தமிழர்கள் வீர சைவர்கள்! இந்துக்கள் அல்ல..! - சீமான் சொல்லும் வரலாற்று உண்மை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழர்கள் வீர சைவர்கள்! இந்துக்கள் அல்ல..! - சீமான் சொல்லும் வரலாற்று உண்மை
    -------
    Please Subscribe & Share Our Videos on Social Medias: www.youtube.co...
    நாம் தமிழர் கட்சி
    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
    இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250
    இணையதளம் : www.naamtamilar...
    காணொளிகள்: ttps:// / naamthamizharkatchi
    முகநூல் : / naamtamilarmedia
    சுட்டுரை: / naamtamilarorg
    கூகுள்+: plus.google.co...
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

Комментарии • 228

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    உண்மைதான் .வீர சைவர்கள் பண்டாரம்தான்...தமிழ் கடவுள் முருகன் பண்டாரம்

  • @P.VENKATESAN-k2y
    @P.VENKATESAN-k2y 3 года назад +38

    வீரசைவர்களே உண்மையான தமிழர்கள் அது தான் உண்மை

  • @parthibankala7337
    @parthibankala7337 7 лет назад +35

    அருமையான தலைவன்!

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 лет назад +32

    உண்மையின் விளக்கம்

  • @நாஞ்சில்வேளாளன்

    வீரசைவரல்ல சுத்தசைவர். அதுவும் தெளிவாக கூறினால் சிவமதம்🚩

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 6 лет назад +14

    ஐந்திணைகளை வழிபட்டு தான் பின் ஐந்திணைகளுக்கு தெய்வங்களை உருவாக்கி வணங்கினர் நம் மூதாதையர்கள்.

  • @keyincident7575
    @keyincident7575 6 лет назад +19

    அருமை அண்ணா தெளிவான பதிவு😍💪💪

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 лет назад +28

    உண்மையை உரக்கச் சொல்வோம்!
    நாம் தமிழர்!!!

  • @mpmvvvvickrammari1783
    @mpmvvvvickrammari1783 6 лет назад +41

    veerasaivargal dhan pachai tamilargal

  • @veeramanikandanumayasekar2208
    @veeramanikandanumayasekar2208 Год назад +4

    வீரசைவ பண்டாரத்தார் வம்சம் 🔥🔥

  • @MrAshokan31
    @MrAshokan31 6 лет назад +11

    நிதர்சனமான உண்மை

  • @valari3665
    @valari3665 6 лет назад +15

    அருமை அருமை அண்ணா....

  • @princepanda9812
    @princepanda9812 5 лет назад +10

    Veera saivam

  • @sivarajchandrashekar8538
    @sivarajchandrashekar8538 6 лет назад +4

    You welcome, thanks

  • @manchesterunitedfan7197
    @manchesterunitedfan7197 4 года назад +7

    அருமை ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 6 лет назад +5

    Excellent speech

  • @raghu8059
    @raghu8059 6 лет назад +30

    பிரபஞ்சத்தைதான் தான் தமிழன் வழிபட்டான். அதை உணர்தியவர்கள் சிவன் முருகன் திருமால்

    • @vigneshwaran6814
      @vigneshwaran6814 6 лет назад +1

      Raghuram Ilango தமிழன் பிரபஞ்ச வாழிபாடு செய்தானா எப்போ ?? முருகனை குறிஞ்சியில் வழிபட்டான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад

      Yedo Tamilan mattume yiyarkkai vazhipadu ssidadupola pesure . Sanga ilakkia kotravai Aalavai Annal Yar . Tamilan kirukkuthanamaga ularuvan .

  • @jerinmbm71
    @jerinmbm71 6 лет назад +4

    Great

  • @killivalavan3974
    @killivalavan3974 3 года назад +4

    100 வருடம் முன்பு வரை இந்து என்ற சொல்லே இல்லை சிவ மதம் என்றே உள்ளது 1812 ம்வருட ஆங்கில அரசு சான் றிதழ் என்னிடம் உள்ளது

    • @Madraswala
      @Madraswala 2 года назад

      இன்டிகா என்ற புத்தகம் யார், எப்போது எழுதியது?

