ராஜ ராஜ சோழனின் கதை | கதைகளின் கதை2.0 | Rajaraja cholan Story | 06.10.22

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 186

  • @info9498
    @info9498 2 года назад +179

    கதை அல்ல வரலாறு என்று பதிவிடவும்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +78

    ராஜ ராஜ சோழர்கள் சிவனை வணங்கியவர்கள்தான் சைவர்கள் 🙏🙏 வாழ்க வாழ்க சோழர்களே உங்கள் புகழ் எங்கும் எதிலும் 🙏

  • @Saran7-o6g
    @Saran7-o6g 2 года назад +3

    ராஜராஜ சோழன் புகழ் வாழ்க வீர சைவர்கள் 🔥🔥🔥

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      இராஜராஜ சோழனின் பட்டப்பெயர்களில் வீர நாராயணன் என்பதும் ஒன்று..
      அப்ப இராஜராஜ சோழன் வைணவர் என்றும் கூறலாம்..பல விஷ்ணு கோவில்கள் கட்டியுள்ளார்...

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад

      ​@@SHRI-d7s avaru vainavathai mathipavar but avar saivathaithan kadaipidithar

  • @Krishna94824
    @Krishna94824 2 года назад +43

    இராஜ இராஜ சோழன் 🔥🥰😍

  • @rajv8187
    @rajv8187 2 года назад +25

    சோழ மன்னன் வாழ்க 🔥🔥🔥🔥

  • @rassankpm
    @rassankpm 2 года назад +7

    இந்து மன்னர் ராஜராஜ சோழர் வாழ்க

  • @siranjeevi113
    @siranjeevi113 2 года назад +6

    👑 கதை அல்ல சரித்திரம் 🔥

  • @christyraja34
    @christyraja34 2 года назад +2

    ராஜராஜன் தான் பெரிய கோயிலை கட்டினார் என்பதையே ஒரு ஜெர்மானியர் தான் உலகிற்கு அறிவித்தான் என் வரலாறு கூறுகிறது

  • @ajiarjun0501
    @ajiarjun0501 2 года назад +20

    ராஜ ராஜ சோழன்🔥🔥💯

  • @karthikk7206
    @karthikk7206 2 года назад +12

    ராஜா ராஜா சோழர்🙌🙌🔥🔥

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 2 года назад +18

    தமிழன்‌ பெருமை இவ்வுலகம் அறியட்டும்

  • @aptiwithsaran1109
    @aptiwithsaran1109 2 года назад +6

    அட அந்த காலத்தில் எங்கட ஹிந்துலாம் ..அவர் சைவர் அதான் உன்மை

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      அதே மாதிரிதான் அவர் சோழன் , தமிழன் கிடையாது.

  • @Senthilragul-cg9si
    @Senthilragul-cg9si 2 месяца назад

    ராஜராஜ சோழன் ஒரு சத்திரிய வம்சம்

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 2 года назад +6

    சோழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @வெற்றிநமதே-ஞ8ட
    @வெற்றிநமதே-ஞ8ட 2 года назад +7

    மிக்க நன்றி நான் நீண்ட நாளாக எதிர்பார்த்தது,👍👍......

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +8

    ராஜாதி ராஜன் ❤️

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 2 года назад +7

    இராஜ ராஜ சோழன் 🔥🔥

  • @rajakumarans3308
    @rajakumarans3308 2 года назад +6

    கரிகால சோழன் உண்மை வரலாறு பதிவிட வேண்டும்..

  • @TN-eh6of
    @TN-eh6of 2 года назад +3

    ராஜராஜ சோழன் அருள்மொழி வருமன் இவர்கள் வணங்கிய சைவம் 🙏🏻 சிவன் அந்த காலத்தில் செய்வோம் வைணவம் தான் இருந்திருக்கு🙏🏻

  • @sgp.creations863
    @sgp.creations863 2 года назад +31

    ராஜா ராஜா சோழன் பற்றி நீங்கள் என்ன வேன சொல்லுங்க.....அவர் ஒரு வீர தமிழன்🔥🔥🔥

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      வீர சோழன், தமிழன் கிடையாது.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தியனுக்கு மணமுடித்து வைத்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கு தமிழ் இரத்தங்கள் இரண்டற கலந்து விட்டது....

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад

      ​@@SHRI-d7s bharathi tamizhan varalara thirudatha

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад

      ​@@SHRI-d7s telungargal tamizhan marabu . Tamil is mother of telugu language.

    • @SHRI-d7s
      @SHRI-d7s Год назад

      @@mountainfallswater4703 யார் வரலாற்றையும் திருட முடியாது...
      கல்வெட்டு செப்பேடு வாயிலாக உண்மை வரலாறு கூறப்பட்டுள்ளது....

