உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர். உங்கள் வீடியோ பார்த்து இன்று நெடுங்குனம், இஞ்சிமேடு, அவனியா புறம் பெருமாள் கோவில்கள் தரிசனம் செய்தோம். தங்களுக்கு மிகவும் நன்றி
தம்பி உன் வீடியோஸ் எல்லாம் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி. ஆனால் இந்த வீடியோவில் மரங்கள் அடர்த்தியாக இருக்கிறது அதனால் தான் கடவுளின் சொந்த நாடு. God's own country என்று அழைக்கப்படுவதாக சொன்னாய். அது சரியல்ல. அன்றைய மலையாள தேசத்தை ஆண்டு வந்த ஒரு மன்னன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெருமாள் இடத்தில் உதவி கேட்டு அவர் செய்த பிறகு தன் நாட்டையே அவருக்கு சாசனம் எழுதி கொடுத்து விட்டான். அதனால் தான் கடவுளுக்கு சொந்தமான நாடு என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒரு கடிகை என்றால் ஒரு நொடி என்று சொன்னாய் அதுவும் சரியல்ல. தமிழ்நாட்டில் திருக்கடிகை என்ற ஒரு திவ்ய தேசம் இருக்கிறது. அது சோழ சிங்கபுரம் பின்னாளில் சோள சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டு அதன்பிறகு சோளிங்கபுரம் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. அந்த சோளிங்கரில் ஒரு நாழிகை நேரம் தங்கி இருந்தாலே முக்தி தான். ஒரு கடிகை என்றால் ஒரு நாழிகை என்ற பொருள். அதாவது 24 நிமிடங்கள். அந்த மலையில் 24 நிமிடங்கள் தங்கி அந்த எம்பெருமானை வழிபட்டால் முக்தி.😊😊❤❤
Please note the name of temple is in Tamil. Similarly Thrissur is abridged version of Tiru Siva Perur. pure Tamil.I request Tamil people instead boasting Tamil Language ,Leran the old literature and beauty.Also note that Tamil and Sanskrit language have a unique place in our culture.and not belong to any place or position.Also note Sanskrit literature is marvelous especially Kalidasa and his period.
கோவில் ரொம்ப அழகாக இருக்கிறது. கார்த்திகை மாதம் புதன் கிழமை உங்களால் பெருமாள் தரிசனமும், ஐயப்பன் தரிசனமும் கிடைத்தது.நன்றி
பச்சை பசேலென மரங்களின் பின்ணனியில் மிகவும் அழகாக உள்ளது இந்த ஆலயம் புராணமும் அற்புதமாக இருந்தது எவ்வளவு பெரிய குளம் அழகான ஆலயம்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர். உங்கள் வீடியோ பார்த்து இன்று நெடுங்குனம், இஞ்சிமேடு, அவனியா புறம் பெருமாள் கோவில்கள் தரிசனம் செய்தோம். தங்களுக்கு மிகவும் நன்றி
Om namo narayana...
Bro நீங்க upload பண்ணுற videos எல்லாம் அற்புதமாக உள்ளன... 🙏🏼
1st comment
நன்றி🙏
@GaneshRaghav biggest fan also
Bro abt ஆதி திருவரங்கம் video upload பண்ணுங்க bro ♥ திருவரங்கம் கோவிலுக்குமுன்பே அவதரித்த பெருமாள்
Beautiful video love from Kerala Kottayam Om namo narayanayah 🙏🙏
Wonderful Ganesh. Thank you
Beautiful temple.we don't know such a gorgeous temple for Perumal in Kerala as one of the 108 Divya desam. Thanks Ganesh for such a nice vedio. 😊
Very Amazing Temple ,Thanks for your information ,Facts and all the Videos and may your journey go on,Thanks Brother❤.....
Arumaiana koil varalaru arumai
திருக்கடி ஆஹா அற்புதம்
Nice❤
Very nice log brother
🙏🙏🙏
Super log brother
Sir, 👌👌🙏🙏
❤❤
Om namo Narayana 🙏
❤❤❤🙏🙏🙏🙏🙏
😍😍😍😍
தம்பி உன் வீடியோஸ் எல்லாம் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி. ஆனால் இந்த வீடியோவில் மரங்கள் அடர்த்தியாக இருக்கிறது அதனால் தான் கடவுளின் சொந்த நாடு. God's own country என்று அழைக்கப்படுவதாக சொன்னாய். அது சரியல்ல. அன்றைய மலையாள தேசத்தை ஆண்டு வந்த ஒரு மன்னன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெருமாள் இடத்தில் உதவி கேட்டு அவர் செய்த பிறகு தன் நாட்டையே அவருக்கு சாசனம் எழுதி கொடுத்து விட்டான். அதனால் தான் கடவுளுக்கு சொந்தமான நாடு என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒரு கடிகை என்றால் ஒரு நொடி என்று சொன்னாய் அதுவும் சரியல்ல. தமிழ்நாட்டில் திருக்கடிகை என்ற ஒரு திவ்ய தேசம் இருக்கிறது. அது சோழ சிங்கபுரம் பின்னாளில் சோள சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டு அதன்பிறகு சோளிங்கபுரம் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. அந்த சோளிங்கரில் ஒரு நாழிகை நேரம் தங்கி இருந்தாலே முக்தி தான். ஒரு கடிகை என்றால் ஒரு நாழிகை என்ற பொருள். அதாவது 24 நிமிடங்கள். அந்த மலையில் 24 நிமிடங்கள் தங்கி அந்த எம்பெருமானை வழிபட்டால் முக்தி.😊😊❤❤
Wrong information baby
That’s the tag line of Kerala tourism and kadai you mentioned is CRT thanks for sharing the info
@@GaneshRaghav God bless you 🙌🙌 for your great work. do you mean CRT is Critical race Theory.?
@@icarjun1975 CRT means correct 😄. Simple term
@@vigneshwarr874 thankyou friend.❤😊
തൃക്കൊടിത്താനം മഹാവിഷ്ണു ക്ഷേത്രം
🙏🌼🌺
🙏🙇♂️✨
Bro andha silai padutha Madri yen iruku na andha kovil nadai correct ah time kulla sathalana namma pinam agiduvom that's why
🎉🎉🎉
Bro trivanandhapuram padmanabaswamy temple video ......
Allready d
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro it's not திருக்கொடித்தானம், it's த்ரி கொடிதனம்
Thrickodithanam, തൃക്കൊടിത്താനം
Please note the name of temple is in Tamil.
Similarly Thrissur is abridged version of Tiru Siva Perur. pure Tamil.I request Tamil people instead boasting Tamil Language ,Leran the old literature and beauty.Also note that Tamil and Sanskrit language have a unique place in our culture.and not belong to any place or position.Also note Sanskrit literature is marvelous especially Kalidasa and his period.
Google map
🙏❤❤❤🙏
🙏❤❤❤❤❤🙏