கைவண்ணத்தில் தேவா அவர்கள் இசையிலும் குரலிலும் இணைகுரலாக எஸ்ஏ ராஜ் குமார் அவர்களாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காய் எழுதப்பட்டாலும் கால்நூற்றாண்டு காலம் கடந்தும் ஏன் கள்ளழகர் உள்ள வரை இப்பாடலும் உயிர் வாழும் 🎉🎉🎉🎉
வாராரு வாராரு அழகரு வாராரு, பல்லாக்கு குதிரையில. இந்த இரண்டு பாடல்களை கேட்டாலே மதுரைக்காறங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். ஏனா நானும் மதுரைதான் 😍😍😍😍
எனக்கு எப்பொழுதும் இந்த பாட்டை கேட்டால் நினைவில் வருவது கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்கள் தான் எங்களுக்கு கள்ளழகர் என்ற பெயர் கேட்டாலே அண்ணன் தான் நினைவில் வருவார்
இந்த திருவிழாவை ஒருமுறை பார்த்தாலும் வாழ்நாள் முழுதும் ஞாபகம் வைத்திருப்பார்கள். மண்ணோடும் மக்களோடும் பிண்ணி பினைக்கப்பட்ட திருவிழா? நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடல்
சித்திரை பெருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கு பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் உத்தரவு வாங்கி கொண்டு மதுரை நோக்கி பயணம் பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ...
கள்ளழகர் காண 2024 ஆம் பார்க்கிறார்கள்.கேப்டனுக்கும்.அழகர்க்கும்.ஒரு லைக்
🙏👍🏻👍🏻👍🏻
என் சாமி கேப்டன்
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 nijama அழுகை thangala இவ்ளோ பிடிக்கும் என்று இப்போ தான் theriyuthu really missed கேப்டன் 😢😢😢😢😢😢
Gosu ❤
எங்கள் அழகர் விஜயகாந்த் அண்ணனுக்கு,ஒரு மதுரைக்காரனாக என் இதயப்பூர்வமான அஞ்சலிகள்..
கள்ளழகர் சித்திரை தோறும் வைகை நோக்கி வரும் காலம் வரை இந்த பாடல் இருக்கும், அதுவரை அண்ணன் விஜயகாந்த் புகழ் இருக்கும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
யாரெல்லாம் சித்திரை திருவிழா நேரத்தில் இந்த பாடலை பார்க்க வந்தீங்கா
Me madurai girl
Me
Yes
Me
Me
இன்று மதுரையில் அழகு மலையான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு......கேப்டன் நல்ல உடல் நலத்தோடு மீண்டு வரவேண்டும்......❤
மீண்டு வருவார் மாமனிதன் கேப்டன்❤❤
❤❤❤❤❤❤❤❤
👍👍
Super
Super. பாஸ் கர்
கேப்டன் சார் இன்னும் எங்க மதுரையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அழகர் ரூபாத்தில்
காலம் உள்ள வரை கேப்டன் விஜய்காந்த் இருப்பார். 🔥
அது போதும்
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏾🙏🏾🙏🏾
என் தலைவர் கேப்டனுக்கு இந்த பெருமை
Deva sir also
Movie name bro
Romba correct
சாமிகே உள்ள பாடல்
என் இதய தெய்வம் கேப்டன்
இந்த பெருமை இசைபுயலுக்கோ
இசைஞானிக்கோ இல்லை
தேனிசைதென்றாலுக்கு மட்டுமே அழகர் அருள்
இன்றைக்கும் சித்திரை திருவிழா அடையாளம் இளையராஜா பாடல் தான்
"பல்லாக்கு குதிரை " பாடல் ஒலிக்காம சித்திரை திருவிழா இனி எப்போதும் நடக்காது
பெரியாவீட்டு பண்ணைக் காரன் பல்லக்கு குதிரை ல்
ரஜினி கமல் படங்களை மறு வெளியீடு பண்ணும் போது நமது கேப்டனின் இந்த படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் ...................கலியுக கர்ணன் ......கேப்டன் .....
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தேவாவின் அருமையான இசை . விட்டால் அழகரே ஆடி விடுவார் இந்த இசைக்கு....
Deva sir இசை நிகழ்ச்சி மதுரை ல மாஸ் ahh நடந்தது அப்புறம் இந்த song கேட்குரவங்க like போடுங்க...
