🚂TEA GARDEN EXPRESS TRAVEL VLOG!!! Karaikal to Ernakulam | 80+ years Old Train | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • To Buy the Product Click this,
    Hair Dryer & Volumizer
    amzn.in/d/00k8...
    Journey Date - 10th July 2024
    Follow me on Instagram
    / naveen_kumar_vlogger
    #teagardenexpress #karaikal #ernakulam #train #trains #indianrailways #southernrailways #ernakulamexpress #karaikalexpress #irctc #ticket #tatkal #online #booking #unreserved #sleeper #ac #nagore #nagapattinam #thiruvarur #nidamangalam #thanjavur #budalur #trichy #karur #travel #vlog #review #tamilnadu #kerala #naveenkumar

Комментарии • 307

  • @NaveenKumarVlogs
    @NaveenKumarVlogs  Месяц назад +20

    To Buy the Product Click this,
    Hair Dryer & Volumizer
    amzn.in/d/00k8csHO

    • @mukeshcreations5408
      @mukeshcreations5408 Месяц назад

      Bro Ella video layaum Train Number add Pannunga Useful ah irukkum

    • @senthilgirishvideosonyoutube
      @senthilgirishvideosonyoutube Месяц назад +1

      oruninsam Kulithalaiku Crossing humsafar express Mangalore chennai Egmore express

    • @minnalsuperdeluxe
      @minnalsuperdeluxe Месяц назад +1

      Sweet Dreams Drear 🌠 Naveen 🚊Bro Happy Train Journey 😊🌺👍👍👍

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Месяц назад +13

    ரயிலின் பெயருக்கும் போகிற ஊருக்கும் சம்பந்தமில்லை காரணம் ஆரம்பத்தில் எர்ணாகுளம் மேட்டுப்பாளையம் வரை TEA GARDEN பெயரில் இயங்கியதுதான். அதன்பிறகு காரைக்கால் வரை அதேபெயரில் இயங்குகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Месяц назад +23

    30:50 Mangalore Tortoise 🐢😂😂😂😂

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Месяц назад +4

    Karaikal To Ernakulam T. E.A Garden Express Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻👍🏻

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Месяц назад +2

    Naveen Kumar special thanks for This Tea Garden Express vlog. Very nicely you explained why this train was given this name even though now it is not covering the Original Route. Yes this train will be useful for visiting Thirunallar temple, Velankanni temple, Nagore Dargah, Thiruvarur Thayagaraja swamy temple, Big Temple in Thanjavur etc. You have captured all the important stations in this route. Fully loved and enjoyed this Lovely digital travel with you. All the best. Take care.

  • @jeyanthijayalendiran3775
    @jeyanthijayalendiran3775 Месяц назад +5

    Bro I already guessed your next blog tea garden Express. Safe journey naveenkumar bro

  • @KcRedRanger28
    @KcRedRanger28 Месяц назад +9

    Meanwhile Mangalore-Chennai Exp has Two faces, Coimbatore to Trichy- Tortoise🐢, Trichy to Chennai- Rabbit🐇😂🔥

    • @anitha8325
      @anitha8325 26 дней назад

      Tirchchy mangalore train

    • @anitha8325
      @anitha8325 26 дней назад

      Mangalore tiruchchirappalli

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways Месяц назад +7

    30:45 Naveen kumar: Mangalore tortoise 😂😂😂
    Meanwhile Mangalore Chennai egmore express in Trichy Chennai strectch: Athatha pakkiriya 😈😈

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад +1

    தம்பி இந்த இரயிலுக்கு பெரும்பாலும் குளித்தலை இரயில் நிலையத்தில் தான் crossing இருக்கும். 16160 மங்களூரு to எழும்பூர் இரயில் குளித்தலை இரயில் நிலையத்துக்கு 08:45pm க்கு நுழைந்ததும் இந்த tea garden விரைவு இரயில் அங்கிருந்து கிளம்பும். இதே போல் கடலூர் to மைசூரு இரயிலும் திருச்சி to குளித்தலை பாதையில் ஏதேனும் ஒரு இரயில் நிலையத்தில் ஓரம் கட்டப்பட்டு 16160 cross ஆனதும் புறப்படும்.

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192 Месяц назад +11

    Originally Tea Garden express started from Cochin Terminus and split into two at CBE. One part to MTP and another to Erode where slip coaches from Island exp.Bengaluru were attached and it became Trichy express. All pulled by WP 1 steam loco. One could travel from SBC to Trichy, Ernakulam and vice versa. I have travelled from BLR to TPJ and also from Cochin to TPJ.

