Baakiyalakshmi | 18th to 20th April 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 14 дней назад +7783

    யோவ் டைரக்டர் சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னேன் அதையே உண்மையா ஆக்கிட்ட 😂😂😂😂😂😂😂

  • @Jesuswithyou7.0
    @Jesuswithyou7.0 14 дней назад +4919

    இனி என்ன பாக்கியலட்சுமிக்கு ராதிகா உடைய வளைகாப்பு பங்ஷனுக்கு சாப்பாடு ஆர்டர் கிடைச்சிரும்🤭

  • @pakshitraychand3631
    @pakshitraychand3631 14 дней назад +3340

    Gopi became Grandfather & father at same time 😂😂Good family 👍

  • @AdenXavi
    @AdenXavi 14 дней назад +2994

    Intha scene varunu yaroo already Sona mathri neyapagam irukey 😂😂😂😂

  • @santhid92
    @santhid92 14 дней назад +449

    இதிலிருந்து தெரிந்து கொள்வது என்ன என்றால், நாம் அனைவரும் இந்த சீரியலை புறக்கணிப்போம் என ஒரு மனதாக உறுதிமொழி எடுப்போம்.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 14 дней назад +69

    பாக்கிய லட்சுமி எவ்வளவு நல்லாயிருந்தது. இப்ப என்னடானா கேவலமா நாங்கள் பார்பதே இல்லை இப்படி Promo தான் பார்த்துவிடுகிறேன்😮😮😮

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 14 дней назад +477

    சமுதாய சீர்கேட்டிற்கு இந்த சீரியல் போதும். எத்தனையோ சமூக சீர்திருத்த கதைகள் உள்ளன, அவை எல்லாம் உங்களுக்கு பிடிக்காதா?

    • @amala3231
      @amala3231 14 дней назад +14

      ஆமாம் கருமம்

    • @rajeswaris4517
      @rajeswaris4517 14 дней назад +12

      ஆமாம் ரொம்ப ரொம்ப கேடு கெட்ட சீரியல்

    • @prasannajeyanthi3177
      @prasannajeyanthi3177 14 дней назад +12

      Need to ban this. Every one should boycott this serial

    • @sanjaym7894
      @sanjaym7894 14 дней назад +6

      Amampa romba kevalamairukku

    • @kumaranvalarmathi6760
      @kumaranvalarmathi6760 14 дней назад +8

      intha serial director's wife, how many husband?

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 14 дней назад +220

    கதையை ஒட்ட டைரக்டர் எந்த கேவலத்தையும் பண்ண தயாராகி விட்டார்

    • @rrnstar
      @rrnstar 13 дней назад

      Padu கேவலமான nadagam

    • @suraiyakaleelsuraiyakaleel3111
      @suraiyakaleelsuraiyakaleel3111 13 дней назад +1

      😂😂ஆமா

    • @romariosivan5793
      @romariosivan5793 13 дней назад +2

      Don't worry, soon it will end because the Series TRP ratings has already dropped out of the Top 6.... [....TAMIL & Saraswathy ended on Friday {19/04/2024}. The decision to end the show comes amidst a noticeable decline in TRP ratings over the past few months....].... ✅️

    • @rrnstar
      @rrnstar 13 дней назад +2

      @@romariosivan5793 overall the serial & story is almost weird

    • @rahmanbinkadhar1442
      @rahmanbinkadhar1442 13 дней назад +1

      Nan intha serialku support pani paesala neenga etha kaevalamnu solringa 40 ila 45 vayathil pengal thaimadoakudathu endru sola varugirirgala sagotharae

