Aadaludan Paadalai | Kudiyirundha Koyil | Mukesh | Farida | Gopal Sapthaswaram | MSV | MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 111

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 месяцев назад +1

    ஆடலுடன் பாடலை கோபால் ஸ்வரத்திலே கேட்பது தனி சுகம்!

  • @keeran9280
    @keeran9280 2 года назад +4

    முகேஷ் உற்சாகம்...ஃபரீதா குரல் பெர்ஃபெக்ட் சுசீலாம்மா....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அருமையான பாடல்

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 Год назад +1

    நாட்டின் நடுவே இரண்டு நான்சென்ஸ்கள்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 года назад +16

    ஃபரீதாவின் குரல் மிக அருமை! இசையும் மிக அருமை! முகேஷ் extra fittings யை தவிர்த்திருக்கலாம். பாடலின் originality சற்றே குறைந்துவிட்டது.

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 2 года назад +1

    ஒரு பரம திருப்தியான விருந்து கோபால் சார் நன்றி

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Год назад +1

    ஏதோ ஒரு மாதிரி பாடல் சுமாராக உள்ளது, நல்ல TMS பாடலின் சுயம் மாறிவிட்டது,

  • @balakrishnan07866
    @balakrishnan07866 2 года назад

    உங்கள் அருமை உங்களுக்கு தெரியும் சார்...

  • @MUTHUSIRPINARATHAR
    @MUTHUSIRPINARATHAR Год назад

    wow semma ❤️❤️

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    ரெகலையான பாடல். தபேலா, முகேஷ்,பரீதா,ஆதவன் & கோபால் சார் பாராட்டுக்கள்.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    SUPER. VELUTHU KATTIVITTAARKAL SLINGERS AND KURIPPAAKA THABELA VAASITHAVARKAL.VAALTHUKKAL GOPAL SIR.

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 2 года назад

    பரீதாம்மாவின் சுசீலாவை பிரபதிபலிக்கும் ஆஆங்ங்ங்.. மிக அருமை. முகேஷ்க்கு இந்தப்பாடல் அல்வா சாப்பிடரது போல். மிக அருமை. பாடலின் உணர்ச்சி அப்படியே இருவர் குரலிலும்.

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Год назад

    Super orchestra music & thabela. Master

  • @sanjeevi6651
    @sanjeevi6651 2 года назад

    ரொம்பநல்லாஇருந்தது withmy favorite singers

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 2 года назад

    என்ன ஒரு உற்ச்சாகத்தோடு முகேஷ் சாரும் ஆதவன் சாரும் மற்றும் ஃபரிதா மேடம் எல்லாம் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டாங்க சூப்பர்....👌

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 года назад +1

    சூப்பர் கோபால் சார்

  • @ramanathanvenkatraman2113
    @ramanathanvenkatraman2113 2 года назад +2

    Evergreen song. Voices of both singers suit very aptly for this song. Special kudos to the tabla player. Farida & Mukesh sang very well.

  • @fahimmobile6796
    @fahimmobile6796 Год назад

    Sema team ya

  • @srinivasank5806
    @srinivasank5806 2 года назад +1

    Excellent & very tough song performed very well with wonderful orchestras, no chance at all really very nice.
    OLD IS ALWAYS GOLD

  • @azeezazadable
    @azeezazadable 2 года назад +1

    Very beautiful song and very good programme

  • @kalatambidore8696
    @kalatambidore8696 2 года назад

    அருமையான குரல்கள் முகேஷ் ஃபரீதா அற்புதமான கோபால் சப்தஸ்வரம் We wish you all the best from Paris

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa 2 года назад +1

    One of the iconic songs of thalaivar. Thanks Mr.Gopal for bringing this song.

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 года назад +1

    ஆடலுடன் பாடலும் பலே........

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 Год назад

    மிக நல்ல குழுவின் பெயரை.....

