BREAKING : பிரியாணி கடை ஞானசேகரன் சிக்கியது எப்படி? | Anna University | Chennai | Harassment

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 800

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 22 часа назад +154

    CCTV பராமரிப்பு செய்ய பணம் ஒதுக்காத நிர்வாகத்தின் மீது தவறு உள்ளது.

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 6 часов назад

      அண்ணா யுனிவர்சிட்டி ரிஜிஸ்டர் கைது செய்ய வேண்டும். கடமையை சரியாக செய்யவில்லை.

  • @userSivakumar
    @userSivakumar 21 час назад +252

    முதல் தடவை பண்ணப்பவே சுன்னிய அறுத்து வீசி இருந்தா இவன் மறுபடியும் இப்படி பண்ணி இருப்பானா?

    • @ramasamyp7292
      @ramasamyp7292 20 часов назад +11

      Evanuku Yenna avar/evar yenru mariathy.

    • @KNIFE45517
      @KNIFE45517 19 часов назад +6

      Eppadi seivan திருமாவளவன் kumbala

    • @PUJABOSE635
      @PUJABOSE635 16 часов назад

      குசு

    • @jakirjr4639
      @jakirjr4639 11 часов назад

      ​@@KNIFE45517சங்கிகள் நல்ல ஆளுங்க தான் இஸ்லாமிய கிருத்துவ பெயர் வந்தா மதத்த வச்சி திட்டுரது இந்து பெயர் வந்தா திருமாவளவன் பெரியார் பெயர இழுக்குறது தானே உங்க பொழப்பு தூ

    • @sreesree1331
      @sreesree1331 11 часов назад

      ​@@KNIFE45517 இல்ல ஓயா மொவன்

  • @Aceking3010
    @Aceking3010 23 часа назад +393

    எத்தனை முறை குற்றம் செய்து இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பி மீண்டும் குற்றத்தை செய்யும் நிலையில் நம் நாட்டின் சட்டம். தண்டனை கடுமையா இருக்கனும்.

    • @balajibalaji8839
      @balajibalaji8839 22 часа назад +12

      Ambatkar sattam

    • @prabun7162
      @prabun7162 22 часа назад

      ​@@balajibalaji8839 oru Mairukkum Udhavadhu 🤮

    • @kspdpm6309
      @kspdpm6309 22 часа назад +1

      ​@@balajibalaji8839இதைச்சொன்னாக்கூட சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுக 😂

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 22 часа назад +1

      Sattattil niraiya ottaikal adan ippadi perusing pocchikutrangal😂😂😂😂😂

    • @balajibalaji8839
      @balajibalaji8839 22 часа назад +3

      @Parthasarathi-fx8pq modi sattam change pananum soltrar ..yarum vida matanga

  • @kathirtamil317
    @kathirtamil317 22 часа назад +184

    என்ன ஆகப்போகிறது திரும்ப உள்ள போயிட்டு வெளிய வந்து இதே வேலையை செய்ய போறான்..

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад +1

      அதனால் வெளியிலேயே இருக்கட்டும்.

    • @KNIFE45517
      @KNIFE45517 19 часов назад

      ​@@SA-xe1ezதிராவிட விடியல் தேவ்டியா madal ஆட்சி appadi தான்

    • @thangarajuinspector8248
      @thangarajuinspector8248 19 часов назад

      உண்மையே. மக்களே இவன் விடுதலை செய்யப்படுவான். காரணம் அரசு தரப்பு பப்ளிக் பிராசிகூட்டர் அனைவரும் அரசியல் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவே வழக்கு எப்படி நடக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள் இரண்டே கேள்வியில் வழக்கு முடிந்து விடும். எதிரியின் வழக்கறிஞர் கேட்கும் முதல் கேள்வி அந்த மாணவியிடம் சம்பவம் நடந்தது இரவு நேரம் தானே மாணவி ஆம் என்பார் அடுத்த கேள்வி இதற்கு முன்பு இவரை பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்பார் மாணவி இல்லை என்பார் . நன்றாக எதிரியை பாருங்கள் இவர் தானா அல்லது இவரைப் போல இருந்தாரா? என்று கேட்பார் இவரைப் போல்தான் இருந்ததாக தெரிகிறது என்பார். அடுத்து மாணவியின் நண்பரிடம் சம்பவத்தன்று எதிரியை கண்ணால் பார்த்து இருக்கிறீர்களா என்பார் அவரும் இவரை மாதிரியே இருந்தார் என்பார் போலிஸ் விசாரணையில் இவர்தான் என சொல்லியுள்ளீர்கள் என்பார் ஆம் என்பார் இது போதும் விடுதலை தான். காரணம் சம்பவத்தின் போது அடையாளம் தெரியும் என்றால் புகார் கொடுக்கும்போது எதிரியின் அங்க அடையாளங்களை ஏன் சொல்லவில்லை என்பார் அவ்வளவுதான் வழக்கு முடிந்தது. கனம் மாவட்ட நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் போலிசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால் எதிரியை விடுதலை செய்கிறேன் என்பார். மிகச்சிறந்த முறையில் எதிரியின் வழக்கறிஞர் வாதாடியதாலும் இதற்கு முன்பும் பல வழக்குகளில் இதேபோல் குற்ற வாளிகளை விடுதலை பெற்று கொடுத்ததாலாம் கொலிஜியம் பரிந்துரையின் பேரில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசராக பணியமர்த்தப் படுவார். அரசுக்கு எதிரான வழக்குகள் என்றால் வழக்கிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்பார். வாழ்க ஜனநாயகம்.

    • @arundhathiselvaraj4492
      @arundhathiselvaraj4492 18 часов назад

      என்னை போலவே என் கருத்தைப் போலவே சரியாகச் சொன்னீர்கள்

  • @jbabu5061
    @jbabu5061 11 часов назад +35

    பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் அங்கு பயிற்சி பெற்று திரும்பவும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பா இதுவே நீதி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

    • @pavinkitchenkonnect
      @pavinkitchenkonnect 2 часа назад

      ஆமாம்

  • @mohanchandk3889
    @mohanchandk3889 21 час назад +173

    படிக்கிற காலத்தில் படிக்கிற வெலய விட்டுட்டு night நேரத்தில் தனிமையை தேடி போகவேண்டாம் .குழந்தை முதல் கிழவி வரை இங்கு பாதுகாப்பு இல்லை.