இந்த பாடல் மதுரைகாரங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல ஒட்டு மொத்த பெருமாள் பக்தர்களுக்கும் சொந்தமானது
*ulaga Tamil hindu makkal ellorukum
Tamilnadu makkalukke sontham bro
உண்மையேலே,மதுரைக்குமட்டும்தான்
மதுரக்காரய்ங்களுக்கே உரித்தான பாட்டு 🔥🔥🔥🔥🔥🔥
தேவாவும்...விஜயகாந்த் இருவரும்...அழகரின்.. இரு கண்கள்.... என்றுமே அழியாது புகழ்.... சிலருக்கு மட்டுமே கிடைக்கும் தெய்வத்தின் நேரடி அருள்.....
ஆனால் கேப்டன் விவகாரத்தில் கடவுள் சதி
செய்துவிட்டார்
இந்தப் பாடலை ரசிக்காதவன் மதுரக்காரனே கிடையாது
மதுரை காரர்கள் மட்டும் இல்லை.... தமிழர்களே கிடையாது 🙌🙌
மனுசனே கிடையாது
இந்த பாடலை ரசிக்காதவன் மனிதனே கிடையாது
❤
அவன் நல்ல ஆன்மாவே கிடையாது
இதுவோ வேறு ஒரு நடிகராக இருந்தால் இந்தப் பாடலுக்கு அவர்தான் அயிட்டாக இருந்திருப்பார் இந்த சாமி காட்டி இருக்க மாட்டார் அவர் முகத்தை மட்டும் தான் காட்டி இருப்பார் ஆனாலும் விஜயகாந்த் அய்யா பெருந்தன்மையாக அழகர் முகத்தை காட்டிவிட்டு இருந்து நடித்துள்ளார்
❤❤🇧🇪💯
அதனால் தான் கேப்டன் கோவில் னு ❤நேர்மைக்கும் பக்திக்கும் கிடைத்த பரிசு ❤
Unmai enga madurai captain .
கலியுகத்தின் கர்ணன் தர்மத்தின் தலைவன் விஜயகாந்த் வாழ்க
என் இதய தெய்வம் கேப்டன்
தர்மத்தின் தலைவர் நம்ம கேப்டன். சொல்ல வார்த்தை இல்ல
ஒவ்வொரு மதுரகாரங்கே கொண்டாடும் பாடல்.....
Manipandi 🙏 இன்று உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் பாடல் 🙏இந்த பெருமை மதுரை அழகரின் அருள்🙏
யாருக்கு எல்லாம் புல்லரித்தது குறிப்பாக 2.54 நிமிடம் வரும் போது 😍😍🥳☀️❤️😻🌻
அது ஒரு வித அருள்
Enakum than bro 🙏🙏
Ssssss
Mee
எனக்கு அழுகை தான் வருது
DEVA & S.A.RAJKUMAR VOICE VERY VERY VERA LEVELS....
இன்று வரை ரசிக்கும் பாடல்.... இது போன்ற ஒரு பாடல் மீண்டும் கிடைக்காது...சாதி சனம் சாதி மறந்து ஆடுது... பக்தியின் உச்சம்...
இன்று மட்டும் அல்ல என்றும் காலத்தால் அழியாத பாடல்
Who is here after Deva's Madurai concert 🔥🔥🔥
இந்த பாடலுக்கு சொந்தகார்ர் நம்ம கேப்டன் ..Rip
பார்ப்பவர்கள் யார் ஒரு லைக் 2023❤️
சித்திரை திருவிழா மதுரையில் பார்த்தாச்சு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் போது பல்லாக்கு குதிரை பாடலும், அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடலும் தான் முழுக்க முழுக்க ஒலித்தது. வேற லெவல் function. One of the biggest festival of Tamil Nadu.
ஆகாயம் பூமியெல்லாம் ஆட்டி வச்சவரு (தலைவர்விஜயகாந்த்)அழகரு🙋♂️🔥💪❤💛🖤🕉✝☪❤💛🖤👌🔥🌹🙏
நம் கடவுள் அண்ணா கேப்டன்
ஆனால் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கேப்டன் விஜயகாந்த் இறந்த பிறகு இந்தப் பாடல் தேடி பிடித்து கேட்கிறேன்
மதுரை அழகர் சித்திரை திருவிழா என்றால் நினைவுக்கு வரும் பாடல் 🔥🙏🎼 வாராரு வாராரு அழகர் வாராரு......