  • @user-ud8bp6hr1u
    @user-ud8bp6hr1u 14 дней назад +14

    பாக்கியலட்சுமி❌ பாக்க்கமுடியாதலட்சுமி✅

  • @Josh-ez3gd
    @Josh-ez3gd 14 дней назад +1069

    Next bhagya marriage, iniya odi porathu, child adoption from bhagya😂😂😂

  • @imAnu93
    @imAnu93 14 дней назад +402

    Gopi: Baby ipo epdi iruke
    Radhika : Ipo baby oda iruken😂😂

  • @yogeswarit3490
    @yogeswarit3490 14 дней назад +623

    நாடகம் பார்க்கவிருப்பம் இல்லை சீக்கிரம் சுபம் போடுங்கள்

  • @joyfulhome9085
    @joyfulhome9085 14 дней назад +184

    ஒரு தாத்தா இப்போ அப்பா ஆக போறாரு நல்ல நாடகம் சூப்பரா இருக்கு டா டேய்😂😂 😅😅😅
    அடுத்து பாக்கியா பழனிச்சாமி கல்யாணம் அவங்க கூடயே இனியாவுக்கு கல்யாணம் நடக்கும் போல 😅😅

    • @sangamithra6742
      @sangamithra6742 14 дней назад +12

      ஐயோ இப்படி வேற solliyachchaa, அதையே director, நடத்தி வைப்பார்

    • @asmithamithul2730
      @asmithamithul2730 14 дней назад +3

      Ama Hindi la apti than katuvanga climax la Bhagyaraj antha 2 vathu purusan kita Santa potu thaniya poidum

    • @MuthazhagiRameshkumar
      @MuthazhagiRameshkumar 14 дней назад +4

      Bakya palanisamyalam kalyanam panna matanga❤

    • @GetaKo-hd3bs
      @GetaKo-hd3bs 14 дней назад

      அதோட சீரியலுக்கு சுபம் போடுவாரா இல்ல பாக்கியா,இனியா அம்மா பொண்ணு ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல வளைகாப்பு நிகழ்வு நடக்குமான்னு தெரியால்ல.சரியான மானங்கெட்ட சீரியல்.

    • @raj8716
      @raj8716 14 дней назад +1

      Director kusumbu karan😂

  • @kaviyasri6206
    @kaviyasri6206 14 дней назад +1278

    Chi idhellam oru serial aa 😅🤣..

    • @kumar10833
      @kumar10833 14 дней назад +11

      😂😂😂

    • @surantheran3931
      @surantheran3931 14 дней назад +17

      I got friend got a child mother pregnant at age 55 how… don't act like new in society.
      This drama show reality husband and wife even old age can get pregnant If never practice safety

    • @shaunguna
      @shaunguna 14 дней назад +3

      en ma pakura ;-)

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c 14 дней назад +6

      ​@@shaungunapathutu nalla illati kaari thuppa thaan

    • @romariosivan5793
      @romariosivan5793 14 дней назад +6

      Hopefully the Director, to correct this blunder , bring back the Baakiya's Mother character to advise Baakiya to leave the House for dignity & self respect ....✅️

  • @pradikshamuddu7282
    @pradikshamuddu7282 14 дней назад +41

    Gopi going to have another kid and here are people condemning Bhagya getting married to Pazhani sir 🤦 Gopi ku oru nyayam Bhagya ku nyayam uh.

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp 14 дней назад

      Idhu randule onnu koode nadandhallum ulagam alijidum

  • @kumaran6598
    @kumaran6598 14 дней назад +304

    Audiences - ada gommala 😂😢😅

  • @narmadha_official280
    @narmadha_official280 14 дней назад +76

    Palanichami bday function promo comments la yaaro sonnanga " Ada itha vidunga seekrama radhika valaigappu function promo podunga" nu 😅😅😅😅

    • @user-is7cw4uu5b
      @user-is7cw4uu5b 14 дней назад +1

      I think, inthe director comment section paattu kathaiye eluntheraaro😮. Aduttathu bakia and iniye same time marriage pole

  • @thanespoobalan1858
    @thanespoobalan1858 14 дней назад +439

    Dey enna yelavuda ithelah😂😂

  • @sureshpsamypsamy
    @sureshpsamypsamy 14 дней назад +19

    இந்த டைரக்டர் முத்தழகு டைரக்டர் கெல்லாம் மண்டையில் மூளை இருக்கா? இல்லையா னு தெரியல.....

