எந்த தமிழ் மன்னரும் ஏன் சர்ச் கட்டவில்லை ? - ஹெச்.ராஜா கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 Год назад +3

    நாங்கள் தமிழர்கள் எங்கள் இனம் தமிழினம்

  • @manikandan_ip
    @manikandan_ip 5 лет назад +18

    2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் முன்னோர்கள் இந்துக்கள் இல்லை.
    ஆனால் அப்பொழுது தமிழனுக்கு கடவுள் வழிபாடு இருந்தது என்பது உண்மை.
    அந்த தமிழ் கடவுள்கள் தான் இன்று இந்து கடவுள்களாக ஆரியர்களால் மாற்றம் செய்யப்பட்டனர்.
    இஸ்லாமிய மதமும், கிறிஸ்தவ மதமும் இந்த மண்ணிற்கு சொந்தம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

    • @KumarS-qb9up
      @KumarS-qb9up Год назад

      இந்து மதமும் அப்படித்தான்

  • @silvakumar8345
    @silvakumar8345 5 лет назад +203

    யாரும் எந்த மதங்களை யும் பற்றி தவறாக பேசவேண்டாம்...

    • @muthukumarmuthukumar2993
      @muthukumarmuthukumar2993 5 лет назад +17

      அத எச்ச கிட்ட சொல்லுங்க...

    • @akbari1765
      @akbari1765 5 лет назад +9

      இந்த பையலை எதுக்குதான் உட்காரவெக்கிராங்க தெரியலை இந்தபிராமணனின் பூர்வீகம் தாலிபான் இவனைகைபர் பொலன்கணவாய்கப்பால் அடித்து துரத்தணும்நியுஇந்து அவனும் இந்து அவனுக்கு நீபெண் கொடுப்பியா பெண்எடுப்பியா? அங்கே அவன் கோயில் மணிஆட்டட்டும் இவன்மலம் அள்ளட்டும்இவன்சாமிபல்லக்கிலிருந்துஇரங்கடடும்அவனைபலலக்கு ஏற்றி இவன்தூக்கட்டும் இருவரும் இந்துதானேபா எங்கே செய்ய தயிரியம் உண்டா?

    • @palanik1960
      @palanik1960 5 лет назад +13

      @@akbari1765 உன்னோட மத பூர்வீகம் பாலைவன சவுதி.இந்தியா இல்லை ஏன் சவுண்டு உடற் பாய். இந்தியா சட்டங்களை மதிக்க மாட்டிங்க..
      இந்தியாவுக்கு எதிராக எல்லா சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவீர்கள்.சக இந்தியனுக்கு குண்டு வைப்பீங்க.சக தமிழனை தலையை வேட்டுவீங்க ... காட்டுமிராண்டி கூட்டம்....யார் யாரை அடித்து துரத்துவது....?

    • @sivam186
      @sivam186 5 лет назад +6

      @@akbari1765 go your Saudi Arabia or afkhanistan...

    • @sudhakarsudhakar664
      @sudhakarsudhakar664 5 лет назад +1

      Sariyaga soneergal rombha nanri naam ellorum otrumaiyai irupom⛪🕌🧘‍♂️

  • @selvad9490
    @selvad9490 4 года назад +28

    குந்தாணி
    ஆஹா அருமையான பெயர்

  • @thiruppathispeak9906
    @thiruppathispeak9906 4 года назад +3

    Very good mr.h. Raja sir

  • @aswinkumar6496
    @aswinkumar6496 5 лет назад +245

    யார் டா இவ.. கேள்வி கேக்குறா பதில் சொல்ல விட மாட்றா.. 😂🤦‍♂️

    • @lawrencem7845
      @lawrencem7845 5 лет назад +5

      H.Raja does not have basic knowledge of anything including thiruvalluvar. He is not fit for debate also. He appears for publicity

    • @mrbb3437
      @mrbb3437 5 лет назад +1

      Arnab sister

    • @belovedtruth3447
      @belovedtruth3447 5 лет назад +4

      பெண்களுக்கே உண்டான குணம் 😅

    • @thamizhan2009
      @thamizhan2009 5 лет назад

      no proper answer from Hari Hara Raja sharma

    • @jackkalish2999
      @jackkalish2999 5 лет назад +1

      Onenoda velaya paruda panni

  • @sreekumarb3967
    @sreekumarb3967 5 лет назад +13

    எந்த தமிழ் மன்னரும் சர்ச் கட்டவில்லை என்ற உண்மையை உலகிற்கு சொல்லிய உண்மையான வீரன் H.ராஜா வாழ்க. தமிழர்களும் இந்தியர்களும் ஆதிகாலத்தில் இந்துக்கள் மட்டுமே.

    • @ranjithkumarprakash7657
      @ranjithkumarprakash7657 5 лет назад

      Aatharm

    • @sreekumarb3967
      @sreekumarb3967 5 лет назад

      @@ranjithkumarprakash7657 please study the history of India and find when the Muslim kings entered in India and when the Portuguese and British people entered in India. Find how they convert Hindus to Muslims and Christians.

    • @vasanjiji632
      @vasanjiji632 Год назад

      கோயில் கட்டின நீங்கள் ஏன் பள்ளிக்கூடம் கட்ட வில்லை... ஏன் எல்லா மக்களையும் சமமா மதிக்க வில்லை?