    • @suthandbst
      @suthandbst 20 часов назад +1

      தெலுங்கு கருணாநிதி குடும்ப ஆட்சியில் இதெல்லாம் சகஜம். தி மு கா ஆட்சிக்கு வந்த 2021ம் ஆண்டிலிருந்து அவன் 3 முறைக்கும் மேலாக இந்தமாதிரி அராஜகம் செய்திருக்கிறான்.
      துணை முதல்வர் தான் இவனின் ரோல் மாடல் போல

    • @nijam-19
      @nijam-19 19 часов назад

      @@mohanchandk3889 இது தான் உண்மை

    • @Iamjeevitha
      @Iamjeevitha 19 часов назад +8

      Oru vela avanga morning anga pesi iruntha....avanga yn morning pesitu irukanum soli irupinga ...
      Ithuvey oru ponu matum anga iruntha .... Yn ava antha dress potu pona nu soluvinga..... It's all about you people who are silently encouraging the wrong doers.

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 19 часов назад +4

      அதை சொல்லுங்க முதல்ல இப்ப இருக்கிறவங்க ‌கேட்கவா போறாங்க நாம சரியாக இருந்தால் இந்த மாதிரி தப்பு நடக்குமா

    • @nijam-19
      @nijam-19 18 часов назад

      @@AnusuyaAnusuya-d4s act வரணும் ஆல் clg யூனிவர்சிட்டி ல அட்மிஷன் போட முன்னாடி ஒரு டெஸ்ட் அப்புறம் yr ஒன் டெஸ்ட் வெர்ஜின் னு வந்தா பொண்ணுங்க திருத்தும் test எடுத்து பொண்ணு க அப்பா அம்மா கு மட்டும் அனுப்ப வேண்டும்.

  • @rajakk6127
    @rajakk6127 22 часа назад +68

    ஒரு ஆண் மட்டுமே... ஒரு பொண்ணை வன்கொடுமை செய்ய முடியாது‌. அதுவும் காதலனுடன் இருக்கும் போது. இதில் ஏதோ சதி இருக்கு...

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад

      இவன் உண்மையான குற்றவாளியா.

    • @sankarmunian9669
      @sankarmunian9669 20 часов назад

      Our politicians need idiots like to you run our country luckily there is a large supply.

    • @Waste1978
      @Waste1978 12 часов назад

      அப்படி காதலியாவே இருக்கட்டும் வன் கொடுமை செய்யலாமா நம் நாட்டில் சட்டம் என்பது கிடையாது ஒரு சட்டம் கொண்டு வர அரசாங்கம் எவ்வளவு கஷ்ட பட வேண்டி இருக்கு மகா கேவலமான அரசியல் வாதிகள்

    • @somu87i
      @somu87i 2 часа назад

      Yes men are targeted by men itself manytimes
      That’s why men is not getting justice and men protection laws
      Women are easy to get sympathy

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 10 часов назад +19

    அவனை கைது செய்தது எப்படி என்று சொல்லாமல், ஏற்கனவே பல வழக்குகளில் இருந்து தப்பித்து எப்படி வெளியே வந்தான்... அதையும் சேர்த்து சொல்லுங்கடா.....(!)😢

  • @rajkumarmohan8882
    @rajkumarmohan8882 22 часа назад +72

    எத்தனை முறை தவறு செய்தாலும் இந்த இந்திய தண்டனைச் சட்டம் அவனை ஒன்றுமே செய்யாது. காலாவதி ஆகிவிட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது

    • @sankarg6497
      @sankarg6497 22 часа назад

      திருந்த வேண்டியது இவனுக்கு வரும் வக்கீல் தீர்ப்பு வழங்கும் நீதிபதி

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 21 час назад +6

      சட்டத்தை திருத்த அதிகாரமுள்ளது, சட்டமும் உள்ளது,இங்கு நீதிபதிகள் சரியில்லை,எல்லாவற்றுக்கும் இங்கு விலை உண்டு.

    • @kamakshigajendran3446
      @kamakshigajendran3446 21 час назад +3

      சட்டத்தை கடைபிடிக்காத மனநிலையும் , அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும் இருக்கும்வரை எதுவுமே இங்கு சரியாகாது.

    • @Waste1978
      @Waste1978 12 часов назад +1

      ஒரு சம்பவம் நடக்கும் போது மட்டும் மக்கள் பேசுகின்றனர் அரசியல் வாதிகளிடம் நாம் பணம் வாங்கி ஒட்டு போடுகிறவரை இப்படி தான் இருக்கும்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

  • @yousufhalel
    @yousufhalel 21 час назад +43

    குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட நபர் மீது எழுதி உடனடியாக வைக்க வேண்டும்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад +2

      சுதர்சன் குற்றம் செய்த ஞானசேகரனுக்கு எவ்வளவு மரியாதை தருகிறாய்.அவர் இவர் எத்தனைமுறை மரியாதை.அவனிடம் பயமா.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 Час назад

      Bulldozer formula is there in BJP's Ram Rajya State- UP; You want to own his road side Biriynai cart for absolutely FREE;

  • @sundersinght3966
    @sundersinght3966 21 час назад +54

    பல்கலைக்கழகத்தில்
    உள்ளகாவலாளிகள்
    எங்கேபோனார்கள்?
    பல்கலைக்கழகமா?
    அல்லதுசந்தையா?
    பல்கலைக்கழகத்தின்
    நிர்வாகசீர்கேடே
    இந்நிகழ்வுக்குக்
    காரணம்.

    • @Thameemparuthi
      @Thameemparuthi 6 часов назад +1

      Anna university only name....no discipline maximum evening boys and girls are in dark place why administration allowing such immoral relations inside campus.