  • @user-js3cz7sw8n
    @user-js3cz7sw8n 2 года назад +7

    என் முப்பாட்டன் அனத்திலும் சிறந்தவன்

  • @mr.murugan46
    @mr.murugan46 2 года назад +1

    தஞ்சை பெரிய கோவில் சிற்பி ராஜா ராஜா குஞ்சரமல்ல பெருந்தச்சன் 💥

  • @asvinmithun593
    @asvinmithun593 2 года назад +12

    அன்று ப.ரன்ஜித் ராஜ ராஜ சோழன் யை செல்லும் போது வெற்றி மாறன் எங்கே சென்றார்🤪🤪🤪

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 2 года назад +7

    Only goosebumps 🔥

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 года назад +13

    சிங்கப்பூர். இலங்கை. கம்பாே டியா. என சாே ழ ராஜ்ஜியம் நீண்டு
    காெ ண்டே பாே கும். ராஜ ராஜ
    சாே ழன் தமிழன் வீர சைவன். நாமும் தான். இந்து சந்து என்பது ஆரிய சதி. தமிழர்கள் விழிப்புடன் இருங்கள்.. பூணுல் குரூப் நமது வரலாறு அடையாளங்களை இன்னும் அழிக்க தனது ஆக்கி
    காெ ள்ள முயல்கிறது...

    • @nishant7458
      @nishant7458 2 года назад +2

      Aaaama bro.. crt

    • @info9498
      @info9498 2 года назад

      ama bro

    • @redminote8741
      @redminote8741 2 года назад

      Pera maathunga sir...ramanathan nu vachirkinga

    • @redminote8741
      @redminote8741 2 года назад

      @@nishant7458 neengalum Veera thamizhan dhana thamizh peyar vaiyungal...indha sha ja nu Sanskrit use pannadhinga...apram vandhu thamizhan nu sollunga...solravangaluku elam aama potutu irukadhinga...apram yen Sivan kailayam la irukaru...edhayavadhu olarikitu...

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 2 года назад

      @@redminote8741 ராமநாத சுவாமி என்பது இராமேஸ்வர சிவனின் பெயர்.

  • @harishharan2221
    @harishharan2221 2 года назад +2

    சோழர் புகழ் வாழியவே மிக்க நன்றி @News 7

  • @dharmaseelanseelan9562
    @dharmaseelanseelan9562 2 года назад +6

    ராஜேந்திர சோழன் 🔥🔥 ஜெயங்கொண்டம் சோழபுரம் 🔥

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +1

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @SUPREME-zw3zi
    @SUPREME-zw3zi 2 года назад +4

    rajendra chola next podunga bayangarama irukkum

  • @Bbvicky826
    @Bbvicky826 Год назад +1

    Udayar name means all types of peoples equal

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 2 года назад +1

    NTK 💯🔥

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 года назад +2

    Thelungan thuvesam piditthavan. I like Tamil history movie . From Srilankan fan

  • @ramanlakshman89ramanlakshm74
    @ramanlakshman89ramanlakshm74 2 года назад +3

    ௧தை ௮ல்ல நிஜம் வரலாறு ௭ன்௫ சொல்லுங்கள்

  • @NangalumYoutuberThaan
    @NangalumYoutuberThaan 2 года назад +5

    Any special fans for the bgm of this show❤

  • @selvamanidhanalaxmi472
    @selvamanidhanalaxmi472 Месяц назад

    இயக்குனர் வெற்றி மாறன் ஒரு மூன்றாம் தர மாங்காய்................

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    அருமை 👌 🌷

  • @SANTHOSH-gm8yk
    @SANTHOSH-gm8yk 2 года назад +2

    உண்மை தான்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 2 года назад +2

    Sir unka voice thaa sir epaiyum best
    U voice magic sir💝

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 года назад +5

    உண்மையை நீண்ட காலம் மூடிவைக்க முடியாது என்றாவது ஒரு நாள் வெளியே வந்தே தீரும்

  • @s.sandra7337
    @s.sandra7337 2 года назад +1

    என் இனப்பகைவரின் தலையறுந்த தெலுங்கு குல காலனான சிங்களாந்தகனின் 1037வது சதய விழா தமிழினத்தின் பெருவிழா

  • @asvinmithun593
    @asvinmithun593 2 года назад +13

    KING OF TAMIL NADU🔥🔥🔥

  • @sachinm1231
    @sachinm1231 2 года назад +3

    நன்றி நியூஸ் 7 தமிழ் 🙏🙏🙏

  • @prabhutamil3829
    @prabhutamil3829 2 года назад +1

    ராஜ ராஜ சோழன் எங்காளுக.....

