ஐயா, 15×12 அளவில் நாவல் தோட்டம் எங்கே உள்ளது. பெரிய நெல்லிக்காய் 15×12 இடைவெளியில் நடவு செய்தாலே 5 வருடங்களில் மரங்கள் ஒன்றோடொன்று முட்டிக் கொள்வதால் கவாத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நாவல் மரத்திற்கு 15×12 இடைவெளியில் அமைத்து கவாத்து செய்ய முடியுமா? கவாத்து செய்தால் காய்ப்புத்திறன் குறையத் தான் செய்யும். மேலும் 15×12 அளவில் சுமார் 180 மரங்கள் கிடைப்பதே கஷ்டம். விவரங்களை விவரமாகப்பதிவு செய்யவும்.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤ congratulations sir,
ஐயா, 15×12 அளவில் நாவல் தோட்டம் எங்கே உள்ளது. பெரிய நெல்லிக்காய் 15×12 இடைவெளியில் நடவு செய்தாலே 5 வருடங்களில் மரங்கள் ஒன்றோடொன்று முட்டிக் கொள்வதால் கவாத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நாவல் மரத்திற்கு 15×12 இடைவெளியில் அமைத்து கவாத்து செய்ய முடியுமா?
கவாத்து செய்தால் காய்ப்புத்திறன் குறையத் தான் செய்யும். மேலும் 15×12 அளவில் சுமார் 180 மரங்கள் கிடைப்பதே கஷ்டம். விவரங்களை விவரமாகப்பதிவு செய்யவும்.
Grapes plant kidaikuma sir