    • @mercury7635
      @mercury7635 Месяц назад

      ​@@sreekumarb3967
      வைணவம் சைவ சமயத்தாரை தன் சமயத்திற்கு மக்களை மதம் மாற்றம் செய்யவில்லையா?
      சைவம் வைணவ சமயத்தாரை தன் சமயத்திற்கு மதம் மாற்றம் செய்யவில்லையா?
      வரலாற்றில் வைணவ மதத்தாரும், சைவ மதத்தாரும் ஒருவருக்கொருவர் போட்டி எம் மதம் தான் பெரியது, என் கடவுள் தான் பெரியது என ஒருவருக்கொருவர் சண்டை போட்டு எத்தனை மக்கள் மாண்டிட காரணமாக இருந்துள்ளனர்.
      சைவ மதத்தை சார்ந்த வாலிபர்களை வைணவத்திற்கு மதம் மாற்றிட புனையப்பட்ட கதை பக்த பிரகலாதன்.
      வைணவ மதத்தை சார்ந்த வாலிபர்களை சைவ மதத்திற்கு மதம் மாற்றிட புனையப்பட்ட கதை பக்க மார்கண்டேயன்.
      இதை சிதம்பரம் ஆலயத்தில் ஒரு காலத்தில் 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைணவருக்கும், சைவசமயத்தாருக்கும் இடையே நடந்த யுத்தம் எத்தனை பெரியது‌. இதில் எண்ணற்ற நபர்கள் மடிந்தனரே.

  • @RStudiobyRajusrinivasan
    @RStudiobyRajusrinivasan 5 лет назад +50

    கேள்வி கேட்க திறமை வேண்டும்,
    எல்லொறும் நான் பாண்டே என்ற நினைப்போடு பேசினால் வேலைக்கு ஆகாது

  • @lakshmanakumar3019
    @lakshmanakumar3019 4 года назад +5

    சரியான கேள்வி கேட்டுருக்கீக ராஜா அவர்களே அருமை

  • @ssjothidam
    @ssjothidam 4 года назад +2

    சூப்பர் தலைவா

  • @ARUN-tl9lw
    @ARUN-tl9lw 5 лет назад +16

    Complete world knows that Christianity and Muslim community has come only 2000 years before, but thiruvalluvar is well before.

    • @c2couples746
      @c2couples746 5 лет назад

      Haan haaan, wow I think yu well know about history than google

    • @sudhakarsudhakar664
      @sudhakarsudhakar664 5 лет назад

      Adhinaley enna ippo adhu avanga viruppam namakku ennapa va numma samiya nama bakthiyodu kumbiduvom🧘‍♂️

  • @soundofknowledgesoundofkno3938
    @soundofknowledgesoundofkno3938 5 лет назад +149

    இந்த குந்தாணி வெறும் பாத்ரூம் சிங்கர் தான் தனியா ஒளறிட்டு கிடக்க தான் லாயக்கு.
    பதில் சொல்ல விடுதா பாரு 😂😂😂

    • @rangarajannarasimhan341
      @rangarajannarasimhan341 4 года назад +2

      Kundhani endral enna ? if it is too unparliamentary please leave it !!

    • @somusomu9403
      @somusomu9403 4 года назад +1

      @@rangarajannarasimhan341 h .raja va konjam pesa vidu ma

    • @RubanJeyakodi
      @RubanJeyakodi 4 года назад +1

      Sound Of Knowledge Sound Of Knowledge avaloum poi sonna epdi pesa viduvanga?

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 года назад

      Pandey mattuma? Ivankalum apadithan.

    • @sreekaram_painting.503
      @sreekaram_painting.503 4 года назад

      S

  • @myothein6922
    @myothein6922 5 лет назад +9

    H Rajar Right

  • @VISEK01
    @VISEK01 4 года назад +6

    Excellent question raised by Raja

  • @anandheswarik2860
    @anandheswarik2860 4 года назад +1

    பாரதி ஒரு இந்து.... ஆனால் அவர் நம் தேசிய கவிஞர்....இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள்...வள்ளுவர்‌.தமிழர்.,.. அவர் சமயம் இந்து.,... ஆனால் அவர் கருத்துக்களால் உலக கவிஞர்.....இவை தெரிந்தும் ஏன் அவரை இந்து என்று சொல்லக் கூடாது..... என்கிறார்கள்.....

  • @bhanuc127
    @bhanuc127 5 лет назад +33

    She is not allowing him to speak

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 5 лет назад +19

    Instead of asking questions and eliciting reply, this lady is arguing with Mr. Raja as if she is participating in a debate. She is taking sides instead of being neutral.

    • @PrakashKumar-ri6we
      @PrakashKumar-ri6we 5 лет назад

      Well put

    • @gomathygv6947
      @gomathygv6947 5 лет назад

      Yes

    • @PrakashKumar-ri6we
      @PrakashKumar-ri6we 5 лет назад

      @Baskaran Lakhsmi fools Tamil kings even done the Sanskrit poojas in temple. There were seran king, PANDIAN king, pallavan king, pallavan king based on their empire. Pallavan were Andra whole Tamil Nadu were under pallavan once. All are Hindus. Building temple is a religious act. They didn't built temple for languages they build temple for Hindu gods. You idiots.

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 лет назад +2

      Baskaran Lakhsmi pavadai nai Ku Enna pooja Panna kovil la unnaku ennaa poi church la yesu sutha pudichikittu azhu nai Mari

    • @PrakashKumar-ri6we
      @PrakashKumar-ri6we 5 лет назад +1

      @Baskaran Lakhsmi echa nayea. English peasuruvan kitta English peasurean un athavaya othaean?