  • @gunasekaran4843
    @gunasekaran4843 2 года назад +3

    சைவம் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை தெளிவாக்கவும்

  • @periyssamy5282
    @periyssamy5282 2 года назад +2

    ராஜா ராஜன் சைவர்

  • @sarveswaranmohan8667
    @sarveswaranmohan8667 2 года назад +2

    Appa per veera narayanan, aana avanga saivargal. Nalla irukkudaa unga dealing uu

  • @learnfromyou4776
    @learnfromyou4776 2 года назад +2

    Yaara venaa irukkadum avanthaa mannan chozhan mannan engal chozhan ✨💙 chozhan illai endraal tamilnaadu irunthirukkaathu 💥 karikaalan chazhan king of India not in tamilnadu

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 2 года назад +9

    In whole Indian history, out of all, only Chola dynasty has conquered overseas victories. For that very clear evidence are available in Sri Lanka, Combodia Bali etc..

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +5

    💖💖

  • @TN-eh6of
    @TN-eh6of 2 года назад +3

    இந்து என்கின்ற பெயர் கிடையாது தமிழர்களுக்கு திணிக்கப்பட்ட பெயர் தான் இந்து வட மாநிலத்து சொல்

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 2 года назад +1

    ராஜா ராஜா சோழன் பெரு உடையார் கோவில் தந்த அருண் மொழி சோழன்

  • @sachinm1231
    @sachinm1231 2 года назад +3

    👌👌👌

  • @murugesanvivek3242
    @murugesanvivek3242 2 года назад +2

    My native place Thanjavur.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 года назад +4

    அந்த காலத்திலேயே GST மன்னன்

  • @sabarimidhun01
    @sabarimidhun01 2 года назад +1

    Thambiii...

  • @akkalaiii7
    @akkalaiii7 2 года назад +2

    Tamizh Tamizhan 🔥🌍👑

  • @manimahi7766
    @manimahi7766 2 года назад +2

    கதை இல்லை. இது வரலாறு தஞ்சாவூரை சேர்த்த.Dr. தெய்வ நாயகம். பேராசிரியர் அவரிடம் நேர் காணல் பண்ணவும். உங்களுக்கு உண்மை தெரிய வரும்.pls sir

  • @muruga1687
    @muruga1687 2 года назад +1

    Mm correct 🙏👍

  • @balakannangovind5773
    @balakannangovind5773 2 года назад +1

    இப்ப சைவம் எந்த மதத்தில்
    இருக்கிறது அத சொல்லுங்க டா அறிவாளிகள்

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад +1

    King of chozha

  • @rajkumarraji3262
    @rajkumarraji3262 2 года назад +1

    Plz reversed the name name of Adhithya karikalan To Adhittha Karikalan

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 2 года назад +3

    ராஜ ராஜ சோழன். கிருத்துவ மதத்தை சார்ந்தவர்

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 года назад

      Joker spotted

    • @mr.murugan46
      @mr.murugan46 2 года назад +1

      ஏன்டா நீ வேற அப்போ ஏன்டா சிவன் கோவில காட்டணும்

  • @assreenu
    @assreenu 2 года назад +1

    Please talk about internal differences in Islam and Christianity

  • @kamuThevarkamuThever4522
    @kamuThevarkamuThever4522 2 года назад +2

    கடாரம் கொண்ட தேவர்

  • @bharathn4211
    @bharathn4211 2 года назад +1

    Hai

  • @jeyakumarnaicker7350
    @jeyakumarnaicker7350 2 года назад +2

    பாண்டிய மன்னர்கள் உடன் போர் பற்றி ஏன் கூறிப் விடவில்லை

  • @r.v.k.youtubechannel1378
    @r.v.k.youtubechannel1378 2 года назад +1

    🤔🤔🤔🤔

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 2 года назад +1

    👏😇❤️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +4

    உண்மை வரலாறுகளில் கற்பனைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் .உண்மையை உள்ளபடியே சினிமாவில் எடுங்கள்

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 2 года назад +6

    கட்டட கலை,அறிவியல்,நீர் மேலாண்மை,போன்ற எத்தனையோ நம் முன்னோர்களின் பெருமையை உலகுக்கு எடுத்து உரைக்க வேண்டும்.அதற்கு மாறாக இவர் இந்து மதத்தை சார்ந்தவர் என மத சாயம் பூச கூடாது அது தான் தவறு.

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 2 года назад +2

    Let the controversial people prove that raja raja Chozhan favoured Brahmins. He punished those Brahmins who killed his brother and collected property from their Brahmin relatives as extended punishment. Then how can they say he favoured Brahmins??
    Who over done the sin was punished in his period.
    Devadashis are like sivanadiyaar.
    Later the Britishers pushed them to do prostitution.
    The history we learnt at school are designed by Britishers.
    Our governments are so busy in other things (you know what) hence no time to change the syllabus to teach our true history.

