வட மாநிலங்களில் குறைந்த செலவில் தங்குவது எப்படி? | நாட்டுக்கோட்டை சத்திரம்...! | GV TOUR PLANNERS

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 191

  • @gv_tourplanners
    @gv_tourplanners  2 года назад +2

    இந்த வீடியோ paid promotion என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
    3 வருடங்களுக்கு முன் நாங்கள் சென்ற பொழுது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே பகிர்ந்து இருந்தோம், ஆனால் தற்போது உள்ள நிர்வாகம் சரியில்லை என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டோம்
    நாங்கள் அவர்களுக்கு support செய்கிறோம் என்று எண்ணி விட வேண்டாம் 🙏

    • @dhanasekar6397
      @dhanasekar6397 3 месяца назад

      மரியாதை காசு கொடுத்தால் கிடைக்கும்

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 4 года назад +2

    வணக்கம்.மிக உபயோகமான பதிவு. நன்றிகள்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      உங்கள் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆதரவு தாருங்கள்
      நன்றி

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 6 месяцев назад +2

    ஒவ்வொரு இடத்திலும் எங்கு உள்ளது அதன் விலாசம் மற்றும் போன் நெம்பர் இருந்தால் சாத்தியமாக இருக்கும் தயவு செய்து அனுப்பவும்.

  • @vijimani578
    @vijimani578 3 года назад +5

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @ramaraja8465
    @ramaraja8465 2 года назад +1

    நல்ல பதிவு, உபயோகமான தகவல்கள் 👍

  • @sujathadurairaj9928
    @sujathadurairaj9928 4 года назад +2

    Nalla thagaval...nandri iyya

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      Thanks for u r feedback
      Plz support and subscribe

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 2 года назад +1

    VERY MUCH USEFUL INFORMATION. THANKS A LOT

  • @venkateshrengasamy5984
    @venkateshrengasamy5984 2 года назад +3

    Yes it's true they won't respond to your questions and bad experience for me .if you want room there then you have these criteria
    1. You belong to their community
    2. Or atleast you have live nearby Karaikudi circle or any known person other wise you hard to survive

  • @sivakumarsivakumar-o2x
    @sivakumarsivakumar-o2x 5 месяцев назад

    Kolkata la enga ayya satthiram ullathu address kedaikum ah

  • @samigovindarajan3646
    @samigovindarajan3646 2 года назад

    நல்ல தகவல் நன்றி காரைக்குடிக்கு நேரா போகவேண்டுமா அல்லது கடீதம் மூலம் தொட்ர்பு கொள்ளலாமா ?

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும்

  • @paranjothir4340
    @paranjothir4340 9 месяцев назад

    Good guidance thanks

  • @sureshvarma2435
    @sureshvarma2435 3 года назад +2

    Karaikudi head office pogama
    Chennai la irunthu room book panna mudiyuma ji

  • @devangovindasamy4159
    @devangovindasamy4159 3 года назад

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 2 года назад

    அருமை. அருமை.

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் சத்குரு

  • @gengadaran.prabha1184
    @gengadaran.prabha1184 2 года назад

    ஐயா,எங்கு கேட்டாலும் போன் செய்து நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் .அல்லது ஆண் லைநில் book செய்து கொள்ளுங்கள் என்கின்றனர்

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 2 года назад +1

    Hi my friend if you have any informations about the room charges pls provide, normal rooms how much and executives rooms how much per day and deluxe rooms how much per day?

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 года назад +3

    Do not mislead pilgrims with such telecast.
    1.Nattukkottai Chaththiram is a community based Chaththiram for the benefit of Chettiars.
    2.Chettiars can stay and they can give reference letters to their friends.
    3.Other communities without any reference will be disappointed or discouraged over phone for unavailability or in person. Do not waste your energy.
    4.Better to stay in a good hotel depending on whatever your ability to pay. Kasi has lot of options for your comfortable.
    5. You may get Ashrams or mutts of Andhra or North State mutts free of cost.
    6.Do not limit yourself as Tamil, which is caste centric. You are an Indian, you will get accommodation in any mutt/ ashram. In Varanasi, locals can communicate in Telugu, Tamil, Bengali apart from Hindi. You will get South Indian food near Vishwanath temple.(around 5 kms range).
    Do not make your pilgrimage miserable being a Tamil.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад +1

