ENNAI MARAVA | (POKKISHAM OFFICIAL)| PREETHI EMMANUEL | VINNY ALLEGRO

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Song : Ennai Marava
    Artist : Preethi Emmanuel‪@preethiestheremmanueloffic2132‬
    Music : Vinny Allegro
    Keys : Vinny Allegro
    Guitars : Pharez Edwards
    Flute : Jotham
    Mix : Vincy
    Camera : Sridhar & Jack
    Edit : Jack
    Music on : music mindss
    Production : V MEDIA
    C & P Music Mindss
    Digital Patner Vincey Productions
    #EnnaiMarava #PreethiEmmanuel #vinnyallegro

Комментарии • 478

  • @sampsonprabhudas147
    @sampsonprabhudas147 4 года назад +135

    ennai maravaa Yesu naathaa
    unthan thayavaal ennai nadaththum
    thikkattaோraay kaivitaenae
    kalangiteerae entathaalae sthoththiram
    neer ariyaa yaathum naeridaa
    en thalai mutiyum ennnnineerae
    valla jeeva vaakkuththaththangal
    varainthenakkaay eenthathaalae sthoththiram
    aapaththilae arum thunnaiyae
    paathaikku nalla theepamithae
    payappadaathae valakkaraththaalae
    paathukaappaen entathaalae sthoththiram
    paasam en mael neer vaiththathinaal
    parikka iyalaathevarumennai

  • @immanuelthangaiah1358
    @immanuelthangaiah1358 2 года назад +19

    இந்த பாடல் பாடிய உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @cmbrintha9775
    @cmbrintha9775 4 года назад +86

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    வல்லவா எந்தன் புகலிடமே
    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே
    உன்னை தொடுவேன் என் கண்மணியை
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடும்
    உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னை சேர்த்திடுமே

  • @idhunijamavaanavilvaasam-471
    @idhunijamavaanavilvaasam-471 2 года назад +9

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    உன்னதா எந்தன் புகலிடமே
    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடுமே
    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னைச் சேர்த்திடும்

  • @samma8854
    @samma8854 11 месяцев назад +7

    This song was lingering in my mind while sleeping on the day of my husband's demise. Thank you Lord for holding me always. Thank you for the song as well ❤

  • @MechAnbarasu
    @MechAnbarasu 3 года назад +12

    Cinema song kekum podhu kude onnumey oru feel kude theriyathu but Inga song kekum podhutha yenda cinema song kettonu iruku.die heart fan for this song❤

  • @amyjack828
    @amyjack828 2 года назад +5

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை

  • @lawrencemariya2877
    @lawrencemariya2877 3 года назад +11

    Forgiveness is the secret of absolute freedom! Forgive until it becomes a habit!

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +3

    ஆமென் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் அதை பறிக்க
    எவராலும் முடியாதுப்பா ஸ்தோத்திரம்🙏💟💟💟💟🙏🙏🙏

  • @thoothukudianraymen9600
    @thoothukudianraymen9600 4 года назад +27

    என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்☺️☺️☺️

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e 2 года назад +43

    சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஆமென்

  • @krishnapriya1443
    @krishnapriya1443 4 года назад +132

    I am the die heart fan for this song

  • @amyjack828
    @amyjack828 2 года назад +8

    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே

  • @pathmanathan1586
    @pathmanathan1586 3 года назад +8

    Super song l like so much 😀😗😆👌

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 года назад +3

    Hai my dear sister golden voice song may god bless you sister

  • @irudenathandoreswamy1742
    @irudenathandoreswamy1742 2 года назад +2

    Super 🎵🎶🎷🎸🎼🎤(Gadag. Karnataka. India.)