  • @ராவணன்ராவணன்-ல3வ

    Ntk oru naal vellum

  • @rationalist8231
    @rationalist8231 7 лет назад +16

    Arumaiyana vilakkam... veera saivan👏👌👍

  • @arujunkumar5729
    @arujunkumar5729 3 года назад +8

    Palani malai murugan Andi pandaram poojai seaiyanum cast pandaram moli tamil inam Veera saivam

  • @shankaryou1
    @shankaryou1 7 лет назад +13

    வீரசைவர்களையும் நடுகல்லை வழிபட்டவனையும் மூத்தோர் வழிபாடு செய்பவனையும் இந்துகள்தான் ஏற்பார்கள்

  • @johnnydinho10
    @johnnydinho10 4 года назад +2

    Naam Thamizhar

  • @simbuarun5298
    @simbuarun5298 5 лет назад +3

    நாம்தமிழர்

  • @parthibankala7337
    @parthibankala7337 7 лет назад +25

    நாளைய முதல்வன் தயார்

  • @thennavanfriends1457
    @thennavanfriends1457 6 лет назад +3

    உண்மை

  • @ramram4978
    @ramram4978 2 года назад

    சூப்பர் அண்ணா.சிவன்,முருகனை வழிபட்ட பூர்வீக சைவ மதம் நாம்.இது தான் தற்போது இந்து மதம் என்றாகிற்று

  • @SANDEEPKUMAR-pu5or
    @SANDEEPKUMAR-pu5or 4 года назад +1

    அருமையான பதிவு

  • @somasundaramsomasundaram2781
    @somasundaramsomasundaram2781 Год назад

    சைவத்தில்உள்ள9 பிரிவுகளில்ஓன்றுதான்வீரசைவம்.

  • @AA-jj8bg
    @AA-jj8bg 7 лет назад +4

    Annan Seeman is on fire. Kalakkal. He is trying a new method to counter BJP narrative. Super.

    • @satheeshKumar-rw8jp
      @satheeshKumar-rw8jp 6 лет назад

      This is not enough boss. If you listen to his speech, he is telling God murugan & sivan were our gods. But you these gods were wearing Poonool. this is brahmin identity, if i am not wrong. Why he is not speaking about that. If Mr. Seeman is real hero, he has to request all Tamilians to have God photos & idols without Poonool. Why can't his party members to give suggestions to him

  • @murugumuruges9211
    @murugumuruges9211 Год назад

    👌

  • @மலை-ல8ர
    @மலை-ல8ர 3 года назад +4

    ஏசுக்கும் அல்லாஹ் க்கும் தெரியுமா அவங்க கிறிஸ்துவன் இஸ்லாம் னு?

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 лет назад +5

    இந்துக்கள் வணங்க கூடிய...தெய்வம் என்னங்க

  • @Thanabalan-j2m
    @Thanabalan-j2m 6 месяцев назад

    Semon having the full eligibility to become the Chief Minister of Tamil Nadu.

  • @rahim3679
    @rahim3679 4 года назад

    👍👍👍👍👍👍👍

  • @sureshsuresh-qs1ut
    @sureshsuresh-qs1ut 3 года назад +5

    VEERA SAIVANDA

  • @ajithkumarajith9700
    @ajithkumarajith9700 4 года назад

    Mass anna

  • @mr.v4535
    @mr.v4535 Год назад

    Full video link pls??

  • @rajivrm7825
    @rajivrm7825 5 лет назад +1

    Naam thamilar

  • @DineshKumar-uc8oo
    @DineshKumar-uc8oo 6 лет назад

    Ntk

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in 5 лет назад +2

    நாம் தமிழர் 💪

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந 5 месяцев назад

    அண்ணா சைவம் என்றால் நாம் ஆசைவம் உண்ணக்கூடாது அப்படியா

  • @chellamnivas
    @chellamnivas 6 лет назад +2

    மாயோன் மேய காடு உறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
    -----------
    என்ற என் தொல்காப்பிய பாட்டனுக்கு சிவன் பாட்டனாக இல்லை.

