Комментарии •

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 2 года назад +7

    தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் முடிசூடா மன்னன் ரஜினிகாந்த்❤❤❤❤❤ எவ்வளவுதான் பார்த்து, கேட்டு மகிழ்தாலும் அழுக்காது.
    20/07/2022.

  • @balajib5256
    @balajib5256 4 года назад +4

    வாழ்க்கையின் உண்மைகளை சரியாக புரிந்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே

  • @keddy8727
    @keddy8727 3 года назад +1

    Wow....................................😮😮😮😮😮😮

  • @binudotnet4367
    @binudotnet4367 5 лет назад +44

    ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
    என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
    சுமை தாங்கியே சுமை ஆனதே
    எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
    ஒரு பெண் புறா
    ***
    கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
    தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
    மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
    கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
    என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
    மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
    பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு
    ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
    என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
    சுமை தாங்கியே சுமை ஆனதே
    எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
    ஒரு பெண் புறா
    ***
    கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
    அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
    குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
    இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
    ஆண் பிள்ளையோ சாகும் வரை
    பெண் பிள்ளையோ போகும் வரை
    விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை
    ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
    என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
    சுமை தாங்கியே சுமை ஆனதே
    எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
    ஒரு பெண் புறா

  • @appaponnu7592
    @appaponnu7592 9 месяцев назад +1

    🤘🤘🤘🤘🤘

  • @sultanariff1777
    @sultanariff1777 6 лет назад +6

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @zombi_2fx
    @zombi_2fx 5 лет назад +3

    Super rajini bro

  • @ponnuselvi2372
    @ponnuselvi2372 2 года назад

    அருமை அருமை பாடல்

  • @sandhyadivya4366
    @sandhyadivya4366 2 года назад

    Vow very beautiful song

  • @sudhakaranpandi8982
    @sudhakaranpandi8982 5 лет назад +6

    Rajinikanth. Super. Man

  • @kaalakarikalan7729
    @kaalakarikalan7729 6 лет назад +8

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @puviSS
    @puviSS 5 лет назад +50

    2019 : 45வருட சினிமா ராஜாங்கத்தின மன்னன் எங்கள் அன்பு தலைவர் பத்ம விபூஷண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 🤘🤘🤘🤘🤘🤘🕺🤝🤝🤝🤝😍😍😍

  • @sathishs6704
    @sathishs6704 2 года назад +2

    அருமையான பாடல் திவுகள்

  • @sk-7890
    @sk-7890 3 года назад +4

    இவர் படங்களால் தான் பல நல்ல குணங்கள் 90s kids கற்று கொண்டார்கள்.இப்போது இது போன்ற படங்கள் வராததால் இந்த genration ஒரு கோட்பாடு இல்லாமல் வளர்கிறது

  • @KumarKumar-si1bw
    @KumarKumar-si1bw 5 лет назад +4

    😍😍super songs my fev songore therjikite 😍😍

  • @selvavinayagam5312
    @selvavinayagam5312 4 года назад +4

    Super star 😍😍 😍 Vera level

  • @vinivini8582
    @vinivini8582 5 лет назад +2

    சூப்பர்

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 5 лет назад +2

    70,80 thalaivar super

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 3 года назад

    அருமை யான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Somsundar
    @Somsundar 6 лет назад +53

    பாடலை எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் நீர்த்துளி...

  • @kandasamytouch6552
    @kandasamytouch6552 3 года назад

    ரஜினியின் அன்பு வாழ்கவே

  • @vmpalraaju1672
    @vmpalraaju1672 3 года назад +1

    மீண்டும் 2021 ..ஊரை தெரிஞ்சு கிட்டேன்...20 years back

  • @SaravananSaravanan-wt3cq
    @SaravananSaravanan-wt3cq 6 лет назад +11

    Thalaivar supar

  • @selvaprasath2890
    @selvaprasath2890 5 лет назад +9

    Velaipura my favorite song

  • @shalininaveen4027
    @shalininaveen4027 5 лет назад +6

    Wow superb songs Rajini sir always mass thalaivar I love u Rajini sir always 🙏🙏🙏

  • @veluk4291
    @veluk4291 4 года назад +3

    மனதை தொட்ட பாடல்

  • @perusarithiran9667
    @perusarithiran9667 7 лет назад +2

    அர்த்தமுள்ள அருமையான அமைதி பாடல்கள் சூப்பர்.

  • @binudotnet4367
    @binudotnet4367 5 лет назад +22

    ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
    கண்மணி என் கண்மணி! (2)
    பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
    பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
    சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண் தானோ?
    வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
    என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
    என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
    தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
    நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
    ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
    சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
    பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
    பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
    கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
    அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
    (ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

    • @rajuk7178
      @rajuk7178 5 лет назад

      so nice song ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😊😊😊😊🤗😊😊🤗😊😊😊

  • @thushanthus9978
    @thushanthus9978 2 года назад

    ரஜினி நடிப்பு சூப்பர்

  • @jagatheesr1755
    @jagatheesr1755 3 года назад +1

    எங்கள் அன்பு தலைவாின் பாடலை அவா் முக பாவனையில் பாா்த்தலே ஒா் ஆனந்தமே...என்றும் எங்கள் அன்பு தலைவாின் வழியில்.....