    • @shamohamad-up4iq
      @shamohamad-up4iq 32 минуты назад

      @@sundersinght3966 yempaa kaavalargalum manusanunga dhaan, tea kudikkap poiruppaan. Ivlo periya ponnaa irukkaa arivilla

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography 20 часов назад +28

    இரவு நேரங்களில் ஒதுங்க அதிக இடங்கள் உள்ளன அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் IIT campus இது அனைவரும் அறிந்ததே... Cc tv best💯 option and tight security...

  • @natrajtnpscacademy
    @natrajtnpscacademy 11 часов назад +28

    இவ்வளவு விவரமா சொல்றீங்களே தத்தி டிவி.. அவன் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர்.. அந்த விஷயத்தை மட்டும் ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க

    • @s.veerakumars.veerakumar7598
      @s.veerakumars.veerakumar7598 9 часов назад +1

      நாம் தமிழராய் இருந்தால் கெட்டிங் போட்டு இருக்காங்க😂😂

    • @esakks2009
      @esakks2009 8 часов назад +1

      pollachila nadanthathu appothaiya minister son theriyuma

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

    • @murugan_kovai
      @murugan_kovai 8 часов назад

      These media's are the culprits too

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 21 час назад +31

    சங்கிலி தொடரா குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை விட்டு விட்டு ட்விட் போட்ரவன் மீம்ஸ் போட்ரவனை எல்லாம் கைது செய்வது.என்னங்க சார் உங்க சட்டம்?😂😂😂😂

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад

      அரசுவிருந்தாளி

  • @murugesans7690
    @murugesans7690 11 часов назад +11

    காதலன் உடனே போன் பண்ணி மற்றவர்களை உதவிக்கு கூப்பிட்டு இருக்கலாமே
    .

    • @chandrasekarkannan4218
      @chandrasekarkannan4218 8 часов назад

      அந்த நாயும் உடந்தையோ?

    • @meharbannisha7738
      @meharbannisha7738 6 часов назад +3

      Adhe thaa adhu hostel vera oru sound vita vandrupanga adhu koodaya andha paiyen seiyala ??

    • @advjayee
      @advjayee 6 часов назад

      Time pass lover. At least for friendship purpose he could have called police immediately.

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 5 часов назад +1

      It is a valid point. It is the fault of the campus management, which should be attentive to all distress calls 24x7. Either the boy is shy to inform the higher ups or his voice may have been suppressed.

  • @jayamkondan3004
    @jayamkondan3004 10 часов назад +10

    யூனிவர்சிட்டி தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். உண்மை நிலையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும். அப்போ தான் parents நிம்மதியா இருப்பாங்க

  • @smuthuraman64
    @smuthuraman64 10 часов назад +27

    இந்த மாதிரி இழிநிலை அண்ணா பழ்கலை கழகத்தில் இருப்பது வெட்கப்பட வேண்டும் திராவிட மாடல் அரசுக்கு வெற்றி

    • @DevarajBalakrishnan
      @DevarajBalakrishnan 7 часов назад

      குற்றவாளி பிடிக்க பட்டான் திராவிட ஆட்சியில். குற்றவாளிகளுக்கு மாலை போட்டு வரவேற்பு கொடுப்பது குஜராத் மாடலா

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 часов назад +6

    நீதிபதி ஜாமீன் கொடுப்பது தானே இங்கு வழக்கமாக உள்ளது. நல்ல சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி பரிபாலனம் முறை.

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 20 часов назад +33

    அண்ணா யூனிவர்சிட்டி செக்யூரிட்டி எங்கே போனார்கள்... நெஞ்சு பொறுக்குதில்லையே...

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 6 часов назад

      This incident happened when AU security persons were eating chicken leg pieces provided by the thugs. Learn from SSN campus, near perfect.

  • @sankarg6497
    @sankarg6497 22 часа назад +44

    இன்றைய காதலர்கள் தனிமை தேடி தன்னை இழக்கின்றனர்.
    ஓடிய காதலன் இந்த பெண்ணை ஏற்று கொள்ள வேண்டும். இருந்தாலும் சாகும் வரை வடுவாக இருக்கும்
    விழித்துக் கெல்லுங்கள்

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 8 часов назад

      லூசு பயலா நீ, அவங்களே கள்ள ஓல் போட்டுட்டு இருந்து இருக்காங்க, அவங்க காதலர்களா இன்னிக்கு அவன் நாளைக்கு இன்னொருத்தன் இப்படி மாத்திட்டு என்ஜாய் பண்ணிட்டு அப்ரோ ஜம்முன்னு பணக்காரனா பாத்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாளுங்க, என்னமோ ரெண்டு பேரும் அமர காதல் பண்ண மாதிரி பேசிட்டு இருக்க, அவங்க கள்ள ஓல் போடும் போது தான் அந்த காம கொடூரன் கிட்ட மாட்டி இருக்காங்க அவன் வெளிய சொல்லாம இருக்கணும்னா என்கூட படு சொல்லி போட்டு இருக்கான் அப்புறம் வெளிய வந்து உத்தமி ஆயிட்டா

  • @mohammedazick3050
    @mohammedazick3050 22 часа назад +61

    தனி நபர் எப்படி அண்ணா யுனிவர்சிட்டில் இரவு 7 மணிக்கு உள்ளே வந்தார் காவலாளி என்ன செய்தார், ஹாஸ்டல் வாட்ச்மென் இவர்களை காணவில்லை என தேடவில்லையா, இவர்கள் இப்படி இருந்தால் எப்படி அரசு கல்லூரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்

    • @kalyanib1757
      @kalyanib1757 22 часа назад +7

      சிசிடிவி கேமராவே அங்கு வேலை?செய்யவில்லை என்கிறார்கள். வாட்ச் மென் எப்படி வேலை செய்வாங்க. பெண்கள் இந்த மாதிரி இடங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்.கவுன்சிலிங் கொடுத்தால் கூட மனதின் ஓரத்தில் ஒரு குற்ற உணர்வு இருக்கும்

  • @pulikutty3999
    @pulikutty3999 22 часа назад +35

    மூணு மாசத்துல வெளியே வந்துருவான். மறுபடியும் ரீப்பீட்டு. கொஞ்சமாவது சட்டத்தின் மேல் நெஞ்சுல பயம் இருந்திருந்தா இப்படி செய்வானா?