  • @pasangashorts69
    @pasangashorts69 3 года назад +5

    Sister awesome voice nice composing iam hidu but music all ways God I am musicen no words God bless you all

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +7

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 года назад +42

    Lyrics, Tune and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 месяцев назад +1

    ❣️❣️🙏🏿✝️✝️🙏🏿நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 💯💯 இந்த லை கேட்கும் யாவரையும் கர்த்தர் மறவார்🍁🍁 இயேசுவின் கிருபையும் தயவும் என்றும் உள்ளது 🩸🩸 இந்த இனிய பாடலுக்காக தேவனை துதிக்கிறேன் 🌼🌼 ஆமென் ஆமென் 🍁🍁🎷🎷🔔🔔💥💥

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 года назад +4

    Excellent performance. May God bless you and your people and family and ministry and church people forever and always friend s. Amen

  • @jazminrejimon98
    @jazminrejimon98 3 года назад +40

    Lots of time watching this song sisy very nice music and voice.God bless you all🙂🙏🙌💐💐💐💐💐💐💐💐💐

  • @antonyraviravi8973
    @antonyraviravi8973 3 года назад +22

    fantastic voice my blessing to you my child

  • @indumathi9018
    @indumathi9018 4 года назад +21

    First admiring song Jesus love u lot 💞💞💞

  • @s.k.4545
    @s.k.4545 3 года назад +10

    My favorite song.. Tamil Devotional song... Praise God. 🛐🛐🛐

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 3 года назад +6

    PRAISE BE TO THE GOD ALMIGHTY . MAY THE HEAVENLY LORD BLESS YOU ALL IN HIS RICHNESS. REV.DR. EVAN BABU

  • @saranyasaranya5691
    @saranyasaranya5691 2 года назад +2

    அழகான வார்த்தைகள் ஆறுதலான பாடல்

  • @sureshgold8078
    @sureshgold8078 3 года назад +3

    பிடித்த பாடல்
    அருமையான குரலில்

  • @jasminejk1089
    @jasminejk1089 4 года назад +23

    Excellent singing and excellent orchestration. Glory to God. BY. TELC PASTOR

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +1

    தேவனுக்கு நன்றி, கர்த்தாவே எங்களை வழி நடத்தும்

  • @mosesbezaleel1040
    @mosesbezaleel1040 3 года назад +42

    223. என்னை மறவா இயேசுநாதா உந்தன் தயவால்
    பல்லவி
    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை
    நடத்தும்.
    சரணங்கள்
    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய்
    ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே.
    - என்னை
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே
    ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலா தெவருமென்னை.
    - என்னை
    3. தாய் தன் சேயை மறந்து
    விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே
    ஸ்தோத்திரம்
    வரைந்தீரே உம்
    உள்ளங்கைகளில்
    வல்லவா எந்தன் புகலிடமே.
    - என்னை
    4. திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே
    ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே.
    - என்னை
    5. உன்னைத் தொடுவோன் என்
    கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே
    ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக அன்பரே
    என்னைக் காத்திடுமே.
    - என்னை
    6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே
    ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக்
    கொடியே.
    - என்னை

  • @arunachalamp4921
    @arunachalamp4921 4 года назад +17

    PRAISE THE LORD.
    ENSEMBLE OF GOD. AMEN.

  • @VSRaju-on4hv
    @VSRaju-on4hv 4 года назад +49

    Great voice with beautiful words

  • @MrAbraham768
    @MrAbraham768 4 года назад +15

    Beautiful flute instrument voice Jotham bro May God bless you abundantly in ur Future bro

  • @bertramnirmalphilip1029
    @bertramnirmalphilip1029 3 года назад +18

    Beautiful song.. rendered divinely.. connects our soul to God.. thanks.

  • @charleskavitha1724
    @charleskavitha1724 Год назад +2

    மிகவும் இனிமையான குரல்

  • @immanueljebraj1630
    @immanueljebraj1630 11 месяцев назад +1

    Really super song superb​ singing dear sister my beloved mum passed away used to sing this song often if you sing this song I just feel like crying and remembering my old sweet memories god bless you dear sister

  • @cjjenani..7950
    @cjjenani..7950 4 года назад +20

    My favorite song..amazing lyrics ....thank you lord...love you jesus

  • @immanzz1
    @immanzz1 4 года назад +39

    Heart touched song ,voice and music👏👏

  • @malligarivineeth
    @malligarivineeth 4 года назад +42

    Beautiful voice..amazing

  • @jayakodisagayamary4484
    @jayakodisagayamary4484 Год назад +3

    Mesmerizing music and voice 👌 such a melodious and graceful song.....semma...