      Sir this is old video...when we went that time the management is very nice and very helpful, now a days only they are like this......we also very unhappy on the management

  • @ilayarajaa95
    @ilayarajaa95 3 года назад

    நன்றி.மிகநல்ல தகவல்

  • @vidyarani5207
    @vidyarani5207 10 месяцев назад

    Room rent evvalavo sollave illliye sir

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 2 года назад

    நன்றி சகோதரா

  • @eswarijothi793
    @eswarijothi793 Год назад

    Trichendur viduthi room trharuvargala

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 года назад

    Super useful tips thank you

  • @babub3288
    @babub3288 2 года назад

    காரைக்குடி போய் தான் காசிக்கு ரூம் புக் பண்ணனுமா? ஆன் லைனில் புக் பண்ண முடியாதா சார் தயவு செய்து
    தகவல் தெரிவிக்கவும்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      ஆமாம் ஆன்லைன் வசதி இல்லை

  • @geethaa3293
    @geethaa3293 2 года назад

    Thank u for your useful message

  • @sridharsubramanisridhasubr9665
    @sridharsubramanisridhasubr9665 3 года назад +2

    Super sir

  • @sridharram5875
    @sridharram5875 2 года назад +1

    There is no room allotment for Bachelors ...it is my experience..
    Retiring room stay in Varnasi Rly station is best option..cheap &/best..book it earlier....

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 года назад

    USEFUL INFORMATION.

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 года назад

    சார் பெங்களூர்ல சுத்தி பாக்கறதுக்கு தங்குமிடம் இருந்தா சொல்லுங்க கம்மி பட்ஜெட்ல

  • @vijayalakshmibhaskaran9443
    @vijayalakshmibhaskaran9443 2 года назад

    Nashik ல இருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் phone number கிடைக்குமா

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 3 года назад

    Thankyou nanbaa

  • @rramanathan18
    @rramanathan18 2 года назад +2

    Who is to go to karaikkudi and book.
    We are in coimbatore.instead we can go to kasi itself or give all contact information

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 Год назад

      Exactly...infact the process is cumbersome..in this age of online , going to a place for registration n application itself is a v big process ☺️

  • @anandansivaraj9659
    @anandansivaraj9659 2 года назад

    Hi.Sir.All informations giving in your video and also your replies for the questions raised by the viewers are very useful. Thank you for service. I will contact you if necessary when I will go to Varanasi. I request your valuable guide and help.Thank you.

  • @vimalaperumal7627
    @vimalaperumal7627 2 года назад

    எங்கு போனாலும் காரைக்குடியில் தான்புக் செய்யவேண்டுமா. வீட்டிலிருந்தபடியேபுக்செய்யலாமா

    • @natarajannatarajan9347
      @natarajannatarajan9347 11 месяцев назад

      ஐயா நான் நெல்லை
      மாவட்டம் காசி செல்ல
      இருக்கிறோம் ரூம்
      தங்க பதிவு செய்ய
      காரைக்குடி தலைமை
      அலுவலகம் செல் போன்
      நம்பர் தந்தால் நல்லது

  • @baskaranbaskaran3946
    @baskaranbaskaran3946 3 года назад

    சிறப்பு

  • @anandansundaram3223
    @anandansundaram3223 2 года назад

    நகரத்தார் பெருமக்களுக்கு, நன்றி. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். காரைக்குடியில் மட்டும் தான் முன்பதிவு செய்ய முடியுமா? வேறு எந்த ஊர்களில் இருந்தும் முன்பதிவு செய்ய முடியாதா? வணக்கம்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      இல்லை ஐயா முடியாது

  • @parvathimeenakshisundaram8032
    @parvathimeenakshisundaram8032 2 года назад

    Is this promotional video for Kasi Nattu Kottai Nagara Chattram

  • @tamizh2003
    @tamizh2003 2 года назад

    Is this very easy process of booking? 😟

  • @lathag3102
    @lathag3102 3 года назад

    thanks for ur innformation

  • @everwin7827
    @everwin7827 3 года назад

    Good information

  • @mohanambujam
    @mohanambujam Год назад

    how to book room at kaise please

  • @divinehousing1747
    @divinehousing1747 2 года назад

    Only fr chettiar or ??..