  • @rssbos7801
    @rssbos7801 5 лет назад +29

    இவ நாடகம் தெருஞ்சு போச்சு

  • @krishnan585
    @krishnan585 4 года назад +20

    போங்கடா, திருவள்ளுவர் தமிழரே இல்லை, அவர் ஒரு சீனர். அவர் இயற்பெயர் யங் மங் சங்.

    • @pranavvthiya3559
      @pranavvthiya3559 4 года назад +1

      சரி தான்

    • @akbari1765
      @akbari1765 4 года назад

      திருக்கறள்சனாதம்வியுத்துதா ++++ பிறப்பொக்கும் எல்லா உயிக்கும் சிறப்பொவ்வா வேற்றுமை காண்+++சொல்கிறதுசணாதனம் அந்தனண்நெற்றியிலும்ஷத்தியனியன் தோளிலும் வைசியன் தொப்புளிலும்சூத்திரன் காலில்இருந்தும் பிறந்ததாக சொல்ரான் எல்லோரும் தன்னுடையதாயின்கருவரையில்தான் பிறக்கிறான்அதெப்படி பார்பணன் பிரம்மா நெற்றியில்?

    • @krishnan585
      @krishnan585 4 года назад +1

      AKBAR I தலையில் பேன் தான் பிறக்கும்....

    • @loveforyouyou
      @loveforyouyou 4 года назад +1

      Super

    • @veeramarthandankalitheerth3631
      @veeramarthandankalitheerth3631 5 месяцев назад +1

      😂

  • @உண்மைநேர்மைநியாயம்

    அருமை ஹெச் ராஜா அவர்களே.

  • @sivaraman2351
    @sivaraman2351 4 года назад +64

    எம்மா🤭 தந்தி
    அவரை கொஞ்சம் பேசவிடு

  • @AJITH447
    @AJITH447 5 лет назад +9

    Correct raja sir

  • @ramkanramkan7456
    @ramkanramkan7456 4 года назад +26

    குண்டு உருண்டு உருண்டு ஓடுது.. ஒரு இடத்தில் நிக்கமாட்டேங்குது...

  • @holyfire1165
    @holyfire1165 4 года назад +1

    Super madam

  • @thiyagurtr3268
    @thiyagurtr3268 4 года назад +16

    திருக்குறளில் எங்குமே இந்து சமயத்தை தவிர வேறு எந்த கோட்பாடும் இல்லை ஆகவே திருவள்ளுவர் இந்து மதத்தை சார்தவர்தான் எந்த சந்தேகமும் வேண்டாம் ...ஆகவே அவர் இந்துமதமே.....100%%%%

    • @abdulkuthoos2941
      @abdulkuthoos2941 4 года назад

      ஒன்றேகுலம் ஒறுவனெதேவன் யென்பது வள்ளுவர் வழி .
      ஆனால் இந்து மதம் பலவழிபாட்டு தெய்வங்களையும், பல குல பிறியுகலைவைத்து இறுக்குதே.(சாதிப் பிரியு கள் ).

    • @akbari1765
      @akbari1765 4 года назад +1

      திருக்கறளில்இந்துஎன்றவாரத்தைஉண்டா?எச்ராசா தமிழரல்ல இந்துஅல்லஹிந்துசங்கி

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 5 лет назад +5

    🕉️🚩H.Raja jiii says 100% true🚩🕉️

  • @rajeshj8721
    @rajeshj8721 4 года назад +37

    யம்மா நெறியாளரே....முதல் தடவையா, ராஜா மேலயே SYMPATHY வர வச்சிட்ட ....அவர பேச விடுமா....

    • @sms5248
      @sms5248 4 года назад +1

      Side effects or influence of Win TV Madhan...

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 5 лет назад +59

    This lady doesn't know anything about religion or Tamil culture

  • @maniguna1081
    @maniguna1081 2 года назад +2

    பெயர்பெற்ற மனிதர்கள் போற்றபட வேண்டியவர்கள்.கடவுள் வணங்க பட வேண்டியவர்கள்.கடவுளை கோவிலும் மனிதனை மனிதர்களை இதயத்திலும் வணங்கலாம்

  • @ridhumurugesh131
    @ridhumurugesh131 4 года назад +2

    Great speech raja sir

  • @a.ananthan2928
    @a.ananthan2928 5 лет назад +4

    Raja all ways correct but he is in BJP so all are against.

  • @sambath8423
    @sambath8423 5 лет назад +3

    H.raja speaking clearly. Explain very Excellent.

  • @manikandan-pd3pr
    @manikandan-pd3pr 5 лет назад +76

    சாதி ,மதத்தை பயன்படுத்தி அரசியல் செமையா பண்றீங்க

    • @lawrencem7845
      @lawrencem7845 5 лет назад

      It is evident from seeing formation of government in Maharashtra. Elected candidates are kept in hotels and resorts under surveillance to prevent them fròm running and joining other parties for ransom.

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 года назад

    ஏபுள்ள, நல்ல வ ஒருவனுக்கு தாஸி பலருக்கு, கேள்வி ஒன்று பதில் முடிவு இல்லாமல், பல கேள்விக்கு யாரை தரம் தாழ்த்த
    காண்பவர் மனதில் பகுத்தறிவு உண்டாக மேலும் காண உன் அறிவு எந்த இடத்தில்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 3 месяца назад +1

    10000 thousand years ago the hindu religian was born.