  • @vikramceyan2828
    @vikramceyan2828 5 лет назад +49

    எப்பவும் போல தலைவரின் பாடல்கள் இனிமைதான்

  • @rabinrabin5183
    @rabinrabin5183 6 лет назад +3

    Nice songs 👍 👋

  • @krishnavenikrishnaveni307
    @krishnavenikrishnaveni307 3 года назад

    Super

  • @ladiewear
    @ladiewear 6 лет назад +6

    அருமையான பாடல்

  • @sandhiyaeswar7699
    @sandhiyaeswar7699 5 лет назад +19

    My fav song arthamulla song...manitha valkaiyai iyalbaga ore songla alaga sollirukkanga...😭😭😭

  • @PremKumar-rc1nh
    @PremKumar-rc1nh 4 года назад +1

    Super padal

  • @ahmedfarhanfarhan3905
    @ahmedfarhanfarhan3905 6 лет назад +6

    GuD collection
    spr ji

  • @தமிழ்நேசன்-ன5ம
    @தமிழ்நேசன்-ன5ம 6 лет назад +115

    என்ன ஆளுமை...ரஜினியின் வீரம் சோகம் குழந்தை தனம் எல்லாம் நமக்கும் ஏற்படுத்தி நம்ப வைப்பதுதான் ரஜினியின் வெற்றி..இன்னும் தொடரும் நாற்பது வருடங்களாக...

  • @Venky59
    @Venky59 3 года назад

    Super.all.sangs

  • @jaiheera3653
    @jaiheera3653 6 лет назад +2

    Super......

  • @nanthamech4088
    @nanthamech4088 6 лет назад +11

    Enga Appa puducha Actor Entha songs ellam enga Appa paaduvaru

  • @veeramanigovindaraj6875
    @veeramanigovindaraj6875 2 года назад

    Great

  • @meenakshijanardhanan625
    @meenakshijanardhanan625 6 лет назад +27

    rajini a great hero

  • @ELANGORADAN
    @ELANGORADAN 8 лет назад +11

    sema... good selection....👌👌👌👌👌

  • @palanipayamariyan4786
    @palanipayamariyan4786 3 года назад

    Valkaiye vesam super..

  • @arulraj93
    @arulraj93 6 лет назад +4

    Fantastic to listen thalaivaa songs.. As like he his songs s great.

  • @senthilkumarsenthil9354
    @senthilkumarsenthil9354 2 года назад +3

    தலைவரின் மருத்துவ பாடல் ❤️❤️❤️

  • @sakthisakthi-bw9ei
    @sakthisakthi-bw9ei 5 лет назад +23

    ரஜிணி ரஜிணி தான்

  • @g0pig0pi23
    @g0pig0pi23 6 лет назад +52

    எத்தனை முறை கேட்டாலும். சலிக்காது

  • @shalininaveen4027
    @shalininaveen4027 5 лет назад +20

    No one can beat Rajini sir always mass thalaivar he's super one 🤗

  • @MOHANRAJTA12
    @MOHANRAJTA12 3 года назад

    It is very good

  • @rajeshrocket6730
    @rajeshrocket6730 6 лет назад +1

    Fantastic very super song

  • @AJAY3410
    @AJAY3410 5 лет назад

    nan oru suriya fan . aana sinathu la irunthea rajini pudikum . ipo konja naala rajini old movies theadi theadi pakurea .avarta etho oru eerppu shakthi irukku ♥ rajini mela ipo oru maiyatha vanthurichi

  • @muruganv5164
    @muruganv5164 3 года назад +1

    World best style King super star rajnikant super star rajnikant songs excellent music super songs mind relaxed heart touching all time great actor super star rajnikant my favourite actor super star rajnikant south lndia super star all time only great style King rajnikant world best actor great super star rajnikant thank you tamil cinema super star rajnikant video songs collection excellent recording super sound effect
    Comment no 9

  • @geethanbalajibalaji7974
    @geethanbalajibalaji7974 4 года назад

    அருமையான பாடல்கள்

  • @KKAMAR-hp5ez
    @KKAMAR-hp5ez 7 лет назад +2

    semma super

  • @SuperSsrk
    @SuperSsrk 8 лет назад +7

    super collection

  • @teddygamer9785
    @teddygamer9785 5 лет назад

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manivelant7693
    @manivelant7693 7 лет назад +24

    always Rajinikanth songs all super

  • @loversofpubg1524
    @loversofpubg1524 Год назад

    2023 intha songa innum evlo peru ketutu irrukinga..... 🤔

  • @ganeshmoorthy8540
    @ganeshmoorthy8540 8 лет назад +9

    l like is songs................