நூறு வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை யாராலும் மறக்க முடியாது வரக்கூடிய சந்ததியினருக்கு இந்தப் பாடலில் நடித்த நடிகரை மக்கள் கொண்டாடுவார்கள் .............காலத்தால் அழிக்க முடியாத பாடல் ..............கேப்டனை மக்கள் போற்றுவார்கள் .............
❤
இந்த பாடலை பாடி திரு தேவா அவர்கள் பிறவிபயன் மற்றும் மோட்சம் சொற்கத்திற்கு செல்வார்
எனக்கு பிடித்த மனிதன் விஜயகாந்த் அவர்கள்
2.54 goosebumps....
பாடல் முழுவதும் அழகரை மட்டுமே காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கேப்டன்... இடையில் மட்டும் காட்டுவார் , மதுரை மட்டும் அல்ல தமிழக மக்களின், மீனாட்சி பெருமாளின் அனைவருக்கும் பிடித்த பாடல்...
எங்க ஊர் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளே இரண்டு பாட்டு மாஸ் அதுல ஒன்னு இந்த பாட்டு மற்றொன்று பல்லாக்கு குதிரை பாட்டு இந்த இரண்டு பாட்டையும் கூட்டத்தில் கேட்கும் போது தன்னை மறந்து ஆட்டம் வரும் பாரு ❤️❤️❤️
2025ல் யார் யார் இந்த பாடலை கேப்டனுக்காக பார்க்கிறீர்கள்
நான் 🎉
❤
நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார் 😍😍😍🙏
படத்துக்காக என்ற போதும் கவியரசு வைரமுத்து அவர்கள் கைவண்ணத்தில் தேவா அவர்கள் இசையிலும் குரலிலும் இணைகுரலாக எஸ்ஏ ராஜ் குமார் அவர்களாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காய் எழுதப்பட்டாலும் கால்நூற்றாண்டு காலம் கடந்தும் ஏன் கள்ளழகர் உள்ள வரை இப்பாடலும் உயிர் வாழும் 🎉🎉🎉🎉
உடன் பாடியவர் அருந்ததி
இது எங்கள் மண்ணின் தேசிய கீதம் 💐💐💐👌👌👌🌹🌹🌹🎼🎼🎼🎼
Yes
Amam nanba.
அருமையான பாடல் வரிகள் அருமை 👌 இந்தப்பாடலை திரும்ப திரும்ப கேட்டேன் உடம்பெல்லாம் சிலிர்த்தது ❤
2:54 ல் ஒலிக்கும் அந்த இடிமுழக்க இசையில் உள்ளது பாடலின் ஜீவநாடி_அழகரின் அருமை_தேவாவின் திறமை_கேப்டனின் பெருமை!
Captain விஜயகாந்த்... 🔥
2024 ஏப்ரல் 23 இன்று ஐயா அழகர் ஆற்றில் இறங்கும் தருணத்தில் இந்த பாடலை கேட்பவர்கள்🎉
எவ்வளவு வருடங்கள் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் அந்த மெய்சிலிர்ப்பு மட்டும் நீங்காது 🔥🔥🔥🔥
மதுரைக்காரனை பெருமை படுத்தும் பாடல் தேவாவுக்கும் கேப்டனுக்கும் நன்றி
என்றும் கேப்டன் மட்டும் எங்கள் இதயத்தில் இடம் பெற்ற கடவுள்
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராறு
நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
உலகம் காக வாராறு
உள்ள கலகம் தீர்க்க போறாரு
ஆஹ் வெட்டவெளி போட்டாளுலே சாதி சனம் கூட்டி
ஆஹ் கட்டழகயும் கண்ணழகயும் கட்டலயும்
வாராரு வாராரு அழகர் வாராரு
ஆகாயம் பூமி எல்லாம் ஆடி வச்சவர் அழகரு
ஆத்தி வச்சவர் அழகரு
ஐம்பூதம் பிரிஞ்சுருந்தாத கூட்டி வச்சவர் அழகரு
கூட்டி வச்சவர் அழகரு
சமயங்களில் வெற்றிமாயை பூட்டி வச்சவர் அழகரு
பூட்டி வச்சவர் அழகரு
சமயம் வந்த சக்கரத்த தீடி வச்சவர் அழகரு