    • @haribalaji992
      @haribalaji992 4 года назад +2

      எண்குணத்தான் என்பது சிவத்தை தான் குறிக்கிறது...."பிறவா யாக்கை பெரியோன் "(சிவம்)-சிலம்பு

    • @haribalaji992
      @haribalaji992 4 года назад

      அம்மை வழிபாடு, முருகவேள் வழிபாடும் சைவமே...பின்னாளில் சங்கரன் இதை கௌமாரம் என சொன்னார்...

  • @விவசாயிமகன்-ட7ற

    நாங்கள் இந்துவா இல்லை சைவமா என்பது எங்களுக்குத் தெரியும். நீ கிருத்துவ மதத்தவர்களுக்கு போய் அறிவுரை கூறு. நாங்கள் மண்ணின் மைந்தர்கள்

  • @தமிழன்இந்தியன்-த5த

    எல்லா நாடுகளும் உருவாக்கப்பட்டதே. இந்தியாவும் உருவாக்கப் பட்டதே. உருவாக்கப்படாத ஒரே ஒரு நாடு கூட இந்த பூமிப்பந்தில் இல்லை.
    தமிழ்நாடு என்ற ஒரு நாடும் வரலாற்றில் இல்லை. சேர - சோழ - பாண்டிய நாடுகள் தான் இருந்தன. தமிழ்நாடு என்று அதற்கு பெயர் இல்லை.
    இந்த மூவரும் போர் புரிந்த போது ஆயிரமாயிரமாக செத்தவன் எல்லாம் நம் தமிழன் மட்டுமே என்பதை சவுகரியமாக மறந்து விடவேண்டாம். அன்று தாலி அருத்தவள் தமிழச்சி தான் என்பதை மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான் நம் பட்டன்களான சேர - சோழ - பாண்டியர் ஆட்சியில் நம் தமிழ் மக்கள் எப்படி சாகடிக்கப் பட்டார்களென்று அடுத்த தலைமுறைக்கு தெறிய வரும்.

  • @chandru.r8033
    @chandru.r8033 3 года назад

    தமிழனுக்கு கட்சி என்றால் சூட்சி , அது கூடாது.
    தமிழனுக்கு , வோட்டு தவிற்து , ஒற்றுமை போதும் , பிரபஞ்சியத்தையே ஆலுவான் .*

  • @nallusamy8926
    @nallusamy8926 6 лет назад +1

    Varalattrai anaivarum therinthiruka vendum

  • @kodeesvarans4830
    @kodeesvarans4830 3 года назад

    தமிழர்கள் மனிதர்கள்

  • @sivasubramanian1983
    @sivasubramanian1983 2 года назад

    பரிசுத்த வேதாகமம் எஸ்தர் அதிகாரம் 1 - Read Holy Bible Book Of Esther Chapter 1 In Tamil With English Reference
    1 - இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
    English:- This Is What Happened During The Time Of Xerxes, The Xerxes Who Ruled Over Provinces Stretching From India To Cush :
    எஸ்தர் 1-1 - Esther 1-1இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

  • @vinodvinu5852
    @vinodvinu5852 5 лет назад

    Anna velipadiyaana arasiyal Naam tamilar mattuntha unmaya pesakudiye ore oru thalaiver seeman Anna mattuntha Naam tamilar eppomee jaikkum, valga vyavasayam

  • @padmanabant2135
    @padmanabant2135 6 лет назад +4

    பத்தாம் நூற்றாண்டில் இந்து இந்தியா இல்ல. அதேமாதிரி 1947பிறகுதான் பாகிஸ்தான் பஙகளாதேஸ் வந்தது. அதனால துளுக்ககன் கிட்ட போய் டே 1947 முன்னால பாகிஸ்தான் பங்களாதேஸ் இல்ல அதனால இந்தியா என்றே அல்லது சிந்து என்றே கூப்பிடுன்னு சொல்லுடா.