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      For all tamil peoples 😊

    • @venkateshrengasamy5984
      @venkateshrengasamy5984 2 года назад +1

      Yes if you want room then you definitely get the room if you belong to their community

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 2 года назад

    Thanks ayya.

  • @shanmugasundaramduraipandi5883
    @shanmugasundaramduraipandi5883 2 года назад

    Sir, solo travellers accommodation available? How much rent?

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      Rooms 150 la irundhu start agum.....hall la stay panikita 20 to 50rs dhan agum

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 2 года назад

      @@gv_tourplanners Do you have their contact number?

    • @PharaohRameses
      @PharaohRameses 2 года назад +1

      No single people allowed. You have to come as a family. This is a private chatram. You should also be Natukottai Nagarathar or you have to come with a Nagarathar family. Even single Natukottai men or women are not allowed to stay.

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 2 года назад

      @@PharaohRameses Hi, I am coming with my family. Do they will help out arranging poojas for us. we will pay them

    • @PharaohRameses
      @PharaohRameses 2 года назад +1

      @@Explorer_00-p5n if you are a Nagarathar you can stay here with your family for 5 days or lesser. I don't think they have staff to arrange for poojas and other things. But the chatram manager can refer you to good local guides or priests who will make arrangement for poojas. You will have to pay the local guide or priest directly for their services.

  • @rangasrinivasan1690
    @rangasrinivasan1690 9 месяцев назад

    நான் அங்கு தங்கி வேளை செய்ய முடியுமா,எனக்கு குடும்பம் இல்லை சம்பளம் தேவை இல்லை

  • @subramanisubramani5446
    @subramanisubramani5446 Год назад

    Pls Natrukottai chateam poNo. Send sir.

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 2 года назад

    Sriradi travel vlog podunga with accomondation for Sai ashramam

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 года назад

    காசி யாத்திரைக்கு டூர் பஸ்ஸில்
    செல்லாமல் தனிப்பட்ட முறையில்
    எப்படிச் செல்லவேண்டும்.
    தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      Contact us 9003998648

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 2 года назад +1

      இரயில் மூலம் புக் செய்து போகலாம் சுகமாக

  • @srinivasan.n608
    @srinivasan.n608 3 года назад

    3 nos கு room எடுத்தா எவ்வளவு ஆகும் ஒரு மாதம் தங்க நினைக்கிறேன்

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 2 года назад +1

    Appreciate your sincere effort, very much useful information.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      Tq for you appreciation sir🙏....keep support us sir 😊

  • @RadhaKrishna-cd9jr
    @RadhaKrishna-cd9jr 3 года назад

    Mathura and delhi enthamathiri lowbejat la iruntha soluga plz

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад

      Videos potrukom nanba

    • @RadhaKrishna-cd9jr
      @RadhaKrishna-cd9jr 3 года назад

      @@gv_tourplanners naa lowbajat hotals keden nanba

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад

      Delhi la Karolbargh la hotels cheap and best then south indian foods kadaikum and in mathura normally all the hotels cheap than because chinna city dhan

    • @RadhaKrishna-cd9jr
      @RadhaKrishna-cd9jr 3 года назад

      @@gv_tourplanners thank you very much

  • @namasivayam2833
    @namasivayam2833 2 года назад

    ஆன்லைனில் புக் பண்ண முடியுமா....!

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 3 года назад +3

    Thank Q. Very good information. Tourist from tamil nadu people it will be useful.. North India food is problem for South Indians because of Mustard Oil.. Any way chatting communities are.doing excellent social service.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 года назад

    காரைக்குடிக்கு நேரில் போகனுமா போன்செய்யமுடியாதா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      ஆம் கண்டிப்பாக நேரில் போக வேண்டும் சார்... !

