Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய ...... குமரேசாபாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய ...... மணவாளாகாது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு ...... மருகோனேகால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட ...... அருள்வாயேஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு ...... சிறைமீளாஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு ...... மிளையோனேசூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி ...... லுறைவோனேசூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல ...... பெருமாளே.......... சொல் விளக்கம் .........பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,கொன்றை மலரையும்அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய குமரேசனே,பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்றஇனிய மொழியை உடைய மாதரசி,குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை*காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளியமாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,லக்ஷ்மிக்கும் மருமகனே,காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்குஉனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில்வழிபடும் புத்தியை அருள்வாயாக.ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தைஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறிஅமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவரவரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்தசுவாமிமலையில் வீற்றிருப்பவனே,சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்லபெருமாளே.
Thanks
👏👏👏🙏🙏🙏ennna voice sir ungaluku 👏👏👏👏👏
I feel the energy every time I listen to the song. Mesmerising and captivating, such a divine voice. We are gifted.
அற்புதம் 🙏
தமிழிசை அருமை.....
Am getting amazed , when hearing your each and every song , keep rocking sir 😄👌👌
Respected sir.Really your voice so cute sirBakthi bavam Impressed withYour thiruppugazh.Namaskaram.
What a divine rendition!!! I just adore his voice🙏🙏🙏
Nice nice nice ... rendition!!
Sir, please upload file I original video version (Stage performance) of this concert
Theivigam sir. Vagzha valamudan.
Always refreshing to listen to your voice :)
Wow wow super sir...
Amazing !!! 🌹
Beautiful to listen 🙏🏼
Excellent!
Super sir
Divine
❤️❤️❤️ super song
Wow amazing sir... if i am right famous cine song " sangeetha swarangal" from movie Azhagan, is from the same raagam...Can I hear few lines from u pls ..
Good one, but too short...waiting for more
So lovely, do not understand all the sahityam sadly 😊
You and ur children performs pls sir
1st viewer
Na 1 view 😭😭😭😭
Nathan
Really I'm very excited with your thiruppugazh sir.Your voice so cute sir.Namaskaram
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,
கொன்றை மலரையும்
அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான்
சிவபிரான் அருளிய குமரேசனே,
பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற
இனிய மொழியை உடைய மாதரசி,
குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்
பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,
காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
மாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,
காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்கு
உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.
ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,
ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறி
அமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர
வரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,
சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,
சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,
வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,
வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.
Thanks
👏👏👏🙏🙏🙏ennna voice sir ungaluku 👏👏👏👏👏
I feel the energy every time I listen to the song. Mesmerising and captivating, such a divine voice. We are gifted.
அற்புதம் 🙏
தமிழிசை அருமை.....
Am getting amazed , when hearing your each and every song , keep rocking sir 😄👌👌
Respected sir.
Really your voice so cute sir
Bakthi bavam Impressed with
Your thiruppugazh.
Namaskaram.
What a divine rendition!!! I just adore his voice🙏🙏🙏
Nice nice nice ... rendition!!
Sir, please upload file I original video version (Stage performance) of this concert
Theivigam sir. Vagzha valamudan.
Always refreshing to listen to your voice :)
Wow wow super sir...
Amazing !!! 🌹
Beautiful to listen 🙏🏼
Excellent!
Super sir
Divine
❤️❤️❤️ super song
Wow amazing sir... if i am right famous cine song " sangeetha swarangal" from movie Azhagan, is from the same raagam...Can I hear few lines from u pls ..
Good one, but too short...waiting for more
So lovely, do not understand all the sahityam sadly 😊
You and ur children performs pls sir
1st viewer
Na 1 view 😭😭😭😭
Nathan
Really I'm very excited with your thiruppugazh sir.
Your voice so cute sir.
Namaskaram