    • @baskaranr7299
      @baskaranr7299 22 часа назад

      கொடுமை ! இவனை நடு ரோட்டில் வைத்து செருப்பால் அடிக்கவேண்டும்!

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 21 час назад +3

      Payangaramana sattam illaye, eapdi payapaduvan

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

  • @JkumarJkumar-mq9dl
    @JkumarJkumar-mq9dl 7 часов назад +2

    இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்தும் வரை இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் குற்றத்திற்கு துணை போகும் அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே

  • @saravananm4120
    @saravananm4120 22 часа назад +13

    தமிழ் 24 ல் பேசியதையே பேசி நேரம் கடத்துவதை தவிர்க்க வேண்டும்.எரிச்சலூட்டும் இந்த நிலை மாற வேண்டும்.பள்ளி பாடங்களில் விட்டு போன நம் முன்னோர்கள் சரித்திரம் தோடர்பான நிகழ்ச்சிகளை காண்பிக்கலாமே.வணக்கம்.

  • @pvrrajahrajah2120
    @pvrrajahrajah2120 20 часов назад +9

    அவன் பயன் படுத்திய முக்கிய பார்ட் ஐ நீக்கிவிட வேண்டும்

  • @ksridhar3543
    @ksridhar3543 22 часа назад +34

    2 பேருன்னு சொன்னாங்க. அந்த இன்னொரு ஆளு??? உண்மையிலேயே அவன்தான் குற்றவாளியா. இல்ல நிஜ குற்றவாளிய தப்பிக்க,,,,,,,,,, ளா

    • @Sangeetha..
      @Sangeetha.. 21 час назад +4

      Yaraiyo kapatra indha drama nu theriyudhu

    • @NSKwarrior
      @NSKwarrior 21 час назад

      Pongada lusugala 🤣

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад +2

      அம்பு மாட்டிக்கொண்டது

  • @karthiksrinivasan465
    @karthiksrinivasan465 21 час назад +104

    உடனே மரண தண்டனை நிறைவேற்ற முடியுமா, மக்கள் முன்னாடி, நம் சட்டத்தால்,

    • @nijam-19
      @nijam-19 21 час назад +1

      ஏன் க தப்பு பொண்ணு மேல. ஏன் ஊர் ல இருது பொய் படிக்க. லவர் கூட ரோமன்ஸ் பப்ளிக் ல பன்னா இப்படி தப்பு நடக்குது. இது வெளிய சொன்னது ஒன்னு இன்னு சொல்லாம பொண்ணுக லச்சம் பேர் இருக்காங்க தமிழ்நாடு ல ஏன் யூனிவர்சிட்டி வாத்தியார் ஒழுங்கா என்ன

    • @imclinton9618
      @imclinton9618 20 часов назад

      Yes

    • @mohamednizar4721
      @mohamednizar4721 19 часов назад +2

      குவைத் நாட்டில் இந்த சட்டம் உள்ளது நண்பா.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 8 часов назад +1

      அப்போ குவைத் போயிரு

  • @parimalag1488
    @parimalag1488 16 часов назад +7

    குற்றவாளியை தூக்குல போட கோர்ட் தான் வழி செய்யணும். காலேஜ் பாதுகாப்புக்கு கோர்ட் ஒரு நல்ல வழியை சொல்லுங்க.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் வாழ்நாள் முழுவதும் வருந்தி அவதிப்பட்டு சாகவேண்டும்.....

  • @narayananmohan342
    @narayananmohan342 20 часов назад +33

    அம்பேத்கார் சட்டம், குற்றவாளிகளுக்கு மட்டுமே சாதகமானது.....

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 19 часов назад +2

      சூப்பர்

    • @nannakinapayan7627
      @nannakinapayan7627 13 часов назад +2

      Super

    • @NallaSamy-df1ci
      @NallaSamy-df1ci 11 часов назад

      லார்ட் மெக்காலே சட்டம்...

    • @kamakshigajendran3446
      @kamakshigajendran3446 9 часов назад

      பள்ளியிலிருந்து சட்டம் பாடத்தில் படிக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்வில் சட்ட நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.சமயத்திற்கு ஏற்ற வகையில் எல்லா தவறுகளையும் கலாச்சாரம் பண்பாடு வாழ்வாதாரம் என்று கூறி கொண்டு குற்ற புத்தியோடு எல்லாவற்றிலும் தப்பித்துக்கொண்டு ஒரு எதையுமே நேர்மையாக பெறவேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் திடீர் சட்ட எதிர்ப்பு நோக்கம் மிகவும் மோசமான உள்நோக்கம் நிறைந்தது.

    • @ncsudhakarr9137
      @ncsudhakarr9137 6 часов назад +1

      100% true.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 8 часов назад +3

    அவனுக்கு கோபாலபுரத்தின் ஆதரவு இருக்கும் வரை அவனை ஒன்றும் செய்ய முடியாது

  • @babunanduvideo
    @babunanduvideo 17 часов назад +8

    பாவம்,அவரை மன்னித்து விட்டு விடுஙகள், இவர் இந்த குற்றத்தை செய்து இருந்தாலும்,சரியான சாட்சிகள் இல்லை என்று கூறி கொஞ்சம் அதிகமாக லஞ்சம் வாங்கிகொண்டு, இவரை விடுவித்துவிடுங்கள், ஏன்என்றால் முடிவில் இதுதான் நடக்கப்போகிறது, அதை இப்போது செய்துவிடுங்கள்.

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 6 часов назад +1

      Do anybody know Rs.1 lakh per visit (minimum) fee advocates are appearing for these type thugs in courts and get release orders. Money goes deep into every pockets, includes law enforcement and Judiciary.