தீடி வச்சவர் அழகரு
முந்துது முந்துது சாதி சனம்
அட அழகர் கண்ணுல சிக்கலையே
வந்தாது வந்தாது கோடி சனம்
நாம வைகை நதிகரை பத்தலையே
வாராரு வாராரு அழகர் வாராரு
வாராரு வாராரு அழகர் வாராரு
சாமி கண்டதும்
பதி சனங்க
சாம்யேரி ஆடுதே
சாதி சனங்க.. கொடி சனங்க
சாதி மறந்து கூடாதே
உச்சி அழகு.. பாத்த பிறகு
உச்சந்தலையில் ஏழுதே
சண்ட மரந்து.. சத்தம் மறந்து
சச்சரவுகள் தீருதே
வெள்ளி மலையில சாமியாடி
இது எழைங்க பக்கமே நிக்குமாடி
நன்மயாதி தினம் நன்மயாதி
இனி நாடு முழுக நன்மையடி
வெரும் தோட்ட துலங்கும் பாலமாடி
நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
தம்மா கொட்டுனு கொட்டுமாடி
செல்வம் கூறயா பிரிச்சு கொட்டுமாடி
வந்தோம் திரண்டு
வந்தோம் மதுரை
வந்தோம் அழகர்
வாழியவே
கண்டோம் அழகர்
கண்டோம் அழகு
கண்டம் மதுரை
வாழியவே
கொண்டோம் உணரச்சி
கொண்டோம் எழுச்சி
கொண்டோம் இதயம்
வாழியவே
வாழ்க வளமுடன், வெல்க தமிழ்
வாழ்க வளமுடன். வெல்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri
உண்மையில் இந்த பாடலை கேட்கிற பொழுது மெய் சிலிர்க்கிறது
காலத்தால் அழியாத காவியங்களை விட்டு சென்று இருக்கிறார் தேனிசை தென்றல் அவர்கள்
வாராரு வாராரு அழகரு வாராரு,
பல்லாக்கு குதிரையில.
இந்த இரண்டு பாடல்களை கேட்டாலே மதுரைக்காறங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். ஏனா நானும் மதுரைதான் 😍😍😍😍
தமிழ்நாட்டுக்காரங்க அனைவருக்குமே உடம்பு சிலிர்க்கும் சகோ
மதுரை க்குபெருமைசேர்த்தகருப்புதங்கம்கேப்டன்
Deva music 🎶 🎵 👌Madurai Thesiya geetham
காலத்தால் அழியாத அழகர் பாடல் 🙏🙏🙏
இதில் விஜயகாந்த் இருப்பது பெருமை
இந்த ஒரு மாதம் இந்த பாடலை கேட்காத ஆட்களே இல்லை ❤🙏
என்றும் எங்க அழகர் கேப்டன்
RIP captain Vijaykanth😢😢😢😢
கேப்டன் விஜயகாந்த் படம் 🎉🎉🎉🎉🎉
அழகர் புகழ் இருக்கும் வரை விஜயகாந்த் அண்ணன் புகழ் இருக்கும்
எனக்கு எப்பொழுதும் இந்த பாட்டை கேட்டால் நினைவில் வருவது கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்கள் தான் எங்களுக்கு கள்ளழகர் என்ற பெயர் கேட்டாலே அண்ணன் தான் நினைவில் வருவார்
இந்த திருவிழாவை ஒருமுறை பார்த்தாலும் வாழ்நாள் முழுதும் ஞாபகம் வைத்திருப்பார்கள். மண்ணோடும் மக்களோடும் பிண்ணி பினைக்கப்பட்ட திருவிழா? நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடல்
உடல் சிலிர்த்து போனது 🙏
அழகருக்கு தேவா கொடுத்த BGM MASTERPIECE
கேப்டன் விஜயகாந்த்🔥🔥🔥
நான் மதுரைல பெண் எடுத்துஇருக்கேன் இந்த பாடல் என் தெய்வம் கேப்டனுடய பாடல் என்பதே எனக்கு பெருமை
தேவா sir பாடல் எப்பொழுதும் சூப்பர்
Love from kallakuruchi ❤
எப்படி ஜப்பானுக்கு ஒரு ஹரிஹராசனம் பாடலோ அதைப் போல் மதுரை சித்திரை திருவிழாவில் இந்த பாடல் ஒலிக்கும் போது உண்மையில் உடல் சிலிர்க்கும்
நண்பா , அது ஐயப்பன் . திருத்தி கொள்ளவும்....