    • @smartnagaraj2367
      @smartnagaraj2367 5 лет назад

      super moderator moderator moderator emeritus professor department at the moment but will not

  • @tanmays7393
    @tanmays7393 2 года назад +1

    🤘🤘 Rajinikanth fans 🤘🤘

  • @sagunthalasagu8208
    @sagunthalasagu8208 7 лет назад +7

    I love this song because my lovely mom,,, I love My mom!!!!!!!

  • @jayanpandyan199
    @jayanpandyan199 7 лет назад +5

    supar 👌👌👌👏

  • @adithyangpradeep8809
    @adithyangpradeep8809 4 года назад +1

    👍👍👍👌👌👌👌👌

  • @seagulss14designs94
    @seagulss14designs94 3 года назад +2

    விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

  • @muthurajakaruppasamy5906
    @muthurajakaruppasamy5906 4 года назад +3

    VARIETY GOOD

  • @senthoorapandimayandi4666
    @senthoorapandimayandi4666 7 лет назад +8

    soulful collection of song super

  • @ffyt5984
    @ffyt5984 3 года назад +1

    😭 😭 😭 😭 😭 😭 😭 😭

  • @bhoomidaandavajennifer9755
    @bhoomidaandavajennifer9755 3 года назад

    Spr alone song🎵🎶

  • @devendranmani9202
    @devendranmani9202 2 года назад

    🙏

  • @aruaru6984
    @aruaru6984 6 лет назад +85

    தலைவரின் நடிப்பை நாள் முழுவதும் பார்த்துகொண்டே இருக்கலாம்

  • @kemoalkemo4241
    @kemoalkemo4241 8 лет назад +9

    I.like.very'nice.songs

  • @mahajeyamglobaltrading7113
    @mahajeyamglobaltrading7113 7 лет назад +24

    All are great song reflecting our normal life. Heart touching songs. We can't get same lyrics, music, acting recent days. great liyaraja,rajini and all writers

  • @kumaresan.t4366
    @kumaresan.t4366 4 года назад +2

    So sad song.

  • @c.m.r7788
    @c.m.r7788 3 года назад +1

    Gopi

  • @rajagururajaguru4902
    @rajagururajaguru4902 6 лет назад

    superrrrrrrrrrrrrrrr

  • @syeedmustafa7882
    @syeedmustafa7882 7 лет назад +1

    very nice songs all

  • @kathirgamanathans7030
    @kathirgamanathans7030 5 лет назад +3

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vijimuralimurali8745
    @vijimuralimurali8745 7 лет назад +7

    super super ********ok

  • @banupriya9944
    @banupriya9944 Год назад

    En valgai epatitha erugu😢😢😢

  • @sureshmukeshgovindarajalu9860
    @sureshmukeshgovindarajalu9860 7 лет назад +2

    Very very super

  • @superuma701
    @superuma701 6 лет назад

    super👌👌👌

  • @sripriya2249
    @sripriya2249 8 лет назад +1

    woooooow I like song

  • @sasikalasasikala8995
    @sasikalasasikala8995 8 лет назад +3

    Supper

  • @menagasivaraja763
    @menagasivaraja763 6 лет назад +1

    👌👌

  • @balumari3915
    @balumari3915 7 лет назад +7

    பிடித்தபாடல்

  • @niranjananiranjana7528
    @niranjananiranjana7528 6 лет назад +2

    My favourites songs

  • @merymerymery1974
    @merymerymery1974 4 года назад

    Good songs

  • @SRanjithkumar-cl1xn
    @SRanjithkumar-cl1xn 2 года назад +1

    ஒவ்வொரு வரியும் நிதர்சன உண்மைகள் இனி வரும் காலத்தில் இது போன்ற பாடல்கள் இருக்காது இதில் வரும் அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாதது பொக்கிஷம்.

  • @vinayagasharadhi4206
    @vinayagasharadhi4206 7 лет назад +1

    Super.

  • @Sudhar6827
    @Sudhar6827 5 лет назад +1

    Adangatha kaalai ondru adi maada ponathadi en kanmani

  • @KumarKumar-cb5uc
    @KumarKumar-cb5uc 7 лет назад

    super hit Padalgal I am Kumar

  • @sakthivelsakthi7166
    @sakthivelsakthi7166 3 года назад

    I love this song 😏😌😑😔

  • @tamilpasanghagaming6571
    @tamilpasanghagaming6571 3 года назад

    My kathaiyum apadi than

  • @rameshsticker007
    @rameshsticker007 3 года назад +1

    Thanks

  • @pratheebanpratheep1366
    @pratheebanpratheep1366 6 лет назад +2

    Nice

  • @sonuvikram8071
    @sonuvikram8071 7 лет назад

    Super songs hits like it

  • @vimaljoseph3344
    @vimaljoseph3344 7 лет назад +3

    super I like this song

  • @maheswarimurugesan1602
    @maheswarimurugesan1602 4 года назад

    Nice nice night super