  • @sreeramantd985
    @sreeramantd985 4 года назад +8

    I appreciate Mr raja sir for answering patiently with worth less knowledge person.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 5 лет назад +4

    உலகிலேயே ஒரு மொழிக்கு கடவுள் உண்டு என்றால் அது எங்கள் தமிழ். எங்கள் தமிழ் கடவுள் முருகன் இதை யாராலும் என்றுமே மறுக்க முடியாது . மறுக்கவும் தெகிரியம் இருக்காது.... நான் தமிழன் என்று கூறிக் கொள்பவர்கள் அனைவரும் நிச்சயம் தமிழ் கடவுள் முருகனை வணங்க வேண்டும் வழங்கவில்லை என்றாலும் அவரை வெறுக்க கூடாது இது கட்டளை.. எச் ராஜா கூறுவது உண்மை. அசோகா கூறுவது திமுகவின் ஆதரவு.

  • @moviemanian79
    @moviemanian79 5 лет назад +6

    Why no one questioned when they said thiruvalluvar was christian

  • @BaluBalu-ev5pt
    @BaluBalu-ev5pt 5 лет назад +1

    Raja speech very good.Asoka who gave money more.Asoka speech very bad .

  • @vsmkrish
    @vsmkrish 5 лет назад +1

    Superrrrr sir

  • @Madraswala
    @Madraswala 4 года назад +5

    ரஜினி காந்த் தமிழ் பேசுகிறார். ஏன் தமிழர் என்று சொல்வதில்லை?

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 5 лет назад +7

    Raja correct

  • @unnadhadevauzhliyam9390
    @unnadhadevauzhliyam9390 5 лет назад +29

    நீங்க எதை சொன்னாலும் நம்புவதற்கு நாங்க முட்டாள் இல்ல.. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் யாருக்காக கட்டப்பட்டது சொல்லுங்க...

    • @axyz002
      @axyz002 5 лет назад +1

      Sivan

    • @praba1959
      @praba1959 4 года назад +1

      Adhu katta nilam yaar koduthadhu theriyumaa?

    • @prabhudev5108
      @prabhudev5108 4 года назад

      @@praba1959
      Muslim vatheri

  • @kishore5267
    @kishore5267 4 года назад +1

    Super qns raised sister!

  • @anandparamasivam9160
    @anandparamasivam9160 3 года назад

    கடைசி வரை அவரைப் பேசவே விடவில்லை

  • @kavinyazhinisakithyabharan7752
    @kavinyazhinisakithyabharan7752 4 года назад +14

    அவரை பேசவிடாமல் நீங்கள் மட்டுமே பேசுவது சரியா?

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 5 лет назад +4

    Correct sir u speak well all hindu tamil

  • @balajibalaji6831
    @balajibalaji6831 5 лет назад +5

    Raja sir great 😎😎😎

  • @anandanr8696
    @anandanr8696 2 года назад

    அய்யாஅவர்கள்சொல்வதுஉண்மை

  • @aslamaslam8670
    @aslamaslam8670 4 года назад +1

    தமிழர்கள்.எல்லோரும்.இந்து.என்றால்.மலையாழி.எந்தமதம்.இந்தி.பேசும்.மக்கள்.எந்தமதம்.கன்னடம்.பேசும்.மக்கள்.எந்தமதம்.குஜராத்தி.பேசும்.மக்கள்.எந்தமதம்.இன்னும்.எந்தனையோ.கேள்வி.வரும்.ராஜாவிடம்.பதில்.இருக்கிரதா?

  • @shak7430
    @shak7430 4 года назад +7

    This lady’s only purpose is to prove that she is right
    Hello a discussion has to be able to bring the clear understanding to the public
    You have answer to Rajah’ s question
    You keep on repeating your message again and again like a parrot

  • @OGofAllTime
    @OGofAllTime 5 лет назад +7

    Point thane, Entha tamil kings um Church build pannala. So of course the oldest religion is Hindusim in Tamil Nadu & Thiruvalluvar is a Tamilan so of course a Hindu.

    • @sabarishprabhusabarishprab771
      @sabarishprabhusabarishprab771 4 года назад

      Tamil manarla karigalan yea yeandha kovilum kattala , Ana karigalanuku munnadiyra thomayar malai riundhutruku. Thomayaral katta patta church innum iruku

    • @sabarishprabhusabarishprab771
      @sabarishprabhusabarishprab771 4 года назад

      @Daksina moorthi Senthil kumar brother solra karutha mudhala nagarigama solla palugunga , ipadi keatta varthaigal pesadha unga hindhu madham solli kodukudha. Thoma inga varavea illa kattu kadhaina cheannaila thomayar malai onnu irukea adhuku yeappadi andha name vanduchu

    • @sabarishprabhusabarishprab771
      @sabarishprabhusabarishprab771 4 года назад

      Aparam googelmapla innum niriya yedangalealam st. Thomas mount nla kurikiranga

    • @sabarishprabhusabarishprab771
      @sabarishprabhusabarishprab771 4 года назад

      Thoma avargalal kattapatta deavalayam kanyakumarila iruku brother adhudha indiyavil kattapatta mudhal deavalayam adhumattaum alla bibiel solradhu anaithumea unmai yeana nirubika patruku brother, thomavirkum , Google mapla nigalo nano oru idathirku peyar vaika mudiyuma

    • @sabarishprabhusabarishprab771
      @sabarishprabhusabarishprab771 4 года назад

      Andha 63 nayanmargalum papanidiya madhathai potrigirgal, British namala vaigam muliyamai andan adupola papan namai adimaiyaki vaipadhudhan hindhu

  • @kasibalakrishnan4036
    @kasibalakrishnan4036 5 лет назад +56

    Raja ji antha losuta poi pesi time vaste panathinga.... Ashokini loosu pounds.

