கிராமத்தில் உள்ள காதலை சிலாகித்து விவாதிக்கும் காதல் ஜோடிகள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 80
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Soo soo cute that girl. Oh my goodness. God bless them both with more of love and understanding. Green saree girl..
Village lovela irukkurathu thaan oru unmaiyaana love irukkum 😊
Then why village people are going to city
Paachai churidar , paachai paachai ya keekunum
@@johnson2852❤❤ wow
😅😅
வாழ்த்துக்கள் அந்த தமிழ் தேசிய தம்பதிகளுக்கு. 🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹
மற்றும் அனைத்து தம்பதிகளுக்கும் 🌹🌹🌹🌹🌹
😊😊😊😊😊😊😊pp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊p😊😊😊p⁰
தறுதலை எல்லாம் கூட்டி கொண்டு வந்து புரோகிராம் நடத்துவதுதான்...கரு பழனியப்பன் அழகே
Very nice seeing Boss Sonia.
Arti her husband.
Beautiful, the way Boss appreciates wife, Sonia efforts of love responsible wife.
Village is Village real natural feelings from mind.
Fine both couples
palaniappan sir very mature , reading things between lines , seeing beyond , still so Relaxed in comfort zone. Amazing job 👏👏👏💌💌💌
Village love thaa mas ❤🇱🇰
I love watching talk show host Karu Palaniappan he has sense of humour and very well versed no one can escape in sayings or the quotes🎉🎉🎉🎉🎉🎉
Luving in Village, thinking longing for true natural life. Village life, really adjust with so many Hurdles, overcome with fine motivations self. Village life no so off, bringing up their married life with honest efforts to live in family. Village life- family beautiful sharing life.
❤தேசிய தலைவர் ❤
பச்சை வேஷ்ட்டி அண்ணா சிறப்பு. 🙏
புதுகை ஈசுவரன் காளீஸ்வரி ❤
நா.த.கட்சி
என் கணவர் கிராமத்தில் பிறந்தவர் நான் சென்னையில் பிறந்தேன் எங்க வாழ்க்கையிலும் இப்படி தான் இருக்கும் நான் நிறைய எதிர்ப்பார்பேன் என் கணவர் சாதாரனமாக இருப்பாங்க இப்ப நான் எதையும் எதிர்பார்ப்பது இல்லை 😂😂😂
எய் பொண்டாட்டிய வாங்க போங்க இன்னு பேசாதீர். வா போ இன்னு பேசுங்க. அதுதான் உண்மையான அன்பு.
ஹலோ திரு பழனி அவர்களே...எல்லா இடங்களிலும் காதலை வாழவைக்க வேண்டும்
தேசிய தலைவர் என்றாலே நம்பிக்கைதான்
The green shirt gentlemen is awesome
He explained very well how village people also treat women well equally
The CRPF gentleman needs to be commended for encouragement of his wife.
8:50 gifted
Loves is oxygen?! Smartest people
I like ett song
Thousands of claps for your voice 🤝👏💐
சார் வணக்கம் கருபழனியப்பன் அவர்களுக்கும் இந்த வீடியோ யார் வெளியிட்டார்கள் ஜீ தமிழ்ல யார் வெளியிட்டாலும் தெரியல இந்த வீடியோ எல்லாத்தையும் சேவ் பண்ணி வைங்க இன்னும் ஒரு 20 வருஷம் கழிச்சு கண்டிப்பா தேவைப்படும் என அவங்க பிள்ளைங்க லவ் பண்ணும் போது இது பண்ணும் போது அப்ப என்ன எப்படி அவங்க இந்த பெட்ரோர் வந்து பிள்ளைகளுக்கு என்ன சப்போர்ட் பண்றாங்க ரியாக்சன் பண்றாங்க அப்படி என்றது அன்னைக்கு திரும்ப இதே மாதிரி ஒரு வீடியோ போடுங்க அப்ப நாங்க ஒத்துக்கொள்கிறேன் காதல் திருமணம் சரிதான் சொல்றத இவங்க பெத்தவங்கள இருந்த தான் அதோட கஷ்டம் என்ன பண்றது இவங்களுக்கு எல்லாருக்கும் புரியும்
Boss mama was so many people's fan.