  • @balajisrinivasan6695
    @balajisrinivasan6695 Месяц назад +1

    Superb. Thanks Naveen for covering this route . I was looking for this route to be covered since long. I belong to Kulithalai and was very happy to see my native station.
    Thanks once again.

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube Месяц назад +2

    Anike EGMORE ponna naa karaikal kamban rake Sharing tea garden express patha 80 years old super train😊ok 1hour back to chennai Kulithalaiku😅🥵 kulicha vantha combing hairs Seep ah romba coastu intha Route Pondy,nagore dargah goods crossing Nagapattinam la SLEEPER coach pona,Thiruvarur jn la Thiyagarajkovil,Nidamangalam jn mq line, Thanjavur jn la Periya Kovil,Budalur la crossing Salem mayavaram memu exp inime passenger train illa converted, thiruchchirapalli jn fort curve persu Yesterday capture panna loco reversal Irukka IRCTC CATERING FOOD Yesterday Trichy la chapati sapta😋,Karur jn, PODANUR jn, aluva cochin airport thank you

  • @srisangeeth4131
    @srisangeeth4131 Месяц назад +1

    Most fantastic train journey compilation of TEA GARDEN EXPRESS from KARAIKAL TO ERNAKULAM❤️❤️❤️💙💙💙I REALLY LOVED AND ENJOYED IT 👌👌👌👌SUPER BRO

  • @ssrajan9654
    @ssrajan9654 Месяц назад +5

    Excited to follow yr new vlog.

  • @RameshRaghunath
    @RameshRaghunath Месяц назад +3

    Bro thank u somuch after long time I asked that u uploaded thank u bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Месяц назад

    அன்புள்ள நவீன்குமார்,
    வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த
    பின்னூட்டம். தங்களது
    கவனமிக்க, துல்லியமான
    வர்ணனை மற்றும் எடிட்டிங்
    நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்த மனநிறைவை அளித்தது.
    திருச்சி வரையிலும் உள்ள
    கிளைப் பாதைகள் குறிப்பாக, திருவாரூர்
    திருத்துறைப்பூண்டித் தடம் பற்றிய தகவல்கள் அருமை. தவிரவும், முடிவில் Tea
    Garden Express பெயருக்குத் தந்த விளக்கம் சூப்பர்!
    தங்களது வெற்றிப்
    பயணங்கள் தொடர
    மனமுவந்து வாழ்த்துகிறேன்!❤

  • @travelwithme7526
    @travelwithme7526 Месяц назад +8

    Bro try anuvrat ac express and mannargudi to bhagat ki koti express

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад +1

    இந்த இரயில் அறிமுகமான தேதி தெரியாது. ஆனா அறிமுகமான வருடம்
    1944. ஊட்டி to கொச்சின் துறைமுகம் வரை இயங்கிச்சு அப்போது இதன் எண் 565/566. அதாவது மேட்டுப்பாளையம்-ஊட்டி வரை narrow gauge. மேட்டுப்பாளையம் முதல் கொச்சின் அகலப் பாதை. ஊட்டி தேயிலை ஏற்றுமதிக்காக இந்த இரயில் அறிமுகமானது. பிறகு மேட்டுப்பாளைம் to கோவை பாதையில் இயங்கிய இந்த இரயில் தடம் மாற்றி இயக்கப்பட்டது அதாவது கொச்சின் to திருச்சி வரை. அப்போது இதன் எண்: 6865/6866. பிறகு 2010 ல் நாகூர் வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது இதன் 16865/16866. மறுபடியும் 17 December 2011 ல் இந்த இரயில் காரைக்கால் வரை நீட்டித்து தினசரி இரயிலாக இயக்கப்படுகிறது.இதன் தற்போதைய எண்: 16187/16188.

  • @kannangomathi6658
    @kannangomathi6658 Месяц назад

    தம்பி வாழ்க வளமுடன் வெகு நாட்களுக்குப் பிறகு விடாமல் முழுமையாக பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது லைன் பிரிவதை கை மாதிரி போட்டு காட்டி எல்லோருக்கும் தெளிவாக புரியும் படி செய்திருக்கிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ஒன்று நவீன் குமார் பத்து மணிக்குள் தூங்க வேண்டும் என்று நான் நினைத்தேன் கரெக்டாக கரூர் ரயில் நிலையம் வந்தவுடன் நீங்க பத்து மணிக்கு முன்பாகவே தூங்க சென்று விட்டீர்கள் மிகவும் அருமை மிகவும் அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளர்க என் உடல்நிலை காரணமாக என்னால் முழுமையாக எந்த வீடியோவும் பார்க்க முடிவதில்லை அருமை அருமை