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 5 лет назад +3

      *ஹிந்து மத வேதங்களில் இவ்வாறான கேவலமான விடயங்கள்தான் இருக்கின்றன* *ஜாதியை ஊக்குவிப்பதே‌ இவர்களுடைய மதம்தான்.*
      இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!
      குந்தி திருமணத்தின் முன்பே அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள். நம்பித் தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?!
      பாண்டு வீசிய அம்பைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியைத் தொட்டால் மண்டை வெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளி வைக்க பிள்ளையற்ற நிலையில், குந்தி எமதர்மனையும், வாயுபகவானையும், இந்திரனையும், புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி ''மாதிரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன், சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும்.
      அசுவினிகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்த்தால். ''சூரியனுக்குச் சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்குப் பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (குதிரை) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகள் இணைந்தன அப்படிப் பிறந்த புதல்வர்களே அசுவினி குமாரர்கள்.
      இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததைத் தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டுக்கு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பொதுமகளிர் என்பதால், அவளைத் துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர்.
      ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.
      இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.
      உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், சமுதாயத்தில் பெண் தெய்வவழிபாடுகளை உருவாக்க முடிந்தது.

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 5 лет назад +2

      இந்து என்று சமீபகாலமாக சொல்லபடுகிற மதத்தில் அறிஞர்கள் ,தத்துவவாதிகள் அறிவாளிகள் என யாரும் கிடையாது ஆகவே அனைவ௫க்கும் பொதுவாக உள்ள தமிழ் பிரபலமானவர்களை தங்களுடையவர்கள் என சொல்லி தி௫டிக்கொண்டு இந்து மத நம்பிக்கையுள்ளவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் பஜக வை வளர்க்க பார்க்கிறார்கள் பஜக மற்றும் RSSதீவிரவாதிகள் கவனம் தேவை.

    • @Vkkumar9116
      @Vkkumar9116 5 лет назад +1

      yenda.. ivan oru luse.. anchor innoru luse.. thiruvalluvar ku hindu christian nu ethavathu pattam kattitu apram thiruvalluvar thamizh eh kedaiyathu nu avar oru north indian nu solliduvinga.. ivan lam oru aalu .. ithu oru echa news channel..

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 5 лет назад +2

      @@FamousDilipvideos kamalahassan Thiruvalluvar oru christiannu sollum poodhu ennatha kilichittiruntheebga

  • @m.arunkumar6756
    @m.arunkumar6756 4 года назад +1

    சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்

  • @MarudhuMarudhu-tk8wo
    @MarudhuMarudhu-tk8wo 5 лет назад

    ஹெச் ராஜா அவர்களுக்கு நான் பக்கா பிஜேபிகாரன் ஆனால் நீங்கள் கூறிய கருத்திற்க்கு ஒரு சிறிய விளக்கம் தருகிறேன் மன்னர்கள் காலத்தில் எந்த மன்னர்களும் தேவாலயங்கள் எதுவும் அமைக்கவில்லை என்று கூறுகிறீர்கள் மாமன்னர் மருதுசகோதரர்கள் வரலாற்றை முழுமையாக அறிந்து இருந்தால் இது போல் கூறமாட்டீர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் இந்து கோவில்கள் மட்டுமள்ள சர்ச் மசூதி போன்ற வழிபாட்டு தளங்களையும் கட்டியுள்ளனர் மக்கள் ஒற்றுமையாக வாழ அன்றே வழிவகுத்தனர் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிவகங்கை சீமையில் இன்றலவும் அந்த தேவாலயம் (சருகணிமாதாகோவில்) உள்ளது இன்றளவும் அந்த மசூதிகள் உள்ளது உங்கள் அரசியலுக்காக மக்களிடம் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களை எல்லாம் இழிவுபடுத்த வேண்டாம்
    இவன் மருதுமாதவன்

  • @radha420kirushnan3
    @radha420kirushnan3 5 лет назад +5

    correct h Raja sir

  • @lakshayr307
    @lakshayr307 5 лет назад +13

    This lady is not allowing to speak..She is trying to act smart..

  • @yel7330
    @yel7330 5 лет назад +4

    எந்த தமிழ் மன்னனும் ஏன் தன்னை இந்து ன்னு சொல்லல.... இடையில் வந்த ஆரியமே பதில் சொல்!!!!????

    • @nagoormeeran5746
      @nagoormeeran5746 4 года назад +1

      நீங்க ஆண்டி இண்டியன்...??

    • @Madraswala
      @Madraswala 4 года назад

      வேறு மதங்கள் இல்லை. சொல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை

    • @nagoormeeran5746
      @nagoormeeran5746 4 года назад

      @@Madraswala சமணம். சைவம்.பௌத்த மதங்கள் இருந்தன....
      இந்து என்ற மதம் தான் ஆரியர்களால் சித்தரிக்கப்பட்டது..