Beauty doesn't play a role, we only see the attitude of a person.
Atleast i didn't see anything... just fell... still on the ground... he hasn't picked me up!!😂
.
,,, eaamattram, ,,
Vetti payalugala
Village love la boy bestie girl bestie problem maximum irukkaathu
Yavaru sonna full la update achiduchi bro
@@bharathvs5384 ok bro sorry
35:14 super sister
Marumanam patri oru program poduga sir thirumanam vs marumanam
Iranthaalum nenaivininrum agalaatha ninaivugal
innum neeyum nallaru endru manathaara valthum kathal
Idu onnum naattukku devai illa sir nalla future bright tta irukka eanna already naadu kettupoi kidakku sir
10:35... best ever
Super 🎉🎉🎉🎉
கருபழனியப்பன் முதலில் அவர் பயனையும் பொன்னையும் லவ் பன்னிகல்யானம் பன்னுங்க பிரகுமத்தவங்களு சொல்லும்
Iam a known tamil film 1948 HERO actor son, Chennai born south Indian now living in Paris, France more than 42 years speak many languages, married with a north Indian classical Dance known artist woman and settled in Paris with all fecilities, a paradise city in the world. But I prefere after my retiredment with my family to go to India, my father native near Kanyakumari, Suchindhrum village or my mother's native near Kerala border in Tamilnadu kaliyakkavilai village and settle there. B'cause there we can get peaceful natural a high quality pure air and good herbal hygenic food too is reality. Money is not a life. But Village life their's love living life 100% highly better than the city is my opinion.
N S Krishnan son is it ?
JUPITOR FILMS ABHIMANYU HERO 1948 FILMS HERO S.M.KUMARESAN'S SON IAM. LATE.M.G.RAMACHANDHRAN ACT AS SECOND HERO AS ARJUNAN @@velp5168
Nowadays gals too much calling husband நாசமாபோவனை, வாடா போடா... தமிழ்நாட்டில்லா????
20:31 🔥
City girls can't easily be convenienced
Village love la romance ehh surprise dan,
Sattunu sattun ellathayum muduchuta aparam adula enna swarasyam iruku.
Eppo eppo enna enna kathirupathu dan swarasyam
That was awesome!!
Equality
Antha maik 7th gift illa athu z tamile kulathu🤭
Ningalam Village love ahh fulla theryama pesringa,
தேசியதலைவரை முன்நிறுத்தி காதலா என் கண்கள் கலங்கிவிட்டது. உங்களை போல் நபர்கள் இருக்கும் வரை தமிழ் அழியாது.
City doesn’t have have oxygen farmers have water oxygen ❤good hearts smartest city people thinks smartest people?!
Boomer
ETHU ALLAM URUPATATHA JOTIGAL
Valamaana vaazkkai vaalungal
Sandosamum mana niraivum enrum undaahattum....
நாசமாக
Too much trees on farmers lands city no air bass where’s oxygen how can’t take air after love jokes
No
Compromise
கருபழனியப்பா அடுத்தவன் கதை எல்லாம் விடு. நீ என்ன ஜாதி
n0
@@DeePA-zi6zp enna n0?
காதல் வேண்டாம்
விஜய பிரபாகரன் பக்கம் உள்ளார்கள் தமிழ் மக்கள் அனைவரும்
I Love Army❤
கருமாந்திரம் என்பார்களே அது இதுதான்
சகிக்கலைடா சாமி ....லைட்டை ஆப் பன்னுங்கடா ச்சீ. என்ன கருமம்டா இது ச்சீ