12/19 War and Peace Book3 Chap12 Audio Tamil போரும் வாழ்வும் ஆடியோ LeoTolstoy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • போரும் அமைதியும் (War and Peace, ரஷ்ய மொழி: Война и миръ, வொய்னா இ மீர்) ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது.
    போரும் அமைதியும் ஐந்து ரஷ்ய அரச குடும்பங்களின் பார்வையில், ரஷ்யா மீதான பிரான்ஸின் படையெடுப்பை அடுத்த நிகழ்வுகளையும் ஜார் மன்னர் சமூகத்தில் நெப்போலிய காலத்தின் தாக்கத்தையும் விரிவாக விவரிக்கின்றது.
    டால்ஸ்டாய், போரும் அமைதியும் "புதினமல்ல, கவிதையுமல்ல, வரலாற்று பதிவேடுமல்ல" எனக் கூறியுள்ளார். படைப்பின் பெரும்பகுதி, குறிப்பாக பிந்தைய அத்தியாயங்களில், கதை விவரிப்பாக இல்லாமல் மெய்யியல் விவாதமாக உள்ளன.

Комментарии •