    • @PrabakarRamakrishnan
      @PrabakarRamakrishnan 5 лет назад

      Bangam😂😂😂😂

    • @வீரா.பெரியசாமி
      @வீரா.பெரியசாமி 3 года назад

      பாகிஸ்தானோ பங்களாதேஷோ தமிழர்களை இஸ்லாமியர்கள் என்றோ பாய் என்றோ அவர்கள் சொல்லவில்லை நீங்கள் தான் எங்களை இந்து சொல்கிறார்கள் அதனால் உங்களைத் தான் சொல்ல முடியும். ஒரு கருத்தை உங்களிடம் வைத்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள் அடுத்தவர் களை இழுத்து விட வேண்டாம் நீங்கள் பதில் சொல்லுங்கள் அறிவு இருந்தால் மட்டும்...

  • @shameervappushameervappu8420
    @shameervappushameervappu8420 2 года назад

    NTK

  • @SivaKumar-bc8gu
    @SivaKumar-bc8gu Год назад +1

    Nangal idayar maaliyam kannan engal deivam

  • @manimanikandan-rg7qq
    @manimanikandan-rg7qq 5 лет назад +2

    Super

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Год назад

    🐯🇰🇬🐯

  • @VVEERABATHRANVVEERA
    @VVEERABATHRANVVEERA 4 года назад +1

    Veerasaivam pantaram

  • @sivasubramanian1983
    @sivasubramanian1983 2 года назад

    கீழே உள்ள வரிகள் 3500ஆண்டுகளுக்குமுன்உள்ள பைபிளின்பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் அதிகாரம் முதல்வசனத்தில் இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?????🤫🤔🤭

  • @satheeshKumar-rw8jp
    @satheeshKumar-rw8jp 6 лет назад

    Whatever he is speaking in stage, will be new for Mr. Seeman fans & his party members. All these historical truths its already spoken by several persons in Dravidar Khagam & by Mr. periyar. Also Lot of Books available in Dravidar Khagam book house. You will get lot of shocking facts .

  • @CMNaveenKumar-ki7wq
    @CMNaveenKumar-ki7wq 3 года назад +1

    Tamilar yellorum saivam tha athigam ah pinpattru irukanga yellorum veerasaiva saivargal illa saivathula neriya sub division irukku eg: adhi saivam , veera saivam , sutha saivam , purna saivam....etc tamilnadu la veerasaivam 22 pandaram community irukku ivanga yellorum saiva temples la poojari, othuvargal, and veerasaiva madam guru va irukanga so Tamilar yellorum veerasaivar nu soldrathu thappu Tamilar saivargal nu sollikalam tamilnadu vida karnataka la tha veerasaivam peoples romba neriya peru irukanga... so yellorum veerasaivam illa only 22 community tha veerasaiva pandarathar community in tamilnadu vazhga veerasaivam valarga pandarathar kulam jai renukachariyar, basavannar🙏

  • @arunasathiyageerthy2850
    @arunasathiyageerthy2850 Год назад

    செருப்படி தயார்

  • @Thanabalan-j2m
    @Thanabalan-j2m 8 месяцев назад

    Brahmins having two major divisions like Iyengar and Iyer they worshipped Thirumal and Siva, for the purpose of capturing Siva temples they emerge out as Iyer from Iyengar, What a cheating?

  • @godisgreatallhaisone4247
    @godisgreatallhaisone4247 7 лет назад +4

    Mersal

  • @karthickkarthick3055
    @karthickkarthick3055 2 года назад

    Appo 9 10 nootrandil keralaa irunthuchaa

  • @chandranruben2870
    @chandranruben2870 6 лет назад +1

    acually the hindu word coming frm sindu nathi...persian cant saying sindu so use hindu....