    • @ARSuresh2410
      @ARSuresh2410 Час назад

      ​@@jayalingama.r.3132 is it so? 🤔 🤨 😳 👀 😢

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 11 часов назад +5

    அறிவாலயத்துக்கள்ளே நடந்தால் எப்படியோ அது மாதிரி நினைத்து இவர் மீது நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

  • @periyasamy3917
    @periyasamy3917 22 часа назад +28

    நேர்மையான ஊடகம் வாழ்த்துகள்❤

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 12 часов назад

      இதுவா. திமுக ஞானசேக்கரன பிரியானிககடை ஞானசேகரன் என்கிறானே

  • @LakshidhaLakshidha-n4m
    @LakshidhaLakshidha-n4m 20 часов назад +16

    ஐயா திரும்ப திரும்ப பிரியாணி கடை உரிமையாளர்னு நூறு முறை சொல்லதீங்க ரோட்டுல விக்குறவன் சொல்லுங்க, ஏன் 2011 க்கு பிறகு அவனை சுதந்திரமாக விட்டார்கள் அப்போது வேறு அரசு இப்பொது வேறு யார் காரணம் , அரசைவிட நிறைய இடங்களில் பத்திரிகையும் நிறைய தவறு செய்கிறது,

  • @saisai-pp2jg
    @saisai-pp2jg 23 часа назад +58

    தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

    • @kailashaa9308
      @kailashaa9308 22 часа назад

      @@saisai-pp2jg தப்பு பண்ண துண்டியவர்களை என்ன செய்யலாம்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 8 часов назад

      அருமையான யோசனை...... சரியான தண்டனை.....
      மரண தண்டனை குடுக்க்கூடாது..... சுண்ணியை அடிவரை அறுத்து விடவேண்டும்..... வாழ்நாள் முழுவதும் ஓக்க முடியாமலும் மூத்திரம் பெய்ய முடியாமலும் அவதிப்பட்டு சாகவேண்டும்.....

  • @balajipraveen7802
    @balajipraveen7802 4 часа назад +1

    மாணவி தரப்பிளும் விசாரணை செய்யவேண்டும் . ஊசி இடம் தரவில்லை என்றால் நூல் ?????

  • @rmanavalan4560
    @rmanavalan4560 21 час назад +8

    இந்தியா வில் கற்பழிப்பு வழக்கில் இது விடுதலை செய்ய வேண்டும் நல்ல குற்றவியல் சட்டம் வாழ்க நீதி மன்ற சட்டதிட்டங்களை குற்றவாளி கள் விடுதலை செய்து விட்டு விட்டு விட்டால் மீண்டும் தவறு செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @raghavannambi82
    @raghavannambi82 9 часов назад +1

    படிக்கிற வயசுல அத மட்டும் பன்னுங்க
    வேர ஏதாவது பன்ன போனா இப்படிதான் வாழ்க்கையில் அசிங்கம் படனும்
    பெத்தவங்களுக்கு அதிக மன வேதனை😢😢😢

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 21 час назад +15

    பெற்றோர்கள் படிக்க அனுப்பி வைத்தால், வகுப்பு அறை தவிர்த்து மற்ற எல்லா இடங்களில் இருந்தால் இப்படி தான் ஆகும்...
    இது ஒரு தனி குற்றமாக இருக்க வாய்ப்பு இல்லை, அவன் ஒரு தொடர் குற்றவாளி ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது...

  • @gurusamym7671
    @gurusamym7671 4 часа назад

    தமிழகத்தின் சட்டத்தை சரியாக செயல்படுத்துங்கள் ஸ்டாலின்

  • @raziawahab3048
    @raziawahab3048 23 часа назад +85

    இரவு 8.30க்கு காதலர்களுக்கு காட்டுக்குள் என்ன வேலை?

    • @kailashaa9308
      @kailashaa9308 22 часа назад +5

      Correct

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 22 часа назад +6

      Jalsa velai😂😂😂😂😂

    • @thangammani1443
      @thangammani1443 22 часа назад +6

      மேட்டர்

    • @ARSuresh2410
      @ARSuresh2410 21 час назад +3

      Atha ellam personal 😂😅😮...exam discussion 😢

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 21 час назад +14

      இரவு நேரத்தில் இவர்கள் ஏன் காட்டுக்குள் இருக்கனும் அவளின் அரிப்பு அவளுக்கே வினையாகிவிட்டது

  • @Haarun-md
    @Haarun-md 20 часов назад +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கேமரா பொருத்த வேண்டும் அடுத்த இரவு பகல் எல்லா கல்லூரிகளிலும் காவலாளிகள் இருக்க வேண்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 4 часа назад

    வரும் தேர்தலில் இந்த கட்சி இல்லாமலே போய்விடும் போல் தெரிகிறது இனிமேலாவது குற்றவாளிகளுடன் போட்டோ எடுக்காதீர்கள் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள்

  • @Haarun-md
    @Haarun-md 20 часов назад +4

    தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் தலைமை இடத்திலேயே இந்த மாதிரி என்றால் மத்த கல்லூரிகளில் மத்த கல்லூரியில் நிலை என்ன தயவுசெய்து எல்லா கல்லூரிகளிலும் கேமரா பொருத்த வேண்டும்

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 22 часа назад +13

    காலங்கள் மாறும்போது இந்தியச் சட்டத்தை மாற்றவேண்டும். அம்பேத்கார் உம் மனிதன் தானே....
    எக்காலமும் மாறாதது குர்ஆன் சட்டம் மட்டுமே.

    • @MylearnigZone
      @MylearnigZone 20 часов назад

      Yaarya neengallam

    • @BlueHorse83
      @BlueHorse83 18 часов назад

      உங்களை சங்கிகள் அடிப்பது சரிதான் போல...