    • @Madraswala
      @Madraswala 4 года назад

      @@nagoormeeran5746 புத்தர், சமணர் 2500 - 3000 வருடங்கள் முன்னர் தோன்றினர். அதற்கு முன் இருந்த மதத்தை, கேரளாவில் பிறந்த ஆதி சங்கரர் மீண்டும் உயிர்ப்பித்தார். இப்போது சங்கரரளவு மஹான் இல்லாததால் மத வேற்றுமைகள்,பூசல்கள் உள்ளன. இந்த பூசல் முடிவுக்கு வர போர் அல்லது மிகப்பெரும் இறைசக்தி பெற்றவர் வர வேண்டும். என்னுடைய நம்பிக்கை எல்லோரும் அடித்துக் கொண்டு செத்த பின், அந்த கால தமிழ் சினிமா கடைசி சீனில் போலிஸ் வருவது போல் ஒருவர் தோன்றி சமுதாயத்தை காப்பார். இறைவன் கருணையானவன் மட்டுமே என்று நான் நினைக்கவில்லை

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 4 года назад

    திருவள்ளுவர் கிறிஸ்துவர் என சிலர் கூறியபோது இவர்கள் யாரும் விவாதம் நடத்தவில்லை.

  • @vigneshkannan4821
    @vigneshkannan4821 5 лет назад +2

    திருக்குறலி இந்து மத கடவுள்களை தவிர மத்த மத கடவுள்களை குறிப்பிடவில்லை

    • @ManiMaran-ng7yy
      @ManiMaran-ng7yy 4 года назад

      திருவள்ளுவர் இருக்கும் போது இந்து என்று ஒரு மதமே இல்ல நண்பா.

  • @naveens8357
    @naveens8357 5 лет назад +6

    Crt good question 👌but no answer😢because tamilan are hindu😍

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 5 лет назад +5

    Raja sir ROCKS 👌👍

  • @maninadar7562
    @maninadar7562 5 лет назад +10

    Why this girl not allow him to talk ????? Hate to watch

  • @ramganapathy3298
    @ramganapathy3298 5 лет назад +1

    எந்த தமிழ் மன்னரும் ஆங்கிலம் பேசவில்லை. சமஸ்கிருதம் பேசவில்லை. வெஜிடேரியன் இல்லை. கார் ஓட்டவில்லை. கல்லூரிக்குசென்று படிக்க வில்லை. அப்படியென்றால் இதையெல்லாம் நீங்கள் விட்டுவிடுவீர்களா?

  • @somasundarasivam
    @somasundarasivam 4 года назад +2

    H. Raja was right when he said Thiruvalluvar was a Hindu and this identity can not be forgotten.

  • @vijayanand7016
    @vijayanand7016 5 лет назад +10

    Where were this lady Asoka when christians first branded thiruvalluvar as Christian

    • @debedeva9879
      @debedeva9879 5 лет назад

      I too have heard.. but those were just chats and debates. But nobody wore him a chain of cross on his neck or wear him a priests dress right.. don't get carried away by this polarising politics.. anyways it's obvious, it's too late, many of our people have fallen prey for this tactics of sensitivity.. do understand these guys are literally stirring our emotions and they lit this fire and warm themselves in it..

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 5 лет назад +1

      இந்து என்று சமீபகாலமாக சொல்லபடுகிற மதத்தில் அறிஞர்கள் ,தத்துவவாதிகள் அறிவாளிகள் என யாரும் கிடையாது ஆகவே அனைவ௫க்கும் பொதுவாக உள்ள தமிழ் பிரபலமானவர்களை தங்களுடையவர்கள் என சொல்லி தி௫டிக்கொண்டு இந்து மத நம்பிக்கையுள்ளவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் பஜக வை வளர்க்க பார்க்கிறார்கள் பஜக மற்றும் RSSதீவிரவாதிகள் கவனம் தேவை.

    • @jamesjeeva2950
      @jamesjeeva2950 3 года назад

      @@FamousDilipvideos yes bro

  • @velvel1918
    @velvel1918 4 года назад +3

    அருமை ராஜா அண்ணன்

  • @samanthamramasamy5491
    @samanthamramasamy5491 4 года назад +3

    Hello Ashoka let the man speak. Are you interviewing him or lecturing him

  • @mohansidden1358
    @mohansidden1358 3 года назад +1

    ஆரியன் கோவில் கட்டவில்லை

  • @வினோத்நிருபதுங்கநாடு

    அய்யா தாங்கள் மிகசிறந்தவர் ஆனால் பல்லவமன்னர் கச்சிராயபாளையஜமீன்(வன்னியர்) கோனங்குப்பத்தில் சர்ச் கட்டியது தெரியவில்லை.அவர்களுக்கு இன்றளவும் முதல் மரியாதை தரப்படுகிறது இது தாங்கள் அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது

  • @gowthamjeeva6796
    @gowthamjeeva6796 5 лет назад +12

    H.raja pesuvathilum oru neyayam erupathu pola thaan therikirathu ?

  • @UDAYArv
    @UDAYArv 5 лет назад +6

    This is not h raja interview. This is anchor interview to express her view

  • @susikaruppaiyan4107
    @susikaruppaiyan4107 5 лет назад +59

    Asokini avara pesa vidu,ne pesurathum mattum sariya?

    • @vinodkai
      @vinodkai 5 лет назад +4

      I think she is converted Christians

    • @vinodkai
      @vinodkai 5 лет назад +1

      @@PTCan007 I accept lol that's the problem in tn atleast wake up my Tamil nadu friends
      In Bangalore no one can do
      All kannadiga will beat them. Here

    • @vinodkai
      @vinodkai 5 лет назад +6

      @@PTCan007 my opinion h raja is good then dmk full party

    • @FamousDilipvideos
      @FamousDilipvideos 5 лет назад

      இந்து என்று சமீபகாலமாக சொல்லபடுகிற மதத்தில் அறிஞர்கள் ,தத்துவவாதிகள் அறிவாளிகள் என யாரும் கிடையாது ஆகவே அனைவ௫க்கும் பொதுவாக உள்ள தமிழ் பிரபலமானவர்களை தங்களுடையவர்கள் என சொல்லி தி௫டிக்கொண்டு இந்து மத நம்பிக்கையுள்ளவர்களைக்கொண்டு தமிழ்நாட்டில் பஜக வை வளர்க்க பார்க்கிறார்கள் பஜக மற்றும் RSSதீவிரவாதிகள் கவனம் தேவை.