  • @Lucifier2003
    @Lucifier2003 Месяц назад

    Video quality increase pannathukuu thanks broo apdiyaa audio yum inum quality panugaa great work bro 🎉🙌🏻

  • @kinggd3327
    @kinggd3327 Месяц назад +6

    😢அண்ணா dharmapuri to chennai ku setc bus travel

  • @faizulriyas6407
    @faizulriyas6407 Месяц назад +3

    நவீன் அண்ணா ரசிகர்கள் மன்றம் மதுரை 🎉🎉🎉🎉🎉🎉

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re Месяц назад +1

    திருச்சி to கொச்சி துறைமுகம் வரை இயங்கிய வண்டி தான் பிறகு 2010 ஆம் ஆண்டு நாகூர் வரை நீட்டிக்கப்பட்டது, பிறகு 2011 ஆம் ஆண்டு காரைக்கால் நீட்டிக்கப்பட்டது.

    • @ameerbasha667
      @ameerbasha667 Месяц назад

      Extension to nagore 2012..
      I think....

  • @mahamaha2967
    @mahamaha2967 Месяц назад +1

    எங்கள் நாகப்பட்டினம் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Skbalaji66
    @Skbalaji66 Месяц назад +1

    Expeccted vlog.......
    Super

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 Месяц назад +3

    Anna waiting for your next video❤❤😊

  • @RJavahar
    @RJavahar Месяц назад

    23.30 Thanjavur Big Temple Tower👌

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 Месяц назад +1

    Super vlog Anna ❤️❤️

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад

    இந்த இரயில் பத்தி இன்னொரு விஷயம்.இந்த tea garden express மற்றும் சென்னை சென்டிரல் to திருவனந்தபுரம் திருவனந்தபுரம் மெயில் என இந்த இரண்டு இரயில்களும் திருச்சூருக்குள் சுமார் பத்து நிமிட இடைவெளியில் நுழையும். Tea garden 04:30am. Trivandrum mail 04:40am.
    அதுமட்டுமில்லைப்பா தம்பி. திருச்சியிலிருந்து குருவாயூர் செல்ல இந்த இரயிலில் சென்றாலே போதும். திருச்சி to திருச்சூர் 08:30 மணி நேரம். அங்கிருந்து பேருந்தில் குருவாயூர் சுமார் 20 நிமிடம்..

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 Месяц назад +3

    Anna Rockfort express try pannuga 2.O vlog pannuga Chennai to Trichy

  • @prashanthramaswami2591
    @prashanthramaswami2591 Месяц назад

    Beautiful vlog bro. The initiative that you take in expressing the minute details is really commendable. Thangal sevai thodara vendum

  • @ameerbasha667
    @ameerbasha667 Месяц назад +1

    இந்த டிரெயினில் டிக்கெட் எபொழுதும் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் அதிகமாக இருக்கிறது .ஒரு மாதம் முன்னதாகவே பூக் பண்ணினாலும் கிடைக்க மாடிக்குது

  • @saravananv1767
    @saravananv1767 25 дней назад

    2:00 “ நீயும் ஆரம்பிச்சுட்டியா “ எங்க தலை எழுத்து "Hi Guys"

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Месяц назад

    Nice Naveen Kumar bro❤❤tea garden express Karaikal to ernakulam vlogs always best❤❤❤

  • @SELVAM5781
    @SELVAM5781 Месяц назад +3

    Bro tirunelveli to dadar konkan route express try pannuga bro please ❤

  • @bennytc7190
    @bennytc7190 Месяц назад

    Super. I believe u have done this train vlog long back.
    I use this train to come to velankanni shrine every year.
    Almost 50 yrs back i travelled in this train upto coimbatore. And was having steam engine. Its all past. Good luck.
    Unable to support you at ernakulam as i am working abroad. Take care god bless you. ❤❤❤⚘🙋‍♂️😀

  • @RameshRaghunath
    @RameshRaghunath Месяц назад +1

    Bro thank you bro somuch bro after long time I asked finally you uploaded bro thank u somuch bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5cr Месяц назад +1