  • @beulam6038
    @beulam6038 4 года назад +6

    Wow amazing sis u r voice again and again I heared u r song ... lovely song

  • @devarajp3104
    @devarajp3104 4 года назад +5

    Beautiful song sweet voice super 💝👏👏

  • @ilamani3740
    @ilamani3740 4 года назад +31

    when i watch this song i was melted

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 года назад +11

    Praise.the.Lord.Thanks.Lord.

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 года назад +1

    Wow 👌👌👌singing sister God bless you 💐💐💐

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 3 года назад +11

    That carnatic male voice is just awesome....keep singing for Christ

  • @bercyworld
    @bercyworld 3 года назад +6

    great voice background music superb

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 3 года назад +1

    Amen. Appa ❤️❤️❤️❤️

  • @LakshmiNarayananLakshmiN-rn3mm

    Excellent heart ❤️ touching spritual song thanks a lot to Jesus and song composing team glory fi to Jesus.

  • @tatapudinaresh4420
    @tatapudinaresh4420 Год назад

    ❤❤❤❤🎉😇🤩🤗💯💯👌 super song

  • @AnjaliAnju-jn9cp
    @AnjaliAnju-jn9cp 3 года назад +4

    Oru time tha Pathen my favorite song ayyduchu God bless you sister praise the lord

  • @joyfamilytamil
    @joyfamilytamil 3 года назад +6

    Feeling blessed with the lines and voice especially 4:04 ...Amen praise the lord

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 года назад +4

    Old song super nice voice 🌟💐

  • @elvi9554
    @elvi9554 3 года назад +2

    Never enough of this song. I'm listening to this one repeatedly.. but never enough.. its 2.49am here in Europe.

  • @anthonymary6374
    @anthonymary6374 2 года назад +1

    Ennai marava yesuvin isthothiram💓

  • @manosabi777
    @manosabi777 2 года назад +1

    Amazing singing...flute music was so nice... God bless you Amen....

  • @monym3437
    @monym3437 3 года назад

    All Christians song very nice and amazing you tube thanks mony

  • @BlessonBlesson-vj7bl
    @BlessonBlesson-vj7bl 5 месяцев назад

    Enike epatte othiri years like me koodatha endea yeatavum ishetta peatta vearaty song

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад +2

    My Most Favourite Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @Divya-jq9tm
    @Divya-jq9tm Год назад +4

    When u r in a critical situation
    And u hear this song
    And each word
    Will. Spoke to. U
    Really tears on my eyes

  • @naveenthoughts2410
    @naveenthoughts2410 3 года назад +6

    No words to tell nice

  • @isaacguraviah7147
    @isaacguraviah7147 4 года назад +11

    Wonderful song with greater lyrics . Voice and music very beautiful.

  • @anushacp7156
    @anushacp7156 2 года назад +1

    பயப்படாதே வளக்கறதாலே nice line

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Год назад +3

    ❤ Lovely song thank you jesus ❤

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 года назад +6

    Fabulous Christian Devotional Song.

  • @JMJ7458
    @JMJ7458 3 года назад +4

    Very nice, cute voice ,glory to god

  • @purushothamanpurushothaman3038
    @purushothamanpurushothaman3038 2 года назад +3

    So cute song god bless you .Praise the Lord

  • @naveenthoughts2410
    @naveenthoughts2410 3 года назад +5

    Supper and melting voice 🌺🌺⚘🌻🌻🌻🌼

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +1

    என்னை மரவா இயேசு நாதா, உந்தன் தயவால் என்னை நடத்தும்

  • @hymnsSatb
    @hymnsSatb 3 года назад +6

    Beautiful and sweet song. Best regards from #InstrumentalSATB

  • @samcharlesmadurai1303
    @samcharlesmadurai1303 3 года назад +4

    Thank you for your song good voice and good music I am so happy and praise God for this song