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад +1

    Raja Raja cholan is the son of Jesus

  • @thiyagarajahthinesh6534
    @thiyagarajahthinesh6534 2 года назад +1

    pa.ranjith paiththiyam

  • @kalaipandi67
    @kalaipandi67 2 года назад +1

    சோழர்கள் ஹிந்து இல்லை தமிழர்கள்... அறிவாளிகள் படிக்க வேண்டும் அல்லது புனைவு பற்றி புரிதலாவது இருக்க வேண்டும்...சங்கிகளிடம் அது இருக்காது

  • @kumaresan8174
    @kumaresan8174 2 года назад +1

    N T K

  • @prabudossv6807
    @prabudossv6807 2 года назад

    sila pala naatkkalukku munbu iyakkunar pa.Ranjith chola varalaaru patri pesiya bothu ithe pondru karuthu veruppadu erppattadhu aanaal adhai iruthiyil ssadhi paagupaadu karanam kaatti appadiye adangi ponadhu

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 2 года назад

    Jothi manikku eppadi merege kalyanam aakum thirumavirkum eppavum kalyanam nadskkathu

  • @mrkk1106
    @mrkk1106 2 года назад

    🔔🔔👈👈🙏🙏🙏🙏

  • @matheshganga1195
    @matheshganga1195 2 года назад +1

    Vetrimaaran avargal summa illama kelappi vittaru... 😂

  • @sm-ym9bc
    @sm-ym9bc 2 года назад

    Raja raja cholan engal arasan hindu arasan evan hindu illayo avarkal hindu mathatha vittu veli yerungal nagal hindu tamilan om namasivaya potri

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 2 года назад +4

    ராஜராஜ சோழன் இந்து மன்னனே .

  • @assreenu
    @assreenu 2 года назад

    Seeman is Christian talking about Hindus

  • @sivasankar1036
    @sivasankar1036 2 года назад

    If rajarajacholan is not a Hindu then why he built a Hindu temple 😂

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 года назад +2

    தலைப்பை முதலில் சரியாக எழுதவும் ஊடக அறிவாளிகளே

  • @vasuk6571
    @vasuk6571 2 года назад

    Pinam tinni kuruma

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 2 года назад +1

    History da kumuta

  • @pradhappradhap881
    @pradhappradhap881 2 года назад

    Ipa yaar raja raja cholan hindu nu kaaamchaga...

  • @chandru1219
    @chandru1219 2 года назад

    Ivlo naalu kalichi ipo than ivaru kathaya poda thonucha ungaluku...

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 2 года назад

    no no RAJA RAJA CHOLAN is a sanghi bjp rss and aryan, follower of savarkar

  • @stark2568
    @stark2568 2 года назад

    vathangalai vaikirarkal, solkirarkal - ennaiya un aaraichi - where is the evidence and proof? If you don't have, do not mentioned in the video - one of the cheapest third class video!

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад

    Hindu kovila katnavaru hindu thaneee

  • @vasuk6571
    @vasuk6571 2 года назад

    Kuruma jaldra chennal

  • @dineshs6515
    @dineshs6515 2 года назад

    News 7 thevudiyaaaa boys. Paathi poi

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 года назад +6

    நவீன சோழ தேசம் -நமது தமிழ்நாடு
    வாழும் ராஜ ராஜ சோழன் எங்கள் தளபதி மு. க ஸ்டாலின் ☺
    நாளை உலகத்தை கட்டி ஆள போகும் எங்கள் இளவரசன் உதயநிதி தான் ராஜேந்திர சோழன். வாழ்க திராவிடம் வளர்க பகுத்தறிவு

  • @bhagathsinghshanmugam6091
    @bhagathsinghshanmugam6091 2 года назад +1

    புதுக்கோட்டை நார்த்தாமலை பகுதியில் இருந்து கல்கள் கொண்டு செல்லப்பட்டது

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 2 года назад +3

    மத அரசியலை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே.இதை வைத்து தான் பிஜேபி தமிழகத்தை அவர்களின் மத அரசியலை கட்டமைக்க முயற்சி.

    • @subinr496
      @subinr496 2 года назад

      Yaaru da apadi pannura vck um dmk um taan

  • @chandramohanramasamy5037
    @chandramohanramasamy5037 2 года назад

    Brother Arunmozhi varman illai. Arulmozhicholan.

  • @jmanikantan7308
    @jmanikantan7308 2 года назад +1

    எந்த டாக்டர் பட்டம் பெற்ற அந்த கம்யூனிட்டி

  • @renaldurenaldu3821
    @renaldurenaldu3821 2 года назад +4

    ராஜ ராஜ சோழன் காலத்தில் hindu mathame ilai

  • @ranjithkumarranjithkumar393
    @ranjithkumarranjithkumar393 2 года назад

    Don't tell us story we need real history