  • @Haarun-md
    @Haarun-md 20 часов назад +4

    ஏசியன் ஹாரூன் யூடியூப் சேனல் நாச்சியார் கோயில் இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது கண்டனத்துக்கு உரியதாகும் அண்ணா யுனிவர்சிட்டி காவலர்கள் எங்கே போனார்கள்

  • @avsbro2942
    @avsbro2942 5 часов назад

    பிரியாணி கடை வைத்து இருப்பவனுக்கு அண்ணா பல்கலைக்கழகம், என்ன வேலை, இதில் பல விஷயம் மறைக்க படுகிறது

  • @manikamKrishnan
    @manikamKrishnan 20 часов назад +3

    அய்யா ஏர்க்னேவே
    இவன் இப்படி செய்தது
    காவல்துறை எதற்கு
    விசாரிக்கவேண்டும்
    ஒன்றுஎன்கவுன்டர்
    அல்லது மக்கள் மத்தியில்
    ஒப்படைங்கள்இந்தாஅறக்கனை

  • @chillywilly2692
    @chillywilly2692 21 час назад +13

    Athu yepdi da correct ah oru CCTV kooda work aagala .. dei... Anna university signal kitta niraya traffic camera irukku... Helmet podalanu yenakku correct ah fine vanthuthu yen photo voda.... Something wrong

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 4 часа назад

    உண்மையான குற்றவாளி இவன் தானா?,அல்லது உண்மையான பல்கலைக் கழகத்தை சேர்ந்த, குற்றவாளியை காப்பாற்ற வழக்கம்போல் இவனை குற்றவாளி ஆக்கிவிட்டார்களா?.களவானித்துறை எதையும் செய்யும்.

  • @sukasa-8693
    @sukasa-8693 3 часа назад

    பல லட்சம் மாணவ மாணவிகள் பயிலும் பல்கலைக்கழகம் ஒன்றில் கேமரா 📷 சரியாக வேலை செய்யவில்லை என்றால் இதற்கு முற்றிலும் பல்கலைக்கழகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்

  • @EndrumAdmkChannel
    @EndrumAdmkChannel 5 часов назад

    திமுக பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் ஞானசேகரன்

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j 11 часов назад +1

    முதலில் இரண்டு நபர் வந்ததாகவும் முகமுடி போட்டதாவும் பெண்ணின் வாக்கு முலம் பின் மரைப்பது போல் இருக்கிரது

  • @SHREEBPL
    @SHREEBPL 6 часов назад +1

    1:56 ஒரு ஏரியா லயா..?
    அந்த ஏரியாக்கு பெயரில்லையா..? 🙄

  • @varthaitv6284
    @varthaitv6284 5 часов назад

    எந்த காலேஜ் ஆகட்டும் எந்த பள்ளி ஆகட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் அங்கு யாரும் இருக்கக்கூடாது என்பதை நிர்வாகத்தினரும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்

  • @VaigaiBalu
    @VaigaiBalu 12 часов назад +5

    உலக புகழ் பெற்ற ... கவர்னர் மாளிகை எதிரே.உள்ள. மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் இயங்கக்கூடிய பல்கலைவளாகத்தில்..... பாதுகாப்பில் இவ்வளவு ஓட்டை....இவர்களை நம்பி. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து. வரும் பேராசிரியைகள் மாணவிகள் பாதுகாப்பு. கேள்வி குறித்தான

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 5 часов назад

    எல்லாவற்றையும் மாற்றுவோம் ஆனால் பெண்களை பாதுகாக்கும் சட்டம் மட்டும் மாற்ற மாட்டோம். காரணம் சட்டம் இயற்றுபவர்கள், ஆள்பவர் கள் அனைவரும் ஆண்கள்.

  • @sekark2412
    @sekark2412 5 часов назад

    உடனடி தீர்ப்பு மரணதண்டனை வழங்கினால் என்ன.... சட்டத்தை பார்த்து குற்ற வாளிகளுக்கு பயம் வரவேண்டும்......

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 8 часов назад

    இது போன்ற பல சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் சில மட்டுமே வெளியே வருகிறது. பல சம்பவங்கள் அதிகாரம் கொண்டு, பணம் பலம் மூலமாக, அரசியல் பின்புலமாக மறைக்கின்றனர். 😢

  • @sukasa-8693
    @sukasa-8693 3 часа назад

    சரியான security இருந்து இருத்தல் இதை தடுத்து இருக்கலாம்

  • @sambaknsvenkat4771
    @sambaknsvenkat4771 4 часа назад

    முதல்ல பேட்டி எடுத்து இதில் அவர் கூறும் சொற்கள் எதுவுமே அடுக்காக இல்லை. ஒன்று அவர் புதிதாக நிரூபராக சேர்ந்து இருக்கலாம் இல்லாவிட்டால் இதோ பேசணும்னு பேசத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்.

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 18 часов назад +2

    எனக்கு ஏன் குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று தோன்றுகிறது . சமூகத்தை நினைக்கையில்.? எங்கே செல்கிறது நாடு

  • @Sekar-z6r
    @Sekar-z6r 15 часов назад +2

    ஐயா அவன் குஞ்சை அறுத்து எறிந்தாலே போதும் இனி எவனும் தப்பு பண்ணமாட்டான்

  • @aruncem
    @aruncem 22 часа назад +26

    ரெண்டு பேர் னு சொன்னாங்க... அந்த டெண்டாவது நபர் எங்க

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад +3

      ஒன்று இரண்டானால் இரண்டு ஒன்றாகும்.

    • @shamohamad-up4iq
      @shamohamad-up4iq 18 часов назад

      ​@@SA-xe1ez😅😅

    • @shamohamad-up4iq
      @shamohamad-up4iq 18 часов назад +1

      Sir news ஒழுங்காக கேளுங்க, அந்த பெண்ணிடம் விசாரித்ததில் ஒருத்தன் தான்னு உறுதிப் படுத்திக் இருக்கா

  • @Jayakumar-y1j
    @Jayakumar-y1j 21 час назад +2

    கோர்ட்டில் நீதிபதி போலிசை என்னகேள்விகேட்கிறாரென்றுபார்ப்போம் !!