    • @Vkkumar9116
      @Vkkumar9116 5 лет назад

      yenda.. ivan oru luse.. anchor innoru luse.. thiruvalluvar ku hindu christian nu ethavathu pattam kattitu apram thiruvalluvar thamizh eh kedaiyathu nu avar oru north indian nu solliduvinga.. ivan lam oru aalu .. ithu oru echa news channel..

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад +2

    Raja is correct. Hindu temples in Tamilnadu may accommodate Valluvar but not the churches or mosques

  • @vijayarajtv9008
    @vijayarajtv9008 4 года назад

    இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை
    1. ரிக் வேவதம்.
    2. யசுர் வேவதம்
    3. சாம வேவதம்
    4. அதர்வண வேவதம்
    *யாரை பற்றி பேசுகிறது ?*
    *நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,*
    *அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!*
    நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள்.
    1)யோகசுத்தர 1:27 *வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)*
    2)ஈசாஉபணிசம்
    *கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்*
    3)யசுர்33,32:2
    *சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது*
    4)பவிசியாபூரணம்19:23
    *கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்*
    5)அதர்வண13:3,4
    *குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா*
    6)ரிக் 335:1
    *மாட்டு தொழுவத்தில் பிறப்பார்*
    7)பவிசியாமகாபிரமாணம்3:34
    *கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா*
    8)ரிக்வேதம்10:135
    *பாவத்தை போக்குவார்*
    9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
    *உலகத்தின் பாவம் போக்குவார்*
    10) பவிசியா பூராணம்
    *இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு*
    11)ரிக் 10
    *தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது*
    12)சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம்
    *தெய்வம் பலியாக வேண்டும்*
    13)மாகபிரமாணம் 4:15
    *படைத்த தெய்வம் பலியாக வேண்டும்*
    14)ரிக் 10:21
    *இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை*
    15)ரிக்10
    *பிராஜாபதி மரிக்கவேண்டும்*
    16)ரிக்10:90, 7:15 *முள்முடி சூட்டப்பட வேண்டும்*
    17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38
    *ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்*
    18)இத்ராயாபிரமாணம்2:6
    *அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை*
    19)யசுர் 31
    *கசப்பான நீரைகொடுப்பார்கள்*
    20)இத்ராயாபிரமாணம்
    *ஆடையை பங்கு போடுவார்*
    மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
    1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
    *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
    ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
    *ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
    கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
    (ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
    *ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
    பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
    (யோ 3:16 )
    *ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
    பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
    (மத் 1:8 )
    *ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
    விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
    லூக்கா. 2:21)
    *ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
    சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
    (லூக்கா23:33)
    *ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
    உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
    (ஏசா 53:5, சங் 22:16 )
    *ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
    மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
    (1பேதுரு 2:24 )
    *ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
    பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
    (யோ 1:28 )
    *ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
    தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
    *ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
    அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
    *ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
    பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
    *ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
    எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
    *ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
    எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
    *ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
    திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
    *எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசுவாகிய ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.* (அப் 17: 23 )
    *ஆலயம் தொழுவது சாலமும் நன்று*
    இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு *கிறிஸ்து* மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?

  • @ranjithkumarprakash7657
    @ranjithkumarprakash7657 5 лет назад +10

    நான் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவன் அல்ல கிறிஸ்தவன்

    • @rap4729
      @rap4729 5 лет назад +3

      அராமெய்க் என்கிற மொழி பேசிய இயேசு எப்படி தமிழில் நீங்க பிரார்த்தனை நடத்தினால் அருள்புரிகிறார் ஆக எல்லாம் பித்தலாட்டம்

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 лет назад +15

    அசோகவர்த்தினி நெறியாளர் தேவி. யா

  • @dprabu4494
    @dprabu4494 5 лет назад +11

    H raja 🔥

    • @alanjoan7312
      @alanjoan7312 5 лет назад +2

      எச்ச ராஜ

    • @samalex8051
      @samalex8051 5 лет назад +2

      Sombu

    • @dprabu4494
      @dprabu4494 5 лет назад +2

      @@samalex8051 nee entha raga sombu

    • @fafcastro3069
      @fafcastro3069 5 лет назад +2

      Olu raja🤣🤣

    • @samalex8051
      @samalex8051 5 лет назад +2

      @@dprabu4494 una marii mathavanuku nan enn da sombu thookanum😂😂

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 4 года назад +2

    H.Raja..jiiii Super Thalaivaa..Mass😎😎😎😎😎😎

  • @srikanthsridharan8773
    @srikanthsridharan8773 4 года назад +1

    This lady is not allowing Mr.H Raja to talk. But the same lady when talking to Mr.PC she was very polite, humble and did not ask any controversial and oversmart questions. She did not ask any counter questions to him. This is her and Thanthi's double standards. First of all this lady and Thanthi TV doesn't have any respect to right wing politicians and leaders.