ஐயப்பன் ...ஜப்பான் இல்லை
Ennathu jappan na bro ayyappan padal.
@@muthumarimgm8023மண்ணிக்கவும்
@@krishnaraj6763 மண்ணிக்கவும் நண்பா
தேவா சார்க்கு அந்த பெருமை 🙏🏻
அண்ணன் தேவா பரையனார் குரலில் அய்யன் கள்ளழகர் பாடல்...❤💛❤️
✌️🔥🙏
விஜயகாந்த் பாடல் அருமை.
This is one of the Historical song related to Madurai.Lot of Thanks to Music Director DEVA sir.
எங்கள் கிருஷ்ணனின் அவதாரம் அழகர்மலையான் கோனார் மகன் கும்பகோணம்
எங்க கேப்டன்னுக்கு புகழ் தந்த பாடல்.... உன்மை தானே...
சித்திரை பெருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கு பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் உத்தரவு வாங்கி கொண்டு மதுரை நோக்கி பயணம் பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ...
என் நெஞ்சம் எங்கும் நிறைந்த மதுரையின் அழகன் ஸ்ரீநிவாச பெருமாள்..❤
தேவா சார்... பேட்டி பார்த்திட்டு பாடலை கேட்க வந்தோர் எல்லாம் ஒரு லைக்கை போடுங்க..! அப்படியே நம்ம கேப்டன் க்கும் ஒரு லைக்கை போடுங்க..!!
அழகர் சாமி யின் அழகு நம்ம கேப்டன்
முந்துது முந்துது சாதி சனம் அட அழகர் கண்ணுல சிக்கலயே வந்தது வந்தது கோடி சனம் அந்த வைக நதிக்கர பத்தலயே
appa manusan padathila ennaamma nadichi irukkaru nijathilaium ennamma vaalanthu irukkaru. ❤
மதுரையில் இன்றும் கலைகட்டும் பாடல்🎶
யுகம் yugamai இந்த பாட்டு மட்டும் தான் இனி தேவா sir ❤
Madurai Anthem❤️❤️😍
என் தெய்வம் ❤❤❤ கேப்டன்
கேப்டன் புகழ் என்றும் அழியாது.... I miss you captan
கேப்டன் ❤
பறையர் இசை வானுக்கும் விண்ணுக்கும் அதிர அழகர் ஆற்றில் இறங்கியநிகழ்வு 🎉🎉
5.5.23..இன்று வைகை ஆற்றில் கள்ளழகர்
கள்ளழகர் சாமி எங்க கேப்டனுக்கு நீயே துணை
தேவா 🔥🔥🔥🔥🔥
Mass King maker 🎉
இது மதுரையின் சிறப்பு மிக்க பாடல் ஒன்றே ஒன்றுதான் என்பது எங்களுக்கு பெருமை. வாழ்க வளமுடன் என்றும் தமிழர்கள் மத்தியில்.
Sathyama intha song., album song nu than ninaithirunthen.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Captan pugazh vazhga
Madurai alagar kaakave..motha maduraiyume kulungum paatu itho....🎉❤
2:51 Verithanam ❤
மதுரை Vibes....கள்ளழகர்🙏🏻🙏🏻🙏🏻
My all time favorite song ❤
The ONE & ONLY🔥 தேவா🔥 Music & Voice 💖💖💖💖👌🎶🎶
தேவா & S. A. ராஜ்குமார்
🔥🔥🔥Kallalagar vaigai aatril irangum pothu intha padal ketal than mulu thirupthi ya irukum.. intha padalthan chithirai thituvilavuke perumai..🔥🔥🔥🔥🔥
தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு நன்றி 🙏🙏
இந்த பாட்டை கேட்டால் உடம்பெல்லாம் பக்தி சிலிர்க்கும் 🙏🙏🙏🙏
2:56 புல்லரிக்குது music
இந்த பாடல் வரிகள்
பிறந்த மண்ணின் பெருமையை போற்றும் பாடல் கேப்டன் கேப்டன்தான் அண்ணே வாழ்க உங்களின் புகழ்
தேனிமாவட்டதேமுதிகசார்பில் 🙋♂️🧎🙏
Caption vijaykanth great man super song ❤️