  • @Rajesh5762-v6v
    @Rajesh5762-v6v 22 часа назад +6

    மற்றொருவர் பத்தி இல்லை மற்றொருவர் குறித்து அல்லது மற்றொருவர் பற்றி..
    பத்தி என்பது கொச்சைத் தமிழ்..
    செய்தி வாசிப்பாளர் கள் கொச்சைத் தமிழ் பயன்படுத்தினால் செய்தியின் தீவிரம் குறைந்து விடும்..இது முறையும் இல்லை

    • @SA-xe1ez
      @SA-xe1ez 20 часов назад

      நிறைய சேனல்களில் கொச்சை தமிழ் தான் பேசப்படுகிறது.நம்புள்க்குவார்த்தை தமிழா

  • @FxToputuker
    @FxToputuker 13 часов назад +2

    தமிழ்நாட்டின் CM கரெக்டா இருந்தா எல்லாமே கரெக்டா இருக்கும் ... ஊழல் ஊழல் ஊழல் ஊழல் என்று மக்களோட காசையும் கஷ்டப்படுற உங்க காசையும் தலைமுறை தலைமுறையா சம்பாரிச்சு போச்சு குள்ள வெச்சா எப்படித்தான்😂😂😂😂😂

  • @diMO1933
    @diMO1933 14 часов назад +3

    திமுக நிர்வாகி ஏன் அதை மறைக்கப்பாக்குறிங்க 😢😢😢😢

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 9 часов назад

    கடுமையான சட்டம் இல்லை இது போன்ற தவறு செய்பவர்களை தண்டிக்கவேண்டும் அப்பொழுதாவது பாலியல் குற்றங்கள் குறையுமா

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 8 часов назад

    இந்த குற்றம் செய்த நபர் திமுக ஆட்சியில் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து மீண்டும் தன் பணியை தொடர்ந்து செய்வார் இது சட்டம் தெரிந்வர்களுக்கு தெரியும் இது திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி வாழ்த்துக்கள்

  • @dropbox152
    @dropbox152 12 часов назад

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இவனை யார் உள்ளே விட்டது? சிசிடிவி கேமரா வேலை செய்யாததற்கு யார் காரணம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் 2011 இல் இதேபோல் நடந்திருக்கிறது அப்போது ஊடகங்கள் ஏன் மறைத்தார்கள்? அப்போது ஜெயலலிதா ஆட்சி என்பதாலா?

  • @harig812
    @harig812 21 час назад +2

    எதுக்குய்யா கைது ஏற்கனவே 15 வழக்குகள் தான் அந்தாளு மேல இருக்கு அந்தாளு கையில 10 முன் ஜாமீன் ஸ்டாக் இருக்கு நியாயப்படி பார்த்தால் ஒன்று போக இன்னும் செய்யபோகும் 9 வழக்குகளுக்கு தேவையான ஜாமீன் ஸ்டாக் இருக்கு 26 வழக்கில் வேண்டுமானால் கைது செய்யுங்க அந்தாளு கைவசம் 2 ஜாமீன் இருக்கும் போது ஒரு பத்து எண்ணம் வாங்கி ஸ்டாக் வைச்சுடடா பிறகு 36 கேஸ்ல தான் கைது பண்ண முடியும் இதுல நீதிமன்றம் வேற பொங்கல் ஆஃபர் விட்டிருக்கிறது 10 ஜாமீன்கள் மொத்தமாக வாங்கினால் 2 ஜாமீன் இலவசம் என்று பல்க் புக்கிங்ல கியூ கட்டி நிக்குது கரை வேஷ்டி கும்பல் கருப்பு சிகப்பு நான் கூட என்னடா சபரிமலை ஐயப்பன் பஜனையும் மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களும் இணைந்து ஏதோ ஆன்மீக சொற்பொழிவு போல என்று உள்ளே எட்டிப் பார்த்தேன் பிறகு தான் தெரிந்தது பதிவாளர் ஜாமீன் தொகை பைசாவை வாங்கி கல்லாவில் போட நீதிபதி ஒரு தட்டுல பத்து ஜாமீன்கள் கொண்ட கட்டை தட்டுல வைச்சு தாரை வாக்குறாரு

  • @NATURALKIND316
    @NATURALKIND316 12 часов назад +3

    படிக்கிற வயசுல காதல் பாடம் தேவையா

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 Час назад

      Wrong question; Is it justified, If the same outrage happened in a public place like Beach, Park, Cinema hall, Shopping Mall, etc.?
      Modesty of a women / Child should be respected by all; Love between 2 adults is natural;

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 18 часов назад +4

    பள்ளி வளாகத்தில் காதலன் / காதலி தனிமையில் ஏன்?

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 Час назад

      This cross question is wrong; Why Rapist went inside the Educational campus? Why CCTV cameras were not working? Why an outsider is allowed inside the campus by the security? Why the campus security do not carryout regular patrolling? Who prevented the boy to reach the higher persons in the campus? Why the "Panic Button" / Emergency Alarm are not available in the campus?

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 8 часов назад +1

    இருட்டுக்குள் என்ன பேச்சு மாணவன் செய்ததை அவன் பார்த்து அவனும் இந்த வேலை பண்ணி இருக்காஃஅ 4:56

  • @umasankar2265
    @umasankar2265 11 часов назад

    புகழ்பெற்ற அண்ணா பல்கலைகழகத்தில் கேமரா எதுவும் வேலை செய்யவில்லை என்பது ரொம்ப வெட்ககேடு

  • @jagajaga9898
    @jagajaga9898 20 часов назад +4

    நேர்மையான ஊடகங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 👏👏👍🙏

  • @ganesanganesh199
    @ganesanganesh199 20 часов назад +11

    சட்டத்தை மக்கள் தான் இனி எடுக்கவேண்டும் 😡😡😡

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 19 часов назад

      நிதர்சனமான உண்மை
      சாதாரண மக்களால் என்ன தான் செய்ய முடியும்

    • @ganesanganesh199
      @ganesanganesh199 19 часов назад

      @rajasekaranramasamy7758 ஒற்றுமை ஆனால் 💯

  • @lenashankar2349
    @lenashankar2349 9 часов назад

    அண்ணா பல்கலைக்கழகம் சென்றவர்களுக்கு தெரியும் அங்கே பாதுகாப்பு என்ன லட்சனத்தில் இருக்கு என்று. திறந்த வீட்டில் நாய் செல்வது போல யாருவேனா போலாம் யாரு வேனா வரலாம். அங்கே எந்த செக்கிரூட்டியும் இல்லை