    Amazing vlog Naveen bro

  • @selvavigneshs112
    @selvavigneshs112 Месяц назад +2

    0:06 bro athu railway station maariye therila. Paaka sudukadu maari irukku bro😂

  • @VikramBharanidharan
    @VikramBharanidharan Месяц назад

    Karaikal to Ernakulam TEA GARDEN EXPRESS TRAVEL VLOG was superb and awesome😊🥰

  • @M1x4538
    @M1x4538 Месяц назад +1

    Naveen kumar issmm ⚡⚡

  • @beastgaming1698
    @beastgaming1698 Месяц назад +1

    Bro Tiruchirapalli to Sri Ganganagar Humsafar express try pannuga best experience

  • @prabakaranv1787
    @prabakaranv1787 Месяц назад +1

    Big temple tanjore super bro

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Месяц назад +1

    செம்ம இரயில் பயணம் டீகார்டன் (தேநீர் தோட்டம்) விரைவு வண்டியில் காரைக்கால் முதல் எர்ணாகுளம் வரை

  • @SMDFIRE-nm7ny
    @SMDFIRE-nm7ny 5 дней назад

    Super my dear Naveen bro ❤

  • @superstarstar7393
    @superstarstar7393 Месяц назад

    Super naven thampi this best blag tea garden express karikal to ernakulam junction super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤

  • @MahiBalan-z1i
    @MahiBalan-z1i Месяц назад +1

    Tiruppur to devakottai new yellow tnstc vlog pannunga anna

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Месяц назад +2

    Bro Chennai - Shimoga town Weekly exp try

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 Месяц назад +1

    💝💝Supper vedio Naveen Kumar bro❤❤

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc Месяц назад +1

    Super Boss congratulations 👏🎉

  • @sriramramesh8978
    @sriramramesh8978 Месяц назад

    Trichy fort is an important stop because previously this train was running from Trichy only. I think in 2011 only it was extended to Karaikal after Nagore Karaikal new line construction.

  • @goldenangayarkanni2020
    @goldenangayarkanni2020 Месяц назад

    27:45 to 27:57 Melaputhur subway bridge ❎️ Rail vandikku Tata kaatura bridge✅️

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny Месяц назад +1

    Likeபண்ணிட்டேன்
    டாடா.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Месяц назад +1

    Super nk bro inde hair dryer ajai bro unbox panirrukaru but good unboxing

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 Месяц назад +1

    But ithu romba worst train. Single day kooda ontime la run aagath. Passenger train madiri than ottit irukkanga 😂😂😂😂😂😂. Anyways unga vlog always nice and informative❤

  • @SuryaSuryatamilselvan
    @SuryaSuryatamilselvan Месяц назад +3

    Bro mannargudi to bahat ki kothi express try pannunga

  • @Narendra.P
    @Narendra.P Месяц назад +2

    Navjeevan express try pannunga bro
    Ennum nenga try pannala

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +1

    Madurai to Manmad train extended to Okha.

  • @user-ez5hn3tm7j
    @user-ez5hn3tm7j Месяц назад

    Super vlog congratulations 🎉

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 Месяц назад

    Best train connecting devotional express.. 16187 KIK ERS Sema mass vandi ❤❤🎉🔥💯💯.. Also this has RSA with 2 more gaadi, one is MS KIK KAMBAN AND KOTTAYAM ERS passenger

  • @gowthamaprabuu
    @gowthamaprabuu Месяц назад

    Bro do Anthiyur to Kongadai - Thaalakarai and Mettupalayam to Thengumarahada bus journey

  • @paravoorraman71
    @paravoorraman71 Месяц назад +1

    சூப்பர் வீடியோ நவீன்

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 Месяц назад +1

    Erode To chennai Yercaud Express try pannunga bro ❤

  • @pkristen2022
    @pkristen2022 Месяц назад

    Happy journey and safe journey in tea garden express and take care of your health bro

  • @noochannel416
    @noochannel416 Месяц назад +1

    Bro Naa romba naal ethi paththa train broo

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Месяц назад

    🎉🎉 Karaikal to Ernakulam Tea Garden Exp 🚈🚃🚃 Journey Vera Level Capture ❤❤🎉🎉

  • @SANTHOSHKRISHWINV
    @SANTHOSHKRISHWINV Месяц назад +1

    Thank bro

  • @VKFF444
    @VKFF444 Месяц назад +1

    Earnakulam to Banglore Intercity Express travel please

  • @srirampichumani8357
    @srirampichumani8357 Месяц назад

    காரைக்கால் to சென்னை எழும்பூர் விரைவு இரயிலோடு தான் இந்த tea garden விரைவு இரயில் Rake share பண்ணுதுப்பா தம்பி.