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 14 дней назад +11

    comments பார்த்து தான் director கதை எழுதுறாங்க போல இருக்கு..

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 14 дней назад +43

    டைரக்டர்ரே ஏம்ப்பா எங்களை இப்படி சோதிகிற உனக்கு மனசாட்சி இல்லையா.

  • @Mabhu91
    @Mabhu91 14 дней назад +44

    VIJAY TV =MAMA tv😂😂

  • @mahisai1421
    @mahisai1421 14 дней назад +105

    Sekirama intha serial ah stop pannunga... Ipdilama serial yedupanga... Chai

  • @bilippi5178
    @bilippi5178 14 дней назад +255

    Nila papa ku chittapa or athai porakka poraanga. Baby shower ku Bakiya daan catering service

  • @sharikan436
    @sharikan436 14 дней назад +11

    முடிக்க தெரியாமல் எதாவது எடுப்போம் எ‌ன்று எடுக்கும் இயக்குனர்

  • @bhavanis2912
    @bhavanis2912 14 дней назад +10

    ச்சீ இந்த சீரியல் பாக்குற எங்களுக்கு தான் வாந்தி வருது மானங்கெட்ட சீரியல்

  • @Manisubha-sw6yx2zs4e
    @Manisubha-sw6yx2zs4e 14 дней назад +195

    இந்த மாதிரி சீன் வரணும்னு சொல்லி அடுத்தவங்க கமெண்ட் போட்டிருந்தாங்க அதை நான் பார்த்தேன் இப்போ அதே அதேதான் ப்ரோமோ வா வந்துருக்கு

    • @thangapushpam2467
      @thangapushpam2467 14 дней назад +21

      நா தாங்க போட்டேன் டைரக்டர் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல

    • @athabiya
      @athabiya 14 дней назад

      😂😂😂😂​@@thangapushpam2467

    • @abivaradhan9782
      @abivaradhan9782 14 дней назад +15

      ​@@thangapushpam2467unga comment over week la Obama va aayiruchu parunga 😂😂😂😂😂

    • @thangapushpam2467
      @thangapushpam2467 14 дней назад +3

      கோபி தாத்தா ஆகிட்டான் இனி எப்படி குழந்தை பிறக்கும்னு நினைச்சிட்டேன்

    • @Nunguvandi2010
      @Nunguvandi2010 14 дней назад

      Yen pa summa iruka matta​@@thangapushpam2467

  • @Jothi-bm2lh
    @Jothi-bm2lh 14 дней назад +3

    நாடகம் எடுக்கிறியாட அல்லது கூட்டி கொடுக்கிறியாட

  • @user-xq4su4ye6e
    @user-xq4su4ye6e 14 дней назад +16

    யோவ் டைரக்டரே கொஞ்மாவது விவஸ்தைன்னு ஒன்னு இருக்கா ச்சை😂😂

  • @rajkumart8641
    @rajkumart8641 14 дней назад +9

    யோவ் டைரக்டர் இப்படி இந்த கதையை கொண்டு போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது ச்சை இத கனவா மாத்திருங்க

  • @vidhyaravikumar2209
    @vidhyaravikumar2209 14 дней назад +79

    Plzzzz end this serial, indha kodumai Elam paaka vendiyatha iruku

  • @mounikam1081
    @mounikam1081 14 дней назад +12

    இது என்னடா காலம் போன கடைசியில தாத்தாவுக்கு வந்த சோதனை😂

  • @ItsBharaniTime_1805
    @ItsBharaniTime_1805 14 дней назад +221

    Veetla Vishesham Movie ye Director Nethu dhaan Re Watch panni irupaaru pola 😅😅😅

    • @rithish.m4790
      @rithish.m4790 14 дней назад

      சூப்பர் நான் அப்படித்தான் நினைச்சேன்

    • @raj8716
      @raj8716 14 дней назад

      Aama😂

    • @rrnstar
      @rrnstar 13 дней назад

      😃😃😃😃

  • @imAnu93
    @imAnu93 14 дней назад +23

    Comment: இத விடுங்க ராதிகாவுக்கு வளைகாப்பு ஏற்பாடு பண்ணுங்க
    Director: அட இந்த டிராக் நல்லா இருக்கே செஞ்சிருவோம் 😂😂😂