  • @nkgitachi
    @nkgitachi 7 лет назад +5

    poda porikki

  • @sujiths9746
    @sujiths9746 2 года назад

    சைவ மதத்தில் ஜாதி இருக்கா

  • @lathadeena6059
    @lathadeena6059 4 года назад +1

    Parayargal than pachai thamilargal

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    Tamils first worshipped Aseevagam Ayyanar then in6th century followed saivam then Ramaujar period 12th century majority changed over to vainavam Tamils are Aseevagam saivam vainavam followed not Veera saivam.

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 года назад

    இப்பவே கண்ண கட்டுதே

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 6 лет назад +1

    Saivam and vainavam together is Hindu, don't spiliting Tamil soceity,there are so many castes

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 лет назад

    சிவனை....தமிழன் தெய்வம்.....என்குறீங்க.....ஆனா..அவனையே...ஆாியனேனு...தான்..அழைக்குது......

    • @subramaniyank8364
      @subramaniyank8364 4 года назад

      bala bala epa Saaamy aariya kulam Shaivam nu solitu thiriyuthu...... Oru uyirayum kola matomnu solitu suthuraaanga but shivan wear Puli thol.......... Puliya konuthaan ah antha aadai udithi irukaaru

  • @natarajankrishnamurthy9210
    @natarajankrishnamurthy9210 4 года назад

    நியளா மநிதநெ அல்ல

  • @chandranruben2870
    @chandranruben2870 6 лет назад

    bible talk about hindu samutirem...

  • @lathadeena6059
    @lathadeena6059 4 года назад +1

    Saiva madam enbadu Siva perumanin madam., Saivargal Pillai endral sivanai vazlibadubavargal endru artham. Nonveg sapidatha Pillai endru artham ellai. Enda saiva Pillai kootam bramanargalai Vida banda panndra Koottam.

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 6 лет назад

    மாற்றி மாற்றி பேசும் நாக்கு... தமிழர்கள் நடுக்கல் வழிபாடுகளை பிற்காலத்தில் தான் கொண்டு வந்தனர்.

  • @chandranruben2870
    @chandranruben2870 6 лет назад

    so bible prophecy mention clearly we found in bible...hindu samutirem todekingki etopia vareikum...

  • @arunkishor1269
    @arunkishor1269 4 года назад +2

    Poda poonda

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 лет назад

    இந்துனா...என்னங்க

    • @govindan470
      @govindan470 3 года назад

      Bala
      இந்து என்றால் ஏசு வா?

    • @ravichandran261
      @ravichandran261 3 года назад

      Indu nna Ariya பிராமணன்

    • @ravichandran261
      @ravichandran261 3 года назад +1

      தமிழர்கள் இந்துக்கள் அல்ல .வீர saivargal

  • @GODis1andOnly
    @GODis1andOnly 3 года назад

    தமிழர்கள் எப்பவும் தமிழர்கள் தான்.
    இந்து மதம் ,அதன் சமயம் சைவம் பற்றி ஏன் இட்டு கட்டுகின்றீர்கள்

  • @uthiriuthirayan5394
    @uthiriuthirayan5394 2 года назад

    தமிழர்கள் இந்துக்கள் அல்ல.... அப்போ முஸ்லீம் கிருத்துவம் மட்டும் தமிழர்களா

  • @kvijayakrishna5273
    @kvijayakrishna5273 7 лет назад

    O.k thalaivara hindukal ottu adutha eletionla enakku venamnu solluvengala

  • @muthusamy8555
    @muthusamy8555 5 лет назад

    ஏமாற்றாதே

  • @thalafansclub5749
    @thalafansclub5749 6 лет назад

    PODA FRAUD

  • @jeyadevn1239
    @jeyadevn1239 2 года назад

    ஏன்டா நீயே வேற்று மதத்தவன் நீ வந்து தமிழை காப்பாற்றுவாயா நல்லகூத்து

  • @valari3665
    @valari3665 6 лет назад +13

    அருமை அருமை அண்ணா ....

  • @keyincident7575
    @keyincident7575 6 лет назад +5

    அருமை அண்ணா தெளிவான பதிவு😍💪