  • @eswaribaby8773
    @eswaribaby8773 2 года назад

    I intend to go on 21st October 2022

  • @ramamoorthychandrasekaran513
    @ramamoorthychandrasekaran513 2 года назад

    நான் சென்னையில் இருக்கிறேன் நான் எப்படி ரும் புக் செய்வது எப்படி காரைக்குடி போன் நம்பர் இருக்கிறதா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      நீங்கள் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் +916382051019 இது காசி சத்திரத்தின் மேனேஜர் எண் ஆகும்

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 года назад

    WHETHER ON LINE BOOKING FACILITY IS AVAILABLE.PLEASE INFORM.JAI SRI RAM

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      No online booking is not available here... !

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      No online booking is not available here... !

    • @hemarajuhemaraju784
      @hemarajuhemaraju784 2 года назад

      @@gv_tourplanners .KINDLY ARRANGE FOR ON LINE BOOKING FACILITY.

  • @elangovan4955
    @elangovan4955 Год назад

    Good

  • @KarthiP-z4w
    @KarthiP-z4w 9 месяцев назад

    திருச்சியில்இருந்துபுக்பண்ணமுடியுமாபோன்நம்பர்வேண்டும்மேமாதம்செல்கிரோம்

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 года назад +1

    Natu kotai Chettiar dhamathuku peyar ponavarkal Annu panbum kondavarkal

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 года назад

    Is only chettiyar community are allowed or any other tamil people

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад +1

      All tamil peoples allowed not only chettiars... !
      There will be always one tamilan in north to help another tamilan😊... !

  • @vanajameena5827
    @vanajameena5827 Год назад

    சத்தரத்துக்கு போய் room booking பண்ண முடியாத

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 2 года назад

    ஜயா நான் சென்னையில் இருக்கேன் விடுதி எடுக்க காரைக்குடிக்கு போகனுமா ,? சென்னையிலே எடுக்க வசதி உள்ளதா?

  • @shanmugasundaramduraipandi5883
    @shanmugasundaramduraipandi5883 3 года назад

    Sir, single accommodation fesilitys are there?

  • @manikandansethu8999
    @manikandansethu8999 3 года назад

    Anna, ippo na north la irukka, so inga irundhu eppadi room book pandradhu??

  • @rajarocks3056
    @rajarocks3056 3 года назад

    Bro na Bangalore yapdi book panradu

  • @palanig9550
    @palanig9550 Год назад

    🎉tq u

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq 3 года назад +3

    AC rooms how much price there

  • @ragavaragava3129
    @ragavaragava3129 2 года назад

    தனி நபர் தங்க அனுமதி உண்டா

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      நீங்கள் கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும்

  • @வானத்தைநோக்கியசிறகுகள்

    Anna chennai la irundhu poga evlo aagum ?
    Anga stay panna evlo aagum ? Naanga 2 peru kids 2 peru , budget sollunga anna

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад

      Anga per day ku 400 rupees dan and food charged oru velaiku 50 rupees then ungaluku kelambam podu ungaluku sapadu venumna aduku kamiyana charges layae samachu thanduruvanga.... ungaluku venum na enga whats app no ku contact panunga ungaluku chatram number tharom direct ahavae pesirlam no charges will be applied for this service ftom our side

    • @வானத்தைநோக்கியசிறகுகள்
      @வானத்தைநோக்கியசிறகுகள் 3 года назад

      Unga number kudunga anna

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад

      9003998648

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 года назад +2

    Hello give information the latest YOUR information is a old one I stayed in Kasi Nagarathar Choultry Actually I booked the room over phone They booked my room on the date of my arrival & they want a copy of Aadhar card for verification at the time of arrival All the day we can have Tamilnadu foods like tiffin Idly,vadai, pongal in the morning noon meals rice with regular sambar, rasam curd with vegetables Apart from this for Lord Kasi VISWANATHER 3 Pooja being done by Nagarathars for which we can have Lord Dharshan very near in the Sanctum

    • @greatmanIND
      @greatmanIND 2 года назад

      Please intimate their contact number

    • @anandansivaraj9659
      @anandansivaraj9659 2 года назад

      Ho. This is also very useful information. Thank you.