  • @திருவருள்ஜோதிடம்

    அருமை

  • @raajraaj1514
    @raajraaj1514 2 года назад

    Adaludan paadalai ketpathile sugam gopal sapthaswaram kuzuvudan ketpathi l adhaivida peru sugam.🙏

  • @chandrasekaran2061
    @chandrasekaran2061 2 года назад

    பரிதா மிக மிகத்
    திறமையும் குரல் இனிமையும் உடையவர். ஆயினும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்

  • @yazhinies2446
    @yazhinies2446 2 года назад +4

    பாடல் ஒரிஜினால்ட்டிய கெடுத்து விட்டது ஊடால இவர்கள் பேசிய டைலக்கால

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 2 года назад +1

    Excellant

  • @RKumar-wp9oq
    @RKumar-wp9oq 2 года назад

    Arumai Arumai sir

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 2 года назад

    Excellent presentation, Superb. 👌

  • @thuraivasagar2626
    @thuraivasagar2626 2 года назад

    Excellent performance! Very enjoyable. Tabla player, super 👏 👏

  • @sanjeevi6651
    @sanjeevi6651 2 года назад

    with Faritha and Mukesh superb performance

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 2 года назад +1

    Superb

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Год назад

    Thabla master super

  • @manirajshekhar1293
    @manirajshekhar1293 Год назад

    I like gopal filim songs

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 2 года назад

    fantastic performance super

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 2 года назад

    Awesome Gopal. Mukesh, as always, enjoyed listening to you as your biggest fan. Farida and the team also did well. Mukesh, there are couple of changes I noticed: at the end of pallavi, TMS says is ah, is ah,aahh. Also in the first charanam, the third line should be தென்ன இள நீரின் பதமாக....Overall, the team seemed to have enjoyed in rendering this old time, situational based, kuthu song, which still ranks to be one of the thousands of evergreen songs that will remain immortal for ages to come. With Makkal Thilagam's antics and LVijayalakshmi's dance and MSV's composition gave this total package. Awesome.

  • @ganeshvn4117
    @ganeshvn4117 2 года назад

    Excellent performance by the whole team👏👏

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 2 года назад

    Very nice performance. Hats off Mukesh and Farida

  • @MusicLoverMars
    @MusicLoverMars 2 года назад

    Awesome recreation.

  • @saravananm864
    @saravananm864 2 года назад

    One of the best song in Tamil cinema industry, Mgr avargalin nenaiu 💕💕👌👌

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 2 года назад +1

    Supar

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 Год назад

    ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு இ ளை ப் பாரு தல் தரும் பாடல்கள்.

  • @umeshk.r132
    @umeshk.r132 2 года назад +1

    Old is gold sir

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 года назад

      Thank you 🙏

    • @hariharanm8034
      @hariharanm8034 2 года назад

      கோபால் சார் வணக்கம் சகோதரியின் குரல் (சுசிலா அம்மாவின் குரல் போலவே) அருமை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் இறைவனை வேண்டுகிறேன்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 года назад

      @@hariharanm8034 மிக்க நன்றி 🙏

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 года назад

    ❤❤❤

  • @srinivasank5806
    @srinivasank5806 2 года назад

    Farida & Mukesh no need to tell about their efficiency wonderful

  • @abbasismail6052
    @abbasismail6052 2 года назад

    intha padalukku pandian sir miss pannitom

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 года назад

    🙂🙂👌👌👌👌👍👍

  • @narayananramasubramanian9277
    @narayananramasubramanian9277 Год назад

    Excellent by all. Mukesh could have avoided extra, which spoiled bit.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 года назад

    Both are sung well 👌👌👌👌hatsoff the whole team 🙏🙏🙏

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    MUKESH NALLA KURAL VALAM UDAYAVAR.FEMALE SINGER UM BEST. AATHAVAN BROTHER KAATCHI KODUTHULLAAR.

  • @dinujayasnka
    @dinujayasnka Год назад

    Nice song weet voice eventhough..they disyroy the song with unnessasary adding..pls..dont do it again..from sri lanka

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Год назад

      Mimicry artiste Aadhavan casually did some thing…..
      sure this will not happen again.
      Thank you for watching 🙏

  • @rbalki20
    @rbalki20 2 года назад +1

    Gopalji, Mugesh and his friend spoiled the song by extra fittings. Kindly avoid these things in future. Idhu oru dhrusti parigaram.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 года назад +2

    மன்னிக்கவும்!
    ஆண் பாடகர் மற்றும் அவரது தோழர் சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்...
    பரிதா மற்றும் இசை குழுவினரின் பங்களிப்பு விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிட்டது...
    தாங்களும் இந்த பதிவை தவிர்த்திருக்கலாம்....

  • @jaggi7918
    @jaggi7918 Год назад

    தவறு கண்டு பிடிக்க..
    முயன்று... பரிதாபமாக
    தோற்றுப் போனேன்...
    பெண் குரல் அற்புத ம்...