  • @sumathimathi5605
    @sumathimathi5605 14 дней назад +14

    யோவ் டைரக்டரே ஏதோ 10-15 நாள் முன்ன யாரோ ஒரு பேச்சுக்கு பாக்கியா லவ் சீன்ஆ விட்டு ராதிகா மாசமாகுற சீன்ஆ காட்டுங்கனு சொன்னா அத அப்படியே செய்வீங்களா நீங்க ...???

  • @sk-sf2us
    @sk-sf2us 14 дней назад +10

    Promo la Vara comment vachi thaan serial move aguthu. Comment poturatha stop panita serial ku end card potutuvanga 😂

  • @rashidharoshan
    @rashidharoshan 14 дней назад +92

    Nallavela director pattiye vaathi yeduka vekkala 😶😶😶

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp 14 дней назад +5

      Next track thatta kala kadhal with palanis mother … patti gaali

    • @raj8716
      @raj8716 14 дней назад +3

      Director kusumbu karan 😂

    • @obamiumsussygaming2107
      @obamiumsussygaming2107 14 дней назад +3

      ​@@bigboss-mt9xpYoww summa iruya pannida kinnida poran avan

    • @shri2947
      @shri2947 14 дней назад

      Sirichu vayiru valikuthu😂😂😂

    • @sakthijayam420
      @sakthijayam420 14 дней назад +1

      Yovvvv😂😂😂😂😂

  • @Ramya.M55
    @Ramya.M55 14 дней назад +15

    Serial ah irundhalum oru nyayam vendama da...😅

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 14 дней назад +3

    இந்த சீரியல பார்த்தா எங்களுக்கு வாந்தி வருது😂😂

  • @vigneshram2176
    @vigneshram2176 14 дней назад +35

    Worst serial...Affair vechu pondatti ah emathina person jolly ah thatha aanalum innoru kolantha ah pethukuraan...aana family mattum tha world nu nanaicha Baakiyalakshmi always single and kasta pattutu mattum iruka maari katringa....Idhu tha unga social message ah director??

  • @Hlwevryone
    @Hlwevryone 14 дней назад +18

    Already kanraviya thn pohuthu ithu vera ayyo sahikkalle 😂😂😂😂😂

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 14 дней назад +18

    Thu😂😂😂 பாட்டி உனக்கு தேவை வாந்தி சத்தம் கேட்டுட்டியா 😂😂இனி அமைதியா இரு

    • @babun294
      @babun294 14 дней назад +2

      😂😂😂👌😜

  • @VGRagni
    @VGRagni 14 дней назад +4

    இப்போ பாக்கியா ராதிகாக்கு ஆயாம்மா வேலை பார்ப்பாளா?... இல்ல சமையல் காரியா இருப்பாளா?..செஞ்சாலும் செய்வா....
    பாக்கியாகு தான் தன்மானமே இல்லையே

  • @yamini2562
    @yamini2562 14 дней назад +26

    SEMMA PROMO 😁
    PATTI SUPER 😂
    RADHIKA😅 AND GOPI 🤣

  • @Pie136
    @Pie136 14 дней назад +8

    😂😂😂 how can gobi face everyone.but eswari surely support gobi .fact is his grandchildrens are elderthan his Baby 😂😂😂

  • @DivyaKallachi-yl9rg
    @DivyaKallachi-yl9rg 14 дней назад +1

    சமுதாயத்தின் சீரழிவு சமுதாயத்தின் சீர்கேடு இந்த விஜய் டிவி..