    • @apn6824
      @apn6824 Год назад

      Any contact nos...

  • @manimegalaim5740
    @manimegalaim5740 7 месяцев назад

    ❤🎉

  • @kannankallalpalaniappan5835
    @kannankallalpalaniappan5835 2 года назад +1

    THIS CHATRAM IS ONLY FOR NATTUKOTTAI CHETTIAR COMMUNITY PEOPLE. OTHERS ARE NOT ALLOWED.

    • @user-ev5
      @user-ev5 2 года назад

      No Sir.all are admit here

  • @padman8687
    @padman8687 2 года назад +1

    வட நாட்டில் யாத்திரைக்கு செல்லும் பொழுது oyo அல்லது red bus ல் புக் செய்து சென்றால் ஒன்று ரூம் காலி ஆகி விட்டது என்றோ அல்லது உதவா க்கரை ரூம் கொடுத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் இருந்து செல்பவர்களை ஆன்லைன் னி ல் travel agent மூலம் புக்கிங் செய்து சென்றால் ரூம் கொடுக்காமல் பிரசனை செய்வார்கள். நீங்கள் சொன்ன தகவல்கள் பயன் இருப்பதாக இருக்கின்றன. வாரணசி , கயா மற்றும் அயோத்தி ஆகிய இடங்களில் உள்ள காரைக்குடி செட்டியார் சத்திரங்கள் உள்ள விலாசம் கொடுத்தால் பயன் உள்ள தாக இருக்கும்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад +2

      கண்டிப்பாக... ! தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் 9003998648

  • @thulasiramsuburam9875
    @thulasiramsuburam9875 Месяц назад

    🙏

  • @rschennai6997
    @rschennai6997 2 года назад

    Sir i like to join a tour with your team pls by march april 2022.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      Sure sir you can....please contact us 9003998648

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 года назад

    காரைக்குடியில் புக் செய்ய முகவரி தரவும்.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      புது பஸ் ஸ்டாண்ட் அருகில்

    • @ramanchandran6685
      @ramanchandran6685 2 года назад

      @@gv_tourplanners 🌺🙏💐

  • @komallam
    @komallam 2 года назад

    Only for.nagarathar i guess

  • @MukeshKumar-ir6dc
    @MukeshKumar-ir6dc 2 года назад

    North India la Many dharmasala iruku cost only for 300 rupees

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 2 года назад +1

    Mention the contact landline,cell Nos be given

  • @lenatyretools285
    @lenatyretools285 2 года назад

    Nattkkottai nagarathar Chettiar chatram

  • @perumalg9003
    @perumalg9003 2 года назад

    சென்னைவிலாசம்மற்றும்கைபேசிஎண்தேவை

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 года назад

    போண் பண்னா எடுக்கவே மாட்டேன்கிறார்கள் நான் தமிழ்தான் தெரியும் வேர எந்த மொழியும் தெரியாது.

  • @rameshpillai8815
    @rameshpillai8815 5 месяцев назад

    Phone number engae.
    How to contact in ayodhya

  • @anusargu3246
    @anusargu3246 3 года назад

    Anga nerala poi book panra option iruka ji

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад +1

      Engata sona kooda book pani tharuvom no charges

    • @anusargu3246
      @anusargu3246 3 года назад

      @@gv_tourplannersthank you ji. I'm in North India only ji...athanala thaan kaekaran straight ah pona book panra facility irukanu

    • @gv_tourplanners
      @gv_tourplanners  3 года назад +1

      Mm iruku bro

    • @anusargu3246
      @anusargu3246 3 года назад

      @@gv_tourplanners thank you ji

    • @srinivasanmuthiah191
      @srinivasanmuthiah191 3 года назад

      @@gv_tourplanners I need to book but can't reach your mobile. Kindly call me 9600337701

