திமுக தலையில் அண்ணாமலை இறக்கிய அடுத்த இடி | Anna university girl case | Annamalai vs DMK govt
HTML-код
- Опубликовано: 2 янв 2025
- #Partnership சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
இந்த சம்பவத்தில் திமுக அரசு மீதும், போலீஸ் மீதும் பாஜ, அதிமுக, தவெக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.
கைதானவன் திமுகவை சேர்ந்தவன் என்பதால் சம்பவத்தில் உண்மையை மறைக்க பார்ப்பதாக கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சம்பவத்தில் மற்ற கட்சிகளை விட முதலில் இருந்தே பாஜ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
இப்போது மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட இருப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.#Anna #university #girl #case #Annamalai #DMK #govt
Anna my village full support Annan annamalaiji IPS Jai BJP
sappu sappu unnathu neeyey suppuu
@@vincenta3707rice bag 😂
Vaa thalaaiva❤
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்....
பாஜக வின் ஒவ்வொரு நகர்வும் திமுக அரசின் சரிவை நோக்கியே உள்ளது.விரைவில் திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் அண்ணாமலை அவர்களே.எதிர்பார்ப்புகளோடு தமிழக மக்கள்.
கட்டதுரைக்கு (சுடலை)கட்டம் சரியில்லை...
சூப்பர் 👌 வேற லெவல் ப்ரோ 👍
தமிழ் நாட்டின் செக் மாஸ்டர் ஆயிட்டார் அண்ணாமலை ஜி.👌👌👍
Anna annamalaiji Anna my support annamalaiji IPS only BJP
Supper
Fantastic Annamalai 🎉🎉🎉
If Mr. Annamalai take the action together with previous incidents such as Srimathi, Pollachi, Oratha Nadu etc., he is the next CM , Never stop any Komban in Tamil Nadu
பர்மிஷனே வாங்கத் தேவை யில்லை.ஞானசேகரை 20 கேஸ் காப்பாத்திட்டீங்க.21 இது.காப்பாத்த ஆஸ்பத்திரிக்குப்போய் அவர
ன் காலைப்பாருங்க.இல்லை காலை வாரிவிடுங்க.திமுக தப்பிக்க முடியாது எப்படி போனாலும் செக் மேட். செக் கார்னர் தான் 😂😂
100%%%%%%%%%%% Correct
SUPER SAR VELGA PORATTAM
Super 👌
அண்ணாமலை என்கின்ற எங்கள் அன்பு தலைவன்❤
Super ❤️❤️❤️❤️❤️
Most of Our Cine Stars and Social Activities still do not open their Eyes and Mouth. They are in Coma....
Super. We people must choose Iyya Annamalai as our state CM in forth coming 2026 MLA Election.
No chance
The commoners should awake..
420km ......vera level breaking protest
Pl some oc biriyani people change your attitude and support Annamalai ips for better TN
Malai annamalai w❤
கருப்பு சட்டை..... க வீரமணி.. படைக்கு இன்னுமா வீரம் வரவில்லை......200 ரூபாய் வாங்கி கொண்டு.... முடங்கி விட்டனரா....😂😂😂
வீரனின் விசுவாசத்தால் முடங்கிவிட்டனர்.
sir ethariku yeallam karanam annamali than
முக ஸ்டாலின் டோப்பாவில் அண்ணாமலை அடுத்த அடி?
திமுக ஆட்சி போதும் சிறப்பான. ஆட்சி தமிழகத்திற்கு தேவை
Anna malam natham enru soll check illa athu
💪🚩🚩🚩💪
Files files files waste
Ex ips no experience person
Dmk romba thappu pannuthu .annamalaiji kadickirar.
Ai voice a nalla illa change it
அண்ணாமலை படம் காட்ட வேண்டாம். பொன்முடி கேஸ் என்னாச்சு ? செந்தில் பாலாஜி விசயம் என்னாச்சு ? சொந்த கட்சியானாலும் கொஞ்சம் யோசிங்கப்பா