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 13 дней назад +1

    பாக்யா கல்யாணம் ராதிகா சீமந்தம்😂

  • @seethalakshmi5336
    @seethalakshmi5336 14 дней назад +7

    இததான் புள்ள இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்சானாம்...சொல்லுவாங்க😂😂

  • @dwarakadwaraka7
    @dwarakadwaraka7 14 дней назад +7

    தங்கபுஷ்பம்..comment பண்ணி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா?

    • @Sabitha_18
      @Sabitha_18 14 дней назад

      ஆமா

    • @Sabitha_18
      @Sabitha_18 14 дней назад +1

      இறைவா மக்கள் அனைவர்யும் சீரியல் டைட்டல் இருந்து காப்பாற்று 😂😂😂

    • @thangapushpam2467
      @thangapushpam2467 14 дней назад +2

      நா கமெண்ட் பண்ணுனது தப்பு தான் ப்ரோ

  • @hindujac8075
    @hindujac8075 13 дней назад +1

    Enna Gopi sir ipdi pannitingaleyy😂😂

  • @padmanabanmallika2894
    @padmanabanmallika2894 14 дней назад +8

    If Gopi can have a child then why Bhaya cannot get married to Palaniswamy. Let Gopi’s new son n bhaya’s daughter with Palani start a new love story.

    • @vanajadamu1962
      @vanajadamu1962 14 дней назад +1

      அண்ணன் தங்கை டா
      Half brother and half sister

  • @anijosh2011
    @anijosh2011 14 дней назад +3

    pls yarum yentha karuthum solathinga athai aa story uh edukurangaaa😂

  • @gomathigirinath8571
    @gomathigirinath8571 14 дней назад +5

    பாக்கியா❤பழனி marriage
    இனியா❤விமல் love
    ராதிகா❤கோபி romance
    Director oru mathriyo😂😅

  • @biggboss673
    @biggboss673 13 дней назад +1

    Upcoming
    Radhika baby shower ceremony
    Bhaagiya wedding function
    Amirtha babyshower
    Iniya wedding 😂😂
    Enna oru maanaketta kudumbam

  • @dmkkallakurichi2853
    @dmkkallakurichi2853 14 дней назад +2

    I came to watch comments aft seen episode.... Who are all came like me??? Pothum da sami sirika mudila

  • @kuchi6605
    @kuchi6605 14 дней назад +17

    Kedukketta nadagam goes to baakyalakshmi 😂😂😂 thufff porukki Director kudumbama ukkanthu pakkura serial ah da ithu bharathi kannama serial parthu ozhukkam na ena nu therinjikutu serial edu da

  • @joeson2418
    @joeson2418 14 дней назад +7

    பாக்யாவுக்கு இன்னும் ரெண்டு சமையல் ஆர்டர் கிடைக்க போகுது 😂

    • @mrnugget7219
      @mrnugget7219 14 дней назад +1

      Bakkiya marriage order Gopi yoda
      Eashwari kitchen ku 😂😂😂

  • @renugasuresh4974
    @renugasuresh4974 14 дней назад +91

    Comment la msg panni director ku idea kodutha mathiri yaro panna vela😂😂😂

    • @thangapushpam2467
      @thangapushpam2467 14 дней назад +7

      கோபி தாத்தா ஆகிட்டான் இனி குழந்தை பிறக்காதுன்னு சும்மா கமெண்ட் பண்ணுனேன் டைரக்டர் அத பிடிச்சிட்டாரு

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 14 дней назад +2

      ​@@thangapushpam2467கோபியின் பேத்தியை விட சின்னக்குழந்தை.

    • @nj688
      @nj688 14 дней назад +1

      😂😂😂

    • @renugasuresh4974
      @renugasuresh4974 14 дней назад +2

      Serial la mutika solra comment da mattum entha director pakkarathe ila pola .

  • @pragatheeswaranl1694
    @pragatheeswaranl1694 14 дней назад +4

    இது பாக்கியலட்சுமி இல்ல டா யோக்கியலட்சுமி!!!!!!!!!!