  • @helenchristy989
    @helenchristy989 5 лет назад +7

    Your broad mind ma this man is crooked mind

  • @1985seeni
    @1985seeni 5 лет назад +4

    She is Worst interviewer. H.Raja has lot of patience 👍

  • @mmsl4287
    @mmsl4287 5 лет назад +3

    சில தமிழ் மன்னர்கள் சாதி வெறியர்களாக இருந்தனர். நாங்கள் தமிழர்கள். நீ யார் ராஜா?

    • @Madraswala
      @Madraswala 4 года назад

      தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் என்று நெறியாளர் சொன்னது கேட்கவில்லை?

  • @Only_Christian_ELOHIM
    @Only_Christian_ELOHIM 4 года назад

    சிலர் தவறான வார்த்தைகளை பதிவிட்டு இருக்கிறார்கள் அது தவிர்க்கப்பட வேண்டியது அது அவர்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது

  • @PVivekmca
    @PVivekmca 4 года назад +1

    தாங்கள் ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள் ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க???

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 5 лет назад +5

    H. Raja , Sariya a question ketkirar.
    Endha rajavum church, mosque kattalaye.

  • @mathiyalagansivabalan6843
    @mathiyalagansivabalan6843 4 года назад +3

    Ending Vera lvl 🤭🔥💥

  • @padmalakshmi9836
    @padmalakshmi9836 5 лет назад +10

    Anchor ****. Let him speak.

  • @kathiresuseventhinathan4385
    @kathiresuseventhinathan4385 5 лет назад

    இந்த ஊடகத்திற்கு பேட்டிகொடுத்தாகப்போவதொன்றுமில்லை. ஐயா!இராயாவே நீங்கள்செய்யவேண்டிசேவைநிறைவுண்டு தமிழ்சீரியலைஇல்லதொழிப்பதற்சட்டமூலம்நடவடிக்கையெடுங்கள் இதுவேமகேஸ்வரன்சேவை நன்றி.
    !

  • @sivaSiva-qp9ud
    @sivaSiva-qp9ud 4 года назад +1

    Super raja sir

  • @arananth
    @arananth 5 лет назад +25

    நெறியாளர் பேசவிடலாம்

  • @charlesanthonyswamy1327
    @charlesanthonyswamy1327 5 лет назад +5

    She is asking stupid questions and only talking favour for other religions

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 4 года назад +7

    எந்த பார்ப்பனரும் ஏன் கோவில் கட்டவில்லை.?

    • @Madraswala
      @Madraswala 4 года назад +1

      அந்த கால பிரம்மாண்டமான கோயில்கள் என்ன 2BHKயா?

    • @dureshnaidu1312
      @dureshnaidu1312 4 года назад

      👏👏👌👌

  • @ramakrishnan3463
    @ramakrishnan3463 4 года назад

    எனக்கு ஒரு பெரிய சந்தேகம் திருவள்ளுவர் இருந்தது மிகப்பெரிய காலத்திற்கு முன்பு என்று கூறுகின்றீர்கள் ஆனால் அப்பொழுது இருந்த நம் நம் முன்னோர்களைப் பற்றி தான் திருவள்ளுவர் எழுதி இருக்கின்றார்கள் ஆனால் வேறு யாரை பற்றியும் எழுதவில்லைஅதனால் அது நமக்குத்தான் சொந்தமான நூலைத் தவிர பொது முறையான நூற்கள் என்பது தவறான ஒரு பதிவுஅப்படியே இருக்கும் ஆனால் திருவள்ளுவரை கொண்டாடுவதில் ஏன் இந்துக்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள் மற்றவர்கள் கொண்டாடுவதில்லை இந்துக்கள் கொண்டாடும் தனக்காக பூஜை செய்யும் கொண்டாடுகிறார்கள் மற்றவர்கள் அப்படி இல்லையே வெறும் நூலை மட்டும் பறித்துக்கொண்டு திருவுருவத்தில் ஒருவர் என்று சுற்றிக் கொண்டு உள்ளார்கள் ஆனால் நாம் நம் உணர்ச்சியை திருவள்ளுவர் என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றோம்.... அது மட்டும் இருந்தால் நம்மிடம் அவர் நம்முடைய ஒரு முக்கியமான மகரிஷி என்பதை நாம் உலகிற்கு புரிய வைக்க வேண்டும்......

  • @theivendramparaneetharan6396
    @theivendramparaneetharan6396 4 года назад

    தமிழ் வளர்ச்சியில் இந்துமதத்தின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பதை அனைவரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது

    • @MrHawk407
      @MrHawk407 4 года назад

      Theivendram Paraneetharan
      Appadiya 🤣😂😂🤣🤣

  • @918021030
    @918021030 4 года назад +4

    குன்டம்மா குன்டம்மா கத்தக்கூடாது, do you dare to discuss about christian or muslim

  • @ROUNDTRIP...SRILANKA
    @ROUNDTRIP...SRILANKA 5 лет назад +5

    She actually not listening. Because she is so jealous and under qualified .

  • @MDSamee20
    @MDSamee20 5 лет назад +5

    இவன் சொல்லுரத எல்லாம் கேர்த்து விட்டு கவலை.வருத்தம். அச்சப்படகூடாது ..........................சிறிச்சிகனும்😄😄😄

  • @Akram-se3nc
    @Akram-se3nc 5 лет назад

    Ashoka ur a very good journalist 👏👏

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 3 года назад

    இந்த வீடியோவுக்கு மட்டும் தான் தலைக்கு லைக்ஸ் அதிகம்.