  • @user-rw1vw2rc3o
    @user-rw1vw2rc3o Месяц назад

    Naveen pro Karaikal to Mumbai cmst train 🚂 travel super ra irukkum tray pro

  • @neelakantansekhar2701
    @neelakantansekhar2701 Месяц назад

    Last month we travelled by this train from Karaikal to Trichur. We had dinner from the on board catering. It was good. Did not know this train had a reversal at Trichy. Or would have bought from there

  • @kavitharamu605
    @kavitharamu605 Месяц назад +2

    Bro aronai express la vlog pannugga

  • @HariharanBalan
    @HariharanBalan Месяц назад

    Sema my fav child hood train bro Cochin harbour terminus train thanks

  • @vasanthvasanth9051
    @vasanthvasanth9051 Месяц назад +1

    BRO MANNARGUDI TO BHAGHAT KI KOTHI TRY PANUU BRO

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 Месяц назад

    A very nice train to travel. Very nice journey. ❤❤❤❤

  • @ganesansam815
    @ganesansam815 Месяц назад

    Thambi Naveen arumai

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Месяц назад +1

    Super thala 🔥..

  • @levihtkas6480
    @levihtkas6480 Месяц назад

    திருவள்ளூர் திருநெல்வேலி புதுசா SETC பஸ் ஓடுது bro . Try bro

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c Месяц назад +1

    Semaaa❤

  • @Vishal-u9r
    @Vishal-u9r Месяц назад +1

    I like your train videos

  • @KanimozhiSathish-i5q
    @KanimozhiSathish-i5q Месяц назад

    Very super train and more Stop ing

  • @Railway1527
    @Railway1527 Месяц назад

    Tiruchirapalli to Ahmedabad weekly express try panna Thanjavur lathu start pannuga bro

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Месяц назад

    Really amazing videos. Take Care of your health due to food. and drink more water.bto👍

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +1

    Very nice log brother

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 Месяц назад +1

    Nice video anna

  • @s.santhoshantonyraj7766
    @s.santhoshantonyraj7766 Месяц назад

    Bro please try each rajdhani if possible in future
    Travelling in rajdhani for me os a dream

  • @SMDFIRE-e7x
    @SMDFIRE-e7x Месяц назад

    Super bro ❤❤

  • @nirmalk3423
    @nirmalk3423 Месяц назад

    Brother please cover smvt Bengaluru howrah duronto as it has only four stops Renigunta Vijayawada Vizianagaram and bhubaneswar in between

  • @AjmeerAjmeer-kk6rv
    @AjmeerAjmeer-kk6rv Месяц назад

    Amazing vlog bro super🎉❤

  • @M.SrinivasanM.Srinivasan-e4l
    @M.SrinivasanM.Srinivasan-e4l Месяц назад +1

    Anna smvt benguluru to muzaffarpur express travel vlog panni podunga bro

  • @mohanc2492
    @mohanc2492 Месяц назад

    Hope next journey is Allepey-Chennai central express. Not many people have covered it.

  • @Surendar.V
    @Surendar.V Месяц назад

    Super NK bro. Keep doing ❤

  • @tastetraveltraditionbysude1144
    @tastetraveltraditionbysude1144 Месяц назад

    There is a KSRTC super express from changanassery to velankanni, one of the prestegious service, try once.

  • @rithikroshangnanaprakash9620
    @rithikroshangnanaprakash9620 Месяц назад +3

    Bro andha dryer price sollave illai

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Месяц назад

    அருமை நவீன் குமார்

  • @AnandShenoy-pi9sn
    @AnandShenoy-pi9sn Месяц назад

    Very nice covwring Vlog... this route very interesting. Btw this train doesnt covet Velankanni but you had mentioned it covers. Can u clarify

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 Месяц назад +1

    Super log brother

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 Месяц назад +1

    Super anna

  • @gokilavani2696
    @gokilavani2696 Месяц назад +1

    Mass bro🎉🎉🎉🎉

  • @ramalingam..s5025
    @ramalingam..s5025 Месяц назад

    Ramalingam S Thanjavur
    Hi brother
    We delta districts peoples need KARAIKKAL to Guruvayur train via Thanjavur Trichy Dindukkal Palani Pollachi Palakkad. If SRLY authorities considered this train we will salute to them. Jaihind

    • @manoharanrajan824
      @manoharanrajan824 Месяц назад

      Nice suggestion! Hope the board and authorities of Railways with the support of T.nadu government shall implement the project, at the earliest time.❤