10 மாடுகள் கொண்டு மாதம் ₹40,000 சம்பாதிக்கும் விவசாயி / பால் மாடு / கறவை மாடு / பசு மாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • 10 மாடுகள் கொண்டு மாதம் ₹40,000 சம்பாதிக்கும் விவசாயி / பால் மாடு / கறவை மாடு / பசு மாடு ‪@tamilvivasayi‬ #maadu #maaduvalarpu #maatusanthai #மாடு #மாடுசந்தை #மாட்டுசந்தை #மாடுவளர்ப்பு #மாடுகள் #பால் #பால்மாடுகள் #பசு #பசுமாடு #பசுமாடுகள் #cow #cowmarket2024 #cowmarkettamilnadu #cowvideos #cowfarm #Cowfarming #cowfarms
    #மேலப்பாளையம் #மேலப்பாளையம்சந்தை #மேலப்பாளையம்மாட்டுசந்தை #மாட்டுபண்ணை #மாட்டுப்பொங்கல் #மாட்டுபால் #farming #farm #farmingbusiness
    #tamilvivasayichannel #தமிழ்விவசாயி #திருநெல்வேலி #மதுரை

Комментарии • 29

  • @karthiksekar5289
    @karthiksekar5289 Месяц назад +2

    Super sir megavum payan ulla dhagaval good

  • @பசுமைசோலை
    @பசுமைசோலை Месяц назад +9

    சினைக்காலத்தில் 60- 90 நாள் பால் கறக்காமல் நல்ல முறையில் தீவனம் கொடுத்து பராமரிப்பு செய்து பாருங்கள். அந்த பால் அடுத்த ஈத்தில் கறந்துறும். மாடும் நல்லா இருக்கும். கன்று போட்டவுடன் கறவை நன்றாக இருக்கும்.

    • @user-ln5uw4eo7i
      @user-ln5uw4eo7i 24 дня назад

      எப்படின்னாலும் சினைக்காலத்தில் கன்று பால் குடிக்கும் லா bro

  • @பசுமைசோலை
    @பசுமைசோலை Месяц назад +6

    மாட்டின் சினைக்காலம் 9 மாதம் 10 நாள். அப்பறம் எப்படி 9 மாதம் சினை வரை கறப்பாறு?

  • @nandhini9295
    @nandhini9295 Месяц назад +2

    Super ❤🎉

  • @xavierkingston1592
    @xavierkingston1592 Месяц назад +1

    Super super
    Thank you bro
    ❤❤❤

  • @grajan3844
    @grajan3844 Месяц назад +1

    👌👌👌

  • @manikandan-oc1gd
    @manikandan-oc1gd 15 дней назад

    My ambition I like

  • @user-qm2oj3oe5n
    @user-qm2oj3oe5n Месяц назад +1

  • @starmohamedsukoor
    @starmohamedsukoor Месяц назад +2

    1st like

  • @TNIND24
    @TNIND24 Месяц назад +1

    Nimmadhiyaana vaazhkai..Oru nadamaadum agri university.. Oru 6 maasam ivargalai pol makkalidam training pona podhum... Vazhkai la nimmadhiya vaazha kathukkalaam..

    • @kaveriammal-gz6uw
      @kaveriammal-gz6uw Месяц назад +2

      avalo easy illa bro mulu manasoda seiyanum endha kastam vandhalum adha care pannaum innonu nasatamum kastam thaanga palagikanum

    • @TNIND24
      @TNIND24 Месяц назад +1

      @@kaveriammal-gz6uw Defenitely... No second opinion on that... But when you understand a graduate or above after so many years of hard work and expenditures in career building.. Become dependant to guarantee less low paying job system to handle regular commitments in life... And with enough pressure to push many into depression and health issues... And at a stage when one understands that his worth is just equal to 3 to 4 cows in monthly earnings... One would defenitely accept that this mans life is the best..

    • @HariHari-mk6fr
      @HariHari-mk6fr Месяц назад +1

      Nimmathiyana vaalkaiya vanthu paaruga Naa padora kastam yaarukum varakudathu...

  • @ArivazhaganK-s3o
    @ArivazhaganK-s3o Месяц назад +2

    வணக்கம் பிரதர் GKM அறிவு கத்தார்

  • @banumathijawahar3383
    @banumathijawahar3383 Месяц назад +1

    SUPER.MAMA Riyan😊🎉😂🚓🌞⭐🎶🖍🕯💡🔦🔎🐏🐂🐄🐃

  • @sivadeivai9209
    @sivadeivai9209 Месяц назад +1

    Super

  • @dhanaselvik8371
    @dhanaselvik8371 24 дня назад +1

    ஆரோக்யா பால் 32 ரூவாதா தாராங்கோ

    • @HariHari-mk6fr
      @HariHari-mk6fr 17 дней назад

      Athu palapayru vaithila adichi 32ku tharaga athoda kastam ennanu maatokarrar kita kayluga bro

  • @srikutty6890
    @srikutty6890 11 дней назад

    6 மாதம் வரை தான் பால் கரக்க வேண்டும் இவர் தவறான முறையில் பராமரிகிறார் 😢😢😢😢

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 17 дней назад

    தவறான பராமரிப்பு முறை.. சினை மாட்ட சிமெண்ட் தரைல கட்டக்கூடாது.. வயித்துல கன்றுக்குட்டியோட படுத்து எந்திருக்கும்போதுதான் முட்டி வீக்கம் வரும்.. சினை ஐந்து மாதம் ஆனதும் மாட்ட மண் தரைக்கு மாத்தி கட்டி பாருங்க மூட்டு பிரச்சனை வராது.. கண்டிப்பா 90 நாள் பால்கறக்காம இடைவெளி விடனும்.. இவர் மாடு பத்து ஈத்து ஈனவேன்டியது 5 ஈத்து ஈனினதும் வயசான மாதிரி ஆகிரும்.. தயவுசெய்து இதுபோல தவறான கருத்துக்கள தவிர்த்துருங்க..

  • @Ranganathan-do7gh
    @Ranganathan-do7gh Месяц назад +3

    சில மாடுகள் 9மாததில் கன்று ஈனும்