  • @user-vu2ck2rr9j
    @user-vu2ck2rr9j 14 дней назад +3

    காலம் போன காலத்தில் கிழவனுக்கு குழந்தை ஒன்னுதான் குறைச்சல்😂😂😂

  • @muthusundaramthirupathy7617
    @muthusundaramthirupathy7617 14 дней назад +7

    Intha scene super radhika rocked gopi shocked🤣😂😄😅

  • @nithishkumar7626
    @nithishkumar7626 14 дней назад +2

    Gopi ku whistle podu 🤣🤣

  • @nandinin6795
    @nandinin6795 14 дней назад +14

    Wat nonsense...stop this serial there is a limit

  • @thepirates3189
    @thepirates3189 14 дней назад +49

    I will also ask eppudra😂😂😂 director content ahh

  • @riyashbgms9896
    @riyashbgms9896 14 дней назад +2

    Gopi "Vittule vishesham"😂

  • @gomathik6644
    @gomathik6644 14 дней назад +4

    ராதிகா பொன்ன பத்தி கவலை இல்ல பொன்னு க்காக இந்த வாழ்க்கை யா இன்னொரு குழந்தைக்காக வா கோபியோட இந்த வாழ்க்கை

  • @kumaran6598
    @kumaran6598 14 дней назад +12

    inum kalyanam aagalam irukum 90's kids rasigaral sarbaga video tholvi pera vazthukal 🥲🤧🙋

  • @Noodlestheory
    @Noodlestheory 14 дней назад +3

    பாட்டி mind voice : கோபி இந்த வீட்ல வாந்தி எடுக்கற சத்தம் கேட்கணும்னு சொன்னது உனக்கில்லடா எழிலுக்கு...

  • @annapooranirajagopal5021
    @annapooranirajagopal5021 14 дней назад +12

    Sariyana thuppu ketta nadagam.

  • @Kaviyapriya-kl1br
    @Kaviyapriya-kl1br 14 дней назад +1

    Neenga sonna mariye vanthi edukura soundu kekudhu😂

  • @m.jaianandmurali
    @m.jaianandmurali 14 дней назад +3

    Apo bakiya kalyanam confirm pola😂😂😂

  • @premKumar-js2be
    @premKumar-js2be 14 дней назад +5

    Director please close,
    If you had no content.
    Don't spoil the society

  • @Tinku-18
    @Tinku-18 14 дней назад +2

    Medical shop nu solitu hospital katuraga 😂 0:16

  • @Yogadeepa9870
    @Yogadeepa9870 14 дней назад +1

    Entha serial paartha ellorudaiya family life problem varum pls end podunga sir

  • @kumudhakumudha1858
    @kumudhakumudha1858 14 дней назад +34

    Good father good serial 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @godjesus8276
    @godjesus8276 14 дней назад +5

    ஐயோ ஐயோ மொதல்ல இந்த சீரியல முடிங்கடா 🤦🤦🤦

  • @dwarakadwaraka7
    @dwarakadwaraka7 14 дней назад +2

    Intha serial kku adikura veyyiley thevalam..😅

  • @nagarajini3320
    @nagarajini3320 14 дней назад +2

    Story Vara illa na end pottudu ponga mudiyala kaduppa irukku😡😡😡

  • @s.r.srinivasans.r.srinivas5729
    @s.r.srinivasans.r.srinivas5729 14 дней назад +6

    இப்படி கேவலமான நாடகத்தை பார்த்ததேயில்லை

  • @anandharaman7443
    @anandharaman7443 14 дней назад +3

    தாய் கிழவி. உங்கள் இரண்டாவது மருமகள். வாந்தி எடுத்தாச்சு இப்ப சந்தோஷ்மா தாய் கிழவி 😂😂😂😂😂😂கோபி நீங்க வேற லெவல் போங்க. 😂😂😂

    • @kv8553
      @kv8553 14 дней назад

      இந்த பாட்டி இத கூட அமிர்தா எழில் கிட்ட சொல்லி சண்டை இழுக்கும்

  • @abivaradhan9782
    @abivaradhan9782 14 дней назад +2

    Second promo kaaga wait pannadhu veen pogala
    Eswari Asked
    Radhika Acheived 😂😂😂😂😂