  • @vijayanvijay5286
    @vijayanvijay5286 2 года назад

    Room advance booking before 4months miga miga mosamana manager Mr veerappan

  • @nnachammainsivagami4177
    @nnachammainsivagami4177 2 года назад +1

    Nattukotai chettiars nagarathars

  • @manikanthan4693
    @manikanthan4693 4 года назад

    Any office branch available in chennai? If available in chennai, pl give contact address. Address of Head office in karaikudi, please.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      Sir, there is no head office in chennai

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      If you want more details plz contact this no 9384336820

    • @gv_tourplanners
      @gv_tourplanners  4 года назад

      We will guide you with no charges

    • @ganesh5608
      @ganesh5608 3 года назад

      Office in Chennai Parry's pavalakaran street mannadi

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 года назад +2

    எல்லாம சிவமயம்
    ஏன் காசியில் எங்காவது மூலையில் தன்னால் என்
    எல்லாம சிவமயம்
    நான் மதுரையில் சென்றேன் அங்கு அப்படி தான் தங்கியிருந்தேன்

  • @vijayaprakash8924
    @vijayaprakash8924 3 года назад

    I am in UP next week I am going to Varanasi how I will do book ing for natukodai chathiram please guid sir🙏🙏

  • @ravinthiranvaithialingham3582
    @ravinthiranvaithialingham3582 2 года назад

    நான் இலங்கை யாழப்பாணத்திலிருந்து
    தொடா்புகொள்கின்றேன் தயவு"செய்து நாங்கள் வந்தால்
    யாரோடு சென்னையில் தொடா்ப்பு
    கொண்டு தங்குமிட விபரங்களை அறிய முடியும் ?
    இதன்விபரங்களை தந்தால்
    எம்மவா்கள் தங்குவதற்கு
    உதவியாய் இருக்கும்
    ஆகவே விபரங்களை தந்து
    உதவுவீா்கள் என் கேட்டுக்
    கொள்கின்றேன்
    நன்றி
    வணக்கம்

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      9003998648 இந்த நம்பர்க்கு whatsapp செயுங்கள்

  • @g.madhavang.madhavan2312
    @g.madhavang.madhavan2312 2 года назад

    Kindly inform us of Chennai office address or contact nos.

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      Hi sir
      We are Madurai based tour organizer you can contact us on 9003998648
      Thank you,

  • @mathivannan8126
    @mathivannan8126 2 года назад

    கொல்கத்தா போன் நம்பர் வேனும்

  • @alameluarunachalam1972
    @alameluarunachalam1972 Год назад

    Rameswaram nagara. Vidithi phone no

  • @vijayanvijay5286
    @vijayanvijay5286 2 года назад

    please do not stay at notkotechatra in Kasi manager veerappan number one pradu

  • @sakunthalamk5762
    @sakunthalamk5762 2 года назад

    Now a days they won't give rooms . Only chettiyar members can get rooms. In this video said very big big lie

    • @gv_tourplanners
      @gv_tourplanners  2 года назад

      This video is 2 year older👍
      We don't know the exact condition of now

  • @legendff8152
    @legendff8152 Год назад

    Ethu kettalum kopampadukirarkal ippothu

  • @mutharamankoilhousingboard6697
    @mutharamankoilhousingboard6697 2 года назад

    நாட்டு கோட்டை சத் தி ரம் இப்போது அந்த அளவுக்கு இல்ல ஒரு ஆளுக் கு 160ரூபாய் மற்றும் சாப்பாடு சுமார் தான்

    • @-kavignaryamunasasikumar2271
      @-kavignaryamunasasikumar2271 2 года назад

      சாப்பாடு 160 ரூபாயா ? தங்குவதற்கா நண்பரே

  • @gutolmunichandraiah9632
    @gutolmunichandraiah9632 6 месяцев назад

    சார் நான் சென்னை 5 மாதம் காசீக்கு போரம் எனக்கு ஒரூ ரும் வேண்டும்

  • @kumarganeshan7
    @kumarganeshan7 Год назад

    Addrass