  • @indumathi9864
    @indumathi9864 3 года назад +13

    Gods greatest gift🎶🎵 ur voice🎵🎶

  • @arularulalan9237
    @arularulalan9237 2 года назад +1

    Nice song 🎼 nice voice God bless you

  • @joelshyam3398
    @joelshyam3398 2 года назад +5

    I don't know this language but still I listen to it every day I give me peace
    Can anyone translate it in English

  • @jesuraj4443
    @jesuraj4443 2 года назад +1

    Amen hallelujah. ..

  • @pasangashorts69
    @pasangashorts69 3 года назад +2

    Sis awsome voice I hindu but music is all ways God nice music God bless you all

  • @joushuaarchpaul8705
    @joushuaarchpaul8705 3 года назад +3

    Best song

  • @rejidaniel2292
    @rejidaniel2292 3 месяца назад

    Supper spiritual Christian song, God bless u, supper voice

  • @rsam1967
    @rsam1967 3 года назад +30

    Brought tears in my eyes after repeatedly hearing this song!

  • @gloryfaith2599
    @gloryfaith2599 4 года назад +4

    Super... I love this song 🎶☺😇

  • @DineshDhanashekar
    @DineshDhanashekar 8 месяцев назад +2

    Praise the lord @4:20

  • @selvinrajselvinraj193
    @selvinrajselvinraj193 3 года назад +1

    Intha song a full a control panna Ahuja SSA amplifier 500 & 1000 & 5000 & & extra ellam amplifier um pothum sooo naanum mic set kaaran than master um base um crcta vaikanum😍😍😘😘😘😘

  • @santhoshkumar5616
    @santhoshkumar5616 4 года назад +6

    Excellent voice Sister. Super.

  • @layajose5814
    @layajose5814 2 года назад +1

    Excellent voice 😍
    Music 😎✌️

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 года назад +1

    Beautiful song may god bless you sister

  • @motherisgodsundarapandi8462
    @motherisgodsundarapandi8462 Год назад

    God is grace

  • @niharahaniff1313
    @niharahaniff1313 3 года назад +4

    Preethi God has gifted you such sweet. voice to sing ' praise Him .I am greatly delighted to hear your voice God bless you more & more

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 3 месяца назад

    Super-devotional.Excellent tune!!!!

  • @arputharaj1004
    @arputharaj1004 3 года назад +6

    Mesmerizing voice superb

  • @anitarpaul1551
    @anitarpaul1551 3 года назад +11

    So encouraging song. Thank you Jesus ❤

  • @josephthansingh3825
    @josephthansingh3825 2 года назад +1

    Wonderful song Excellent singing

  • @hemalatha7183
    @hemalatha7183 3 года назад +5

    Amen hallelujah
    God bless you 🙏🙏

  • @thamaraisweety137
    @thamaraisweety137 3 года назад +12

    Sweet voice 🍫😍

  • @kmdtnpl978
    @kmdtnpl978 2 года назад +1

    Very much soothing melody. The expressive attitude of singing and composing made us to feel Jesus is near us . Divinity explored. Thanks a lot dear ones.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @blessingarun8821
    @blessingarun8821 3 года назад +1

    Wow super akka

  • @sugithasugi8472
    @sugithasugi8472 2 года назад +2

    Wow beautiful voice

  • @jenanddoggies7277
    @jenanddoggies7277 4 года назад +3

    Very beautiful voice keep it uy all...👍

  • @estherkulandaivelu4538
    @estherkulandaivelu4538 3 года назад +2

    Very melodious voice lovely smiling too dear Preethi ❤💖 blessings dear 🌹🌹

  • @jaisekjacob
    @jaisekjacob 2 года назад +1

    Sweet Singing.....
    Nice music.....
    Thanks for this wonderful gift.