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 5 часов назад

      Security personnel are available at entry points. But they do not record the details of visitors, no access control. Campus security in future should be like that in Factories and Defence establishments. Frequent effective patrolling, proper lighting, Panic buttons at vulnerable points, always working CCTV cameras & recording, creating awareness on Safety for all users of the campus.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 10 часов назад +2

    என்னப்பா ஆச்சரியம். போலீஸ் இடுப்பை பிடித்து கிள்ளிய திமுகவினருக்கு இதெல்லாம் சகஜம்.😮

  • @chandruchandru-il3lq
    @chandruchandru-il3lq Час назад

    என்னய்யா இவன போய் இவர் இவர் சொல்ற இவன் என்ன சுதந்திரப் போராட்டத்திற்கு உள்ள போயிருக்கிறான்

  • @boopalanp2908
    @boopalanp2908 22 часа назад +5

    உலகமெங்கும் தமிழ்நாடு காவல்துறையை யாரும் வெல்ல முடியாது அனைவரும் தமிழ்நாட்டு மக்கள் உலகின் தலை சிறந்தவர்களாக இருக்க இருக்க முடியும் அனைத்து ஆடம்பர வாழ்க்கை தமிழ் மக்கள் உலகில் உள்ளவர்கள் போல வாழ முடியும்

  • @noolandcool3865
    @noolandcool3865 21 час назад +3

    இவர் உண்மை குற்றவாளியா
    நம்ப முடியவில்லை

  • @abalanabalan6384
    @abalanabalan6384 12 часов назад

    இதெல்லாம் என்றும் நடக்கக்கூடிய விஷயமாகி விட்டது

  • @rmraja3290
    @rmraja3290 20 часов назад +5

    வெளியில் விட்டது தப்பு

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 13 часов назад +1

    கடைசி வரைக்கும் அந்த அற்புத பண்பான நபரை திமுக இளைஞர் அணி என சொல்லக் கூடாது என்பது அஜெண்டா 😂

  • @Karthic-kp7ci
    @Karthic-kp7ci 11 часов назад

    நாலு நாள் செய்தி இந்த நல்ல தீனியாக மீடியாவுக்கு அமையும் பிறகு மறந்து விடுவார்கள்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 часов назад

    தெருவிற்கு 4 பிரியாணி கடைகள்,அதை மட்டுமா விற்கிறார்கள்????

  • @ARSuresh2410
    @ARSuresh2410 20 часов назад +5

    Hostel girls( students) must not be allowed to go out of the their campus hostel room after 8 or 8:30 pm strictly 🤔....correct aa ? Warden should not allow girls to go out strictly 😢

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 Час назад

      Fact: In CEG Women hostel, attendance is taken at 8:30 pm, every day by the Hostel councilor;

    • @ARSuresh2410
      @ARSuresh2410 38 минут назад

      @jayalingama.r.3132 then how she left hostel premises to meet his friend ???after this time

  • @unnmayaudaansaa7416
    @unnmayaudaansaa7416 12 часов назад

    இந்த வயதில் காதல் வரும் மாதிரி சமூகம் வளர்ந்துள்ளது.
    விடியலடா.
    கொடுமைடா

  • @Velunaachi
    @Velunaachi 23 часа назад +10

    So any one go inside University no security D all how come this is possible

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 8 часов назад

    சொல்ல வேண்டிய செய்தியை தெளிவாகச் சொல்லாமல் மிக நீண்ட நேரமாக வழ வழ கொழ கொழ என்று ஜவ்வு போல சொலாகிறீர்கள் ...
    உங்கள் செய்தி வாசிப்பு மிகவும் வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது ...

  • @Gumthalakadigumma-m2r
    @Gumthalakadigumma-m2r 11 часов назад

    சட்டத்தை கடுமையாக மாற்றவேண்டும்

  • @guruvel7821
    @guruvel7821 21 час назад +3

    இனியவது பெண்கள் விழித்துகெள்ள வேண்டும்.நட்பு,காதல், காத்திரிக்க வென்று தனி தனியாக சொல்ல வேண்டா மென ஓரு பாடம்...உங்களுடைய பாதுகாப்பான வாழ்க்கையோ உங்களுடைய கையில்தான் உள்ளது.விழித்தெழு பொண்ணே.

    • @somu87i
      @somu87i 2 часа назад

      Dei do*
      Let police investigate girls too
      Aanukku aan ethir da nee

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 Час назад

      It is blaming the Victim; Thumps up to the girl, who boldly made police complaint; It is woman empowerment;

    • @somu87i
      @somu87i Час назад

      @@jayalingama.r.3132 always telling women boldness is not a Matter because women has more sympathy in public and men has nothing
      Many women silently makes big mistakes but society never finds it
      (This statement is apart from this current issue )

    • @somu87i
      @somu87i Час назад

      @@jayalingama.r.3132 women Empowerment is genuine mostly
      Women empowerment won’t come without these women biased laws

  • @Chandrika-d4k
    @Chandrika-d4k 19 часов назад +1

    இவை வெளியே விடக்கூடாது

    • @somu87i
      @somu87i 2 часа назад

      Enna thu

  • @manikandanveerasamy7978
    @manikandanveerasamy7978 21 час назад +3

    இவர் திமுகவின் நிர்வாகி

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 19 часов назад +2

    பெரியார் பேரன்..😂😂
    Tasmac விடியலின் முக்கிய புள்ளி..😂😂

    • @jakirjr4639
      @jakirjr4639 11 часов назад +1

      இல்லை சாவார்க்கர் பேரன் கிருஷ்ணனின் அவதாரம்

  • @studioblackproduction
    @studioblackproduction 21 час назад +5

    யாரா காப்பாத்த இந்த டிராமா ????

  • @VinothMary
    @VinothMary 19 часов назад

    எங்கேயும் பாதுகாப்புங்றது சுத்தமா இல்லாம போச்சு 😢

  • @Kudpudeen
    @Kudpudeen 19 часов назад +1

    Cctv கேமரா வேலை செய்யவில்லை என்றால் வேறு எதுக்கு அதை வைக்கிறார்கள். அழகுக்காவா. நிர்வாகம் சரியில்லை.