  • @poovapriya780
    @poovapriya780 14 дней назад +1

    நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்.....சிரிப்பா சிரிக்குது

  • @nmkforms6866
    @nmkforms6866 14 дней назад +7

    Etha kodumyku ilaya sir oru endu😢😢

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 14 дней назад +3

    அடுத்து ஈஸ்வரி பாட்டியா🤣🤣🤣

  • @Varshu316
    @Varshu316 14 дней назад +2

    Ini antha kelavi sollum radhika va nalla pathukko bakya.. aaya vela lam olunga paru purinjatha😂😂😂😂😂😂

  • @esakkimuthumurugan9223
    @esakkimuthumurugan9223 12 дней назад +1

    Itha mathiri oru scene na than romba nalla ethir pathutu iruthom😂😂😂😂

  • @dhanalakshmi1120
    @dhanalakshmi1120 14 дней назад +3

    Superb nila papavuku vilayada all vandhachi karumam idha pathu pasanga kettu povanga

  • @SakthivelSakthivel-yf9nt
    @SakthivelSakthivel-yf9nt 14 дней назад +4

    Yenpa Director nee engaya irukka ipdi lam onakku epdi dhan kadha eludha theridho seekram subam pottu mudippanu patha thodarum pottu savadikkadhappa 😂😂😂

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 14 дней назад +2

    அடுத்து ஈஸ்வரி... ஒரு பிரக்னன்சி கிட் வாங்கி ரெடியா வெச்சிக்கோ...

  • @godbless2858
    @godbless2858 14 дней назад +1

    பேக்கு பாக்கியா -
    சரி வளைகாப்பு ஆர்டர் எனக்கு தான்

  • @vlovetamil1111
    @vlovetamil1111 14 дней назад +3

    இந்த நாடகத்தை திட்டாமல் காமெடியா கமெண்ட்ஸ் மட்டும் போடுறீங்க

    • @kv8553
      @kv8553 14 дней назад

      அதானே

  • @Sar_vesh
    @Sar_vesh 14 дней назад +5

    நெக்ஸ்ட் இனியா சனியா வாந்தி எடுகுறா மாதிரி டைரக்டர் தாயோளி எடுக்க போரான் 🤣

  • @vinothkumar2505
    @vinothkumar2505 14 дней назад +1

    Comments paathu story ezhudum director.... Veara level ya neee.... 😂😂😂😂😂😂

  • @user-um1tv9xq7i
    @user-um1tv9xq7i 14 дней назад +2

    ஐயையோ......இதுக்கு ஒரு end card இல்லையா............

  • @RekhaShankaran-xe2fh
    @RekhaShankaran-xe2fh 14 дней назад +4

    Konjam nallaki munnadi dhan comment section ipdi comment pathen ippo adhan nadakudhu 😂😂😂😂. Appo nama comment pandradhu director pakuraga pola 😅😅😅😅

  • @sathishsurya1528
    @sathishsurya1528 14 дней назад +4

    வீட்ல விசேஷம் படம் பார்க்காதவங்க பார்க்கலாம் இதுக்கு மேல 😮😮😮😮😮😅😅😅😂😂

  • @Lucky_editz76
    @Lucky_editz76 14 дней назад +1

    Dei ennada panni vachirukinga 😂

  • @pragadeeswaranv3276
    @pragadeeswaranv3276 14 дней назад +3

    Karumam thayavu seithu stop pannunga indha serial ah vera nalla story ulla serial ah telecast panunga

  • @SuriyaBala-kz5gl
    @SuriyaBala-kz5gl 14 дней назад +21

    Sema twist😂😂

  • @revathynarasimhan6353
    @revathynarasimhan6353 13 дней назад +1

    Director sir
    Super idea
    Eswsri பாட்டியும்
    Preganant ஆக்கிடு
    அங்க ஜென்னி அம்மாவும்
    Preganant ஆக்கிடுங்க
    ஜாலியா இருக்கும்.